Naan Pesa Vanthen Lyrics - Paalootti Valartha Kili Lyrics



M: Naan pesa vanthen sollaththaan oar 
vaarthai illai,
naan pesa vanthen sollaththaan oar 
vaarthai illai,
thiruvaai mozhi thiruvaasagam
naan kelaamal enakkethu raagangal,

F: naan pesa vanthen sollaththaan oar 
vaarthai illai,
un vaaimozhi manivaasagam
nee sollaamal en nenjil sollillai,
naan pesa vanthen sollathaan oar 
vaarthai illai...


M: yezhisai paadum imagalirandum
pada pada padavena varum bhaavangal,

F: aalilai meethu thazhuvidum kaatru
sala sala salavena varum geethangal,

M: kula magal naanam udan varumbothu
mouname iraivan thoothu,
oru kili oomai oru kili pethai
idaiyil theeraatha bothai...haaa…

F: naan pesa vanthen sollaththaan oar 
vaarthai illai,
un vaaimozhi manivaasagam
nee sollaamal en nenjil sollillai,
naan pesa vanthen sollathaan oar 
vaarthai illai...


F: kaarkuzhal megam moodiya nenjil
kala kala kalavena varum ennangal,

M: oviyam theetti kaattidum kannam 
pala pala palavena varum kinnangal,

F: sol ena kannum... nil ena nenjum...
sol ena kannum nil ena nenjum solvathey 
pennin thollai,
sirukadhai oar naal thodarkadhai aanaal  
adhuthaan aanantha ellai...

M: naan pesa vanthen,

F: aaa...  

M: sollaththaan oar vaarthai illai, 

F: aaa…

F: un vaaimozhi manivaasagam nee sollaamal 
en nenjil sollillai,

Both: naan pesa vanthen sollathaan oar 
vaarthai illai...

----------------------------------------------------------------------------------------------------------

ஆ: நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர்
வார்த்தை இல்லை,
நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர்
வார்த்தை இல்லை,
திருவாய் மொழி திருவாசகம் நான் 
கேளாமல் எனக்கேது ராகங்கள்,

பெ: நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர்
வார்த்தை இல்லை,
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை,
நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் 
வார்த்தை இல்லை.....


ஆ: ஏழிசை பாடும் இமைகளிரண்டும்
பட பட படவென வரும் பாவங்கள்,

பெ: ஆளில்லை மீது தழுவிடும் காற்று
சல சல சலவென வரும் கீதங்கள்,

ஆ: குல மகள் நாணம் உடன் வரும்போது
மௌனமே இறைவன் தூது,
ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை....ஹா......

பெ: நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர்
வார்த்தை இல்லை,
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை,
நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் 
வார்த்தை இல்லை.....


பெ: கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில் 
கல கல கலவென வரும் எண்ணங்கள்,

ஆ: ஓவியம் தீட்டி காட்டிடும் கண்ணம் 
பல பல பலவென வரும் கிண்ணங்கள்,

பெ: சொல் என கண்ணும்.... நில் என நெஞ்சும்.....
சொல் என கண்ணும் நில் என நெஞ்சும் சொல்வதே
பெண்ணின் தொல்லை,
சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால்
அதுதான் ஆனந்த எல்லை....

ஆ: நான் பேச வந்தேன்,

பெ: ஆ.....

ஆ: சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை,

பெ: ஆ......

பெ: உன் வாய்மொழி மணிவாசகம் நீ சொல்லாமல் 
என் நெஞ்சில் சொல்லில்லை,

இருவரும்: நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர்
வார்த்தை இல்லை......