Thanga Magan Lyrics - Baatsha Lyrics



F: Thanga magan indru singa nadai pottu 
arugil arugil vandhaan 
rendu puram patri erium mezhugaaga 
mangai urugi nindraal,

F: thanga magan indru singa nadai pottu 
arugil arugil vandhaan 
rendu puram patri erium mezhugaaga 
mangai urugi nindraal,
kattum aadai en kaadhalai kandathum 
nazhuviyathey
vetka thazhpaal athu venthanai 
kandathum vilagiyathey,
ratha thaamarai mutham ketkuthu vaa 
en vaazhve vaa,

M: thanga magan indru singa nadai pottu 
arugil arugil arugil vanthaan 
rendu puram patri erium mezhugaaga 
mangai urugi nindraal....


M: chinna kalavani 
nee vanna chilai meni 
athu manjamthanil maaran 
thalai vaikum inba thalagani 

F: aasai thalavan nee 
naan adimai maharaani 
mangai ival angam thanil poosa 
nee thaan maruthani,

M: thirakaatha pookal vedithaga vendum 

F: then paandi thendral vendum 

M: enna sammathamaa 

F: innum thaamathamaga...

M: thanga magan indru singa nadai pottu 
arugil arugil arugil vanthaan 
rendu puram patri erium mezhugaaga 
mangai urugi nindraal...


F: thookam vandhale manam thalaiyanai thedathu 
thaane vandhu kaadhal kollum ullam 
jaadhagam paarkathu, 

M: mega mazhai thandhal thuli mele pogathu 
pennin manam aanil vizha vendum 
vidhi thaan maarathu,

F: en perin pinne nee sera vendum 

M: kadal konda gangai niram maara vendum 

F: ennai maatri vidu 

M: ithazh ootri kodu,

F: thanga magan indru singa nadai pottu 
arugil arugil arugil vanthaan 
rendu puram patri erium mezhugaaga 
mangai urugi nindraal...

M: thanga magan indruu singa nadai pottu 
arugil arugil vanthaan,
rendu puram patri erium mezhugaaga 
mangai urugi nindraal, 
kattum aadai unn kaadhalan kandathum 
nazhuviyatho, 
vetka thazhpaal athu veadhanai 
kandadhum vilagiyatho, 
mutham enbatham artham pazhagida vaa 
en vaazhve vaa...

F: thanga magan indru singa nadai pottu 
arugil arugil arugil vanthaan 
rendu puram patri erium mezhugaaga 
mangai urugi nindraal...

---------------------------------------------------------------------------------------------------

பெ: தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள்,

பெ: தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள் 
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே 
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே 
ரத்தத்தாமரை முத்தம் கேட்குது வா... என் வாழ்வே வா,

ஆ: தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள்....


ஆ: சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலை மேனி 
அது மஞ்சம்தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி,

பெ: ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மஹராணி 
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி 

ஆ: திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்,

பெ: தென்பாண்டித் தென்றல் திறந்தாக வேண்டும். 

ஆ: என்ன சம்மதமா, 

பெ: இன்னும் தாமதமா..... 

ஆ: தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள்.....


பெ: தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது 
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது,

ஆ: மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது 
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது 

பெ: என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்,

ஆ: கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும் 

பெ: என்னை மாற்றி, 

ஆ: விடு இதழ் ஊற்றிக்கொடு... 

பெ: தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள்...

ஆ: தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள் 
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ 
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதோ 
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா...

பெ: தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள்.....