Showing posts with label 1989. Show all posts
Showing posts with label 1989. Show all posts

Wednesday, July 6, 2016

Oh Priya Priya - Idhayaththai Thirudathey




ஆ: ஆஆ.ஆஆ..ஆஆ..................................ம்ம்ம்மம்மம்ம்ம்ம்

ஆ: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது


பெ: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது,

ஆ: தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி....


 
பெ: அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ,

 
ஆ: ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ,

 
 பெ: எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
 
ஆ: எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
 
 பெ: கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா...

ஆ: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
 
பெ: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

 
பெ: காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே,
 
ஆ: ஷாஜஹானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது,

 
பெ: இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
 
ஆ: அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
 
பெ: விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா.....


ஆ: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
 
பெ: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஆ: ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
 
பெ: நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்............

Tuesday, March 10, 2015

Karayatha Manamum Lyrics - Varusam 16 Lyrics



M: karayaatha manamum undo.. 
aaa..karayaatha manamum undo.. 
dhinam yezhai paadum paadal kettu 
karayaatha manamum undo.. 
aaa..karayaatha manamum undo.. 

F: karayaatha manamum undo.. 
aaa..karayaatha manamum undo.. 
dhinam yezhai paadum paadal kettu 
karayaatha manamum undo.. 
aaa..karayaatha manamum undo... 


M: arulmazhai vaarththidum maamugile 
arulmazhai vaarththidum maamugile, 
adaikkalam unthan poongazhale, 

F: irulvazhi meviya se(i)enakku 
inaiyadi thaane kaivilakku,

M: thaamarai kaal thozhuthen azhuthen, 

F: naaloru isaiyaaga naan alainthen 
dhinam yezhai paadum paadal kettu...

M: karayaatha manamum undo.. 
aaa..karayaatha manamum undo.. 

F: dhinam yezhai paadum paadal kettu 

M: karayaatha manamum undo.. 
aaa..karayaatha manamum undo.. 

M: aaa....aaaaa....aaaa....aaa...aa...aaa. 


M: moovarum devarum yaavarum pttridum 
kaaval deivamum neeye, 
poovizhi paarththida punnagai vaarththida,
koovida nee varuvaaye,

F: paavailar naavilum mangayar poovilum 
mevidum aanandha thene, 
sevadi naadidum sindhugal paadidum 
paavaiyum unnadi naane, 

M: unnatharul vendi isaippavan naane, 

F: anal mezhugaaga urugi nindrene 

M: inge nin manam enna kallo karchilayo...

F: inge naan dhinam vaada sariyo sammathamo,
dhinam yezhai paadum paadal kettu...

M: karayaatha manamum undo.. 
aaa..karayaatha manamum undo.. 
dhinam yezhai paadum paadal kettu, 

F: karayaatha manamum undo,.. 
aaa..karayaatha manamum undo...

Poo Pookum Masam Lyrics - Varusam 16 Lyrics



G: Pongalu pongalu vekka manjala manjala edu
thangachchi thangachchi thangachchi,
punjaiyum nanjaiyum indha boomiyum saamiyum ini
nam katchi nam katchi nam katchi...

F: poo pookkum maasam thai maasam
oorengum veesum poovaasam
chinna kiligal paranthu aada
sindhu kavigal kuyilgal paada,

G: chinna kiligal paranthu aada
sindhu kavigal kuyilgal paada,

F: puthu raagam puthu thaalam
vanthu serum neram inneram...

F: poo pookkum maasam thai maasam
oorengum veesum poovaasam....

G: pongalu pongalu vekka manjala manjala edu
thangachchi thangachchi thangachchi 
punjaiyum nanjaiyum indha boomiyum saamiyum ini
nam katchi nam katchi nam katchi...


F: vaaikkaalaiyum vayarkkaattaiyum
padaiththaal enakkena kraama devathai,
themmaangaiyum therukkooththaiyum
ninaiththaal iniththidum vaazhvu naal varai,
kuzhanthaigal kooda kumariyum aada
mandha maarutham veesuthu 
malaiyamaarutham paadudhu...
oo oo oo...

F: poo pookkum maasam thai maasam
oorengum veesum poovaasam....


F: naan thoongiye naalaanathu
adhu yen enakkoru mogam vandhathu
paal meniyum noolaanathu
adhu yen adarkoru dhaagam vandhathu,
manthinil kodi ninaivugal odi
mannan yaarena thedutho unnai 
paarththathum koodutho...
oo oo oo...

F: poo pookkum maasam thai maasam
oorengum veesum poovaasam
chinna kiligal paranthu aada
sindhu kavigal kuyilgal paada,

G: chinna kiligal paranthu aada
sindhu kavigal kuyilgal paada,

F: puthu raagam puthu thaalam
vanthu serum neram inneram...

F: poo pookkum maasam thai maasam
oorengum veesum poovaasam....

G: pongalu pongalu vekka manjala manjala edu
thangachchi thangachchi thangachchi 
punjaiyum nanjaiyum indha boomiyum saamiyum ini
nam katchi nam katchi nam katchi...

--------------------------------------------------------------------------------------------

குழு: பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி,
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி,

பெ: பூப்பூக்கும் மாசம் தாய் மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட

குழு: சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட

பெ: ஒரு ராகம் ஒரு தாளம்
வந்து சேரும் நேரம் இந்நேரம்.....

பெ: பூப்பூக்கும் மாசம் தாய் மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்....

குழு: பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி,
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி,

பெ: வாய்க்காலையும் வயற்காட்டையும்
படைத்தாள் எனக்கென காதல் தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும் வாழ்வு நாள் வரை
குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்த மாருதம் வீசுது மலையமாருதம் பாடுது.....
ஓ ஓ ஓ ...

பெ: பூப்பூக்கும் மாசம் தாய் மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்....

பெ: நான் தூங்கியே நாளானது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதற்கொரு தாகம் வந்தது
மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யாரெனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ
ஓ ஓ ஓ ...

பெ: பூப்பூக்கும் மாசம் தாய் மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட

குழு: சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட

பெ: ஒரு ராகம் ஒரு தாளம்
வந்து சேரும் நேரம் இந்நேரம்.....

பெ: பூப்பூக்கும் மாசம் தாய் மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்....

குழு: பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி,
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி,....

Gangai Karai Mannanadi Lyrics - Varusam 16 Lyrics



M: kanmaniye raadhai enum 
kaadhaliya naan virumbum 
pen maniye aadai kattum pinkiliye 
kannan vanthaan paatisaikka 
kavalaigalai vittu vidu 
kaartsalangai saththamida 
mediyile vattamidu....

M: gangai karai mannanadi 
kannan malar kannanadi 
vangakadal vannanadi 
ullangavar kalvanadi,

M: nenjil ezhum alaigalile 
neechal vidum ilainganadi 
vanjikodi madiyinile 
manjam idum thalaivanadi, 

ullaththai eduththen un kaiyil koduththen 
vellaththai pirintha meenai pol thudiththen... 

M: gangai karai mannanadi 
kannan malar kannanadi 
vangakadal vannanadi 
ullangavar kalvanadi...


M: thaththum siru thaamarai paathangal
nadaithaan payila,
kaththum kadal neeralai pol ingu 
kuzhal thaan neliya,
illai ena yaavarum koorum idaithaan odiya 
inbam ena en vizhi paarpathu 
imaithaan viriya,

M: kaartsalangai aaduthadi kaal varathaan 
vaaduthadi(2) 

M: munnam pala jenmam vazhiya 
undaanathu un urave 
innum ennai thottu thodarnthey,
panthaduthu un ninaive 
uyir vaazhum pennaa 
vaa vaa kannaa...

M: gangai karai mannanadi 
kannan malar kannanadi 
vangakadal vannanadi 
ullangavar kalvanadi,

thaam tharikida...


M: santham tharum aadalum paadalum 
sugamaai malarum,
suttum vizhi paarvayil aayiram 
nilavaai pozhiyum,
angam oru aalilai pol ingu 
nadanam puriyum,
anbe ena madhavan thol thoda 
nedunaal urugum...

kaathiruppaan kaiyanaika kaadhaliyal
meiyanaikka(2) 

M: kannan manam andhapurame 
vanthaadidum muththucharame, 
achcham vidum pachchai kiliye 
avan thaal dhinam naththum thaniye 
naalum othum kaadhal vetham...

M: gangai karai mannanadi 
kannan malar kannanadi 
vangakadal vannanadi 
ullangavar kalvanadi,

M: nenjil ezhum alaigalile 
neechal vidum ilainganadi 
vanjikodi madiyinile 
manjam idum thalaivanadi, 

M: ullaththai eduththen un kaiyil koduththen 
vellaththai pirintha meenai pol thudiththen... 

M: ullaththai eduththen un kaiyil koduththen 
vellaththai pirintha meenai pol thudiththen... 

--------------------------------------------------------------------------------------------------

ஆ: கண்மணியே ராதை என்னும் காதலியே நான் விரும்பும்
பெண்மணியே….. ஆடை கட்டும் பைங்கிளியே!
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க கவலைகளை விட்டு விடு
காற் சலங்கை சத்தமிட மேடையிலே வட்டமிடு,

ஆ: கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி....

ஆ: உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்.....

ஆ: கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி...

ஆ: தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் நடை தான் பயில
கத்தும் கடல் நீரலை போல் இங்கு குழல் தான் நெளிய
இல்லை என யாவரும் கூறிடும் இடை தான் ஒடிய
இன்பம் என என் விழி பார்த்தது இமை தான் விரிய....

ஆ: காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி
காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி

ஆ: முன்னம் பல ஜென்மம் வழியே உண்டானது உன் உறவே!
இன்னும் என்னைத் தொட்டுத் தொடர்ந்தே பந்தாடுது உன் நினைவே
உயிர் வாழும் பெண்ணா வா வா கண்ணா.....

ஆ: கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி

ஆ: உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்

ஆ: கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி

தாக்கு தணகு தரிகிட தகதிமி தீக்கு தணகு தரிகிட தகதிமி
தகிட தீம்த தாம் தாம் ததீம்த தீம்த ஜணுத தாம் தாம் ததீம்த

தாம் தரிகிடதாம் ததீம்த ததீம்த
தீம் தரிகிடதை ததீம்த ததீம்த

தாம்த தகிடதக தாம்
தீம்த தகிட தக தீம்

ஆ: சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்
சுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்
அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்
அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்...

ஆ: காத்திருப்பான் கை அணைக்க காதலியாள் மெய் அணைக்க
காத்திருப்பான் கை அணைக்க காதலியாள் மெய் அணைக்க

ஆ: கண்ணன் மனம் அந்தப்புரமே வந்தாடிடும் முத்துச் சரமே
அச்சம் விடும் பச்சைக் கிளியே அவன் தாள் தினம் நத்தும் கனியே
நாளும் ஓதும்……காதல் வேதம்!

ஆ: கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி,

ஆ: உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்,

ஆ: உள்ளத்தை எடுத்தேன்  உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்.......

Pazhamuthir Cholai Lyrics - Varusam 16 Lyrics



M: pazhamudhir cholai enakaagaththaan
padaiththavan padaiththaan adharkaagaththaan,
naanthaan athan raagam thaalamum
ketpen dhinam kaalai maalaiyum
naanthaan athan raagam thaalamum
ketpen dhinam kaalai maalaiyum,
kolam athan jaalam ingu oraayiram...

M: pazhamudhir cholai enakaagaththaan
padaiththavan padaiththaan adharkaagaththaan...


M: thooraththil poginra megangale
thooralgal podungal boomiyile,
verkonda poonjolai neerkondu aada
yeriyil meenkoththum naaraigale,
iragugal enakkillai thaarungale
oor vittu oor sendru kaaviyam paada
paravaigal pol naam paranthida vendum
panimalai mel naam midhanthida vendum,
yetho oru pothai manam kondaaduthey...

M: pazhamudhir cholai enakaagaththaan
padaiththavan padaiththaan adharkaagaththaan...


M: panthangal yaavum thodarkadhaipol
naalum valarnthidum ninaivugalaal,
noolizhai pol ingu nerungiya idhayangal
paaludan neeyena kalandhidum naal,
thandhaiyum thaayum magizhnthu kulaavi
sindhai iniththida uravugal mevi
pillaigal peni valarnthathu inge
mannil idhaivida sorgamenge,
nesangal paasangal pirivathillai
vaanaththil virisalgal vizhuvathillai,
nesangal paasangal pirivathillai
endrum vaanaththil virisalgal vizhuvathillai,
ilakkiyam pol engal kudumbamum vilanga
idaividaathu manam oru magizhchchiyil thilaiththida...

M: pazhamudhir cholai enakaagaththaan
padaiththavan padaiththaan adharkaagaththaan,
naanthaan athan raagam thaalamum
ketpen dhinam kaalai maalaiyum
naanthaan athan raagam thaalamum
ketpen dhinam kaalai maalaiyum,
kolam athan jaalam ingu oraayiram...

M: pazhamudhir cholai enakaagaththaan
padaiththavan padaiththaan adharkaagaththaan...

------------------------------------------------------------------------------------------------------

ஆ: பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்க்காகதான்,
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்,
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்......

ஆ: பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்க்காகதான்...

ஆ: தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே,
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே.
இறகுகள் எனக்கில்லை தாருங்களே,
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்,
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே......

ஆ: பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்க்காகதான்...


ஆ: பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்,
பாலுடன் நீயென கலந்திடும் நாள்,
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி,
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே,
மண்ணில் இதை விட சொர்கமெங்கே,
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை,
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை,
இலக்கியம் ;போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட......

ஆ: பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்க்காகதான்,
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்,
நான்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்......

ஆ: பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்க்காகதான்...... 

Saturday, March 7, 2015

Guruvayurappa Lyrics - Puthu Puthu Arthangal Lyrics



M: Guruvaayoorappaa guruvaayoorappaa 
guruvaayoorappaa guruvaayoorappaa 
naan konda kaathalukku neethaane saatchi,

F: guruvaayoorappaa guruvaayoorappaa 
vendaatha deivam illai neethaane baakki,

M: raadhai unakku sonna vethamenna 
naan pogum paathai ennaalum un paathai 
raadhai unakku sonna vethamenna 
naan pogum paathai ennaalum un paathai..

F: guruvaayoorappaa guruvaayoorappaa 
naan konda kaathalukku neethaane saatchi..


M: then aatrankaraiyil deiveega kuralil 
naanthaan oru paattisaiththen 

F: thinanthorum iravil nadu jaamam varaiyil 
naanthaane athai kettirunthen,

M: arangetramthaan aagaamalthaan 
alaipaayum en jeevanthaan,

F: vaa vaa en deva sempoovaai en thegam 
seraatho un kaigaile... 

M: guruvaayoorappo guruvaayoorappaa 
naan konda kaathalukku neethaane saatchi...


F: yegaantha ninaivum erigindra nilavum 
en mel oru por thodukka,

M: enai vanthu thazhuvu yenintha pirivu 
maane vaa unai yaar thadukka,

F: parimaaralaam pasiyaralaam 
poomaalai nee soodum naal,

M: maathu un meethu ippothu en mogam 
paayaatho sol poonkuyile...

M: guruvaayoorappaa guruvaayoorappaa 
naan konda kaathalukku neethaane saatchi,

F: guruvaayoorappaa guruvaayoorappaa 
vendaatha deivam illai neethaane baakki,

M: raadhai unakku sonna vaethamenna 
naan pogum paathai ennaalum un paathai...

F: guruvaayoorappaa guruvaayoorappaa

M: aahhaahhaan 

F: naan konda kaathalukku neethaane saatchi,

M: naan konda kaathalukku 
neethaane saatchi...(2)

------------------------------------------------------------------------------------------

ஆ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி,

பெ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே சாட்சி...

ஆ: ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை...

பெ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே பாக்கி....


ஆ: தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில் 
நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்,

பெ: தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில் 
நாந்தானே அதைக் கேட்டிருந்தேன்,

ஆ: அரங்கேற்றந்தான் ஆகாமல்தான் 
அலைபாயும் என் ஜீவந்தான்,

பெ: வா வா என் தேவா செம்பூவா என் தேகம் 
சேராதோ உன் கைகளிலே....

ஆ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி...


பெ: ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் 
என் மேலே ஒரு போர் தொடுக்க,

ஆ: எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு 
மானே வா உனை யார் தடுக்க,

பெ: பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள்

ஆ: மாது உன் மீது இப்போது என் மோகம் 
பாயாதோ சொல் பூங்குயிலே......

ஆ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி,....

பெ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி,

ஆ: ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை,

பெ: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

ஆ: ஹஹஹஹான்

பெ: நான் கொண்ட காதலுக்கு நீ தானே சாட்சி,

ஆ: நான் கொண்ட காதலுக்கு நீ தானே சாட்சி,(2)

Keladi Kanmani Lyrics - Puthu Puthu Arthangal Lyrics



M: Keladi kanmani paadagan sangathi
nee idhai ketpathaal nenjilor nimmadhi
aah... naal muzhuthum parvaiyil naan ezhuthum
oar kadhaiyai unakkena naan koora...

(keladi kanmani)

M: ennaalum thaane then virunthaavathu
pirarkaaga naan paadum thirai paadal thaan 
innaalil thaane naan isaithen amma
enakkaaga naan paadum mudhal paadal thana 
kaanal neeraal theeratha dhaagam
gangai neeraal theernthathadi
naan potta poo maalai manam serka villai 
nee thaane enakkaaga madal pootha mullai...

(keladi kanmani)

M: neengaatha baaram en nenjodu thaan 
naan thedum sumai thaangi nee allava
naan vaadum neram un maarbodu thaan 
nee ennai thaalattum thaai allava
yetho yetho aanandha raagam
unnaal thaane undaanathu
kaalpona paathaigal naan pona pothu
kai serthu nee thaane mei sertha maadhu...

(keladi kanmani)

-------------------------------------------------------------------------------------

ஆ: கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ... நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற.....

(கேளடி கண்மணி)

ஆ: என்னாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல் தான்
இன்னாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான்
கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி 
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை....

(கேளடி கண்மணி)

ஆ: நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானாது 
கால்போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது....

(கேளடி கண்மணி)

Kalyaana Maalai Lyrics - Puthu Puthu Arthangal Lyrics



M: kalyaana maalai kondaadum penne 
en paattai kelu unmaigal sonnen(2)
sruthiyodu layam polave inaiyaagum 
thunaiyaagum samsaara sangeethame...

M: kalyaana maalai kondaadum penne 
en paattai kelu unmaigal sonnen(2)
sruthiyodu layam polave inaiyaagum 
thunaiyaagum samsaara sangeethame...

(kalyaana maalai)

M: vaalibangal odum vayathaagakoodum 
anaalum anbu maaraathathu
maalaiyidum sontham mudipotta bantham 
pirivennum solle ariyaathathu,
azhagana manaivi anbaana thunaivi 
amainthaale perinbame,
madimeedhu thuyila sarasangal payila 
mogangal aarambame
nalla manaiyaalin nesam oru kodi 
nenjamenum veenai paadume thodi
sandhoasha saamraajyame...

(kalyaana maalai)

M: koovuginra kuyilai koottukkul vaiththu 
paadenru sonnaal paadaathammaa
solaimayil thannai siraivaiththu pootti 
aadenru sonnaal aadaathammaa
naalthorum rasigan paaraattum kalainan 
kaavalgal enakkillaiye
sogangal enakum nenjoadu irukkum 
sirikkaatha naalillaiye
thukkam silaneram pongivarumpothum makkal 
manampole paaduven kanne
en sogam ennoduthaan...

(kalyaana maalai)

-----------------------------------------------------------------------------------------------

ஆ: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே 
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் 
துணையாகும் சம்சார சங்கீதமே....

ஆ: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே 
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் 
துணையாகும் சம்சார சங்கீதமே....

(கல்யான மாலை)

ஆ: வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் 
ஆனாலும் அன்பு மாறாதம்மா
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் 
பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா
அழகான மனைவி அன்பான துணைவி 
அமைந்தாலே பேரின்பமே,
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி 
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே...

(கல்யாண மாலை)

ஆ: கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து 
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி 
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
 காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனாகும் நெஞ்சோடு இருக்கும் 
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும்போதும் மக்கள் 
மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்...

(கல்யாண மாலை)

Monday, March 2, 2015

Seevi Sinukkeduthu Lyrics - Vettri Vizhaa Lyrics



M: seevi sinukkeduththu poova 
mudinji vantha puthu ponne 
maalai yeduththu vanthu 
soodi rasikkavantha maamen naanthaane 

F: seevi sinukkeduththu poova 
mudinji vantha puthu ponne 
maalai yeduththu vanthu 
soodi rasikkavantha maamen neethaane... 

M: maappille kaiyaale maalaithaan nee vangu 

F: manmadhan pottaane malligai poobaalamthaan 

M: seevi sinukkeduththu poova 
mudinji vantha puthu ponne 

F: maalai eduththu vanthu 
soodi rasikkavantha mammen naanthaane... 


F: theril yeriththaan maama maama 
devalogamthaan paarppom 

M: thedi paarkkalaam vaama vaama 
deva ragasiyam keppom 

F: pootti poottithaan paarththen paarththen 
ketkkavillaiye manasu 

M: jodi seraththaan ninaikkum ninaikkum 
soodu yeridum vayasu 

F: sopanamum thanthathoru thontharavuthaan 

M: vandhathadi manmadhanin uththaravuthaan 

F: koodinaa piriyaathu verethum theriyaathu... 


M: seevi sinukkeduththu poova mudinji 
vantha puthu ponne 

F: maalai eduththu vanthu soodi 
rasikkavantha mammen naanthaane... 


M: maalai yeraththaan yetho yetho 
thonalachchuthu enakku 

F: manasil ullathu yetho yetho 
pottu paarkkiren kanakku 

M: thoondi pottuthan pootti izhukkuthu 
yendi namakulla vazhakku 

F: sernthu paadiththaan pesi mudichchathum 
veluththu pochchithaan vazhakku 

M: aththanaiyum moththaththile alli yeduppen 

F: appurama maththathellaam kettu rasippen 

M: yeruna erangathu manasuthaan kirangathu...


F: seevi sinukkeduththu poova mudinji 
vantha puthu ponne 

M: maalai eduththu vanthu soodi 
rasikkavantha maamen naanthaane 
seevi sinukkeduththu poova mudinji 
vantha puthu ponne 

F: maalai eduththu vanthu soodi 
rasikkavantha maamen neethaane 

M: maappilla kaiyaale maalaithaan nee vangu 

F: manmadhan pottaane malligai poobaalamthaan 

M: seevi sinukkeduththu poova mudinji 
vantha puthu ponne 

F: maalai eduththu vanthu soodi 
rasikkavantha mammen naanthaane...

Poongatru Un Peru Solla Lyrics - Vettri Vizhaa Lyrics



M:poongatru un per solla ketene indru 

F:neerootru en thol konja paarthene indru 

M:theertha karai orathile 

F:thenchittugal ullathile 

M:kalyana vaipogamthaan 

F:neerootru en thol konja paarthene indru... 


M:moongil kaatoram mynaakal rendu 
moga pan paaduthey 
melai kaatrodu kai sethu naanal 
kaadhal kondaduthey 

F:aalam vizhuthodu kili kootam aadum 
kaalam idhuvallavaa 
eera chiragodu isai paadi thiriyum 
neram idhuvallavaa 

M:yetheytho ennam thondra yegatham inge 

F:naan kaanum vannam yaavum neethaane anbe 

M:vannam maaraamal meendum meendum 

F:aasaigal eedera koodum 

M:poongatru un per solla ketene indru... 


F:jenma jenmangal aanaalum enna 
jeevan unnoduthan 
devi sridevi poovaaram sooda 
devan ennoduthaan 

M:neela vaan kooda niram maari pogum 
nesam niram maarumaa 
kaala kaalangal ponaalum enna 
kaadhal thadam maarumaa 

F:oyaamal unnai konjum 
oodhapoo vannam 

M:raajaavin ah muththam kollum 
rojaapoo kannam 

F:vaadai theendaatha vaazhai thottam 

M:aanantha ellaigal kaattum... 


M:poongaatru un per solla ketene indru 

F:neerootru en thol konja paarthene indru 

M:theertha karai orathile 

F:thenchittugal ullathile 

M:kalyana vaipogamthaan 

M:poongatru un per solla ketene indru 
( whistle)