Sindhu Nadhi Karai Oram Lyrics - Nallathoru Kudumbam Lyrics



F: sindhu nadhikkarai oram anthi neram
enthan devan paadinaan
thamizh geetham paadinaan
ennai poovai pola soodinaan
sindhu nadhikkarai oram,

M: sindhu nadhikkarai oram anthi neram
enthan devi aadinaal
thamizh geetham paadinaal
ennai poovai pola soodinaal
sindhu nadhikkarai oram...


F: manjal malar panjanaigal
manmathanin manthirangal
manjal malar panjanaigal
manmathanin manthirangal
konjum kuyil mellisaiga,
kodhai enthan seervarisai,

M: solli koduththen kadhai kadhai
alli koduththaai adhai adhai
kaadhal kannammaa,
sindhu nadhikkarai oram anthi neram
enthan devi aadinaal,

F: thamizh geetham paadinaan
enai poovai pola soodinaan
sindhu nadhikkarai oram...


M: thellu thamizh silambugalai
alli aval aninthu kondaal
thellu thamizh silambugalai
alli aval aninthu kondaal
kallirukkum koonthalukku
mullai malar naan koduththen,

F: vaana veliyil idham… idham
solai veliyil sugam.. sugam
kaadhal mannavaa,
sindhu nadhikkarai oram andhi neram
enthan devan paadinaan,

M: thamizh geetham paadinaal
ennai poovai pola soodinaal

Both: sindhu nadhikkarai oram...

--------------------------------------------------------------------------------------------------------

பெ: சிந்து  நதிக்கரை  ஓரம்  அந்தி  நேரம் 
எந்தன்  தேவன்  பாடினான் 
தமிழ்  கீதம்  பாடினான் 
என்னை  பூவைப்  போல  சூடினான்,
சிந்து  நதிக்கரை  ஓரம்,

ஆ: சிந்து  நதிக்கரை  ஓரம்  அந்தி  நேரம் 
எந்தன்  தேவி  ஆடினாள் 
தமிழ்  கீதம்  பாடினாள் 
என்னை  பூவைப்  போல  சூடினாள் 
சிந்து  நதிக்கரை  ஓரம்.....


பெ: மஞ்சள்  மலர்  பஞ்சணைகள் 
மன்மதனின்  மந்திரங்கள் 
மஞ்சள்  மலர்  பஞ்சணைகள் 
மன்மதனின்  மந்திரங்கள் 
கொஞ்சும்  குயில்  மெல்லிசைகள் 
கோதை  எந்தன்  சீர்வரிசை,

ஆ: சொல்லிக்  கொடுத்தேன்  கதை  கதை 
அள்ளிக்  கொடுத்தாய்  அதை  அதை
காதல்  கண்ணம்மா .......
சிந்து  நதிக்கரை  ஓரம்  அந்தி  நேரம் 
எந்தன்  தேவி  ஆடினாள்,

பெ: தமிழ்  கீதம்  பாடினான் 
என்னை பூவைப்  போல  சூடினான் 
சிந்து  நதிக்கரை  ஓரம்...


ஆ: தெள்ளுத்தமிழ்  சிலம்புகளை 
அள்ளி  அவள்  அணிந்து  கொண்டாள் 
தெள்ளுத்தமிழ்  சிலம்புகளை 
அள்ளி  அவள்  அணிந்து  கொண்டாள் 
கள்ளிருக்கும்  கூந்தலுக்கு 
முல்லை  மலர்  நான்  கொடுத்தேன் 

பெ: வான  வெளியில்  இதம் … இதம் 
சோலை  வெளியில்  சுகம் .. சுகம் 
காதல்  மன்னவா......
சிந்து  நதிக்கரை  ஓரம்  அந்தி  நேரம் 
எந்தன்  தேவன்  பாடினான்

ஆ: தமிழ்  கீதம்  பாடினாள்
என்னை  பூவைப்  போல  சூடினாள் 

இருவரும் :சிந்து  நதிக்கரை  ஓரம்......