Kaatril Endhan Lyrics - Johnny Lyrics



F: kaatril enthan geetham 
kaanaatha ondrai theydudhay 
alaipola ninaivaaga...chillendru veesum maalai 
nera kaatril enthan geetham 
kaanaatha ondrai theyduthay...


F: engengum inbam athu kolam poda 
ennulla veenai oru raagam theda, 
anbulla nenjai kaanaatho 
anantha raagam paadatho,
kangal yengum nenjin thaapam melum yetrum...

(kaatril)

F: nillendru sonaal manam nindraal pothum 
neengatha nenjil alai ointhaal pothum 
mounathin raagam kelaatho 
mounathin thaalam podatho 
vaazhum kaalam yaavum inge nenjam thedum... 

(kaatril)

--------------------------------------------------------------------------------

பெ: காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே,,,
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே....


பெ: எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என் உள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்,
நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும்......

(காற்றில்)

பெ: நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம்
யாவும் இங்கே நெஞ்சம் தேடும்....

(காற்றில்)