Google Google Lyrics - Thuppakki Lyrics



F: Google Google panni paarthen ulagathiley
ivan poala oru kirukkanum porandhadhilla
yaagu yaagu panni paarthen ivanappoala
endha gragathilum innoruthan kidaikkavilla
naan deting kettaa vaatcha paarthu  
OK sonnaaney  
shopping kettaa E-Bay datcom kootti poanaaney
moovi ketten echilpatta paapkaarn thanthaaney
paavamaa nikkiraan kooraiye pikkiraan
Meet My Meet my Boy Friend
My Smart and Sexy Boy Friend
Meet My Meet my Boy Friend
My Smart and sexy Boy Friend
 
M: Google Google panni paarthen ulagathiley
iva poala inga innoruthi poarandhadhilla
yaagu yaagu pannippaarthen ivalappoala
endha gragathilum innoruthi kidaikkavilla
iva detingaga dinnar poana startar naan thaaney
shopping poaga kootti pona draali naanthaaney
moovi poanaa soaga seenil karsheep naanthaaney
paakkathaan ippadi aaluthaan appadi
Meet My Meet my Girl Friend
My Hot and Spicy Girl Friend
Meet My Meet my Girl Friend
So Hot and Spicy Girl Friend
 
M: Yei jaani kaits its intro time
iva yaarunnu solluren kettukka
panjunnu nenachaa pnachunnu koduppaa
moonjila helmet maattikka
yei sugar pree yei yei yei sugar pree pechil inippirukku
iva factory udambula kozhuppirukku
sirippila seendhaliley koabathila draagilla
azhagukku ivathaan formula formula
 
F: Haai common girls idhu intertime
ivan yaarunnu ippa sollattaa
oru haantsek senjittaa ponnunga vandhaa
seiyunnu parappaan pullattaa
milittari gappula style irukkm
oru millimeeter saisula sirippirukkum
almost star ooril yaaradi
ivan poal ivan poal vedi vedi vedi (Meet my)
 
M: Yen facebook friends yaar yaar endru
kettu kolla maatten
en stetas maaththa solli  
ennai thollai seiya maattaan
kitta vandhu naan pesum boadhu
doovardarkulla moozhgiduvaan
ichunnu sweetaa kannathil tharumun
nachunnu tweeter poattiduvaan
romaans konjam thrilar konjam
kaatril panjaa nejam nenjam…….
 
M: Ava… ava… ava iva…….
ava cell phone rendilum gaalirukkum
backup boy friends naalirukkum
nenjil jelasiya vidhaichiduvaa
en vayithukku jelusil koduthiduvaa
ponnunga nambara en poanula paarthaa
saththamey illaama thookkidivaa
Orak kannaala site adichaalum
noakku varmathil thaakkiduvaa
alavaa kuduppaa azhagaa koduppaa
idhaya thudippaa thudippaa…
Meet my Meet my Girl Friend
My Hot and Spicy Girl FrienD (Google)

------------------------------------------------------------------------------------------

பெ: கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே
இவன் போல ஒரு கிறுக்கணும் பொறந்ததில்ல
யாகு யாகு பண்ணிப் பார்த்தேன் இவனப்போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல
நான் டேட்டிங் கேட்டா வாட்சப் பார்த்து
ஓகே சொன்னானே
ஷாப்பிங் கேட்டா நு-Bயல டாட்காம் கூட்டிப் போனானே
மூவி கேட்டேன் எச்சில்பட்ட பாப்பகார்ன் தந்தானே
பாவமா நிக்கிறான் கூரையே பிக்கிறான்
 
மீட் மை மீட் மை பாய் ப்ரெண்ட்
மை ஸ்மார்ட் அன்ட் செக்சி பாய் ப்ரண்ட்
மீட் மை மீட் மை பாய் ப்ரெண்ட்
மை ஸ்மார்ட் அன்ட் செக்சி பாய் ப்ரண்ட்
 
ஆ: கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல
யாகு யாகு பண்ணிப்பார்த்தேன் இவளப்போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல
இவ பேட்டிங்காக டின்னர் போன ஸ்டார்டர் நான்தானே
ஷாப்பிங் போக கூட்டிப் போன டிராலி நான்தானே
மூவி போனா சோக சீனில் கர்ஷீப் நான்தானே
பார்க்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி
 
மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட்
மை ஹாட் அன்ட் ஸ்பிசி கேர்ல் ப்ரண்ட்
மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட்
சோ ஹாட் அன்ட் ஸ்பிசி கேர்ல் ப்ரண்ட்
 
ஆ: ஏய் ஜானி கைட்ஸ் இட்ஸ் இன்ட்ரோ டைம்
இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க
பஞ்சுன்னு நெனச்சா பஞ்ச்ன்னு கொடுப்பா
மூஞ்சில ஹெல்மெட் மாட்டிக்க
ஏய் சுகர் ப்ரி ஏய் ஏய் ஏய் சுகர் ப்ரி பேச்சில் இனிப்பிருக்கு
இவ பேக்டரி உடம்புல கொழுப்பிருக்கு
சிரிப்பில சீந்தலிலே கோபத்தில டிராக்கில்ல
அழகுக்கு இவதான் பார்முலா பார்முலா
 
பெ: ஹாய் கமான் கேர்ளஸ் இது இன்டர்டைம்
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா
மிலிட்டரி கேப்புல ஸ்டைல் இருக்கும்
ஒரு மில்லிமீட்டர் சைஸ்சுல சிரிப்பிருக்கும்
ஹால்மோஸ்ட் ஸ்டார் ஊரில் யாரடி
இவன் போல் இவன் போல் வெடி வெடி வெடி (மீட் மை மீட்)
 
ஆ: ஏன் பேஸ்புக் பிரண்ட்ஸ் யார் யார் என்று
கேட்டுக்கொள்ள மாட்டான்
என் ஸ்டேட்டஸ் மாத்தச் சொல்லி  
என்னை தொல்லை செய்ய மாட்டான்
கிட்ட வந்து நான் பேசும் போது
ட்டு:வர்டர்குள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா போட்டிடுவான்
நச்சுன்னு ட்வீட்டா போட்டிடுவான்
ரொமான்ஸ் கொஞ்சம் த்ரிலர் கொஞ்சம்
காற்றில் பஞ்சா நெஞ்சம் நெஞ்சம்??
 
ஆ: அவ? அவ? அவ இவ?
அவ செல்போன் ரெண்டிலும் காலிருக்கும்
பேக்அப் பாய்பிரண்ட்ஸ் நாலிருக்கும்
நெஞ்சில் ஜெலசிய விதைச்சிடுவா
என் வயித்துக்க ஜெலுசில் கொடுத்திடவா
பொண்ணுங்க நம்பர என் போனுல பார்த்தா
சத்தமே இல்லாம தூக்கிடுவா
ஓரக் கண்ணால சைட் அடிச்சாலும்
நோக்கு வர்மத்தல் தாக்கிடுவா
அளவா குடுப்பா அழகா கொடுப்பா
இதயத் துடிப்பா துடிப்பா?
மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட்
மை ஹாட் அன்ட் ஸ்பிசி கேர்ல் ப்ரண்ட் (கூகுள்)