Kutti Puli Kootam Lyrics - Thuppakki Lyrics


M: Kutti puli koottam vetta veli aattam
balley balley paattu koottam
sutti mega moottam leavu vittaa Ottam
saalai engum selai thoattam
 
G: Dingu dingu dingdaang dingdaang dingu dingu….(Kutti)
 
M: Yei naalum ippo mumbai vaalaa
naalai mudhal thousan vaalaa
meala poattaa sixen vaalaa saalaa saalaa…….
nee paatti thaaththaa paadham thottu  
aasi vaangi figure-a vettu
piransu backing steyilaa vittu poadaa poadaa
 
G: Dingu dingu dingdaang dingdaang dingu dingu…..
 
M: Yeley maappulla ada nattupattu
vaazhum naatkal veppilla
vaavaa keppulla nee vambu senju
thittu vaangu thappilla
edhai edhai ulagam padhai padhaikkiradho
adhai adhai manadhum virumbudhu
karaigalai theendum alaigalai poaley
kanavugal thinamum marungudhey
idhappidi adhappidi irukkattum adithadi
ilamaiyin kadhappadi irudhiyil saravedi
dingu dingu dingdaang dingdaang dingudingu (Kuttipuli)
 
M: Aiyo nenjam thaan adhu
pennai thaandi enum ennam konjandhaan
penney inbamthaan adhai
vendaam endru sollum aangal konjanthaan
azhagigal ulavum theruvellaam
yuvadhigal thedi avadhigal koadi
irundhum adhuthaan sugamena
thuruthuruvena erindhida erindhida
thuruppidikkaamal irundhida parandhida
dingu dingu dingdaang dingdaang dingu dingu….. (Kuttipuli)

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம்
பல்லே பல்லே பாட்டு கூட்டம்
சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலை தோட்டம்
 
குழு: டிங்கு டிங்கு டிங்டாங் டிங்டாங் டிங்கு டிங்கு? (குட்டி புலி)
 
ஆ: ஏய் நாளும் இப்போ மும்பை வாலா
நாளை முதல் தௌசன் வால
மேல போட்டா சிக்ஸன் வாலா சாளா சாளா??
நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு  
ஆசி வாங்கி பிகர வெட்டு
பிரன்சு பேக்கிங் ஸ்டெயிலா விட்டு போடா போடா
 
குழு: டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங் டிங்கு டிங்கு??
 
ஆ: ஏலே மாப்புள்ள அட நட்டுப்புட்டு
வாழும் நாட்கள் வேப்பில்ல
வா வா கேப்புல்ல நீ வம்பு செஞ்சு
திட்டு வாங்கு தப்பில்ல
எதை எதை உலகம் பதை பதைக்குpறாதோ
அதை அதை மனதும் விருப்புது
கரைகளை தீண்டும் அலைகளை போலே
கனவுகள் தினமும் மருங்குதே
இதப்பிடி அதப்பிடி இருக்கட்டும் அடிதடி
இளமையின் கதப்படி இறுதியில் சரவெடி
டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங் டிங்குடிக்கு (குட்டிப்புலி)
 
ஆ: ஐயோ நெஞ்சம் தான் அது
பெண்ணை தாண்டி என்னும் எண்ணம் கொஞ்சந்தான்
பெண்ணே இன்பம்தான் அதை
வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் கொஞ்சந்தான்
அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து
அதில் மிக அழகியை விரும்பலாம்
யுவதிகள் தேடி அவதிகள் கோடி
இருந்தும் அதுதான் சுகமென
துருதுருவென எரிந்திட எரிந்திட
துருப்பிடிக்காமல் இருந்திட பறந்திட
டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங் டிங்குடிக்கு? (குட்டிப்புலி)