Irubathu Kodi Lyrics - Thulladha Manamum Thullum Lyrics



M: irubathu kodi nilavugal koodi 
penmaiyaanatho,
en ethire vanthu punnagai seiya kan 
koosutho,
irubathu kodi nilavugal koodi 
penmaiyaanatho, 
en ethire vanthu punnagai seyya kan 
koosutho,
kuzhaiginra thangangal kannangal aagaatho
nezhiginra vil rendu puruvangal aagaatho
nooru kodi pengal undu un pol yaarum 
illaiye, 
aanaal kanni unthan kangal kangal mattum 
kaanavillaiye ohhhhoo..ohh...hoo..

M: irubathu kodi nilavugal koodi 
penmaiyaanatho,
en ethire vanthu punnagai seiya kan 
koosutho...


M: thangamaana koonthal thaazhnthu 
vanthathenna 
vanthu unthan paatham kandu vanakkam 
sollavo,
then mithakkum uthadu sernthiruppathenna 
ondrai ondru muththamittu inbam kollavo,
maanida piravi ennadi mathippu 
un kaal viral nagamaai iruppathu sirappu,

M: nooru kodi pengal undu un pol yaarum 
illaiye, 
aanaal kanni unthan kangal kangal mattum 
kaanavillaiye ohhhhoo..ohh...hoo..

M: irubathu kodi nilavugal koodi 
penmaiyaanatho,
en ethire vanthu punnagai seiya kan 
koosutho... 


M: july maatham pookkum konrai pookkal pola 
selai konda pennin angam thotram 
kaattuthey,
tajmagaalin vannam maarakkoodum penne, 
meni konda kannam minnum vannam kooduthey 
niramulla malargal solaikku perumai 
nee ulla ooril vasippathu perumai,

M: nooru kodi pengal undu un pol yaarum 
illaiye, 
aanaal kanni unthan kangal kangal mattum 
kaanavillaiye ohhhhoo..ohh...hoo..

M: irubathu kodi nilavugal koodi 
penmaiyaanatho,
en ethire vanthu punnagai seiya kan 
koosutho,
kuzhaiginra thangangal kannangal aagaatho
nezhiginra vil rendu puruvangal aagaatho
nooru kodi pengal undu un pol yaarum 
illaiye, 
aanaal kanni unthan kangal kangal mattum 
kaanavillaiye ohhhhoo..ohh...hoo..

---------------------------------------------------------------------------------------------------

ஆ: இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ,
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு உன் 
போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் 
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..

ஆ: இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ....


ஆ: தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ,
மானிடப் பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு

ஆ: நூறு கோடி பெண்கள் உண்டு உன் 
போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் 
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..

ஆ: இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ....


ஆ: ஜூலை மாதம் பூக்கும் கொன்ரை பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே,
தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
மேனி கொண்ட கன்னம் மின்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை,

ஆ: நூறு கோடி பெண்கள் உண்டு உன் 
போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் 
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..

ஆ: இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ,
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு உன் 
போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் 
மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..