Showing posts with label Surya. Show all posts
Showing posts with label Surya. Show all posts

Saturday, January 24, 2015

Ek Do Theen Lyrics - Anjaan Lyrics




M: Adi yek tho theen saar oththukkadi
naan onnonnaa sollithara kathukkadi
nee saanju paarthaa suththuthadi
nenju thee theeya paththudhadi (Yek tho)
 
F: Yek tho theen chaar
yek tho theen chaar
 
M: Adi sakkarathai kattikkittu kaal aada
enna thalli ninnu nenjoaram naan theda
 
F: Hey hey hey en neththiyil thaan thottu
ippo mazhai paada
adhu natta nadu udhattukku paal Oda
hei hei hei
 
M: Mazhai mela poagum vegam ellaam
ippo thalai mela vandhu thottu thottu
thoorudhey hei hei hei (Yek tho)
 
M: Oru tickettula irandu perum paakkum
sinimaa
ada neeyum naanum Ottugira color flim-a
 
F: Ada mandhiramaa thanthiramaa ennaa pannura
nee paakkaama paathukkittu enna kollura
 
M: Hei panja poala unna maathaporen
kaatha poala vandhu mela thookki poaren
di di di di di
 
F: Hey yek tho theen chaar oththukkiren
on nonnaa solli thaa kaththukuren
nee saanjaa nenjil thaangikkiren
unna madiyila vaangikkiren (Yek tho)

---------------------------------------------------------------------------------------

ஆ: அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்ஒன்னா சொல்லிதர கத்துகடி
நீ சாஞ்சு பார்த்தா சுத்துதடி
நெஞ்சு தீ தீயா பத்துதடி (ஏக் தோ)
 
பெ: ஏக் தோ தீன் சார்
ஏக் தோ தீன் சார்
 
ஆ: அடி சக்கரத்தை கட்டிக்கிட்டு கால் ஆட
என்ன தல்லி நின்னு நெஞ்சோரம் நான் தேட
 
பெ: ஹே ஹே ஹே என் நெத்தியில் தான் தொட்டு
இப்போ மழை பாட
அது நட்ட நடு உதட்டுக்கு பால் ஓட  
ஹே ஹே ஹே
 
ஆ: மழை மேல போகும் வேகம் எல்லாம்
இப்போ தலை மேல வந்து தொட்டு தொட்டு
தூருதே ஹே ஹே ஹே (ஏக் தோ)
 
ஆ: ஒரு டிக்கட்டுல இரெண்டு பேரும் பாக்கும்
சினேமா
அட நீயும் நானும் ஒட்டுகிற கலர் பிலிமா
 
பெ: அட மந்திரமா தந்திரமா என்னா பன்னுற
நீ பாக்காம பாத்துக்கிட்டு என்ன கொல்லுற
 
ஆ: ஹே பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன்
காத்த போல வந்து மேல தூக்கி போறேன்
டி டி டி டி டி…
 
பெ: ஹே ஏக் தோ தீன் சார் ஒத்துக்கிறேன்
ஒன் ஒன்னா சொல்லி தா கத்துகுறேன்
நீ சாஞ்சா நெஞ்சில் தாங்கிக்கிறேன்
நீ சாஞ்ச நெஞ்சில் தாங்கிக்கிறேன்
உன்ன மடியில வாங்கிக்கிறேன் (ஏக் தோ)

Bang Bang Bang Lyrics - Anjaan Lyrics




M: Bang Bang Bang
Bang Bang Bang
endha thoattaavai eduthaalum oru peyaru da
Mumbai Gate-kkum nottirkum oru peyaru da
inga appappa anganga theepaathumey
oru aabathil avan per kaappaathumey
Andheri puli pera sonnaa adi nenjula
Bang Bang Bang  
Raji Baai unna kannaaley paathaaley
Bang Bang Bang (Raju baai)
 
Endha thoattaavai eruthaalum oru peyaru da
Mumbai Gate-kkum nottirkkum oru peyaru da
paasam kettaa kotti thallu
veasham poattaa vetti thallu
Raji Baayin mandhiramey adhu thaaney
koavam vandhaa aala poadu
neram vandhaa kooru poadu
Raji Baayin thandhiramey adhu thaaney
hey kaatchi maarum poadhum
avan aattam maaraadhey
hey aatchi maarum poadhum
indha koottam maaraadhey
arey vaa vaa vaa vaarey vaa
Bang Bang Bang
Bang Bang Bang
ooru muzhukka anbirukku
thoal kodukka natpirukku
naanga seththa soththu ellaam adhu thaaney
niyaayam vella sattam venaa
tharmam seiya pattam venaa
vaazhkkai Oda thaththuvamey adhu thaaney
nee kaasa veesi paaru
inga velaikkaagaadhey
un irandu sottu kanneer poadhum
yedhum pesaadhey (Arey vaa vaa)

----------------------------------------------------------------------------------------

ஆ: பேங் பேங் பேங்
பேங் பேங் பேங்
எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பெயரு டா
மும்பய் கேட்டுக்கும் நோட்டிற்க்கும் ஒரு பெயரு டா
இங்க அப்பப்பா அங்கங்க தீப்பாத்துமே
ஒரு ஆபத்தில் அவன் பேர் காப்பாத்துமே
அந்தேரி புலி பேர சொன்னா அடி நெஞ்சுல
பேங் பேங் பேங்
ராஜூ பாய் உன்ன கண்ணாலே பாத்தாலே
பேங் பேங் பேங் (ராஜூ பாய்)
 
எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பெயரு டா
மும்பய் கேட்டுக்கும் நோட்டிற்க்கும் ஒரு பெயரு டா
பாசம் கேட்டா கொட்டி தள்ளு
வேஷம் போட்டா வெட்டி தள்ளு
ராஜூ பாயின் மந்திரமே அது தானே
கோவம் வந்தா ஆள போடு
நேரம் வந்தா கூறு போடு
ராஜூபாயின் தந்திரமே அது தானே
ஹே காட்சி மாறும் போதும்
அவன் ஆட்டம் மாறாதே
ஹே ஆட்சி மாறும் போதும்
இந்த கூட்டம் மாறாதே
அரே வா வா வா வாரே வா
பேங் பேங் பேங்
பேங் பேங் பேங்
ஊரு முழுக்கு அன்பிருக்கு
தோள் கொடுக்க நட்பிருக்கு
நாங்க சேத்த சொத்து எல்லாம் அது தானே
நியாயம் வெள்ள சட்டம் வேணா
தர்மம் செய்ய பட்டம் வேணா
வாழ்க்கை ஓட தத்துவமே அது தானே
நீ காச வீசி பாரு  
இங்க வேலைக்காகாதே
உன் இரண்டு சொட்டு கண்ணீர் போதும்
யேதும் பேசாதே (அரே வா)