Wednesday, July 6, 2016

Oh Priya Priya - Idhayaththai Thirudathey

ஆ: ஆஆ.ஆஆ..ஆஆ..................................ம்ம்ம்மம்மம்ம்ம்ம் ஆ: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ நீயோர் ஓரம் நான் ஓரோரம் கானல் நீரால் தாகம் தீராது பெ: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ காலம் சிறிது ... Read More »

Saturday, July 2, 2016

Anbe Anbe Nee En Pillai - Uyirodu Uyiraga

பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்  பெ: அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் ... Read More »

Friday, July 1, 2016

Andhamaanai Paarungal Azhagu - Andhamaan Kadhali

பெ: அந்த மானை பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு!அந்த மானை பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு!அந்த தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த தீவில் பெண் தூவும் பன்னீர்அந்த மானை பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு!ஆ: இந்த மேகக் கூந்தல் கலைகள்-கடல்நீரில் ஆடும் அலைகள்இந்த மேகக் கூந்தல் ... Read More »

Wednesday, April 13, 2016

Kaatre Kaatre Un Moonkil - J.C.Daniel Movie

                             ஆ: காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில்கீதம் இசைப்பதென்ன,கீதம் இசைப்பதென்ன,வேனிற் காலங்கலும் வேனு கானமும் தோகை விரிப்பதென்னதோகை ... Read More »