Naan Thannanthani Lyrics - Enga Mama Lyrics



M: naan thannanthani kaattu raajaa
en thottaththil eththanai rojaa
naan theeradha viLaiyaattu pillai
en thottilil eththanai mullai mullai mullai,
naan thannanthani kaattu raajaa
en thottaththil eththanai rojaa
naan theeratha vilaiyaattu pillai
en thottilil eththanai mullai mullai mullai...


M: chinna arumbugal seiyum kurumbugal
solla solla intha ullam iniththidum
alli edukkaiyil thulli kuthiththidum
muththam kodukkaiyil mookkai kadiththidum
enga kudumbam romba perusu
pillai kuttigalo paththu thinusu
enga kudumbam romba perusu
pillai kuttigalo paththu thinusu
ivai aththanaiyum anbu parisu
nalla muththuppol vellai manasu...

G: lalallallaa…la…

(naan thannanthanai)


M: mella valarnthidum chella kulanthaigai
naalai uzhagathai aalum thalaivargal,
vanjam ariyatha pinju karangalil 
vaazha thudikkira thegam irukuthu, 
ilam manathil thondrum ninaippu
puthu ulagai kaanum thudippu,
ilam manathil thondrum ninaippu
puthu ulagai kaanum thudippu,
ithan idaiyil yethu kalaippu
athai kaana thaan enthan uzhaippu...

G: lalallalaalaala...


M: pesum mozhigalil petham namakkillai
vaazhum uyirgalil jaathi inam illai,
allaa mutharkondu yesu buththan varai
ellor mathangalum engal vazhiththunai,
pala idaththil pirantha nathigal
oru kadalil vanthu serum,
pala idaththil pirantha nathigal
oru kadalil vanthu serum
pala niraththil pooththa malargal
oru maalai pol urumaarum...

G: lallalallalllaa…laa...

(naan thannanthani)

--------------------------------------------------------------------------------------------------

ஆ: நான் தன்னந்தனி காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டு பிள்ளை
என் தொட்டிலில் எத்தனை முல்லை
நான் தன்னந்தனி காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டு பிள்ளை
என் தொட்டிலில் எத்தனை முல்லை....


ஆ: சின்ன அரும்புகள் செய்யும் குரும்புகள்
சொல்ல சொல்ல இந்த உள்ளம் இனித்திடும்
அள்ளி எடுக்கையில் துள்ளி குதித்திடும்
முத்தம் கொடுக்கையில் மூக்கை கடித்திடும்
எங்க குடும்பம் ரொம்ப பெருசு
பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு
எங்க குடும்பம் ரொம்ப பெருசு
பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு
இவை அத்தனையும் அன்பு பரிசு
நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு.....

குழு: லலல்லல்லா…ல…

(நான் தன்னந்தனி)


ஆ: மெல்ல வளர்ந்திடும் செல்ல குழந்தைகள்
நாளை உலகை ஆளும் தலைவர்கள்,
வஞ்சம் அறியாத பிஞ்சு கரங்களில் 
வாழ துடிக்கின்ற தேகம் இருக்குது,
இளம் மனதில் தோன்றும் நினைப்பு 
புது உலகை காணும் துடிப்பு,
இளம் மனதில் தோன்றும் நினைப்பு 
புது உலகை காணும் துடிப்பு,
இதன் இடையில் ஏது கலைப்பு,
அதை காண தான் எந்தன் உழைப்பு.......

குழு: லலல்லல்லா....ல.....


ஆ: பேசும் மொழிகளில் பேதம் நமக்கில்லை
வாழும் உயிர்களில் ஜாதி நமக்கில்லை
அல்லா முதற்கொண்டு இயேசு புத்தன் வரை
எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை
பல இடத்தில் பிறந்த நதிகள்
ஒரு கடலில் வந்து சேரும்
பல இடத்தில் பிறந்த நதிகள்
ஒரு கடலில் வந்து சேரும்
பல நிறத்தில் பூத்த மலர்கள்
ஒரு மாலை போல் உருமாறும்.....

குழு: லல்லலல்லல்ல்லா…லா.....

(நான் தன்னந்தனி)