Showing posts with label Benny Dayal. Show all posts
Showing posts with label Benny Dayal. Show all posts

Thursday, January 29, 2015

Poongatre Poongatre Lyrics - Paiyaa Lyrics



M: Poongaatrey poongaatrey poopoala vandhaal ival
Poagindra vazhiyellaam sandhoashm thandhaal ival
En nenjoadu pesum indhapponnoada paasam
Ival kannoadu pookkum pala vinmeengal pesum
En kaadhal solla oru vaarthai illai
En kannukkulley ini kanavey illai (Poongaatrey)
 
M: Manjal vaanam konjam maegam
Konjippesum kaatru thottuchelludhey
Niruthaamal sirikkindren
Indha nimidangal punnagaiyai poottikkondadhey
Kannaadi sariseidhu pinnaadi un kannai
Paarkkindren paarkkindren
Penney naan unnai munney oru vaarthaipesaamal
Thoarkkindren thoarkkindren
Vazhippoakkan poanaalum vazhiyil kaaladiththadam irukkum
Vaazhkkaiyiley indha nodi vaasanaiyoadu ninaivirukkum (Poongaatrey)
 
M: Azhagaana nadhippaarthaal adhan peyarinaikketka Manam thudikkum
Ival yaaro ennappero
Naaney arindhidum malaiyan oru mayakkam
Edhedho oorththaandi eraalam paerthaandi
Poagindren poagindren
Nillendru solgindra nedunjaalai vilakkaaga anaigindren
Erigindren
Mozhiththeriyaa paadalilum arththangal indru purigiradhey
Vazhiththunaiyaai nee vandhaai
Poagum thooram kuraigiradhey (En nenjey)

-------------------------------------------------------------------------------------------

ஆ: பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப்பெண்ணோடப்பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல வின்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒருவார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை (பூங்காற்றே)
 
ஆ: மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச்செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரிசெய்துப்பின்னாடி  
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப்பேசாமல்
தோற்க்கின்றேன் தோற்க்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும் (பூங்காற்றே)
 
ஆ: அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக்கேட்க
மனம் துடிக்கும்
இவள் யாரோ என்னப்பேரோ நானே அறிந்திடும்
மலையன் ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர்த்தாண்டி ஏறாலம் பேர்த்தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற நெடுஞ்சாலை விளக்காக  
அனைகின்றேன் எரிகின்றேன்
மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழித்துணையால் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே (என் நெஞ்)

Tuesday, January 27, 2015

Neeyum naanum vaanum mannum Lyrics - Mynaa Lyrics


M: Neeyum naanum vaanum mannum  
nenaichadhu nadakkum pulla
veesum kaaththum koovum kuyilum
nenaichadhu kedaikkum pulla
 
F: Nadandhaa andha vaanathukkum nandri solluven
kedaichaa konjam natchathiram allitharuven
 
M: Oraayiram uravugal irukkudhu kavalaiyilla
yezhaayiram kadhavugal namakkena thorakkum pulla
paravaigal parandhida sollithara thevaiyilla
 
F: Neeyum naanum (M:) Vaanum mannum
nenaichadhu nadakkumaiyaa
 
M: Ye.... veesum kaathum (F:) Koovum kuyilum
nenaichadhu kedaikkum pulla
 
M: Naama nenachadhu nadandhuchinna nallabadi
andha saamikku enna solluve
 
F: Naama kaettdhum kedaichitta vaazhkaiyathaan  
pala jenmamum vaazhndhiduven
 
M: Hey aasa konjam venum
adhu aayul naalakkoottum
ada onnum illa vaazhkkai kashttam illa
adha nenaichaaley poadhum pulla (Neeyum)
 
M: Therukkoadiyil kedandha vaazhkkaiyundhaan
ippa koadiyil porazhudhadaa
 
F: Indha boomiyakkooda kaiyil suththum
andha ragasiyam therinjadhada
 
M: Hey hey hei kaadhal thaaney maatram
nammai uyarathookki maattum
ada ponnaakkidum vaazhkkai poovu
onnaa kondaadi poagum pulla (Neeyum)

-------------------------------------------------------------------------------------------------------------

ஆ: நீயும் நானும் வானும் மண்ணும்  
நெனைச்சது நடக்கும்புள்ள
வீசும் காத்தும் கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ள
 
பெ: நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்
 
ஆ: ஓராயிறம்உறவுகள் இருக்குது கவலையில்ல
ஏழாயிறம் கதவுகள் நமக்கெனத்தொறக்கும் புள்ள
பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல  
 
பெ: நீயும் நானும் (ஆ) வானும் மண்ணும்
நெனைச்சது நடக்குமய்யா
 
ஆ: ஏ.. வீசும் காத்தும் (பெ) கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ள
 
ஆ: நாம நெனைச்சது நடந்துச்சின்னா நல்லபடி
அந்த சாமிக்கு என்ன சொல்லுவ
 
பெ: நாம கேட்டதும் கெடைச்சிட்ட வாழ்க்கையத்தான்
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்
 
ஆ: ஹே ஆச கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளக்கூட்டும்
அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல
அத நெனைச்சாலேப்போதும் புள்ள (நீயும்)
 
ஆ: தெருக்கோடியில் கெடந்தா வாழ்க்கையுந்தான்
இப்ப கோடியில் பொறழுதடா
 
பெ: இந்த பூமியக்கூட கையில் சுத்தும்
அந்த இரகசியம் தெரிங்சதடா
 
ஆ: ஹே ஹே ஹேய் காதல் தானே மாற்றம்
நம்மை உயரத்தூக்கி மாட்டும்
அட பொன்னாக்கிடு வாழ்க்கை சுத்தும் பூவா
ஒன்னா கொண்டாடிப்போகும் புள்ள (நீயும்)

Saturday, January 24, 2015

Oru Kan Jaadai Lyrics - Anjaan Lyrics


M: Oru kan jaadai seithaaley
manam panjaagum thannaaley
idhai vidaadha ambaaley
ennai venmegam seithaaley
tharaiyil poagum megam ivalaa?
mayangi paartheney
uyirin koochal poadum aval seiyum  
maayam Oyaadhey (Oru kan)
 
M: Vaanam endraal thalaikku meley irukkum
endru ninaithirundhen
endhan vaanam edhiril nindru punnagaithaal
mei marandhen
aasaiyellaam pootti vaitheney
saavi undhan vizhigaliley
anumadhikkum paarvai vandhaaley
alli kolven nimidathiley
naalum vendumey unnoadu kaigal serthu
poagum nedum payanam
kaadhal ondru thaan irudhi varai vaazhum
vaazhvai arthamaakkum (Oru kan)
 
M: Thodarum poatta kadhaiyai poaley endhan
maalai mudigiradhey  
undhan kangal paarkkathaaney  
enadhu kaalai vidigiradhey
vaaram yezhu naalum unnaaley  
vaanavillaai therigiradhey
unnai kaana naatkal ellaamey karuppu  
vellai aagiradhey
minsaaram thottadhumey mumeni pookkum
pookkal oru adhichiyadi (Oru kan)

--------------------------------------------------------------------------------------------------

ஆ: ஒரு கண் ஜாடை செய்தாலே
மண் பஞ்சாகும் தன்னாலே
இதை விடாத அம்பாலே
என்னை வெண்மேகம் செய்தாலே
தரையில் போகும் மேகம் இவளா?
மயங்கி பார்த்தேனே
உயிரின் கூச்சல் போடும் அவள் செய்யும்
மாயம் ஓயாதே (ஒரு கண்)
 
ஆ:வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும்
என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தாள்
மெய் மறந்தேன்
ஆசையெல்லாம் பூட்டி வைத்தேனே  
சாவி உந்தன் விழிகளிலே
அனுமதிக்கும் பார்வை வந்தாலே  
அள்ளி கௌ;வேன் நிமிடத்திலே
நாளும் வேண்டுமே உன்னோடு கைகள் சேர்த்து
போகும் நெடும் பயணம்
காதல் ஒன்று தான் இறுதி வரை வாழும்
வாழ்வை அர்த்தமாக்கும் (ஒரு கண்)
 
ஆ:தொடரும் போட்ட கதையை போலே எந்தன்
மாலை முடிகிறதே
உந்தன் கண்கள் பார்க்கத்தானே  
எனது காலை விடிகிறதே
வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே
உன்னை காண நாட்கள் எல்லாமே கருப்பு
வெள்ளை ஆகிறதே
மின்சாரம் தொட்டதுமே உன்மேனி பூக்கும்
பூக்கள் ஒரு அதிர்ச்சியடி (ஒரு கண்)

Dammaku Dammaku Lyrics - Aadhavan Lyrics



M: Domak domak dom dommaa
naan thillaalangadi aamaam
manam thudikkudhammaa oru aattam pOdalaamaa
jomak jomakku jom jommmaa
en jOli jaali thaammaa
valam irukkudhammaa pudhu panamum earudhammaa
anubavidaa endrey endreythaan
aandavanum thandhaan
eduththukkadaa indrey indrey endru  
aandavanum vandhaan
ea Rosa Rosa Raasaa vandhu lesaa paada (Domak)
 
M: Netru enbadhu mudindhadhu ninaivil illai
naan naalaikku nadappadhai ninaippadhillai
indru enbadhai thaviravum edhuvummillai
kondaadinaal idhayaththil kavalai illai
vattam pOttu nee vaazhvadharku
vaazhkkai innaa jaalithaammaa
ellai thaandi nee aadippaaru
edhuvum illai punidhamaai
nenjil illai bayam bayam
neram vandhaal jeyam jeyam (Domak)
 
M: EllOrukkum jeyikkira kaalam varum
pul kooda boomiyai pilandhu varum
un paadhaiyil aayiram thiruppam varum
nillaamaley Odidu ilakku varum
vaanam meley ea boomi keezhey
vaasanai naatkal naduviley
ea thOlin meley ea baaramilley
thunindhavan nadappaan kadaliley  
thirumbippaaru thinam thinam  
jinakku naanu sugam sugam (Domak)

------------------------------------------------------------------------------------------------

ஆ: டொமக் டொமக்கு டொம் டொம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா
ஜொமக் ஜொமக்கு ஜொம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
வளம் இருக்குதம்மா புது பணமும் ஏறுதம்மா
ஆனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று  
ஆண்டவனும் வந்தான்
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட  (டொமக்)
 
ஆ: நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை
வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
வாழ்க்கை இன்னா ஜாலிதாம்மா
எல்லை தாண்டி நீ ஆடிப்பாரு
எதுவும் இல்லை புனிதமாய்
நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம் (டொமக்)
 
ஆ: எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும்
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
வானம் மேலே ஏ பூமி கிழே
வாசனை நாட்கள் நடுவிலே  
ஏ தோளின் மேலே ஏ பாரம்மில்லே
துணிந்தவன் நடப்பான் கடலிலே  
திரும்பிப் பாரு தினம்  
ஜினக்கு நானு சுகம் சுகம் (டொமக்)

Friday, January 23, 2015

Sigaram thodu Lyrics - Sigaram Thodu Lyrics



M: Sigaram thodu sigaram thodu sigaram thodu…
 
Edhuvum mudiyum endrey sigaram thodu
vetri enbadhu ondrey sigaram thodu
naalai vendaam endrey sigaram thodu
meendum meendum indrey sigaram thodu
indru thaan nalla naal endridu
un jaadhagam kizhiththu sigaram thodu
un jaadhi azhithu sigaram thodu
oru nimidathil 60 nimidangal sigarangal sigaram thodu
sigaram thodu sigaram thodu
un saalaiyil azhukkai kandaaley
adhai appurappaduthi sigaram thodu
un moolaiyil azhukkai paarthaaley
adhai erithu sigaram thodu
petrol kaatril vandhathumey
nee konjam nadandhu sigaram thodu
ada plastic kuppaigal vendaamey
nee kaakidha paiyil sigaram thodu
kanini sirai vittu parandhu sigaram thodu
kadaisi sigrettai thurandhey sigaram thodu
kadandha kaadhalai marandhey sigaram thodu
kanavin kadhavugal thirandhey sigaram thodu
maatramey neeyena maaridu
unakkulla sendru sigaram thodu
unna neeye vendru sigaram thodu
indha ulagamey unnai ini vanangidum sigaram thodu (Sigaram)
 
Indha ulagathai maathidu pinnaadi
un veetta nee maathidu munnaadi
un ooru maarum pinney
un masai maathu nee munney
ada vetri varattumey pinnaadi
nee thittam poadu munnaadi
hey maalai varattumey pinney
nee velai paarudaa munney
hey you get up get up sadep up
sigaram thodu sigaram thodu

-----------------------------------------------------------------------------------------

ஆ: சிகரம் தொடு சிகரம் தொடு சிகரம் தொடு…
 
எதுவும் முடியும் என்றே சிகரம் தொடு
வெற்றி என்பது ஒன்றே சிகரம் தொடு
நாளை வேண்டாம் என்றே சிகரம் தொடு
மீண்டும் மீண்டும் இன்றே சிகரம் தொடு
இன்று தான் நல்ல நாள் என்றிடு
உன் ஜாதகம் கிழித்து சிகரம் தொடு
உன் ஜாதி அழித்து சிகரம் தொடு
ஒரு நிமிடத்தில் 60 நிமிடங்கள் சிகரங்கள் சிகரம் தொடு
சிகரம் தொடு சிகரம் தொடு
உன் சாலையில் அழுக்கை காண்டாலே
அதை அப்புறப்படுத்தி சிகரம் தொடு
உன் மூளையில் அழுக்கை பார்த்தாலே
அதை எரித்து சிகரம் தொடு
பெட்ரோட் காற்றில் வந்தாலுமே
நீ கொஞ்சம் நடந்து சிகரம் தொடு
அட பிளாஸ்டிக் குப்பைகள் வேண்டாமே
நீ காகித பையில் சிகரம் தொடு
கணினி சிறை விட்டு பறந்து சிகரம் தொடு
கடைசி சிக்ரெட்டை துறந்தே சிகரம் தொடு
கடந்த காதலை மறந்தே சிகரம் தொடு
கனவின் கதவுகள் திறந்தே சிகரம் தொடு
மாற்றமே நீயென மாறிடு
உனக்குள்ளே சென்று சிகரம் தொடு
உன்ன நீயே வென்று சிகரம் தொடு
இந்த உலகமே உன்னை இனி வணங்கிடும் சிகரம் தொடு (சிகரம்)
 
இந்த உலகத்தை மாத்திடு பின்னாடி
உன் வீட நீ மாத்திடு முன்னாடி
உன் ஊரு மாறும் பின்னே
உன் மசை மாத்து நீ முன்னே
அட வெற்றி வரட்டுமே பின்னாடி
நீ திட்டம் போடு முன்னாடி
ஹே; மாலை வரட்டுமே பின்னே
நீ வேலை பாருடா முன்னே
ஹே; யு கெட் அப் கெட் அப் சடேப் அப்
சிகரம் தொடு சிகரம் தொடு 

Sunday, January 18, 2015

Unakkenna Venum Sollu Lyrics - Yennai Arindhaal Lyrics

Song Name : Unakenna Venum Sollu
Movie Name: Yennai Arindhaal 
Year : 2015 
Singers: Benny Dayal & Mahathi
Music: Harris Jeyaraj
Lyrics: Thamarai

unakenna venum sollu
ulagathai kaata sollu
puthu idam puthu megam thedi povome

pidithathai vaanga sollu
verupathai neenga sollu
puthu vellam puthu aaru neenthi paarpome

iruvarin pagal iravu
oru veyil oru nilavu
therinthathu theriyaathathu paarka porome

ulagenum paramapatham
vizhunthapin uyarvu varum
ninaithathu ninaiyaathathu serka porome

oru velli kolusu pola
intha bhoomi sinungum keezha
aniyaatha vairam pola
antha vaanam minungum mela

oru velli kolusu pola
intha bhoomi sinungum keezha
aniyaatha vairam pola
antha vaanam minungum mela

kanavugal theinthathendru
kalangida koodathendru
thinam thinam iravu vanthu
thoongacholiyathey
enakena unnai thanthu
unaku iru kannai thanthu
athan vazhi enathu kanaa kaanacholliyathey
nee adam pidithaalum adangi pogindren
un madi methai mel madangikolgindren

thana thaananathara namtham
thana thaananathara namtham
thana thaananathara namtham
thana thaananathara namtham

unakena venum sollu
ulagathai kaata sollu
puthu idam puthu megam thedi povome

pidithathai vaanga sollu
verupathai neenga sollu
puthu vellam puthu aaru neenthi paarpome

paruvangal maari vara
varudangal oodi vida
ezantha en inimaigalai unnil kandene

ezhuthidum un viralil
sirithidum un idhazhil
kadantha en kavithaigalai kandukondene..

thuruvangal pol neelum
idaiveli andru.. o..
tholgalil un moochu
elaigirathendru

thana thaananathara namtham
thana thaananathara namtham
thana thaananathara namtham
thana thaananathara namtham

unakenna venum sollu
ulagathai kaata sollu
puthu idam puthu megam thedi povome

pidithathai vaanga sollu
verupathai neenga sollu
puthu vellam puthu aaru neenthi paarpome

iruvarin pagal iravu
oru veyil oru nilavu
therinthathu theriyaathathu paarka porome

ulagenum paramapatham
vizhunthapin uyarvu varum
ninaithathu ninaiyaathathu serka porome

oru velli kolusu pola
intha bhoomi sinungum keezha
aniyaatha vairam pola
antha vaanam minungum mela

oru velli kolusu pola
intha bhoomi sinungum keezha
aniyaatha vairam pola
antha vaanam minungum mela