Showing posts with label Karthik. Show all posts
Showing posts with label Karthik. Show all posts
Saturday, January 31, 2015
Chillax Chillax Lyrics - Velayutham Lyrics
M: Manjanathil marathukkatta maiyavachi mayakkiputta
naattukkatta davunukkatta rendum kalandha semmakatta
kaiyirandum uruttukkatta
kannu rendum vetta vetta
nenjukkulla raththam chotta
edhukku varaa kitta
F: Sooriyaney thevaiyilla viththidalaama
raathiriye mattum neenga vachikkalaama
thiruppaachi meesaiyila sikkikkalaamaa
neeyaachi naanaachi paarthukkalaama
chilla chilla chilla (Manjana)
F: Yen udhattu saayathil otti kolla vaadaa munna
M: Pathuveral theekkuchiya patha vaikka vaadibulla
F: Kattabomman peran nee katti meesa veeran
muththu vachu kuththi kola seththu poaren
M: Maayaavi thaan neeyum enna mayakkiputten naanu
aathangara moaginiye vaa nee kattipudikka
chilla chilla chilla??????
F: En udambu panju meththa
kitta vandhu kaattu viththa
M: Un iduppu vaazhamatta
naan pudichaa thaangamaatta
F: Sandhu bondhu veedu nee vandhu vilaiyaadu
patta vaanga thevaiyilla kottaa poadu
M: Veedhiyathaan serthu un maaraappula koarthu
ennennamo pannuriye
nenjikkulla kitta kaappaathu
chillaa chilla chillaa???.(Manjanathil)
------------------------------------------------------------------------------------------
ஆ: மஞ்சனத்தி மரத்துக்கட்ட மையவச்சி மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட ரெண்டும் கலந்த செமக்கட்ட
கையிரண்டம் உருட்டுக்கட்ட
கண்ணுரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வரா கிட்ட
பெ: சூரியனே தேவயில்ல வித்திடலாமா
ராத்திரியே மட்டும் நீங்க வச்சிக்கலாமா
திருப்பாசிசி மீசையில சிக்கிக்கலாமா
நீயாச்சி நானாச்சி பாத்துக்கலாமா
சில்லா சில்லா சில்லா (மஞ்சன)
பெ: ஏன் உதட்டு சாயத்தில ஒட்டிக்கொள்ள வாடா முன்ன
ஆ: பத்துவெரல் தீக்குச்சிய பத்த வைக்க வாடிப்புள்ள
பெ: கட்டபொம்மன் பேரன் நீ கட்டி மீச வீரன்
முத்து வச்சு குத்தி கொல செஞ்சுப்போறேன்
ஆ: மாயாவி தான் நீயும் என்ன மயங்கிப்புட்டேன் நானும்
ஆத்தங்கர மோகினியே வா நீ என கட்டிப்புடிச்சேன்
சில்லா சில்லா சில்லா?????
பெ: என் உடம்பு பஞ்சு மெத்த
கிட்ட வந்து காட்டுவித்த
ஆ: உன் இடுப்பு வாழமட்ட
நான் புடிச்சா தாங்கமாட்டா
பெ: சந்து பொந்து வீடு நீ வந்து விளையாடு
பட்டா வாங்க தேதையில்ல கொட்டா போடு
ஆ: வீதியத்தான் சேர்த்து உன் மாராப்புல கோர்த்து
என்னென்னமோ பண்ணுறியே
நெஞ்சுக்குள்ள கிட்ட காப்பாத்து
சில்லா சில்லா சில்லா????? (மஞ்சன)
Thursday, January 29, 2015
Suthuthe Suthuthe Bhoomi Lyrics - Paiyaa Lyrics
M: Suththudhey suththudhey boomi
Idhu poadhumadaa poadhumadaa saami
Hey Suththudhey suththudhey boomi
Raa raa raa raadhey raadhey raadhey azhagiya raadhey
Paarvaiyil pesi pesi pesi pazhagiya raadhey
Edhanaaley indha maatram
Manasukkul edho maayaththoatram
Edhanaaley indha aattam
Idhayathil nindru oonjal aattam (Suththudhey)
M: Sirithu sirithuthaan pesumbodhiley
Valaigalai nee virikkiraai
Saivam endruthaan sollikkondu
Nee kolaigalai ean seigiraai
Angum ingum ennai virattum paravaiye
Enna solla undhan mirattum azhagaiye
Vetta veli naduvey ada kotta kotta
Vizhiththey thudikkiren (Suththudhey)
M:Idhayam urugithaan karaindhuppovadhai paarkkiren Naan paarkkiren
Indha nimidam thaan innum thodarumaa kaetgiren unaiketkiren
Idhu enna indru vasandha kaalamaa
Idaively innum kurandhuppoagum
Ippadi Or iravu
Ada ingu vandha ninaivum marakkumaa (Suththudhey)
------------------------------------------------------------------------------------------------------
ஆ: சுத்துதே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே சுத்துதே பூமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய இராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய இராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாயத்தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம் (சுத்துதே)
ஆ: சிரித்து சிரித்து தான் பேசும் போதிலே
வளைகளை நீ விரிக்கிறாய்
சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு
நீ கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அடக்கொட்டக் கொட்ட
விழித்தேத் துடிக்கிறேன் (சுத்துதே)
ஆ:இதயம் உறுகித்தான் கரைந்துப்போவதைப்பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா கேட்கிறேன்
ஊனைக்கேட்கிறேன் இது என்ன இன்று வசந்தக்காலமா
இடைவெளி இன்னும் குறைந்துப்போகுமா
இப்படி ஓர் இரவு
அட இங்கு வந்த நினைவும் மறக்குமா (சுத்துதே)
Tuesday, January 27, 2015
Vizhigaliley vizhigaliley Lyrics - Kullanari Koottam Lyrics
F: Vizhigaliley vizhigaliley
pudhuppudhu mayakkam yaarthanthaar
aruginiley varugaiyiley
pudhu pudhu thayakkam yaarthandhaar
unnoadu irukkum ponnaana nimidam
ennaalum thodarndhida nenjam yengum
vizhigaliley.......... (Vizhigaliley)
F: Inbathil idhu enna vagai inbamo...
Inbathil idhu enna vagai inbamo...
nadandhu poagaiyil parkkudhu manadhu
M: Thunbathil idhu enna vagai inbamo...
nerupil erivadhai unarudhu vayadhu
F: Idhuvarai enakku idhupoal illai
iruthaya araiyil nadukkam
M: Kanavugal anaithum unpoal illai
pudhithaai irukkudhu enakkum
unnoadu irukkum ponnaana nimidam
F: Ennaalum thodarndhida nenjam yengum
M: Vizhigaliley......
F: Sondhathil idhu ennavagai sondhamo
iraivan thandhavaram inaindhu nenjam
M: Moththathil idhu ennavagai bandhamo
idhazhgal sollavillai purindhadhu konjam
F: Idhu enna kanavaa nijamaa
idharku yaaridam ketpen vilakkam
M: Idhu enna pagalaa iravaa
nilavin aruginil sooriya velicham
unnoadu irukkum ponnaana nimidam
ennaalum thodarndhida nenjam yengum
vizhigaliley......... (Vizhigaliley)
---------------------------------------------------------------------------
பெ: விழிகளிலே விழிகளிலே புதுப்புது மயக்கம் யார்த்தந்தார்
அருகினிலே வருகையிலே புதுப்புதுத்தயக்கம யார்த்தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே...... (விழிகளிலே)
பெ: இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ...
இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ...
நடந்துப்போகையில் பறக்குது மனது
ஆ: துன்பத்தில் இது என்ன வகை இன்பமோ...
நெறுப்பில் எரிவதை உணருது வயது
பெ: இதுவரை எனக்கு இதுபோல் இல்லை
இருதய அறையில் நடுக்கம்
ஆ: கனவுகள் அனைத்தும் உன்போல் இல்லை
புதிதாய் இருக்குது எனக்கும்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
பெ: எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
ஆ: விழிகளிலே......
பெ: சொந்தத்தில் இது என்னவகை சொந்தமோ
இறைவன் தந்தவறரம் இணைந்து நெஞ்சம்
ஆ: மொத்தத்தில் இது என்ன வகை பந்தமோ
இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்
பெ: இது என் கனவா நிஜமா
இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்
ஆ; இது என்ன பகலா இரவா
நிலவின் அருகினில் சூரிய வெளிச்சம்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே...... (விழிகளிலே)
Saturday, January 24, 2015
Poi Varava Lyrics - Thuppakki Lyrics
M: Mella vidaikodu vidaikodu manamey
indha ninaivugal ninaivugal ganamey
thaaimanney selgindrom thooram thooram
ingu uravugal pirivugal varudhey
sila azhagiya vazhigalum tharudhey
poagindrom poagindrom thooram thooram
enai vittu chellum uravugaley
uyir thottu sellum unarvugaley poaivaravaa….
nanban mugam nenjil nadandhu poagum
kaadhal thendral kooda kadandhu poagum
ippayanathil pon ninaivugal nenjadakkumey
kaadu malai sella thuvangum poadhum
nenjil sondhangalin ninaivu moadhum
kaikkuzhandhaiyai anaikkavey mei thudikkumey
aayiram aayiram enna alaigal alaigal
alaigal nenjodu aayinum gnaabagam
uyir thudippaai thudikkum engal
mannoadu poaivaravaa
engey magan endru evarum ketka
raanuvathil ena thaayum solla
aththarunam poal porpadhangal kai kidaikkumaa
naattirkey endrey thannai koduththa veeram
aadai mattum vandhu veedu serum
apperumai poal ivvulagiley
veru irukkuma dhesamey… dhesamey
en uyirin uyirin uyirin thavamaagum
poariley kaayamey en udalin
udalin varamaagum poaivaravaa (Mella)
-----------------------------------------------------------------------------------
ஆ: மெல்ல விடைகொடு விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கணமே
தாய்மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்
இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
சில அழகிய வழிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்
எனை விட்டுச் செல்லும் உறவுகளே
உயிர் தொட்டுச் செல்லும் உணர்வுகளே போய்வரவா??
நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்
காதல் தென்றல் கூட கடந்து போகும்
இப்பயணத்தில் பொன் நினைவுள் நெஞ்சடைக்குமே
காடு மலை செல்ல துவங்கும் போதும்
நெஞ்சில் சொந்தங்களின் நினைவு மோதும்
கைக்குhந்தையை அனைக்கவே மெய் துடிக்குமே
ஆயிரம் ஆயிரம் எண்ண அலைகள் அலைகள்
அலைகள் நெஞ்சோடு ஆயினும் ஞாபகம்
உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள்
மண்ணோடு போய்வரவா
எங்கே மகன் என்று எவரும் கேட்க
ராணுவத்தில் என தாயும் சொல்ல
அத்தருணம் போல் பொற்பதக்கங்கள் கை கிடைக்குமா
நாட்டிற்கே என்றே தன்னை கொடுத்த வீரம்
ஆடை மட்டும் வந்து வீடு சேரும்
அப்பெருமை போல் இவ்வுலகிலே
வேறு இருக்குமா தேசமே?. சூதசமே
என் உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்
போரிலே காயமே என் உடலின்
உடலின் வரமாகும் போய்வரவா (மெல்ல விடை)
Hasili Fisili Lyrics - Aadhavan Lyrics
M: Anbey unnaal manam G: Bresing
adadaa kaadhal endrum G: Mesing
Excuse me lymitell you G: Samething
nee sirithaal I Phone tring tring
pesum ambu en mael G: Paaya
kaadhal vandhu ennai G: Aala
varuvaayO enai G: Kaappaatra
vandhaal madi saaiven G: Vaazha
M: Hasili busili en Rosaavali
un sirippilum sirippilum kadhagali
en ilamaiyum ilamaiyum paniththuli
kudhugali..............
enakkum unakkum idaiveli
nee iravilum iravilum imaivasi
ean pagalilum pagalilum naduvisi
anjanaa anjanaa konjinaa then thaanaa
en kanaa hO hO en kanaa
endrumey nee thaanaa (Hasili)
M: Urasaamal alasaamal
uyirOdu oorudhu aasai
adangaamal kidangaamal irundhaal thaan Oindhidum Osai
iru vizhiye eadhu kadai
uankkidhu thaan eedu inai
un idaiyO oosi munai
udaindhidumO seru enai
F: Ean ennai theendunaai veppamaai
naan unakku pookkalin uppumaa
viralil ulla then uppumaa
nee konjam thindraai konjik kondraai (Hasili)
(Anbey)
F: UyirOdu uyirOdu enai kolla nerungugiraaye
viralOdu viral serththu idhazhukkul nerungugiraaye
yaarithazhin yaaridhazhO
verththuvidum veenpuzhalO
uchchi mudhal paadham varai
eththanaiyO viththaigalO
M: Nee puliyum maanum konda jaadhiyaa
un azhagin meedhithaan boomiyaa
nee muththa theeyaa meththai theeyaa......... (Hasili)
--------------------------------------------------------------------------------------------------------
ஆ: அன்பே உன்னால் மனம் குழு. ப்ரேசிஸ்
அடடா காதல் என்றும் குழு. மேசிஸ்
எக்ஸ்க்யூஸ்மி லிமிட்டெல்யூ குழு. சம்திங்
நீ சிரித்தால் ஜஃபோன் ட்ரிங் ட்ரிங்
பேசும் அம்பு என் மேல் குழு. பாய
காதல் வந்து என்னை குழு. ஆள
வருவாயோ எனை குழு. காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் குழு. வாழ
ஆ: ஹசிலி ஃபுசிலி என் ரோசாவலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகளி..........
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுவிசி
அஞ்சனா அஞ்சனா கொஞ்சினா தேன் தானா
என் கா ஹோ ஹோ என் கனா
என்றுமே நீ தானா (ஹசிலி)
ஆ: உரசாமல் அலசாமல்
உயிரோடு ஊருது ஆசை
அடங்காமல் கிடங்காமல் இருந்தால் தான் ஓய்ந்திடும் ஓசை
இருவிழியே ஏது கடை
உனக்கிதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை
உடைந்திடுமோ சேரு எனை
பெ: ஏன் என்னைத்தீண்டினாய் வெப்பமாய்
நான் உனக்குப் பூக்களின் உப்புமா
விரலில் உள்ள தேன் உப்புமா
நீ கொஞ்சம் தின்றாய்க் கொஞ்சிக்கொன்றாய் (ஹசிலி)
பெ: உயிரோடு உயிரோடு எனைக் கொல்ல நெறுங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த் இதழுக்குள் நெறுங்குகிறாயே
யாரிதழின் யாரிதழோ
வேர்த்துவிடும் வீண் புழலோ
உச்சி முதல் பாதம் வரை
எத்தனையோ வித்தைகளோ
ஆ: நீ ஆடைபாதியாய் பாதியா
நீ புவியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் புமியா
நீ முத்தத்தீயா மெத்தைத்தீயா.........(ஹசிலி)
Oru paithiyam pidikkidhu Lyrics - Baanaa Kaathadi Lyrics
M: Oru paithiyam pidikkidhu penney penney
adhan vaiththiyam unnidam kanne kanney
sirippillai naan thavazhuven
thudiththeney en ullam sollumey
kaadhal baaram sumandheney
vali irundhum sugamaaai unarndheney (Orupaith)
M: Enaithedi nee vandhaai adhai thandha pinnaalum
enaiththedi vaiththaayadi adhai thandha pinnaalum
enaiththeda vaithaayadi
edhikaalam nigazhkaalam ellaamey nee endru
sollaamal thavithenadi
kelvithaaloadu un munney naan nirka
kaadhal thervum illai hO hO
thoalvi illaamal un nenjai naan vella
valigal ingaa illai
varuven varuven oru vaarthai solla
vazhiyil ye naan vilagichella
mounangal poaley oru mozhi yedhadi
M: Nee endhan veettukkul
naan vaazhum setrukkul poovaaga poothaayadi
en inbam en thunbam ennaalum ilaippaara
thoal saaya vandhaayadi
endhan vazhi sella puriyaamal naan nirka
edhiril uruguvadhen O....
ennai naaraakki en vaazhvai neeraakki
meettu thandhaai ennai
oru naal oru naal unaikkannil kanden
marunaal marunaal en nenjil kanden
unakkaaga uyiroadu vaazhndhenadi (Orupaith)
-------------------------------------------------------------------------------------------
ஆ: ஒரு பைத்தியம் பிடிக்கிதுப் பெண்ணேப் பெண்ணே
அதன் வைத்தியம் உன்னிடம் கண்ணேக் கண்ணே
சிறுப்பிள்ளை நான் தவழுவேன்
துடித்தேனே என் உள்ளம் சொல்லுமே
காதல் பாரம் சுமந்தேனே
வலி இருந்தும் சுகமாய் உணர்ந்தேனே (பைத்தியம்)
ஆ: எனைத்தேடி நீ வந்தாய் அதைத்தந்தப் பின்னாலும்
எனைத்தேட வைத்தாயடி அதைத்தந்தப் பின்னாலும்
எனைத்தேட வைத்தாயடி
எதிர் காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று
சொல்லாமல் தவித்தேனடி
கேள்வித்தாளோடு உன் முன்னே நான் நிற்க
காதல் தேர்வும் இல்லை ஹோ ஹோ
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல
வலிகள் இங்கா இல்லை
வருவேன் வருவேன் ஒரு வார்த்தை சொல்ல
வழியில் ஏ நான் விலகிச்செல்ல
மௌனங்கள் போலே ஒரு மொழி ஏதடி
ஆ: நீ எந்தன் வீட்டுக்குள்
நான் வாழும் சேற்றுக்குள்
பூவாகப் பூத்தாயடி
என் இன்பம் என் துன்பம் எந்நாளும் இலைப்பாற
தோல் சாய வந்தாயடி
எந்தன் வழி செல்லப்புரியாமல் நான் நிற்க
எதிரில் உருகுவதேன் ஓ...
என்னை நாராக்கி என் வாழ்வை நீராக்கி
மீட்டுத்தந்தாய் என்னை
ஒரு நாள் ஒரு நாள் உனைக்கண்ணில் கண்டேன்
மறுநாள் மறுநாள் என் நெஞ்சில் கண்டேன்
உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி (பைத்தியம்)
Friday, January 23, 2015
Veraarum kandidaadha Lyrics - Poojai Lyrics
M: Veraarum kandidaadha poththi vacha kaadhal
yaarodum vandhadhillai ivvalavu kaadhal
pollaadha aasai vandhu ettippaarkkum
sollaadha vaarthai onnu ennai ketkum
adhu unnoada vaazhamattum aasai paadum eppoadhum (Veraarum)
F: Aa….. aa…. aa…. unnudaiya gnaabagathil iththpoaneney
unnai vittaal naanum ingu seththupoveney
nee koabamaaga vandhaa naan soagamaaveney
nee konjum poadhum naanum miga vegamaaveney
en kolgaiyellaam poachey manam koththadimaiyaachey
oru kaidhi poala kaiyai katti
undhan pinney naanum vandheney (Veraarum)
M: Iththanai naal yaarum ennai thottadhillaiye
ippadi en gnaabagathil pattadhillaiye
naan paadhiyaaga nindren nee meedhi aanaaye
naan paaviyaaga vaazhndhen en aavi aanaaye
en veeramellaam poachey
oru vekkam uruvaachey
un kattalaikku eppoadhum kattuppattu kaadhal seiveney….
veraarum, veraarum, veraarum (Veraarum)
-----------------------------------------------------------------------------------------
ஆ: வேறாரும் கண்டிடாத பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல்
பொல்லாத ஆசை வந்து எட்டிப்பார்க்கும்
சொல்லாத வார்த்தை ஒன்னு என்னை தாக்கும்
என்னோட நெஞ்சம் உன்னை என்ன கேட்கும்
அது உன்னோட வாழமட்டும் ஆசை பாடும் எப்போதும் (வேறாரும்)
பெ: ஆ… ஆ… ஆ… உன்னுடைய நியாபகத்தில் இத்துப்போனேனே
உன்னை விட்டால் நானும் இங்கு செத்துப்போவேனே
நீ கோபமாக வந்தா நான் சோகமாவேனே
நீ கொஞ்சம் போதும் நானும் மிக வேகமாவேனே
என் கொள்கையெல்லாம் போச்சே மனம் கொத்தடிமையாச்சே
ஒரு கைதி போல கையை கட்டி
உந்தன் பின்னே நானும் வந்தேனே (வேறாரும்)
ஆ: இத்தனை நாள் யாரும் என்னை தொட்டதில்லையே
இப்படி என் ஞாபகத்தில் பட்டதில்லையே
நான் பாதியாக நின்றேன் நீ மீதி ஆனாயே
நான் பாவியாக வாழ்ந்தேன் என் ஆவி ஆனாயே
ஒரு வெக்கம் உருவாச்சே
உன் கட்டளைக்கு எப்போதும் கட்டுப்பட்டு காதல் செய்வேனே…
வேறாரும் வேறாரும் வேறாரும் (வேறாரும்)
Sunday, January 18, 2015
Mazhai Vara Pogudhe Lyrics - Yennai Arindhaal Lyrics
Song Name : Mazhai Vara Pogudhe
Film Name : Yennai Arindhaal
Year : 2015
Singers: Karthik & Emcee Jesz
Music: Harris Jeyaraj
Lyrics: Thamarai
mazhai vara pogudhe
thuligalum thoorudhe
nanaiyaamal yenna seyven
malarvanam moodudhe
madhuramum oorudhe
tholaiyaamal yenge poven ohoo..
pugai pola ven panjaai
midhakkindra yen nenjai
yedhai seidhu meetpen
yevar solli ketpen ohoho..
kadal pondra kannale
enai vaari sendrale
ilandhene indru
irundhalum nandru
anal mele konjam
punal mele konjam
thadumaari nirkum en nenjam
mazhai vara pogudhe
thuligalum thoorudhe
nanaiyaamal yenna seyven
malarvanam moodudhe
madhuramum oorudhe
tholaiyaamal yenge poven
karu karu kangalaal
kayalvizhi kolgiraal
valithaalum yedho sugam
yedho sugam
kuzhi vizhum kannathil
kudi iru yengiraal
vilai illa aayul varam ohoo..
nila thoongum megathil
kana kaanum nerathil
aval dhane vandhaal
anaikaamal sendral ohoo..
imai rendum moodadhu
urakkangal vaaradhu
adhai kaadhal endraal
aval dhane thandhaal
nadandhaalum munne
kadandhaalum pinne
manam engum aval nyabagam
kannai katti vittal kooda
pattampoochi poovai thedum
mazhai endral mannai thane
vandhu serum
kannai katti vittal kooda
pattampoochi poovai thedum
mazhai endral mannai thaane
vandhu serum
yendha pakkam nirkindrayo
andha pakkam kangal pogum
munnum pinnum nee nadandhaal
oonjal aagum
suzhalum mayil nee
un thoogai en thozhil
sugamaai puralum
paarpen en vaazhnaalil
mazhai vara pogudhe
thuligalum thoorudhe
nanaiyaamal yenna seyven
malarvanam moodudhe
madhuramum oorudhe
tholaiyaamal yenge poven ohoo..
pugai pola ven panjaai
midhakkindra yen nenjai
yedhai seidhu meetpen
yevar solli ketpen ohoho..
kadal pondra kannale
enai vaari sendrale
ilandhene indru
irundhalum nandru
anal mele konjam
punal mele konjam
thadumaari nirkum en nenjam
Subscribe to:
Posts (Atom)
New Lyrics
Labels
'Karuvikkarambai' Shanmugam
1952
1955
1956
1957
1958
1959
1960
1961
1962
1963
1964
1965
1966
1967
1968
1969
1970
1971
1972
1973
1974
1975
1976
1977
1978
1979
1980
1982
1983
1984
1985
1986
1987
1988
1989
1990
1991
1992
1993
1994
1995
1996
1997
1998
1999
2000
2001
2003
2004
2005
2007
2008
2009
2010
2011
2012
2013
2014
2015
A
A Maruthakasi
A. L. Raghavan
A. Maruthakasi
A. R. Rahman
A. R. Reihana
A.M. Rajah
A.R. Rahman
A.R.Rahman
Aarya
Aaryan Dinesh Kanagaratnam
Abhay Jodhpurkar
Adharvaa
Adhi Narayana Rao
Aditi Paul
Aditya Rao
Ajith Kumar
Alangudi Somu
Alibabavum 40 Thirudargalum - 1956
Alphons Joseph
Andrea Jeremiah
Andrea jerenia
Anirudh
Anirudh Ravichandar
Anirudh Ravichander
Anita
Anitha
Ankita Mathew
Annalthange
Annamalai
Anthony Daasan
Anthony Dasan
Antony Dasan
Anuradha Sriram
Aranarai Natraj & Tha Prophecy
Arivumadhi
Arivumathi
Arun Mozhi
Arun Raja Kamaraj
Asha Bhonsle
Asha Bhosle
Avinashi Mani
B
Baby Sadhana
Baby Sanjana & Children's chorus
Balram
Bela Shende
Benny Dayal
Bhanumathi
Bharathiyaar
Bhavatharini
Bombay Jayasree
Bombay Jayshree
Boni
Brodha V
Burn
C
C.Panchu
C.S.JAYARAMAN
C.Sathya
Charulatha Mani
Chidambaranathan
Children's Choir
Chinmayi
Chinna Ponnu
Clinton
Clinton Cerejo
CLS
D
D.Iman
Dasarathan
Deepak
Deepan Chakravarthy
Deva
Devan
Devan Ekambaram
Devi Sri Prasad
Dhakshinamoorthy
Dhanush
Dheena
Divya Ramani
Dominique Cerejo
Dr Narayan
E
Eknaath
Emcee Jesz
Esther
F
Febi
Film
G
G. Ramanathan
G. V. Prakash
G. V. Prakash Kumar
G.V.Prakash Kumar
Gaana Bala
Gangai Amaran
Gangai Amaren
Geetha
Grace Karunas
H
Haricharan
Hariharan
Harini
Harish Kalyan
Harish Raghavendra
Harris Jeyaraj
Harris Ragavendhra
Hemachandra
Hiphop Tamizha
I
I - 2015
Ilaiyaraja
Ilango
Ilayaraja
Indira Ramanan
J
Jaavid Ali
Jamuna Rani
Janaki
Jassie Gift
Javed Ali
Jency
Jero
Jikki
Jithin Raj
Joe
Jothi Kumar
K
K. J. Yesudas
K. S. Chithra
K. V. Mahadevan
K. Veeramani
K.J.Jesudass
K.J.Yesudoss
K.S.Chithra
Kaaki Sattai - 2015
Kabilan
Kablian
Kalidhasan
Kalikumar
Kalpana
Kalyani Menon
Kamal Hassan
Kannadasan
Kannan
Kapilan
Karthik
Karthik G Krish
Karthik Netha
Karthik Raja
Keerthan
Kharesma Ravichandran
KK
Krish
Krishna Iyer
Krishnachandran
Krishnamoorthi
Krishnaraj
Ku. Ma. Subramaniam
L
L. R. Eswari
L.R.Easwari
Latha Rajinikanth
Lingaa - 2015
Lisbon International Symphony Orchestra
LR Eswari
M
M. G. Ramachandran
M. G. Vallabhan
M. M. Manasi
M. S. Rajeshwari
M. S. Viswanathan
M. Saravanan
M.Ghibran
M.Jayachandran
M.L.Srikanth
M.L.Vasanthakumari
M.M. Manasi
M.M. Monisha
M.M.Manasi
M.S. Viswanathan
M.S.Jones
M.S.Rajeshwari
M.S.Viswanathan
Madhan Karky
Madhu Balakrishnan
Madhumitha[
Madhushree
Mahalaxmi Iyer
Mahalingam
Mahathi
Malathi Lakshman
Malaysia Vasudevan
Malgudi Subha
Manasi
Manicka Vinayagam
Mano
Marana Gana Viji
Mark Thomas
Mark Thomas & Abhishek
Marudhakasi
Maya
Mega
MID
Mili Nair
Minmini
MOHAN
Mu. Metha
Mugdha Hasabnis
Mukesh
Muthulingham
N
N. Kama Rajan
Na. Kamarasan
Na. Muthukumar
Na. Muthukumar Yuvan Shankar Raja
Na.Bala Murugan
Na.Muthukumar
Nagoor Hanifa
Nakhul
Naresh Iyer
Natalie Di Luccio
Natarajan Sankaran
Naveen
Naveen Madhav
Neeti Mohan
Neha Basin
Neivelli Ramalakshmi
NEW
Nikita Gandhi
Ninaithale Inikkum - 1979
Nithyasree Mahadevan
Nivas
O
OLD
P
P. B. Sreenivas
P. Bhanumathi
P. Jayachandran
P. Vijay
P.Jayachandran
P.Susheela
Pa.Vijay
Palakkad Sriram
Palani Bharathi
Pallavi
Panchu Arunachalam
Panjuarunachalam
Parasakthi - 1952
Pattukottai Kalyanasundram
Pavalar Varadharasan
Pazhani Bharathi
Pooja A V
Pooja Vaidyanath
Poornima Sathish
Prabhu Pandala
Prakash Kumar GV
Prasanna
Preethi Uttamsingh
Prithviraj
Priya Hemesh
Priya Himesh
Priyan
Pulamaipithan
Pushpa Anand
Pushpavanam Kuppuswamy
R
R. Parthiban
R. Sudarsanam
R.Krishna
R.Sudarsanam
R.V.Uday Kumar
Raghava Lawrence
Ragul Nambiar
Rahul Nambiar
Rajesh Krishnan
Rajeswara Rao
Rajinikanth
Ranina Reddy
Ranjith
Rashmi
Ravi Bharathi
Richa Sharma
Rokesh
Roshini
S
S Dakshinamurthy
S P Balasubrahmanyam
S P Charan
S. A. Rajkumar
S. Dakshinamurthy
S. Janaki
S. P. B. Charan
S. P. Balasubrahmanyam
S. P. Sailaja
S.Janaki
S.Malavika
S.N.Surendar
S.P. Shailaja
S.P.Balasubramaniam
S.P.Balasubramaniyan
Sadhana Sargam
Saicharan
Saindhavi
Sam. P
Sandya
Sangeetha Rajasekharan
SankarMagadhevan
Santhosh
Santhosh Narayanan
Santosh Hariharan
Sasirekha
Sathyan
Sathyaprakash
Seerkazhi Govindarajan
Seerkazhi Siva Chidambaram
Senthil Dass
Seraj (Sri Lanka)
Sha
Shaan
Shahul Hameed
Shakthi Sree Gopalan
Shakthisree Gopalan
Shankar Mahadevan
Shankar Mahadhevan
Shankar-Ganesh
Sharmila
Shashaa Tirupati
Shreya Ghoshal
Shreya Gosal
Shweta Mohan
Sid Sriram
Siddharth
Siva Karthikeyan
Siva Shanmugam
Sivaji Ganesan
Sivakarthikeyan
Snegan
Snehan
Solar Sai
Sooraj Santhosh
Sri Charan
Sri Vardhini
Srimathumita
Srimathumitha
Srinivas
Srinivasan
Sriram
Sriram Parthasarathy
SriVaradhini
Srivardhini
Subramaniya Bhaarathi
Suchith Suresan
Suchitra
Sudha Raghunathan
Sujatha
Sujatha Mohan
Sujithra
Sunanda
Sunandha
Sunidhi Chauhan
Sunitha Sarathi
Sunitha Sarathy
SunithiSowkan
Supriya Joshi
Suresh Peters
Surya
Suryaprabhakar
Susarla Dakshinamurthy
Suvi
Suvi Suresh
Swarnalatha
Swetha Mohan
Swetha Pandit
Syam
T
T. M. Soundararajan
T. Rajendar
T.N. Ramiah Das
T.S.Bhagavathi
Tanvi Shah
Thaman S
Thamarai
Thanjai Ramaiah Das
Tippu
TS. Raghavendra
U
Udit Narayan
Udumalai Narayana kavi
Ujjaini Mukherjee
Uma Devi
Uma Ramanan
Unni Krishnan
Unni Menon
V
V. Kumar
V. S. Narasimhan
V.Elango
V.Selvaganesh
V.V.Prasanna
Vaali
Vaikom Vijayalakshmi
Vairamuthu
Vaishali
Vandhana Srinivasan
Vani Jairam
Vani Jayaram
Varun Parandhaman
Vasantha
Veda
Veera Shankar
Velmurugan
Vidhaarth
Vidhyasagar
Vignesh Shivan
Vijay
Vijay Anthony
Vijay Antony
Vijay Prakash
Vijayyesu Dass
Vikram
Vikram Prabhu
Vishal
Vishal Dadlani
Viswanathan–Ramamoorthy
Viva Girls Neha Bhasin
Viveka
Y
Yaazhini
Yazin
Year
Yennai Arindhaal - 2015
Yugabharathi
Yugabharathy
Yuvan Shankar Raja
Yuvanshankarraja
Recent Posts
Popular Posts
-
M: Yaarukkum sollaama un nenjukkulley idam pudichen unnaala… thannaala… kaaranam illaam un kannukkulley sikki thavichen un...
-
M: Raasaathi Unna Kaanaatha Nenju Kaathaadi Polaaduthu Raasaathi Unna Kaanaatha Nenju Kaathaadi Polaaduthu M: Raasaathi Unna Kaa...
-
M: naan malarodu thaniyaaga yen ingu nindren en maharani unai kaana ododi vanthen, naan malarodu thaniyaaga yen ingu nindren ...
-
F: Aaraaro aariraaro ambulikku naer ivaro..... thaayaana thaai ivaro thanga radha thaer ivaro..... moochippattaa noagumunnu ...
-
Song Name : Rasikkum Seemaane Film Name : Parasakthi Year : 1952 Singers : M.S.Rajeshwari Music : R.Sudarsanam Lyrics : ...
-
M: Aandavan padachan enkitta koduthaan anupavi raja nu anuppi vachaan enna anupavi raja nu anuppi vachaan, aandavan padachan e...
-
Chinna Thayaval Thantha Raasaavae Mullil Thoandriva Chinna Roasaavae Chinna Thayaval Thantha Raasaavae Mullil Thoandriva Chinn...
-
M: pottu vaitha oru vatta nila - kulir punnagaiyil ennai thotta nila(2) en manadhil ambu vitta nila ithu etta ninru ennai s...
-
M: Muththu mani maalai Unnai thottu thottu thaalaatta Vetkathila selai Konjam vittu vittu poraada Ullathila nee thaane U...
Recent Comments
Labels
1952
1956
1978
1979
2000
2008
2015
A
A Maruthakasi
A. Maruthakasi
A.M. Rajah
A.R.Rahman
Ajith Kumar
Alibabavum 40 Thirudargalum - 1956
Anirudh
Anirudh Ravichander
Anita
Annalthange
Antony Dasan
Arun Raja Kamaraj
Asha Bhosle
Benny Dayal
Brodha V
C.Panchu
C.S.JAYARAMAN
CLS
Chinmayi
Clinton
Clinton Cerejo
D
E
Emcee Jesz
Film
Gaana Bala
Hariharan
Harini
Harris Jeyaraj
I
Ilaiyaraja
Jency
K
K.J.Yesudoss
Kaaki Sattai - 2015
Kalyani Menon
Kamal Hassan
Karthik
Kharesma Ravichandran
M
M. G. Ramachandran
M. S. Viswanathan
M.L.Vasanthakumari
M.S.Rajeshwari
M.S.Viswanathan
MID
Mahalaxmi Iyer
Mahathi
Manasi
Mark Thomas
Mark Thomas & Abhishek
N
NEW
Na.Muthukumar
Nakhul
Naveen
Neivelli Ramalakshmi
Ninaithale Inikkum - 1979
OLD
P
P. Bhanumathi
P.Susheela
Panjuarunachalam
Parasakthi - 1952
R
R. Sudarsanam
R.Krishna
R.Sudarsanam
Rajinikanth
Richa Sharma
S
S Dakshinamurthy
S P Charan
S. Dakshinamurthy
S.Janaki
Shakthi Sree Gopalan
Shankar Mahadevan
Siva Karthikeyan
Sivaji Ganesan
Sivakarthikeyan
Srinivas
Subramaniya Bhaarathi
Sunitha Sarathy
Susarla Dakshinamurthy
Swarnalatha
T.S.Bhagavathi
Thamarai
U
Udumalai Narayana kavi
Vaali
Vairamuthu
Vaishali
Velmurugan
Vignesh Shivan
Vijay Antony
Vijay Prakash
Vishal Dadlani
Y
Yennai Arindhaal - 2015
Yugabharathy







