Azhagu Azhagu Lyrics - Baatsha Lyrics



G: Naana nananan naananann 
nannan naaaa nnnan naaa...

G: azagu azagu 

F: nee nadanthaal nadai azagu 

G: azagu 

F: nee sirithaal siripazhagu 

G: azagu 

F: nee pesum thamiz azagu 

G: azagu 

F: nee oruvan than azagu 

G: azagu azagu azagu 

F: ooo netriyile sarinthu vizhum 
neela mudi azagu, 
antha mudi kodhugira anju viral azagu, 

G: azagu azagu...


M: naan asayai vendra oru budhanum alla 
en kadhalai cholla oru kambanum alla,
un kaadhu kadithen naan kanavinil mella 
indru katti anaithen ithu karpanai alla, 

F: adi manam parikkum adikadi thudikum 
aasaiyai thirugividu,
iru vizhi mayangi ithalgalil irangi 
uyir varai parugi vidu, 

M: ohh mutham vazhangathu ratham adangathu...

G: azagu azagu ahhh

F: nee nadanthaal nadai azagu 

G:  azagu 

F: nee sirithaal siripazhagu 

G: azagu 

F: nee pesum thamiz azagu 

G: azagu 

F: nee oruvan than azagu 

G: azagu azagu azagu...


F: naan paarpadhu ellam ada un mugam thaane 
naan ketpadhu ellam ada un kural thaane,
antha vaan mazhai ellam indha boomiku thaane,
en valibam ellam indha saamikku thane,

M: madal konda malargal malarnthathu enaku 
madhu rasam arunthatuma, 
vidigindra varayil mudikindra varayil 
kavithaigal ezuthatuma,

F: mutham endra kadalil muthu kulipoma...

G: azagu azagu 

M: nee nadanthaal nadai azagu 

G: azagu 

M: nerungi varum idai azagu 

G: azagu 

M: vel yerium vizhi azagu 

G: azagu 

M: paal vadiyum mugam azagu 

G: azagu azagu azagu 

M: ooh thanga mulam poosi vaitha 
angam oru azagu 
thalli nindru enai azaikkum 
thamarayum azagu...

G: azagu azagu azagu azagu...

-----------------------------------------------------------------------------------------------------------

குழு : அழகு... அழகு...

பெ: நீ நடந்தால் நடை அழகு

குழு: அழகு

பெ: நீ சிரித்தால் சிரிப்பழகு

குழு: அழகு

பெ: நீ பேசும் தமிழ் அழகு

குழு: அழகு

பெ: நீ ஒருவன் தான் அழகு

குழு: அழகு ...அழகு

பெ: ஓ..ஓ நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு

குழு: அழகு... அழகு

குழு: பாப பாப பாப பா பப்பா தபநி தா நி ஸ ஸ ஸா
பாப பாப பாப பா பப்பா தபநி தா நி ஸ ஸ ஸா
த நீ த நீ ஸப கக ஸரி தபத நிஸா 
ஸகம கரி ஸா தப கம கரி ஸா

குழு: சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்கிக்கிச்சாம்......

ஆ: நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல
என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல
உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல,

பெ: அடி மனம் தவிக்கும் அடிக்கடி துடிக்கும்
ஆசையை திருகிவிடு
இரு விழி மயங்கி இதழ்களில் இறங்கி
உயிர் வரை பருகி விடு,

ஆ: ஓஹோ முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது

குழு: அழகு... அழகு 

பெ: ஆ..நீ நடந்தால் நடை அழகு

குழு: அழகு

பெ: நீ சிரித்தால் சிரிப்பழகு

குழு: அழகு

பெ: நீ பேசும் தமிழ் அழகு

குழு: அழகு

பெ: நீ ஒருவன் தான் அழகு

குழு: அழகு... அழகு... (இசை)

குழு: ஓ...ஓ...ஓஹோஹோ..ஹோ..ஹோ..ஓ.. 
ஓ...ஓ...ஓஹோஹோ..ஹோ..ஹோ..ஓ..
ஓஹோ..ஹோ..ஹோ..ஓ
ஓஹோ..ஹோ..ஹோ..ஓ

பெ: நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே
அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே

ஆ: மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு
மது ரசம் அருந்தட்டுமா
விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்
கவிதைகள் எழுதட்டுமா
முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா,....

குழு: அழகு... அழகு 

ஆ: ஓ..நீ நடந்தால் நடை அழகு

குழு: அழகு 

ஆ: நெருங்கி வரும் இடை அழகு

குழு: அழகு 

ஆ: வேல் எரியும் விழி அழகு

குழு: அழகு 

ஆ: பால் வடியும் முகம் அழகு

குழு: அழகு.. அழகு 

ஆ: ஓ..ஓ தங்க முலாம் பூசி வைத்த அங்கம் ஒரு அழகு
தள்ளி நின்று எனை அழைக்கும்
தாமரையும் அழகு...

குழு: அழகு.. அழகு.. அழகு.. அழகு...