Kuppathu Rajakkal Lyrics - Baanaa Kaathadi Lyrics


M: Hey kuppaththu Rajakkal vaikkindra kuriyedhum
thappaagi poagaathadaa
hey yaarena sonnaalum evan enna pannaalum
naangellaam herokkal thaan
hey koovathula velainjakkatta Ohey OhO....
moththathil engakkitta Ohey OhO.....
engaloada koattai naanga vaazhum petteai
thatti ketka yaarummillinga kaettupputtaa
rombaththolla
 
M: Thagadhigu dhigu dhigu dhigu thaga dhigu dhigu dhigu
ye machchi nee vaa machchi  
Thagadhigu dhigu dhigu dhigu thaga dhigu dhigu dhigu
ye machchi nee vaa machchi (Kuppathu)
 
M: Ye raavellaam oora ravundukkattuvoam
mount roadu maththiyila kattuppoaduvoam
Super Star padamunnaa ravusuppannuvoam
theaterukkul yegappatta saettappannuvoam
azhukkaaga kedandhaboadhilum
azhagaana vaazhkkai vaazhuvoam
engaloada ishtampoala edhaiyum seivoam
thatti ketka yaarummilladaa
 
M: Thagadhigu dhigu dhigu dhigu thaga dhigu dhigu dhigu
ye machchi nee vaa machchi  
Thagadhigu dhigu dhigu dhigu thaga dhigu dhigu dhigu
ye machchi nee vaa machchi  
 
M: Hei Water-roda Biriyani Daily dedaikkum
Meeter-rukku mattundhaaney mettar nadakkum
vaalarundha pattam poala suththivaruvoam
nambipputtaa usurakkooda naangaththaruvoam  
oora suththivandha boadhilum  
pera naanga perusaa eduppomey
eppoadhumey engappadai jeyikkappoarandhathu   (Kuppathu)

--------------------------------------------------------------------------------------------------------------

ஆ: ஹே குப்பத்து இராஜாக்கள் வைக்கின்ற குறியேதும்
தப்பாகிப்போகாதடா
ஹே யாரென்ன சொன்னாலும் எவன் என்னப்பன்னாலும்
நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்
ஹே கூவத்துல வெளைஞ்சக்கட்ட ஓஹே ஓஹோ..
மொத்தத்தில் எங்கக்கிட்ட ஓஹே ஓஹோ..
எங்களோடக் கோட்டை நாங்க வாழும் பேட்டை
தட்டிக்கேட்க யாரும்மில்ல கேட்டுப்புட்டா
ரொம்பத்தொல்ல
 
ஆ: தகதிகு திகு திகு திகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு  
ஏ மச்சி நீ வாமச்சி  
தகதிகு திகு திகு திகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு  
ஏ மச்சி நீ வாமச்சி (குப்பத்து)
 
ஆ: ஏ இராவெல்லாம் ஊர ரவுண்டுக்கட்டுவோம்
மௌண்ட் ரோடு மத்தியில கட்டுப்போடுவோம்
சூப்பர்ஸ்டாரு படமுன்னா இரவுசுப்பன்னுவோம்
தேட்டருக்குள் ஏகப்பட்ட சேட்டப்பன்னுவோம்  
அழுக்காகக் கெடந்தப்போதிலும்
அழகான வாழ்க்கை வாழுவோம்
எங்களோட இஷ்டம்போல எதையும் செய்வோம்
தட்டிக்கேட்க யாரும்மில்லடா
 
ஆ: தகதிகு திகு திகு திகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு  
ஏ மச்சி நீ வாமச்சி  
தகதிகு திகு திகு திகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு  
ஏ மச்சி நீ வாமச்சி  
 
ஆ: ஹேய் வாட்டரோட பிரியாணி டெய்லி கெடைக்கும்
மீட்டருக்கு மட்டுந்தானே மேட்டர் நடக்கும்
வாலறுந்த பட்டம் போல சுத்திவருவோம்
நம்பிப்புட்டா உசுரக்கூட நாங்கத்தருவோம்
ஊர சுத்திவந்தப் போதிலும்  
பேர நாங்க பெருசா எடுப்போமே
எப்போதுமே எங்கப்படை ஜெயிக்கப்பொறந்தது (குப்பத்து)