Showing posts with label Krishna Iyer. Show all posts
Showing posts with label Krishna Iyer. Show all posts

Wednesday, January 28, 2015

En Peru Meenakumari Lyrics - Kandhasaamy Lyrics



F: Bambarakkannaaley kaadhal sangadhi sonnaaney
thangachilaiyap pOl vandhu manadhai thavikkavapeney
 
G: Bambarakkannaaley kaadhal
bam bam bambarakkannaaley kaadhal  
bam bam bam bambarakkannaaley kaadhal sangadhi sonnaaley
thangachilaip pOl manadhai thavikkavittaaley
 
F: Hey em pearu meenaakkumaari en ooru kanyaakkumaari
em pearu meenaakkumaari en ooru kanyaakkumaari
pOlaamaa gudhura savvaari, seilaamaa semmakkacheri
naam pattu pattu pattu pattu pattu sundhari
enna thottu thottu thottu thottu thottu neeppullari
em pear pear pear pear pear  
em pear kanyaakkumaari (Bambara)
 
G: Bambara bambarakkannaaley  
kaadhal sangadhi sonnaaley  
bambara bambara bambarakkannaaley
kaadhal sangadhi sonnaaley ley ley ley  
 
F: O...... O...... O...... O...... O......  
kaaikari thOttathula naan kaththiri
angilam maadhathula naan janavari
 
G: Bambarakkannaaley kaadhal  
bam bam bam  
 
F: Odura nadhi yi ni ley naan kaaviri
asaiva saappaattula naan maankari
 
G: Bambarak Bambarak Bambarak Bambarak Bam
 
F: Naan sealakkatti vandhu ninna kannik kanippori
adak kannak kollum azhagikkellaam
em pearu, em pearu, em pearu, em pearu, em pearu (Em pearu)
 
F: HO......m muththakkirikkettula naan senchuri
kattil pandhiyila naan mundhiri
 
G: Bambarakkannaaley kaadhal bam bam bam
 
F: Mogap panjukkulla naan theeppori
kaama soothraavula naam mudhalvari
 
G: Bambarak Bambarak Bambarak Bambarak Bam Bam
 
F: Naan theanaivittu senjuvachen Chennai keasari
naan kannukkulla kaththi vachcha bam balak pOkkiri 
eamper eamper eamper eamper eamper 
(Bambara)

---------------------------------------------------------------------------------------------------------

பெ: பம்பரக்கண்ணாலே காதல் சங்கதிசொன்னானே  
தங்கச்சிலையப்போல் வந்து மனதை தவிக்கவப்பேனே
 
குழு: பம்பரக்கண்ணாலே காதல்
பம்பரம் பம்பரக்கண்ணாலே காதல்
பம் பம் பம் பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைப்போல் மனதைத் தவிக்கவிட்டாளே
 
பெ: ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி  
என் ஊரு கன்யாக்குமாரி
ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி  
என் ஊரு கன்யாக்குமார்
போலாமா குதுர சவ்வாரி, செய்யலாமா செம்மக்கச்சேரி
நான் பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சந்தரி
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீப்புல்லரி
ஏம் பேர் பேர் பேர் பேர் பேர் ஏம் பேரு மீனாக்குமாரி
என் ஊரு கன்யாக்குமாரி (பம் பம்)
 
குழு: பம்பர பம்பரக்கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
பம்பர பம்பர பம்பரக்கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே ளே ளே ளே  
 
பெ: ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...............  
காய்கரித் தோட்டத்துல நான் கத்திறி
ஆங்கிலம்மாதத்துல நான் ஜனவரி
 
குழு: ம்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம்
 
பெ: ஓடுற நதி யி னி லே நான் காவிரி
அசைவ சாப்பாடுல நான் மான் கரி
 
குழு: பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம்
 
பெ: நான் சேலக்கட்டி வந்து நின்ன கண்ணிக் கணிப்பொறி
அடக்கண்ணக் கொள்ளும் அழகிக்கெல்லாம்  
நான் தான் முகவரி
எம்பேரு எம்பேரு எம்பேரு எம்பேரு எம்பேரு (பம்பரக்கண்)
 
பெ: ஹோ.....ம் முத்தக்கிரிக்கெட்டுல நான் செஞ்சுரி
கட்டில் பந்தியில நான் முந்திரி
 
குழு: பம்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம்
 
பெ: மோகப் பஞ்சுக்குள்ள நான் தீப்பொரி
காம சூத்ராவுல நாம் முதல் வரி
 
குழு: பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம் பம்
 
பெ: நான் தேனைவிட்டுச் செஞ்சு வச்சேன் சென்னைக் கேசரி
நான் கண்ணுக்குள்ள கத்தி வச்ச பம் பலப்போக்கிரி
ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி  
என் ஊரு கன்யாக்குமாரி (பம்பரக்கண்)

Tuesday, January 27, 2015

Aadugira maatta aadi karadaa Lyrics - Kullanari Koottam Lyrics


M: Aa.. vaakki taakki vachikinu
kaakki nammalaiye paarkkudhadaa
baakki nerathula giraakki pannaama paarungadaa
aattam poadungadaa
 
M: leylley leylley leylley leylley leylley
leylley leylley leylley leylley leyththu
 
M: A... appadiyaa ippo naan onnu kaththttaa
 
M: A... labukku labukku labaailabukku  
labaai labuku balaasa ballaasa balaasa  
 
F: A... onniyum burial maamu
 
M: A... appoa puriyira maari paadu
 
M: Aadugira maatta aadi karadaa
paadugira maatta paadi karakkunundaa
 
M: Kullakkathirikkaayi adidaa Teaya
unnudaiya settai thaangalaiyedaa
aa... ududaa ravusu idhuvaa peruse
nanbaa Love-vu jeyikkanundaa
thaniyaa irundhoam aniyaa serndhum
analaai inimey udhavidalaam
nanbargal illaam poanaalum aagaadaa ha
 
G: Jingchaak jingchaak sanjak sanjak  
Jingchaak jingchaak sanjak sanjak
 
M: Hei namma madharaadiya keluppaa
hei indhaa indhaa indhaa indhaa
indhaa indhaa indhaa indhaa
 
G: Ngoiyaalo ngoiyaalo
 
M: Kandavudan kaadhal panninathaal thaan
namma nammudaiya natpu adhuthaaney poo
kaakkichatta poada poada naama bandham
natpukku naam kaiyilaganum
vaazhvin alavai alandhaaren
hei natpin aazham alandhaaraa raa raa
ingey naamum inaivoam endru  
kadavul nammai padaithaaraa (Jingchaak)
 
M: Hey Thanjavuru adiya ketkuriyaa  
kaththurenlla nallaa yeththi atria
aa aa aa adraa adraa adhethaan  
dommeellu dommeellu
 
M: Veeraththathaandi inga jeyichaa
ammaniya nenaichaa vetrigal varudhu
veerangal endru inimel illa
appadiye vandhaa yendum maamu
kaadhal valaiyil sikkiya maamu  
kaadhal thuraiyil nuzhaivaayaa
thirumanamaagi manaivi vandhaa  
engala nenachippaarpiyaa
oru naalil pala naaley paarthoamey idhu poadhundaa (Jingchaak)

-------------------------------------------------------------------------------------------------------------

ஆ: அ.. வாக்கிடாக்கி வச்சிகினு
காக்கி நம்மலையேப் பார்க்குதடா
பாக்கி நேரத்துல கிராக்கிப்பன்னாம பாருங்கடா
ஆட்டம் போடுங்கடா
 
ஆ: லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேல்லே
லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேத்து
 
ஆ: ஆ. அப்படியா இப்போ நான் ஒன்னு கத்துட்டா
 
ஆ: அ. லபுக்கு லபுக்கு லபாய் லபுக்கு  
லபாய் லபுக்கு பலாச பலாச பலாச
 
பெ: அ. ஒன்னியும் புர்ல மாமு
 
ஆ: அ. அப்போப் புரியிற மாறிப் பாடு
 
ஆ: ஆடுகிற மாட்ட ஆடி கரடா
பாடுகிற மாட்ட பாடிக்கரக்குன்டா
 
ஆ: குள்ளக்கத்திரிக்காயி அடிடா டீய
உன்னுடைய சேட்ட தாங்கலையேடா
ஆ.. உடுடா ரவுசு இதுவா பெருசு
நண்பா லவ்வு ஜெயிக்கனுன்டா
தனியா இருந்தோம் அனியா சேர்ந்தும்
அணலாய் இனிமே உதவிடலாம்
நண்பர்கள் இல்லாமப்போனாலும் ஆகாதுடா ஹ
 
குழு: ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக சஞ்சக் சஞ்சக்  
ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சஞ்சக் சஞ்சக்
 
ஆ: ஹேய் நம்ம மதராடியக் கேளுப்பா
ஹேய் இந்தா ஹேய் இந்தா ஹேய் இந்தா
ஹேய் இந்தா ஹேய் இந்தா ஹேய் இந்தா
 
குழு: ங்கொய்யாலோ ங்கொய்யாலோ  
 
ஆ: கண்டவுடன் காதல் பன்னினதால் தான்
நம்ம நம்முடைய நட்பு அதுதானே பூ
காக்கிச்சட்ட போடப்போட நாம பந்தம்
நட்புக்கு நாம கையிகலனும்
வாழ்வின் அளவை அளந்தாறேன்
ஹேய் நட்பின் ஆழம் அளந்தாரா ரா ரா
இங்கே நாமும் இணைவோம் என்று
கடவுள் நம்மைப்படைத்தாரா (ஜிங்ச்சாக்)
 
ஆ: ஹே தஞ்சாவ{ரு அடிய கேட்குறியா
கத்துறேன்ல்ல நல்லா ஏத்தி அட்றா
ஆ ஆ ஆ அட்றா அட்றா அதேத்தான்  
டொம்மீல்லு டொம்மீல்லு
 
ஆ: வீரத்தத்தான்டி இங்க ஜெயிச்சா  
அம்மனிய நெனைச்சா வெற்றிகள் வருது
வீரங்கள் என்று இனிமேல் இல்ல  
அப்புடியே வந்தா ஏன்டும் மாமு
காதல் வளையில சிக்கிய மாமு
காதல் துறையில் நுழைவாயா
திருமனமாகி மனைவி வந்தா  
எங்கல நென்ச்சிப்பார்ப்பியா
ஒரு நாளில் பல நாளே பார்த்தோமே  
இது போதுன்டா (ஜிங்ச்சாக்)

Saturday, January 24, 2015

Google Google Lyrics - Thuppakki Lyrics



F: Google Google panni paarthen ulagathiley
ivan poala oru kirukkanum porandhadhilla
yaagu yaagu panni paarthen ivanappoala
endha gragathilum innoruthan kidaikkavilla
naan deting kettaa vaatcha paarthu  
OK sonnaaney  
shopping kettaa E-Bay datcom kootti poanaaney
moovi ketten echilpatta paapkaarn thanthaaney
paavamaa nikkiraan kooraiye pikkiraan
Meet My Meet my Boy Friend
My Smart and Sexy Boy Friend
Meet My Meet my Boy Friend
My Smart and sexy Boy Friend
 
M: Google Google panni paarthen ulagathiley
iva poala inga innoruthi poarandhadhilla
yaagu yaagu pannippaarthen ivalappoala
endha gragathilum innoruthi kidaikkavilla
iva detingaga dinnar poana startar naan thaaney
shopping poaga kootti pona draali naanthaaney
moovi poanaa soaga seenil karsheep naanthaaney
paakkathaan ippadi aaluthaan appadi
Meet My Meet my Girl Friend
My Hot and Spicy Girl Friend
Meet My Meet my Girl Friend
So Hot and Spicy Girl Friend
 
M: Yei jaani kaits its intro time
iva yaarunnu solluren kettukka
panjunnu nenachaa pnachunnu koduppaa
moonjila helmet maattikka
yei sugar pree yei yei yei sugar pree pechil inippirukku
iva factory udambula kozhuppirukku
sirippila seendhaliley koabathila draagilla
azhagukku ivathaan formula formula
 
F: Haai common girls idhu intertime
ivan yaarunnu ippa sollattaa
oru haantsek senjittaa ponnunga vandhaa
seiyunnu parappaan pullattaa
milittari gappula style irukkm
oru millimeeter saisula sirippirukkum
almost star ooril yaaradi
ivan poal ivan poal vedi vedi vedi (Meet my)
 
M: Yen facebook friends yaar yaar endru
kettu kolla maatten
en stetas maaththa solli  
ennai thollai seiya maattaan
kitta vandhu naan pesum boadhu
doovardarkulla moozhgiduvaan
ichunnu sweetaa kannathil tharumun
nachunnu tweeter poattiduvaan
romaans konjam thrilar konjam
kaatril panjaa nejam nenjam…….
 
M: Ava… ava… ava iva…….
ava cell phone rendilum gaalirukkum
backup boy friends naalirukkum
nenjil jelasiya vidhaichiduvaa
en vayithukku jelusil koduthiduvaa
ponnunga nambara en poanula paarthaa
saththamey illaama thookkidivaa
Orak kannaala site adichaalum
noakku varmathil thaakkiduvaa
alavaa kuduppaa azhagaa koduppaa
idhaya thudippaa thudippaa…
Meet my Meet my Girl Friend
My Hot and Spicy Girl FrienD (Google)

------------------------------------------------------------------------------------------

பெ: கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே
இவன் போல ஒரு கிறுக்கணும் பொறந்ததில்ல
யாகு யாகு பண்ணிப் பார்த்தேன் இவனப்போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல
நான் டேட்டிங் கேட்டா வாட்சப் பார்த்து
ஓகே சொன்னானே
ஷாப்பிங் கேட்டா நு-Bயல டாட்காம் கூட்டிப் போனானே
மூவி கேட்டேன் எச்சில்பட்ட பாப்பகார்ன் தந்தானே
பாவமா நிக்கிறான் கூரையே பிக்கிறான்
 
மீட் மை மீட் மை பாய் ப்ரெண்ட்
மை ஸ்மார்ட் அன்ட் செக்சி பாய் ப்ரண்ட்
மீட் மை மீட் மை பாய் ப்ரெண்ட்
மை ஸ்மார்ட் அன்ட் செக்சி பாய் ப்ரண்ட்
 
ஆ: கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல
யாகு யாகு பண்ணிப்பார்த்தேன் இவளப்போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல
இவ பேட்டிங்காக டின்னர் போன ஸ்டார்டர் நான்தானே
ஷாப்பிங் போக கூட்டிப் போன டிராலி நான்தானே
மூவி போனா சோக சீனில் கர்ஷீப் நான்தானே
பார்க்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி
 
மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட்
மை ஹாட் அன்ட் ஸ்பிசி கேர்ல் ப்ரண்ட்
மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட்
சோ ஹாட் அன்ட் ஸ்பிசி கேர்ல் ப்ரண்ட்
 
ஆ: ஏய் ஜானி கைட்ஸ் இட்ஸ் இன்ட்ரோ டைம்
இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க
பஞ்சுன்னு நெனச்சா பஞ்ச்ன்னு கொடுப்பா
மூஞ்சில ஹெல்மெட் மாட்டிக்க
ஏய் சுகர் ப்ரி ஏய் ஏய் ஏய் சுகர் ப்ரி பேச்சில் இனிப்பிருக்கு
இவ பேக்டரி உடம்புல கொழுப்பிருக்கு
சிரிப்பில சீந்தலிலே கோபத்தில டிராக்கில்ல
அழகுக்கு இவதான் பார்முலா பார்முலா
 
பெ: ஹாய் கமான் கேர்ளஸ் இது இன்டர்டைம்
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா
மிலிட்டரி கேப்புல ஸ்டைல் இருக்கும்
ஒரு மில்லிமீட்டர் சைஸ்சுல சிரிப்பிருக்கும்
ஹால்மோஸ்ட் ஸ்டார் ஊரில் யாரடி
இவன் போல் இவன் போல் வெடி வெடி வெடி (மீட் மை மீட்)
 
ஆ: ஏன் பேஸ்புக் பிரண்ட்ஸ் யார் யார் என்று
கேட்டுக்கொள்ள மாட்டான்
என் ஸ்டேட்டஸ் மாத்தச் சொல்லி  
என்னை தொல்லை செய்ய மாட்டான்
கிட்ட வந்து நான் பேசும் போது
ட்டு:வர்டர்குள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா போட்டிடுவான்
நச்சுன்னு ட்வீட்டா போட்டிடுவான்
ரொமான்ஸ் கொஞ்சம் த்ரிலர் கொஞ்சம்
காற்றில் பஞ்சா நெஞ்சம் நெஞ்சம்??
 
ஆ: அவ? அவ? அவ இவ?
அவ செல்போன் ரெண்டிலும் காலிருக்கும்
பேக்அப் பாய்பிரண்ட்ஸ் நாலிருக்கும்
நெஞ்சில் ஜெலசிய விதைச்சிடுவா
என் வயித்துக்க ஜெலுசில் கொடுத்திடவா
பொண்ணுங்க நம்பர என் போனுல பார்த்தா
சத்தமே இல்லாம தூக்கிடுவா
ஓரக் கண்ணால சைட் அடிச்சாலும்
நோக்கு வர்மத்தல் தாக்கிடுவா
அளவா குடுப்பா அழகா கொடுப்பா
இதயத் துடிப்பா துடிப்பா?
மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட்
மை ஹாட் அன்ட் ஸ்பிசி கேர்ல் ப்ரண்ட் (கூகுள்)