Showing posts with label Sriram Parthasarathy. Show all posts
Showing posts with label Sriram Parthasarathy. Show all posts

Thursday, January 29, 2015

Ooru vittu ooru vandhu Lyrics - Kappal - Lyrics





M: Vaazhkkaiya rasikkanum naa 
vanjikkodi vaasana pada venum 
vaalibam inikkanunnaa  
ponna konjam aasayil thoda venum 
kanniya thedunga karpana varum varum varum varum 
ooru vittu ooru vandhu  
kaadhal keedhal pannaadheenga 
peru kettu poanadhunnaa  
namma pozhappu ennaa aagunga 
vittudu thambi idhu venaam thambi 
iththana peru veedu ungala nambi 
vittudu thambi idhu venaam thambi 
iththana peru veesu ungala nambi 
ooru vittu ooru vandhu pappapapa  
kaadhal keedhal panaadheenga pappapapa 
peru kettu poanadhuna pappapapa 
namma pozhappu ennaa aagunga 
papapapaa pa papapapaa pa papapapaa pa papapapaa pa 
 
M: Annaachi enna eppodhum neenga thappaaga enna venaam 
ponnaala kettu poaveno endru 
aaraichi panna venaam 
oorula ulagathula enga kadha poal yedhum nadakkaliyaa 
veettaiyum marandhuputtu vera oru naattukku Odalaya 
manmadha leelaiya vendravar undo illey illey illey 
mangai illaadha oru vetruyum undo illey illey illey 
kaadhal eedey paadu en kooda 
ooru vittu ooru vandhu kaadha keedhal pannaadhinga 
peru kettu poanadhunnaa naam pozhappu enna aagunga 
vittudu thambi idhu venaam thambi 
ithana peru veedu ungala nambi 
vittudu thambi idhu venaam thambi 
ooru vittu ooru vandhu kaadhal keedhal pannaadhinga 
peru kettu poanadhunnaa namma pozhappu ennaa aagunga...

---------------------------------------------------------------------------------------

ஆ: வாழ்க்கைய ரசிக்கணும் நா  
வஞ்சி கொடி வாசன பட வேணும்
வாலிபம் இனிக்கணும் நா
பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும்
கண்ணிய தேடுங்க கற்பன வரும் வரும் வரும்
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கெட்டு போனது இன்னா  
நம்ம பொழப்பு என்ன ஆகுங்க
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன போரு வீடு உங்கள நம்பி
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து பப்பப்பா…
காதல் கீதல் பண்ணாதிங்க பப்பப்பா…
பேரு கெட்டு போனதுனா ப்பபப்பா…
நம்ம பொழப்பு என்ன ஆகுங்க
பப்பப்பா பப்பப்பா பப்பப்பா பப்பப்பா…
 
ஆ: அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக என்ன வேணாம்
பொண்ணால கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணாம்
ஊரல உலகத்துல எங்க கத போல் ஏதும் நடக்கலியா
வீட்டையும் மறந்துப்புட்டு வேற ஒரு நாட்டுக்கும் ஓடலயா
மன்மத லீலையை வென்றவர் உண்டோ இல்லே இல்லே
மங்கை இல்லாத ஒரு வெற்றியும் உண்டோ இல்லே இல்லே
மன்மத லீலையை வென்றவன் உண்டோ
காதல் ஈடே பாடு என் கூட
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதிங்க
பேரு கெட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்ன ஆகுங்க
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதிங்க
பேரு கெட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்ன ஆகுங்க 

Thursday, January 22, 2015

Deivangal Ingae Lyrics - Anegan Lyrics



M: Dheivangal ingey thiraviyam ingey
mazhalai pesum mazhai ingey
maamalai ingey manichigai ingey
manjal sindhum veiyil ingey
manamellaam siragey ulagellaam uravey
saalaigal maarum paadhangal maarum
vazhithunai nilavu maaraadhey
nadhikarai maarum kadarkarai maarum
kaadhalin varugai maaraadhey
kalaiyaadhey kanavey tholaiyaadhey varamey

--------------------------------------------------------------------------------

ஆ: தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே
மழலை பேசும் மழை இங்கே
மாமலே இங்கே மணிச்சிகை இங்கே
மஞ்சள் சிந்தும் வெயில் இங்கே
மனமெல்லாம் சிறகே உலகெல்லாம் உறவே
சாலைகள் மாறும் பாதங்கள் மாறும்  
வழிதுணை நிலவு மாறாதே
நதிகரை மாறும் கடற்கரை மாறும்
காதலின் வருகை மாறாதே
கலையாதே கனவே தொலையாதே வரமே

Aanandh yaazhai Lyrics - Thanga_Meenkal Lyrics



M: Magalgalai petra appaakkalukku
mattumthaan theriyum
muththam kaamathil serndhadhillai endru…
 
Aanandh yaazhai meettugiraai adi
nenjil vannam theettugiraai
anbennum koodaiyai neettugiraai
adhil aayiram mazhaithuli koottugiraai
iru nenjam inaindhu pesida ulagil
bashaigal edhuvum thevaiyillai
siru pullil urangum paniyil theriyum
mazhaiyin azhago thaangavillai
undhan kaigal pidithu poagum vazhi
adhu poadhavillai innum vendumadi
indha mannil idhupoal yaarumingey
engum vaazhavillai endru thondruthadi   (Aanandha)
 
Thoorathu marangal paarkkudhadi
dhevathai ivala ketkudhadi
thannilai marandhu pookkudhadi
kaatrinil vaasam thookkudhadi
adi koyil edharku dheivangal edharku
unadhu punnagai poadhumadi
 
Indha mannil idhupoal yaarumingey
engum vaazhavillai endru thoandruthadi   (Aanandha)
 
Unmugam paarthaal thoanudhadi
vaanathu nilavu sinnadhadi
megathil maraindhey paakkudhadi
unnidam velicham ketkudhadi
adhai kaiyil pidithu aarudhal uraithu
veettukku anuppu nallabadi
 
Indha mannil idhupol yaarumingey
engum vaazhavillai endru thoandrudhadi   (Aanandha)

--------------------------------------------------------------------------------------------------

பெ மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு  
மட்டும்தான் தெரியும்  
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று…
 
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் கூடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மழையின் அழகோ தாங்கில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி   (ஆனந்த)
 
தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவள கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
 
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி   (ஆனந்த)
 
உன்முகம் பார்த்தால் தோனுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
 
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி   (ஆனந்த)