Style Style Thaan Lyrics - Baatsha Lyrics



G: Style style super style 

F: Stylu stylu thaan super stylu thaan 
un style'ketha mayilu naanu thaan 
ohh touchu touchu touchu touchu 
enna touchu me
ohh kichu kichu kichu kichu 
enna kichu me 
yezhu maniku mela naanum inba latchumi,

M: figuru figuru thaan nee super figuru thaan 
indha figure ketha minor naanu thaan...
figuru figuru thaan nee super figuru thaan 
indha figure ketha minor naanu thaan,

M: hey touchu touchu touchu toucu 
enna touchu me 
aah kichu kichu kichu kichu 
enna kichu me 
yezhu maniku mela neeyum inba latchumi...

F: stylu stylu thaan super stylu thaan 
un style'ketha mayilu naanu thaan...


M: kaadhalicha kavithai varum kandukonden pennale,

F: karupum or azagu endru kandukonden unnale 

M: engenge shock adikum arinthu konden pennale 

F: engenge then irukum therinthu konden unnale 

M: kashmir rojave kaikku vanthaye,
monthu paarkum munney mul eduthu kuthathey,

F: azagu rajave avasaram aagathey 
mottu malarum munne mutti mutti suthathey,

M: adi raathiri varave ragasiya selave
oru kaathadikuthu serthanaikanum 
kaathiru nilave...

F: stylu stylu thaan super stylu thaan 
un style'ketha mayilu naanu thaan, 

M: figuru figuru thaan nee super figuru thaan 
indha figure ketha minor naanu thaan... 


F: pacharisi pallazhaga paal siripil kollathey

M; azagu mani therazhagi asaya vitte kollathey 

F: nethi thodum mudi azaga otrai mudi tharayo

M: kathai malar kuzhal azagi othai malar tharayo

F: ange theendathey aasai thoondathey,
summa kedantha sangai oodhi vittu pogathey 

M: oodal kollathey ullam thaangathey 
thalayil kaaychal kondal 
thalai anaium thoongathey,

F: ada kettathu manasu vanthu muttuthu vayasu 
unnai paarkum pozhuthil pootha pengalil 
naan oru thinusu...

F: stylu stylu than super stylu thaan 
un style'ketha mayilu naanu thaan 

M: figuru figuru thaan nee super figuru thaan 
indha figure ketha minor naanu thaan... 

F: nee touchu touchu touchu touchu 
enna touchu me 

M: ada kichu kichu kichu kichu 
enna kichu me,

F: yezhu maniku mela naanum inba latchumi...

F: style style super style 
Stylu stylu thaan super stylu thaan 
un style'ketha mayilu naanu thaan 

M: vaarey vaa 
figure'u figure'u thaan nee super figuru thaan 
indha figure ketha minor naanu thaan immmmmm...

----------------------------------------------------------------------------------------------

பெ: ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக் கேத்த மயிலு நானுதான்
ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்
ஹோய் டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ
ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி.....

ஆ: பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்
பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகருதான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்
ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ
ஒய்..கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி.....

பெ: ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்.....


ஆ: காதலிச்சா கவிதை வரும் கண்டு கொண்டேன் பெண்ணாலே

பெ: கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே

ஆ: எங்கெங்கே ஷாக் அடிக்கும் அறிந்துக்கொண்டேன் பெண்ணாலே

பெ: எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்து கொண்டேன் உன்னாலே

ஆ: காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே
மோந்து பார்க்கும் முன்னே முள்ளெடுத்து குத்தாதே,

பெ: அழகு ராஜாவே அவசரம் ஆகாதே
மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே,

ஆ: அடி ராத்திரி வரவே என் ரகசிய செலவே
ஒரு காத்தடிக்குது சேத்தணைக்கணும் காத்திரு நிலவே,...

பெ: ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்,

ஆ: பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்....


பெ: பச்சரிசி பல்லழகா வாய் சிரிப்பில் கொல்லாதே 

ஆ: அழகு மணி தேரழகி அசைய விட்டு கொல்லாதே

பெ: நெத்தி தொடும் முடியழகா ஒத்தை முடி தாராயோ

ஆ: கட்டை மலர் குழலழகி ஒத்தை மலர் தாராயோ

பெ: அங்கே தீண்டாதே ஆசை தூண்டாதே
சும்மா கிடந்த சங்க ஊதி விட்டு போகாதே

ஆ: ஊடல் கொள்ளாதே உள்ளம் தாங்காதே தலைவி
காய்ச்சல் கொண்டால் தலையணையும் தூங்காதே

பெ: அட கெட்டது மனசு வந்து முட்டுது வயசு
உன்ன பார்த்த பொழுது வேர்த்த
பெண்களில் நானொரு தினுசு....

பெ: ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்

ஆ: பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்

பெ: ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ

ஆ: கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு மீ

பெ: ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி.....

பெ: ஸ்டைலு ஸ்டைலு தான் 

ஆ: ஹஹ..

பெ: இது சூப்பர் ஸ்டைலு தான்

ஆ: ஹஹ..

பெ: உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்.....

ஆ: வாரே வா..பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்

இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்.....