Aandavan Padaichan Lyrics - Nichaya Thaamboolam Lyrics



M: Aandavan padachan enkitta koduthaan
anupavi raja nu anuppi vachaan
enna anupavi raja nu anuppi vachaan,
aandavan padachan enkitta koduthaan
anupavi raja nu anuppi vachaan
enna anupavi raja nu anuppi vachaan...


M: ulagam enthan kaigalile
urulum panamum paigalile,
ulagam enthan kaigalile
urulum panamum paigalile,
sothichu paaththa naane raja
vaaliba paruvam kidaippathu lesaa
ullaasam sallaabam ellamum inge 
unduuuuuuuu hoi...

M: aandavan padachan enkitta koduthaan
anupavi raja nu anuppi vachaan
enna anupavi raja nu anuppi vachaan...


M: nadanthathai enni kavalaippattal
avan madaiyan,
nadanthathai enni kavalaippattal
avan madaiyan,
aahaa...nadappathai enni varuththappattal 
avan moodan,
poda varuvathu varattum enbavane 
nalla rasigan avan ivane ivan avane,
ada indrum illai naalai illai
iravillai pagalillai ilamaiyum muthumaiyum
mudivum illai,
ada indrum illai naalai illai
iravillai pagalillai ilamaiyum muthumaiyum
mudivum illai ohohoho....

M: aandavan padachan enkitta koduthaan
anupavi raja nu anuppi vachaan
enna anupavi raja nu anuppi vachaan...


M: panangalai serththu pathukki vaiththaal
athu madamai,
panangalai serththu pathukki vaiththaal
athu madamai,
aahaa... bagavaan padaiththa panamellaam
pothu udamai,
kaiyil kidaippathai veesi rasippathu thaan
en kadamai antha perumai enthan urimai,
nalla velli thuttu allikittu thulli thulli
aada vittu sirippathum magilvathum thani magimai,
nalla velli thuttu allikittu thulli thulli
aada vittu sirippathum magilvathum 
thani magimai ohohohoo...

M: aandavan padachan enkitta koduthaan
anupavi raja nu anuppi vachaan
enna anupavi raja nu anuppi vachaan,
ulagam enthan kaigalile
urulum panamum paigalile,
sothichu paaththa naane raja
vaaliba paruvam kidaippathu lesaa
ullaasam sallaabam ellamum inge daaa
kunduuuuuuu...

------------------------------------------------------------------------------------------------

ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி à®°ாஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி à®°ாஜா-னு அனுப்பி வச்சான்,
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி à®°ாஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி à®°ாஜா-னு அனுப்பி வச்சான்...


ஆ: உலகம் எந்தன் கைகளிலே
உருளுà®®் பணமுà®®் பைகளில்,
உலகம் எந்தன் கைகளிலே
உருளுà®®் பணமுà®®் பைகளில்,
சோதிச்சு பாத்தா நானே à®°ாஜா
வாலிப பருவம் கிடைப்பது லேசா
உல்லாசம் சல்லாபம் எல்லாà®®ுà®®் இங்கே 
உண்டு........ஹோய்.....

ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி à®°ாஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி à®°ாஜா-னு அனுப்பி வச்சான்.....


ஆ: நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் 
அவன் மடையன்,
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் 
அவன் மடையன்,
ஆஹா....நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் 
அவன் à®®ூடன்,
போடா வருவது வரட்டுà®®் என்பவனே
நல்ல ரசிகன் அவன் இவனே இவன் அவனே,
அட இன்à®±ுà®®் இல்லை நாளை இல்லை 
இரவில்லை பகலில்லை இளமையுà®®் à®®ுதுà®®ையுà®®்
à®®ுடிவுà®®் இல்லை,
அட இன்à®±ுà®®் இல்லை நாளை இல்லை
இரவில்லை பகலில்லை இளமையுà®®் à®®ுதுà®®ையுà®®்
à®®ுடிவுà®®் இல்லை ஹோஹோஹோ.......

ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி à®°ாஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி à®°ாஜா-னு அனுப்பி வச்சான்.....


ஆ: பணங்களை சேà®°்த்து பதுக்கி வைத்தால் 
அது மடமை,
பணங்களை சேà®°்த்து பதுக்கி வைத்தால் 
அது மடமை,
ஆஹா.....பகவான் படைத்த பணமெல்லாà®®்
பொது உடமை,
கையில் கிடைப்பதை வீசி ரசிப்பது தான்
என் கடமை அந்த பெà®°ுà®®ை எந்தன் உரிà®®ை,
நல்ல வெள்ளி துட்டு அள்ளிகிட்டு துள்ளி துள்ளி 
ஆட விட்டு சிà®°ிப்பதுà®®் மகிà®´்வதுà®®் 
தனி மகிà®®ை ஹோஹோஹோ...

ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி à®°ாஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி à®°ாஜா-னு அனுப்பி வச்சான்,
உலகம் எந்தன் கைகளிலே
உருளுà®®் பணமுà®®் பைகளில்,
சோதிச்சு பாத்தா நானே à®°ாஜா
வாலிப பருவம் கிடைப்பது லேசா
உல்லாசம் சல்லாபம் எல்லாà®®ுà®®் இங்கே டா குண்டுடுடுடு.....