Ponnenna Poovenna Kanne Lyrics - Alaigal Lyrics



M: Ponnenna poovenna kanne
un kannaadi ullathin munne
oru kalyana pennaaga unnai
puvi kaanaamal pogathu penne,

M: ponnenna poovenna kanne
un kannaadi ullathin munne
oru kalyana pennaaga unnai
puvi kaanaamal pogathu penne,



M: maargaliyil maalaiyile
malarnthathoru malligaipoo
maargaliyil maalaiyile
malarnthathoru malligaipoo,
yaar varuvaar yaar parippaar
yaar arivaar ippothu,

M: ponnenna poovenna kanne
un kannaadi ullathin munne
oru kalyana pennaaga unnai
puvi kaanaamal pogathu penne,



M: oorkolam pogindra poonthendralum
oliyodu nadai podum neerodaiyum,
oorkolam pogindra poonthendralum
oliyodu nadai podum neerodaiyum,
sugamaanathu suvaiyaanathu
un vaazhvum athu pola uyarvaanathu,

M: ponnenna poovenna kanne
un kannaadi ullathin munne
oru kalyana pennaaga unnai
puvi kaanaamal pogathu penne,



M: sevvaana megangal kuzhalaaguma
senthooram vilaiyaadum mugamaagumaa,
sevvaana megangal kuzhalaaguma
senthooram vilaiyaadum mugamaagumaa,
nadai poduma isai paadumaa
nadanthaalum avai yaavum neeyaagumaa,

M: ponnenna poovenna kanne
un kannaadi ullathin munne
oru kalyana pennaaga unnai
puvi kaanaamal pogathu penne...

---------------------------------------------------------------------------------------------------------------

ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே

ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே,


ஆ: மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைபூ,
மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைபூ,
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது,

ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே,


ஆ: ஊர்கோலம் போகின்ற  பூந்தென்றலும்
ஒளியோடு நடை போடும் நீரோடையும்,
ஊர்கோலம் போகின்ற  பூந்தென்றலும்
ஒளியோடு நடை போடும் நீரோடையும்,
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது,

ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே,


ஆ: செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா,
செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா,
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா,


ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே.........