Ra..Ra..Ramaiya Lyrics - Baatsha Lyrics



M: ek hi chaand hai raath keliye

F: ore oru chandiranthaan iravukellam

M: ek hi suraj hai din keliye

F: ore oru kadhiravan thaan pagalukellam

M: ek hi baasha hai is jagkeliye

F: ore oru baashaa thaan oorukellam
ore oru baashaa thaan oorukellam
ore oru baashaa thaan oorukellam...

M: raa raa raa ramaiya ettukulla ulagam 
irukku raamaiya - ada
raa raa raa raamaiya naan puttu puttu 
vekkaporen paaraiya,
ettukulla vaazhkai irukku raamaiya -budhikku
ettum padi solla poren kelayaa,
ikkada raa raa raa raamaiya ettukulla 
ulagam irukku raamaiya,
raa raa raa raamaiya naan puttu puttu 
vekkaporen paaraiya...


M: mudhal ettil aadathathu vilaiyaatalla nee
irandaam ettil kallaathathu kalviyum alla
mudhal ettil aadathathu vilaiyaatalla nee
irandaam ettil kallaathathu kalviyum alla
moondraam ettil seiyaathathu thirumanam alla nee
naalaam ettil peraathathu kuzhanthayum alla
ettu etta manusha vaazhva pirichikko,
ettu etta manusha vaazhva pirichikko nee
endha ettil ippo irukka nenaichukko...

M: raa raa raa raamaiya ettukulla ulagam 
irukku raamaiya ahahahaaa
raa raa raa raamaiya naan puttu puttu 
vekkaporein paaraiya...


M: ainthaam ettil serkaathathu selvamum alla nee
aaram ettil sutraathathu ulagamum alla,
ainthaam ettil serkaathathu selvamum alla nee
aaram ettil sutraathathu ulagamum alla,
ezhaam ettil kaanaathathu oivum illa nee
ettam ettukku mela iruntha nimmathi illa
ettu etta manusha vaazhva pirichikko
ettu etta manusha vaazhva pirichikko nee
endha ettil ippo irukka nenaichukko...

M: raa raa raa raamaiya ettukulla ulagam 
irukku raamaiya ada
raa raa raa raamaiya naan puttu puttu 
vekkaporen paaraiya,
ettukulla vaazhkai irukku raamaiya budhikku
ettum padi solla poren kelaayaa...

G: ikkada raa raa raa raamaiya ettukua 
ulagam irukku raamaiya,
raa raa raa raamaiya naanga puttu puttu 
vekkaporom paaraiya...

------------------------------------------------------------------------------------------------

ஆ: ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள 
உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு 
புட்டு வைக்க போறேன் பாரையா....


ஆ: முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல 

ஆ: முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ....

ஆ: ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள 
உலகம் இருக்கு ராமையா,
அஹ ஹா... ரா ரா ரா ராமையா நான் புட்டு 
புட்டு வைக்க போறேன் 
பாரையா ஓ ஹொ ஹொய்....


ஆ: ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல,

ஆ> ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை
நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லை
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ ஓ ஹோ....

ஆ: ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள 
உலகம் இருக்கு ராமையா,
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு 
புட்டு வைக்க போறேன் பாரையா,
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளைய்யா இக்கட...

குழு: ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள 
உலகம் இருக்கு ராமையா,
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு 
புட்டு வைக்க போறேன் பாரையா....