Ninaikka Therintha Maname Lyrics - Anandha Jothi Lyrics



F: Ninaikka therintha maname 
unakku marakka theriyaathaa,
pazhaga therintha uyire unakku 
vilaga theriyaathaa 
uyire vilaga theriyaathaa,

F: ninaikka therintha maname unakku 
marakka theriyaatha,
pazhaga therintha uyire unakku 
vilaga theriyaatha,
uyire vilaga theriyaatha
mayanga therintha kanne unakku
uranga theriyaatha,
malara therintha anbe unakku 
maraiya theriyaatha,
anbe maraiya theriyaatha...

F: ninaikka therintha maname unakku 
marakka theriyaatha,
pazhaga therintha uyire unakku 
vilaga theriyaatha,
uyire vilaga theriyaatha...


F: edukka therintha karame unakku 
kodukka theriyaatha,
inikka therintha kaniye unakku 
kasakka theriyaatha,
padikka therintha idhazhe unakku 
mudikka theriyaatha,
padara therintha paniye unakku 
maraiya theriyaatha,
paniye maraiya theriyaatha,

F: ninaikka therintha maname unakku 
marakka theriyaatha,
pazhaga therintha uyire unakku 
vilaga theriyaatha,
uyire vilaga theriyaatha...


F: kothikka therintha nilave unakku 
kulira theriyaatha,
kulirum thenral kaatre unakku 
pirikka theriyaatha,
pirikka therintha iraivaa unakku 
inaikka theriyaatha,
inaiya therintha thalaivaa unakku 
ennai puriyaatha,
thalaivaa ennai puriyaatha,

F: ninaikka therintha maname unakku 
marakka theriyaatha,
pazhaga therintha uyire unakku 
vilaga theriyaatha,
uyire vilaga theriyaatha...

---------------------------------------------------------------------------------------------------

பெ: நினைக்க தெரிந்த மனமே உனக்கு 
மறக்க தெரியாதா,
பழக தெரிந்த உயிரே உனக்கு 
விலக தெரியாதா,
உயிரே விலக தெரியாதா,

பெ: நினைக்க தெரிந்த மனமே உனக்கு 
மறக்க தெரியாதா,
பழக தெரிந்த உயிரே உனக்கு 
விலக தெரியாதா,
உயிரே விலக தெரியாதா,
மயங்க தெரிந்த கண்ணே உனக்கு
உறங்க தெரியாதா,
மலர தெரிந்த அன்பே உனக்கு 
மறையதெரியாதா,
அன்பே மறைய தெரியாதா,

பெ: நினைக்க தெரிந்த மனமே உனக்கு 
மறக்க தெரியாதா,
பழக தெரிந்த உயிரே உனக்கு 
விலக தெரியாதா,
உயிரே விலக தெரியாதா,


பெ: எடுக்க தெரிந்த கரமே உனக்கு 
கொடுக்க தெரியாதா,
இனிக்க தெரிந்த கனியே உனக்கு 
கசக்க தெரியாதா,
படிக்க தெரிந்த இதழே உனக்கு 
முடிக்க தெரியாதா,
படற தெரிந்த பனியே உனக்கு 
மறைய தெரியாதா,
பனியே மறையதெரியாதா,

பெ: நினைக்க தெரிந்த மனமே உனக்கு 
மறக்க தெரியாதா,
பழக தெரிந்த உயிரே உனக்கு 
விலக தெரியாதா
உயிரே விலக தெரியாதா,


பெ: கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு 
குளிர தெரியாதா,
குளிரும் தென்றல் காற்றே உனக்கு 
பிரிக்க தெரியாதா,
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு 
இணைக்க தெரியாதா,
இணைய தெரிந்த தலைவா உனக்கு 
என்னை புரியாதா 
தலைவா என்னை புரியாதா,

பெ: நினைக்க தெரிந்த மனமே உனக்கு 
மறக்க தெரியாதா,
பழக தெரிந்த உயிரே உனக்கு 
விலக தெரியாதா,
உயிரே விலக தெரியாதா.....