Oru Iniya Manathu Lyrics - Johnny Lyrics



F: laallaalalalalaala....

F: Oru iniya manathu isaiyai anaithu sellum, 
inbam puthu vellam 
antha sugam inba sugam, 
antha manam enthan vasam (oru iniya) 


F: jeevanaanathu isai naatham enbathu,mudivillathathu... 
 vazhum naallellam ennai vazhavaipathu,isaiyendranathu 
ahaahaaaaha... 
ennathil raagathin min swarangal,
en ulla mogathin sangamangal innaithaduthu 
isaipaaduthu...(oru iniya)


F: meettum enname suvaiyuttum vanname,
malarantha kalame 
ragabavame athil serntha thalame,
manathin thabame 
AaAaAaAa... 
paruva vayathin kannavile paranthu 
thiriyum managale kavi paadungal 
uravaduingal...(oru iniya)

------------------------------------------------------------------------------------------

பெ: ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்....


பெ: ஜீவனானது இசை நாதமென்பது… முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது
ஆஹா…ஆஹா...ஆஹா.... எண்ணத்தின் ராகத்தின் மின் ஸ்வரங்கள்
என் உள்ளே மௌனத்தின் சங்கமங்கள்…
இணைந்தோடுது… இசை பாடுது…
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்......

பெ: மீட்டும் எண்ணமே… சுவையூட்டும் வண்ணமே… மலர்ந்த காலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் தாபமே
ஆஹா…ஆஹா...ஆஹா... பருவ வயதின் கனவிலே 
பறந்து திரியும் மனங்களே கவி பாடுங்கள் உறவாடுங்கள்....

பெ: ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்......