Oora Therinchikitten Lyrics - Padikkadavan Lyrics

M: Oora therinjikitten ulagam purinjikitten 
kanmani en kanmani,
gnanam poranthiruchchu naalum purinjiduchchu 
kanmani en kanmani,

M: oora therinjikitten ulagam purinjikitten 
kanmani en kanmani,
gnanam poranthiruchchu naalum purinjiduchchu 
kanmani en kanmani,
pachcha kozhanthaiyinnu paalootti 
valarththaen,
paala kudichipputtu paambaaga
koththuthadi,

M: oora therinjikitten ulagam purinjikitten 
kanmani en kanmani,
gnanam poranthiruchchu naalum purinjiduchchu 
kanmani en kanmani...

M: yethu bantha paasam ellaam veli vesam
kaasu panam vantha nesam sila maasam,
sinthinen raththam sinthinen athu 
ellaam veenthaano,
veppilai kariveppilai athu yaaro 
naanthaano,
en veettu kannukkutti ennoda mallu katti
en maarbil muttuthadi kanmani en kanmani,
theeppatta kaayathila thel vanthu 
kottuthadi kanmani en kanmani,

M: oora therinjikitten ulagam purinjikitten 
kanmani en kanmani,
gnanam poranthiruchchu naalum purinjiduchchu 
kanmani en kanmani...

M: netru ivan yeni indru ivan gnani
aala kara seththu aadum intha thoni,
sonthame oru vaanavil antha varnam 
konja neram,
banthame mullaanathaal intha nenjil 
oru baaram,
panankaasa kanduputtaa puli kooda 
pullaththinnum
kaligaalamaachchuthadi kanmani en kanmani,
adangatha kaala onnu adimaadaa ponathadi 
kanmani en kanmani...

M: oora therinjikitten ulagam purinjikitten 
kanmani en kanmani,
gnanam poranthiruchchu naalum purinjiduchchu 
kanmani en kanmani,
pachcha kozhanthaiyinnu paalootti 
valarththaen,
paala kudichipputtu paambaaga
koththuthadi,

M: oora therinjikitten ulagam purinjikitten 
kanmani en kanmani,
gnanam poranthiruchchu naalum purinjiduchchu 
kanmani en kanmani...

--------------------------------------------------------------------------------------------------------------

ஆ: ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் 
கண்மணி என் கண்மணி  
ஞானம் பொறந்துருச்சு நாளும் புரிஞ்சிருச்சு 
கண்மணி என் கண்மணி,

ஆ: ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் 
கண்மணி  என் கண்மணி  
ஞானம் பொறந்துருச்சு நாளும் புரிஞ்சிருச்சு 
கண்மணி என் கண்மணி,
பச்ச கொழந்தையின்னு பாலூட்டி வளத்தேன் 
பாலக்குடிச்சுப்புட்டு பாம்பாக கொத்துதடி,

ஆ: ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் 
கண்மணி என் கண்மணி  
ஞானம் பொறந்துருச்சு நாளும் புரிஞ்சிருச்சு 
கண்மணி என் கண்மணி....

ஆ: ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் 
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்  
சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்  
அது எல்லாம் வீண்தானோ,
வேப்பிலை கருவேப்பிலை  
அது யாரோ நான் தானோ 
என் வீட்டு கன்னுக்குட்டி  என்னோட 
மல்லுக்கட்டி என் மார்பில் 
முட்டுதடி கண்மணி என் கண்மணி  
தீப்பட்ட காயத்துல தேள் வந்து 
கொட்டுதடி கண்மணி கண்மணி,

ஆ: ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் 
கண்மணி  எங் கண்மணி  
ஞானம் பொறந்துருச்சு நாளும் புரிஞ்சிருச்சு 
கண்மணி எங் கண்மணி.....

ஆ: நேற்று இவன் ஏனி இன்று இவன் ஞானி
ஆளக்கரை சேர்த்து ஆடும் இந்த தோணி,
சொந்தமே ஒரு வானவில் அந்த 
வர்ணம்  கொஞ்ச நேரம்,
பந்தமே முள்ளானதால் இந்த 
நெஞ்சில் ஒரு பாரம்,
பணங் காசக்கண்டுபுட்ட புலி கூட புள்ளத்திங்கும்  
கலி காலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி,
அடங்காத காள ஒன்னு அடி மாடா போனதடி 
கண்மணி  கண்மணி,

ஆ: ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் 
கண்மணி என் கண்மணி  
ஞானம் பொறந்துருச்சு நாளும் புரிஞ்சிருச்சு 
கண்மணி என் கண்மணி  
பச்ச கொழந்தையின்னு பாலூட்டி வளத்தேன்  
பாலக்குடிச்சுப்புட்டு பாம்பாக கொத்துதடி,

ஆ: ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் 
கண்மணி என் கண்மணி  
ஞானம் பொறந்துருச்சு நாளும் புரிஞ்சிருச்சு 
கண்மணி என் கண்மணி.....