Showing posts with label Sathyan. Show all posts
Showing posts with label Sathyan. Show all posts

Wednesday, January 28, 2015

Aambalaikkum pombalaikkum Lyrics - Kazhugu Lyrics



M: Aambalaikkum pombalaikkum avasaram
adha kaadhalunnu solluraanga anaivarum
kaadhal oru kannaamoochi kalavaram
adhu eppodhumey bodhaiyaana nilavaram
 
Appo aanum pennum
oththumaiyaa irundhichi  
adhu kaadhalula ulagathaiye marandhuchi
adhu vaazhndha poadhilum illa
irandha podhilum adhu pirinjadhey illa
adhu maranjadhey illa
 
Dinam jodi jodiyaa inga
seththu kedakkumdaa adha
thookkum poadhellaam yen nenju valikkumdaa
 
M: Nee sollum kaadhal ellaam
malayeri poachu sittu
thummalappoala vandhu poagudhu indha kaadhalu
kaadhalunnu solluraanga kandabadi suththuraanga
dappu koranjaa mappu koranjaa thalli poaraanga
kaadhal ellaamey oru kannaamoochi
idhil aanum pennumey dhinam kaanaama poachi
kaadhaliley tharkolaigal kurainjey poachi
ada unmai kaadhaley illa siththappu
ingu orutham saavuraan  
aanaa oruthan vaazhuraa
ada ennadaa ulagam idhil eththana kalagam
indha kaadhaley paavam
idhu yaaruvitta saabam (Aambalai)
 
M: Innikku kaadhal ellaam romba romba maariduchi
kanna paakkudhu kaiya koakkudhu
romba ketkudhu
ellaam mudinja pinnum Friendu-nnu
sollikkittu vaazhuravanga
romba perudaa kettu paaradaa
ippa kaadhal thoaththuttaa yaarum saavadhey illa
ada onnu thoathuttaa irandu irukkudhu pulla
ippa ellaam dhevathaasu evanum illa
ava pozhudhu poakkukku oru pigara paakkuraan
ava selavu pannathaan oru loosu theduraa
irandu perumey ingu poiyaa pazhaguraa
romba pulichi poachunna
kai kulukki piriyiraan (Aambalai)

------------------------------------------------------------------------------------------

ஆ: ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்  
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்
அது எப்போதுமே போதையான நிலவரம்
அப்போ ஆணும் பெண்ணும்  
ஒத்துமையா இருந்துச்சி அது
காதலுல உலகத்தையே மறந்துச்சி
அது வாழ்ந்தபோதிலும் இல்ல
இறந்தபோதிலும் அது பிரிஞ்சதே இல்ல
அது மறஞ்சதே இல்ல
தினம் ஜோடி ஜோடியா இங்க
செத்து கெடக்கும்டா அத
தூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும்டா

ஆ: நீ சொல்லும் காதல் எல்லாம்
மலயேறி போச்சு சிட்டு
தும்மலப்போல வந்து போகுது இந்த காதலு
காதலுன்னு சொல்லுறாங்க கண்டபடி சுத்துறாங்க
டப்பு கொறஞ்சா மப்பு கொறஞ்சா தள்ளிப்போறாங்க
காதல் எல்லாமே ஒரு கண்ணாமூச்சி  
இதில் ஆணும் பொண்ணுமே தினம காணாம போச்சி
காதலிலே தற்கொலைகள் குறைஞ்சே போச்சி
அட உண்மைக்காதலே இல்ல சித்தப்பு
இங்கு ஒருத்தன் சாவுறான்  
ஆனா ஒருத்தன் வாழுறான்
அட என்னடா உலம் இதில் எத்தன கலகம்
இந்த காதலே பாவம்
இது யார் விட்ட சாபம் (ஆம்பளை)
 
ஆ: இன்னிக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடுச்சி
கண்ணப் பாக்குது கைய கோக்குது
ரூமு கேட்குது
எல்லாம் முடிஞ்ச பின்னும் ஃப்ரண்டுன்னு
சொல்லிக்கிட்டு வாழுறவங்க
ரொம்ப பேருடா கேட்டுப்பாரடா
இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல
அட ஒண்ணு தோத்துட்டா இரண்ட இருக்குதுபுள்ள
இப்ப எல்லாம் தேவதாசு எவனும் இல்ல
அவ பொழுது போக்குக்கு ஒரு ஃபிகர பாக்குறான்
அவ செலவு பண்ணத்தான் ஒரு லூசு தேடுரா
இரண்டு பேருமே இங்கு பொய்யா பழகுறா
ரொம்ப புளிச்சி போச்சுன்னா
கை குலுக்கி பிரியிறான் (ஆம்பளை)




Friday, January 23, 2015

Kuppathu Rajakkal Lyrics - Baanaa Kaathadi Lyrics


M: Hey kuppaththu Rajakkal vaikkindra kuriyedhum
thappaagi poagaathadaa
hey yaarena sonnaalum evan enna pannaalum
naangellaam herokkal thaan
hey koovathula velainjakkatta Ohey OhO....
moththathil engakkitta Ohey OhO.....
engaloada koattai naanga vaazhum petteai
thatti ketka yaarummillinga kaettupputtaa
rombaththolla
 
M: Thagadhigu dhigu dhigu dhigu thaga dhigu dhigu dhigu
ye machchi nee vaa machchi  
Thagadhigu dhigu dhigu dhigu thaga dhigu dhigu dhigu
ye machchi nee vaa machchi (Kuppathu)
 
M: Ye raavellaam oora ravundukkattuvoam
mount roadu maththiyila kattuppoaduvoam
Super Star padamunnaa ravusuppannuvoam
theaterukkul yegappatta saettappannuvoam
azhukkaaga kedandhaboadhilum
azhagaana vaazhkkai vaazhuvoam
engaloada ishtampoala edhaiyum seivoam
thatti ketka yaarummilladaa
 
M: Thagadhigu dhigu dhigu dhigu thaga dhigu dhigu dhigu
ye machchi nee vaa machchi  
Thagadhigu dhigu dhigu dhigu thaga dhigu dhigu dhigu
ye machchi nee vaa machchi  
 
M: Hei Water-roda Biriyani Daily dedaikkum
Meeter-rukku mattundhaaney mettar nadakkum
vaalarundha pattam poala suththivaruvoam
nambipputtaa usurakkooda naangaththaruvoam  
oora suththivandha boadhilum  
pera naanga perusaa eduppomey
eppoadhumey engappadai jeyikkappoarandhathu   (Kuppathu)

--------------------------------------------------------------------------------------------------------------

ஆ: ஹே குப்பத்து இராஜாக்கள் வைக்கின்ற குறியேதும்
தப்பாகிப்போகாதடா
ஹே யாரென்ன சொன்னாலும் எவன் என்னப்பன்னாலும்
நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்
ஹே கூவத்துல வெளைஞ்சக்கட்ட ஓஹே ஓஹோ..
மொத்தத்தில் எங்கக்கிட்ட ஓஹே ஓஹோ..
எங்களோடக் கோட்டை நாங்க வாழும் பேட்டை
தட்டிக்கேட்க யாரும்மில்ல கேட்டுப்புட்டா
ரொம்பத்தொல்ல
 
ஆ: தகதிகு திகு திகு திகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு  
ஏ மச்சி நீ வாமச்சி  
தகதிகு திகு திகு திகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு  
ஏ மச்சி நீ வாமச்சி (குப்பத்து)
 
ஆ: ஏ இராவெல்லாம் ஊர ரவுண்டுக்கட்டுவோம்
மௌண்ட் ரோடு மத்தியில கட்டுப்போடுவோம்
சூப்பர்ஸ்டாரு படமுன்னா இரவுசுப்பன்னுவோம்
தேட்டருக்குள் ஏகப்பட்ட சேட்டப்பன்னுவோம்  
அழுக்காகக் கெடந்தப்போதிலும்
அழகான வாழ்க்கை வாழுவோம்
எங்களோட இஷ்டம்போல எதையும் செய்வோம்
தட்டிக்கேட்க யாரும்மில்லடா
 
ஆ: தகதிகு திகு திகு திகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு  
ஏ மச்சி நீ வாமச்சி  
தகதிகு திகு திகு திகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு  
ஏ மச்சி நீ வாமச்சி  
 
ஆ: ஹேய் வாட்டரோட பிரியாணி டெய்லி கெடைக்கும்
மீட்டருக்கு மட்டுந்தானே மேட்டர் நடக்கும்
வாலறுந்த பட்டம் போல சுத்திவருவோம்
நம்பிப்புட்டா உசுரக்கூட நாங்கத்தருவோம்
ஊர சுத்திவந்தப் போதிலும்  
பேர நாங்க பெருசா எடுப்போமே
எப்போதுமே எங்கப்படை ஜெயிக்கப்பொறந்தது (குப்பத்து)

Soda Bottle Lyrics - Poojai Lyrics


M: Muttakkoasu, Murungakeerai, Kothamalli, Karuveppillai
Urulakizhangu, Karanaikizhangu, Senaikizhangu, Seenikizhangu
Vendakkaa, vaazhakkaa, Vengaayam, Beetroottu
Podalanga, Paavakka, thakkaali, Kerattu
saakkulathaan vandhirukkum Kaandhipuram Market-tu
saakku vechu sarakkadikkum naangalellaam raakkettu
 
M: Soada Bottle kazhuthukkulla goaliya poattadhu yaarudaa
soazhaiyamma kazhuthumela koaliya poattadhu yaarudaa
soazhaiyamma kazhuthumela thaaliya poattadhu yaarudaa
mundhiri thoappula sarakkadippom veliya poattadhu yaarudaa
moaru baattila moathadhukka madidaiya poattadhu yaarudaa
 
M: Mama peru baass Market-tukkey baass
vandhu ninnaal glass ivan kaiyai thottaa kaas
ada mootta thookkum aalukkellam heettor vattidaa
pasanga hartta therindha ponnukkellaam vaattar vattidaa (Mama)
 
M: Muttaikos-nnu peruyirukku muttai enga thedudaa
kaththirikkaayil kaththiriyilla yemaatheedaama paarudaa
thaamarai poovukku thaavanipoattu nadakka sonnadhu yaarudaa
roja poovukku jaaketta poattu rottiley vittavan paavidaa
 
M: Porandhanaadu mayilu iva iduppaattum rayilu
kaiya vacha jeyilu piragu edukka ninnaa beyilu
 
M: Hei Coimbatore ponnukkellaam lollu adhigamda  
andha lolla thaangum pasangalukku dhillu adhigandaa (Mama)
 
M: Kaaramaaga sarakkadikka oorugaaye poadhumdaa
veeramaaga sarakkadikka vettum kuththum venumdaa
soagamaaga kudikkanum naa kaadhal tholviyirukkudaa
saakkillaama sarakkadichaa thannivandinnu perudaa
hei paarthuttey naa paartti Daily Life Votti
Attaraacity lootty appuram avundhu kidakkum veatti
Marudhamala Muruganukku thathupulladaa
naanga Gandhipuram Market-tukkey kaththupulla daa (Mama)

----------------------------------------------------------------------------------------------------------


ஆ: முட்டக்கோசு, முறுங்க்கீறை, கொத்தமல்லி, கருவேப்பில்லை
உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேணைக்கிழங்கு, சீனிக்கிழங்கு
வெண்டக்கா, வாழக்கா, வெங்காயம், பீட்டுரூட்டு
பொடலங்கா, பாவக்கா, தக்காளி, கேரட்டு
சாக்குலதான் வந்திருக்கும காந்திபுரம் மார்கெட்டு
சாக்கு வெச்சு சரக்கடிக்கும் நாங்கெல்லாம் ராக்கெட்டு
 
ஆ: சோடா பாட்டில் கழுத்துக்குள்ள கோலிய போட்டது யாருடா
சோழையம்மா கழுத்துமேலே கோலிய போட்டது யாருடா
சோழையம்மா கழுத்துமேலே தாலிய போட்டது யாருடா
முந்திரி தோப்புல சரக்கடிப்போம் வெளியே போட்டது யாருடா
மோரு பாட்டில் மோந்துக்க மடிடைய போட்டது யாருடா
மாமா ஃபேரு பாஸ் மார்க்கெட்டுக்கே பாஸ்
வந்து நின்னால் கிளாஸ் இவன் கையை தொட்டா காஸ்
அட மூட்ட தூக்கும் ஆளுக்கெல்லாம் ஹீட்டர் வட்டிடா
பசங்க ஹார்ட்ட தெரிந்த பொண்ணுக்கெல்லாம் வாட்டர் வட்டிடா (மாமா)
 
 
ஆ: முட்டைக்கோஸ்ன்னு பேருயிருக்கு முட்டை எங்க தேடுடா
கத்திரிக்காயில் கத்திரியில்ல ஏமாத்தீடாம் பாருடா
தாமரைப் பூவுக்கு ஜாக்கெட்ட போட்டு  
ரோட்டிலே விட்டவன் பாவிடா
 
ஆ: பொறந்தநாடு மயிலு இவ இடுப்பாட்டும் ரயிலு
கையை வெச்சா ஜெயிலு பிறகு எடுக்க நின்னா பெயிலு
 
ஆ: ஹேய் கோயம்புத்தூர் பொண்ணுக்கெல்லாம்  
லொல்லு அதிகம்டா  
அந்த லொல்ல தாங்கும் பசங்கலுக்கு தில்லு அதிகம்டா (மாமா)
 
ஆ: காரமாக சரக்கடிக்க ஊறகாயே போதும்டா
வீரமாக சரக்கடிக்க வெட்டும் குத்தும் வேணும்டா
சோகமாக குடிக்கணும் நா காதல் தோல்வியிருக்குடா
சாக்கில்லாம சரக்கடிச்சா தண்ணிவண்டின்னு பேருடா
ஹேய் பார்த்துடே னா பார்ட்டி டெய்லி லைப் வோட்டி
அட்டராசிட்டி லுட்டி அப்புறம் அவுந்து கிடக்கும் வேட்டி
மருதமலை முருகனுக்கு தத்துப்புள்ளடா
நாங்க காந்திபுரம் மார்கெட்டுகே தத்துப்புள்ள டா (மாமா