Ennai Thottu Lyrics - Unna Nenachen Pattu Padichen Lyrics



F: Ennai thottu allikkonda mannan 
perum ennadi,enakku solladi vishayam ennadi,
nenjai thottu pinnikonda kannan oorum ennadi
enakku solladi visayam ennadi,
anbe odi vaa..anbaal kooda vaa..
oh..paingili nithamum...

F: ennai thottu allikkonda mannan 
perum ennadi,enakku solladi vishayam ennadi...


F: sontham bantham unnai thaalaattum tharunam
sorgam sorgam ennai seeraatta varanum,
ponni ponni nadhi neeraada varanum
ennai ennai nidham nee aala varanum,
pen manasu kaanaatha indhira jaalaththai
alli thara thaanaaga vanthu vidu
ennuyirai theeyaakkum manmatha baanaththai
kandu konjam kaappaattri thanthu vidu,
anbe odi vaa..anbaal kooda vaa..
anbe odi vaa,anbaal kooda vaa..
o..paingili nithamum..


Both: ennai thottu,

M: nenjai thottu,

M: ennai thottu alli konda mangai perum ennadi 
enakku solladi vishayam ennadi,
nenjai thottu pinnikkonda nangai oorum ennadi
enakku solladi visayam ennadi...


M: aaaaaaaa.........aaaaaaaaaaaaaaa......
aaaaaaaa............

M: manjal manjal konjum ponnaana malare
oonjal oonjal thannil thaanaadum nilave,
minnal minnal kodi polaadum azhage
kannaal kannaal mozhi nee paadu kuyile
kattukkulla nirkaadhu thirindha kaalaiyai 
katti vittu kan sirikkum sundhariye
akkaraiyum ikkaraiyum kadantha vellathai
katti anaikkatti vaitha paingiliye
ennil neeyadi unnil naanadi,
ennil neeyadi unnil naanadi
o..paingili nithamum..


M: ennai thottu alli konda mangai perum ennadi 
enakku solladi vishayam ennadi,
nenjai thottu pinnikkonda nangai oorum ennadi
enakku solladi vishayam ennadi...
anbe odi vaa anbaal kooda vaa,
o..paingili nithamum..
ennai thottu alli konda mangai perum ennadi 
enakku solladi vishayam ennadi...


------------------------------------------------------------------------------------------------

பெ: ஆ ஆ ஆ ....ஆ ஆ ஆ ... 
ஆ ஆ ஆ ஆ .....ஆ ஆ ஆ ஆ ஆ ....

பெ: ą®Žą®©்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் 
பேą®°ுą®®் ą®Žą®©்னடி,
ą®Žą®©ą®•்குச் சொல்லடி விஷயம் ą®Žą®©்னடி,
நெą®ž்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊருą®®் ą®Žą®©்னடி
ą®Žą®©ą®•்குச் சொல்லடி விஷயம் ą®Žą®©்னடி
அன்பே ą®“ą®Ÿி வா ...அன்பால் கூட வா ...
ஓ ...பைą®™்கிளி ...நிதமுą®®்

பெ: ą®Žą®©்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் 
பேą®°ுą®®் ą®Žą®©்னடி,
ą®Žą®©ą®•்குச் சொல்லடி விஷயம் ą®Žą®©்னடி.....


பெ: சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டுą®®் தருணம்
சொą®°்க்கம் சொą®°்க்கம் ą®Žą®©்னை சீą®°ாட்ட வரணுą®®்,
பொன்னி பொன்னி நதி நீą®°ாட வரணுą®®்
ą®Žą®©்னை ą®Žą®©்னை நிதம் நீ ஆள வரணுą®®்,
பெண் மனசு காணாத இந்திą®° ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு,
ą®Žą®©்னுயிą®°ை தீயாக்குą®®் மன்மத பானத்தை
கண்டு கொą®ž்சம் காப்பாą®±்ą®±ி தந்து விடு,
அன்பே ą®“ą®Ÿி வா அன்பால் கூட வா
அன்பே ą®“ą®Ÿி வா ...அன்பால் கூட வா,
ஓ ...பைą®™்கிளி ...நிதமுą®®்.....

இருவருą®®்: ą®Žą®©்னைத் தொட்டு ...

ஆ: நெą®ž்சைத் தொட்டு

ஆ: ą®Žą®©்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேą®°ுą®®் ą®Žą®©்னடி
ą®Žą®©ą®•்குச் சொல்லடி விஷயம் ą®Žą®©்னடி,
நெą®ž்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊருą®®் ą®Žą®©்னடி
ą®Žą®©ą®•்குச் சொல்லடி விஷயம் ą®Žą®©்னடி,..

ஆ ஆ ஆ ą®… ....ஆ ஆ ஆ ஆ ஆ ą®… ...ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ą®®ą®ž்சள் ą®®ą®ž்சள் கொą®ž்சுą®®் பொன்னான மலரே
ą®Šą®ž்சல் ą®Šą®ž்சல் தன்னில் தானாடுą®®் நிலவே,
ą®®ின்னல் ą®®ின்னல் கோடி போலாடுą®®் அஓகே
கண்ணால் கண்ணால் ą®®ொஓி நீ பாடு குயிலே,
ą®•ą®Ÿ்டுக்குள்ள நிą®±்காது திą®°ிந்த காளையை
ą®•ą®Ÿ்டி விட்டு கண் சிą®°ிக்குą®®் சுந்தரியே,
அக்கறையுą®®் இக்கரையுą®®் ą®•ą®Ÿą®Ø்த வெள்ளத்தை
ą®•ą®Ÿ்டி அணைą®•ą®Ÿ்டி வைத்த பைą®™்கிளியே, ...
ą®Žą®©்னில் நீயடி உன்னில் நானடி
ą®Žą®©்னில் நீயடி . ..உன்னில் நானடி ...
ஓ பைą®™்கிளி ... நிதமுą®®்.....

ஆ: ą®Žą®©்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேą®°ுą®®் ą®Žą®©்னடி
ą®Žą®©ą®•்குச் சொல்லடி விஷயம் ą®Žą®©்னடி
நெą®ž்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊருą®®் ą®Žą®©்னடி
ą®Žą®©ą®•்குச் சொல்லடி விஷயம் ą®Žą®©்னடி ..
அன்பே ą®“ą®Ÿி வா ...அன்பால் கூட வா ...
ஓ ...பைą®™்கிளி ...நிதமுą®®்
ą®Žą®©்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேą®°ுą®®் ą®Žą®©்னடி
ą®Žą®©ą®•்குச் சொல்லடி விஷயம் ą®Žą®©்னடி...