En Vaanile Lyrics - Johnny Lyrics



F: en vaanile ore vennilaa 
en vaanile ore vennilaa 
kaathal megangal kavithai thaaragai 
oorvalam...(en vaanile)


F: neerodai polave en penmai 
neeraada vanthathey en menmai(2)
sirikkum vizhigalil oru mayakkam paravuthey
vaarthaigal thevaiya a a a...(en vaanile)


F: nee theettum kolangal en nenjam 
naan paadum geethangal un vannam(2)
irandu nathigalum varum irandu karaiyile 
vellangal ondrallava a a a...

F: en vaanilae ore vennilaa 
kaathal megangal kavithai thaaragai 
oorvalam...(en vaanile)

----------------------------------------------------------------------------------

பெ: என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்...(என் வானிலே)


பெ: நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை(2)
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா ஆ...ஆ...ஆ...

பெ: என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்....


பெ: நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்(2)
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா ஆ...ஆ....ஆ...(என் வானிலே)

பெ: என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்....(என் வானிலே)