Nee Oru Kadhal Sangeetham Lyrics - Nayagan Lyrics



M: Nee oru kaadhal sangeetham.....
nee oru kaadhal sangeetham 
vaai mozhi sonnaal deiveegam,

F: nee oru kaadhal sangeetham 
vaai mozhi sonnaal deiveegam,
nee oru kaadhal sangeetham.....


F: vaanam paadiparavaigal rendu oorvalam 
engo pogikirathu,

M: kaadhal kaadhal enumoru geetham paadidum 
osai ketkirathu.

F: isai mazhai engum...
isai mazhai engum pozhigirathu engalin 
jeevan nanaigirathu,

M: kadalalai yaavum isai magal meettum 
azhagiya veenai surasthaanam,
iravum pagalum rasiththiruppom...

F: nee oru kaadhal sangeetham,

M: nee oru kaadhal sangeetham 

F: vaai mozhi sonnaal deiveegam,

M: nee oru kaadhal sangeetham.....


M: poovinai choottum koonthalil enthan 
aaviyai nee yen soottugiraai,

F: thenai ootrum nilavinil kooda theeyinai 
nee yen moottugiraai,

M: kadarkarai kaatre...
kadarkarai kaatre vazhiyai vidu 
devathai vanthaal ennodu,

F: manalalai yaavum iruvarin paatham 
nadanthathai kaatre maraikkaathey,
dhinamum payanam thodarattume...

F: nee oru kaadhal sangeetham,

M: nee oru kaadhal sangeetham 

F: vaai mozhi sonnaal deiveegam,

M: nee oru kaadhal sangeetham.....

-----------------------------------------------------------------------------------------

ஆ: நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்,

பெ: நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்....


பெ: வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது,

ஆ: காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது,

பெ: இசை மழை எங்கும்…
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது,

ஆ: கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்......

பெ: நீ ஒரு காதல் சங்கீதம்

ஆ: நீ ஒரு காதல் சங்கீதம்

பெ: வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

ஆ: நீ ஒரு காதல் சங்கீதம்.....


ஆ: பூவைச்சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்,

பெ: தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்,

ஆ: கடற்கரைக் காற்றே…
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு,

பெ: மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே.....

பெ: நீ ஒரு காதல் சங்கீதம்

ஆ: நீ ஒரு காதல் சங்கீதம்

பெ: வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

ஆ: நீ ஒரு காதல் சங்கீதம்..........