Vizhigaliley vizhigaliley Lyrics - Kullanari Koottam Lyrics




F: Vizhigaliley vizhigaliley  
pudhuppudhu mayakkam yaarthanthaar
aruginiley varugaiyiley  
pudhu pudhu thayakkam yaarthandhaar
unnoadu irukkum ponnaana nimidam
ennaalum thodarndhida nenjam yengum
vizhigaliley.......... (Vizhigaliley)
 
F: Inbathil idhu enna vagai inbamo...
Inbathil idhu enna vagai inbamo...
nadandhu poagaiyil parkkudhu manadhu
 
M: Thunbathil idhu enna vagai inbamo...
nerupil erivadhai unarudhu vayadhu
 
F: Idhuvarai enakku idhupoal illai
iruthaya araiyil nadukkam
 
M: Kanavugal anaithum unpoal illai
pudhithaai irukkudhu enakkum
unnoadu irukkum ponnaana nimidam
 
F: Ennaalum thodarndhida nenjam yengum
 
M: Vizhigaliley......
 
F: Sondhathil idhu ennavagai sondhamo
iraivan thandhavaram inaindhu nenjam
 
M: Moththathil idhu ennavagai bandhamo
idhazhgal sollavillai purindhadhu konjam
 
F: Idhu enna kanavaa nijamaa
idharku yaaridam ketpen vilakkam
 
M: Idhu enna pagalaa iravaa
nilavin aruginil sooriya velicham
unnoadu irukkum ponnaana nimidam
ennaalum thodarndhida nenjam yengum
vizhigaliley.........   (Vizhigaliley)

---------------------------------------------------------------------------

பெ: விழிகளிலே விழிகளிலே புதுப்புது மயக்கம் யார்த்தந்தார்
அருகினிலே வருகையிலே புதுப்புதுத்தயக்கம யார்த்தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே......   (விழிகளிலே)
 
பெ: இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ...
இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ...
நடந்துப்போகையில் பறக்குது மனது
 
ஆ: துன்பத்தில் இது என்ன வகை இன்பமோ...
நெறுப்பில் எரிவதை உணருது வயது
 
பெ: இதுவரை எனக்கு இதுபோல் இல்லை
இருதய அறையில் நடுக்கம்
 
ஆ: கனவுகள் அனைத்தும் உன்போல் இல்லை
புதிதாய் இருக்குது எனக்கும்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
 
பெ: எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
 
ஆ: விழிகளிலே......

பெ: சொந்தத்தில் இது என்னவகை சொந்தமோ
இறைவன் தந்தவறரம் இணைந்து நெஞ்சம்
 
ஆ: மொத்தத்தில் இது என்ன வகை பந்தமோ
இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்
 
பெ: இது என் கனவா நிஜமா  
இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்
 
ஆ; இது என்ன பகலா இரவா
நிலவின் அருகினில் சூரிய வெளிச்சம்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே...... (விழிகளிலே)