Showing posts with label Thamarai. Show all posts
Showing posts with label Thamarai. Show all posts

Saturday, January 24, 2015

Yeno Yeno Panithuli Lyrics - Aadhavan Lyrics



M: YenO YenO paniththuli paniththuli penmeley  
thenO paalO eriyudhu eriyudhu theeppOley
melum ullam urugudhu urugudhu thannaaley
kangal paarkkum bOdhu nenjikkulley pOraai
nee pOraai
ean nenjam ennum meththaithaanaa
kooraai neekkooraai
unnai poottikkondaaye
vaaraa velivaaraai
ini ennai vittu engum sella maattaai
maattaai maattaaiye (EnO)
 
M: Mounam ennum saattai veesi ennaikkeeraadhey
maalaiththendral pattaal kooda kaayam aaraadhey
akkam pakkam yaarum illai vaa mun pakkam
thedal konjam koodal konjam neeyaarppakkam
 
F: Naanum neeyum pesumbOdhu thendral vandhadhey
pesippOtta vaarththaiyellaam allichchendradhey
selai ondrum maalai ondrum vaangi vandhaayaa
sedhi nalla sedhi sonnaal vendaam enbaayO
 
M: HO hO hO hO..........
HO hO hO hO..........
 
M: Thirumbiyappakkam ellaam nee thaan endraal
kaatraippOley kattuppattu pOgum
thinasari vaazhvil maatram seidhey sendraai  
hO hO............... (EnO)

-----------------------------------------------------------------------------

ஆ: ஏனோ ஏனோ பனித்துளிப் பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போது நெஞ்சிக்குள்ளேப் போராய்
நீப் போராய்
ஏய் நெஞ்சம் என்னும் மெத்தைத்தானா
கூராய் நீக்கூராய்
உனைப் பூட்டிக்கொண்டாயே
வாராய் வெளிவாராய்
இனி என்னைவிட்டு எங்கும் செல்லமாட்டாய்
மாட்டாய் மாட்டாய்யே (ஏனோ)
 
ஆ: மௌனம் என்னும் சாட்டைவீசி என்னைக்கீராதே
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆராதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா முன் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார்ப்பக்கம்
 
பெ: ஏதோ ஒன்று என்னைத்தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ.........(ஏனோ)
 
பெ: நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயோ
 
ஆ: ஹோ ஹோ ஹோ ஹோ......
ஹோ ஹோ ஹோ ஹோ......
 
ஆ: திரும்பியப்பக்கம் எல்லாம் நீதான் என்றால்
காற்றைப்போலே கட்டுப்பட்டுப்போகும்
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
ஹோ ஹோ..........

Thursday, January 22, 2015

Pondicherry Lyrics - Irumbu Kuthirai Lyrics


F: Kaadamazhaiyil legariyumaai kirangi kirangi vanthavalaa
orungi minungi sinungi mayangi nada nadandhaal
nenjinulla janakku janakku singaariye
adhuram madhuram nuraram tharunam
Pondichery vazhiyila paadhi thenja nilavula
solli poaga vandha neeyum sokkum kaadhalaa
muthamittu mudiyala moaganaangi madiyila
kanna moodi saanjathaaley innum vidiyala
rathiri neramo ragalaiyaagi poagudhu
verithidum vennilaa vaanil oorudhu
moochiley veppamo muttu katti poadudhu
muthamittu mela theyudhu (Pondi)
 
Mundhaanaiyil muthamittaa
pathirama adha mudinju vechaaye
kannathula kannam vechu
kannaadiyil adha noattamitteney
mazhaiyum idiyum vizhundhaa thiththikkumey
idhayam thudikka enga poanaayo?
pudhaiyal thedum puliya thedavittu
theda vittu katti kolveney (Pondi)
 
Thoothukkudi thuvakkudi mirasuthar nee poara munnaley
kathiripoo sealai kachidhama naan vandhen pinnaala
enakkum unakkum pala naal bandham undu
pazhakkam pazhakkam vittu poagaadhey
unakkum pidikkum enna nee thookki poana thegam
thaangaadhala (Pondi)
 

------------------------------------------------------------------------------

பெ: காடமழையில் லெகரியுமாய் கிரங்கி கிரங்கி வந்தவளா
ஒருங்கி மினுங்கி சினுங்கி மயங்கி நட நடந்தால்
நெஞ்சினுள்ள ஜனக்கு ஜனக்கு சிங்காரியே
அதுரம் மதுரம் நுகரம் தருனம்.
பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல
சொல்லி போக வந்து நீயும் சொக்கும் காதலா
முத்தமிட்டு முடியல மோகனாங்கி மடியில
கண்ண மூடி சாஞ்சதாலே இன்னும் விடியல
ராத்திரி நேரமோ ரகலையாகி போகுது
வெரித்திடும் வெண்ணிலா வானில் ஊருது
மூச்சிலே வெப்பமோ முட்டு கட்டி போடுது
முத்தமிட்டு மேல தேயுது (பாண்டி)
 
முந்தானையில் முத்தமிட்டா
பத்திரமா அத முடிஞ்சு வெச்சாயே
கண்ணத்துல கண்ணம் வெச்சு
கண்ணாடியில் அத நோட்டமிட்டேனே
மழையும் இடியும் விழுந்தா தித்திக்குமே
இதயம் துடிக்க எங்க போனாயோ?
புதையல் தேடும் புலிய தேடவிட்டு
தேட விட்டு கட்டி கொள்வேனே (பாண்டி)
 
தூத்துக்குடி துவக்குடி மிராசுதார் நீ போர முன்னாலே
கத்திரிப்பூ சேலை கச்சிதமா நான் வந்தேன் பின்னால
எனக்கும் உனக்கும் பல நாள் பந்தம் உண்டு
பழக்கம் பழக்கம் விட்டு போகாதே
உனக்கும் பிடிக்கும் என்ன நீ தூக்கி போனா தேகம் (பாண்டி)

Penne Penne Lyrics - Irumbu Kuthirai Lyrics


M: Penney penney alaigiren
andilaadi azhugiren
penney penney neeyum engey
endrey thedi thigaikkiren
nee sollaathathaal mozhiyillai
nee sollaathathaal vazhiyillai  
nee paaraathathaal oliyillai nee varaathathaal nizhalillai
uyir poanaalum poagattum
ippodhey paarthaaga vendum
naan unnai unnai   (Penney)
 
F: Naan unnai kaanum varai
en vaazhvil yedho kurai
unnai kanda annaal mudhal
andraadam moondram pirai
kaigal serkka kangal koarkka
naan ketteney anbin sirai
paarkkum poadhey paavai silai
kaanaamal poana kadhai
 
M: Ennai vaa endraai nee
keattu Odu Odi pakkathil vandhen
kangal poi sonnathaal
kaanal neerai thaan naan paarthu nindren
saalaiyoarathil poonthendral roobathil
nee vanthaal naan thaaney pullaanguzhal   (Penney)
antrilaagi karaigiren
 
M: Kaatrai thoothaaga naan vida
kanney un koondhal koari paaraadho
un kannin mai poosi neevidu
kaatrum pennaagi ingu varaadho
munnum munnooru aandugal
ondraai naam vaazhndha gnaabagam
yengi naan petra en varam
aiyo ippodhu yaaridam
unnai paaraadhu mutham thaaraadhu
ini thoongaadhey en kangaley   (Penney)

------------------------------------------------------------------------------------------


ஆ:பெண்ணே பெண்ணே அலைகிறேன் 
அண்டிலாகி அழுகிறேன் 
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே 
என்றே தேடி திகைக்கிறேன் 
நீ சொல்லாததால் மொழியில்லை 
நீ சொல்லாததால் வழியில்லை 
நீ பாராததால் ஒலியில்லை நீ வராததால் நிழலில்லை 
உயிர் போனாலும் போகட்டும் 
இப்போதே பார்த்தாக வேண்டும் 
நான் உன்னை உன்னை  (பெண்ணே)
 
பெ:நான் உன்னை காணும் வரை 
என் வாழ்வில் ஏதோ குறை 
உன்னை கண்ட அந்நாள் முதல் 
அன்றாடம் மூன்றாம் பிறை 
கைகள் சேர்க்க கண்கள் கோர்க்க 
நான் கேட்டேனே அன்பின் சிறை 
பார்க்கும் போதே பாவை சிலை 
காணாமல் போன கதை. 
 
ஆ:என்னை வா என்றாய் நீ 
கேட்டு ஓடுஓடி பக்கத்தில் வந்தேன் 
கண்கள் பொய் சொன்னதால் 
கானல் நீரைதான் நான் பார்த்து நின்றேன் 
சாலை யோரத்தில் பூந்தென்றல் ரூபத்தில் 
நீ வந்தால் நான் தானே புல்லாங்குhல்  (பெண்ணே)
அன்ட்ரிலாகி கரைகிறேன் 
 
ஆ:காற்றை தூதாக நான் விட 
கண்ணே உன் கூந்தல் கோரி பாராதோ 
உன் கணின் மைப் பூசி நீவிடு 
காற்றும் பொண்ணாகி இங்கு வராதோ 
முன்னும் முன்னூறு ஆண்டுகள் 
ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம் 
ஏங்கி நான் பெற்ற என் வரம். 
ஐயோ இப்போ யாரிடம் 
உன்னை பாராது முத்தம் தாராது 
இனி தூங்காதே என் கண்களே  (பெண்ணே)
 
 

Ange Ippo Enna Seigiraai Lyrics - Irumbu Kuthirai Lyrics




F:
Hey anga enna pannura naan thoonga poaren 
nee innum thoongalaiyaa 
angey ippo enna serigiraai 
aadai maatri thoonga selgiraai 
ennai thoonga poaga solgiraai pogiren 
ennavum pesalaam enrey Or ennam thondrudhey 
un manam ennavo 
thulaavi paarkka thoondudhey  (Angey)
F:Viral nuni anuppidum visaaranai sugamey 
M:Badhil oli varum varai padum vazhi sugamey 
F:Oivillaiye viralgalukku 
noagindradhey naga idukku 
M:Annalum yen sugamirukku nenjey sol 
M:Niram edhu manam edhu pidikkudhu unakku 
F:Karum niram kadal manam pidikkumey enakku 
M:Naan kaalaiyil ezhundhathumey 
thaanaagavey thalai thirumbum 
F:Un seidhiyai manam virumbum 

yeno yen?(Angey)


-------------------------------------------------------------------


பெ:ஹே அங்க என்ன பன்னுற நான் தூங்க போறேன் 
நீ இன்னும் தூங்கலையா 
அங்கே இப்போ என்ன செய்கிறாய் 
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய் 
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் 
என்னவும் பேசலாம் என்றே ஓர் எண்ணம் தோன்றுதே 
உன் மனம் என்னவோ 
துளாவி பார்க்க தூண்டுதே  (அங்கே)
பெ:விரல் நுனி அனுப்பிடும் விசாரணை சுகமே 
ஆ:பதில் ஒலி வரும் வரை படும் வழி சுகமே 
பெ:ஓய்வில்லையே விரல்களுக்கு 
நோகின்றதே நக இடுக்கு 
ஆ:ஆனாலும் ஏன் சுகமிருக்கு நெஞ்சே சொல் 
ஆ:நிறம் எது மணம் எது பிடிக்குது உனக்கு 
பெ:கரும் நிறம் கடல் மணம் பிடிக்குமே எனக்கு 
ஆ:நான் காலையில் எழுந்ததுமே 
தானாகவே தலை திரும்பும் 
பெ:உன் செய்தியை மணம் விரும்பும் 
ஏனோ ஏன்?  (அங்கே)

Alay Paayum Lyrics - Irumbu Kuthirai Lyrics




M: Alai paayum paarvai ondru
kolusu illa kaalgal irendu
urasaadha tholgal kondu ennai kolludhey
mudhal naalil yedho yedhopesa pesa thondrum
mudiyaamal thikki vaarthai poai varum
mugamellaam vervai mattum etti etti paarkkum
mudhal kaadhal endraal idhu thaan nearam

munpin naan unpoloru pennoadu
ondraaga engeyum sendradhillai arivaai
kan paarthu naan pesanum kai koarthu ulaavanum
en thoalil nee saayanum azhagey
aniyum udaiyil thadavum vaasam
enmel padum thooramthaan endru
unakkum manadhil salanam varudha
varanum ennaalum enna seiyanum

kanmeley kalaabamo unmeley ulavumo
yen indha pen moagamo enakku
nee nirkum tharaasiley naan vaitha nilavinai
nee keezhey nilaa adhu meley
sirikkum azhagil sidharum idhayam
kanagaambaramaaga kaatril aadum kai
puruvam irandum valaiyum idathil
pudhaiyal irundhaalum poi illai   (Alai)

-----------------------------------------------------------------------------------

ஆ: அலைபாயும் பார்வை ஒன்று
கொலுசு இல்லா கால்கள் ரெண்டு
உரசாத தோள்கள் கொண்டு என்னை கொள்ளுதே
முதல் நாளில் ஏதோ ஏதோபேச பேச தோன்றும்
முடியாமல் திக்கி வார்த்தை போய் வரும்
முகமெல்லாம் வேர்வை மட்டும் எட்டி எட்டி பார்க்கும்
முதல் காதல் என்றால் இது தான் நேரம்

முன்பின் நான் உன்போலொரு பெண்ணோடு
ஒன்றாக எங்கேயும் சென்றதில்லை அறிவாய்
கண் பார்த்து நான் பேசனும் கைக் கோர்த்து உலாவனும்
என் தோளில் நீ சாயனும் அழகே
அணியும் உடையில் தடவும் வாசம்
என் மேல் படும் தூரம்தான் என்று
உனக்கும் மனதில் சலனம் வருதா
வரனும் என்னாளும் என்ன செய்யனும்

கண்மேலே கலாபமோ எனக்கு
ஏன் இந்த பெண் மோகமோ எனக்கு
நீ நிற்க்கும் தரசிலே நான் வைத்த நிலவினை
நீ கீழே நிலா அது மேலே
சிரிக்கும் அழகில் சிதறும் இதயம்
கனகாம்பரமாக காற்றில் ஆடும் கை
புருவம் இரண்டும் வளையும் இடத்தில்
புதையல் இருந்தாலும் பொய் இல்லை   (அலை)

Sunday, January 18, 2015

Idhayathai Yedho Ondru Lyrics-Yennai Arindhaal Lyrics


Song Name : Idhayathai Yedho Ondru 
Film Name :Yennai Arindhaal 
Year :(2015)"
Singers: Chinmayi
Music: Harris Jeyaraj
Lyrics: Thamarai

idhayathai yedho ondru 
izhukudhu konjam indru
idhu varai idhu pole naanum illaye..

kadal alai pole vandhu
karaigalai allum ondru
moolugida manadhum pin vaanga villaiye

irupadhu oru manadhu
idhu varai adhu enadhu
enai vittu medhuvaai athu poga kandene

idhu oru kanavu nilai
kalathida virumbavillai
kanavukkul kanavaai enai naane kandene

enakkenna vendum endru
oru vaarthai kelu nindru
ini neeyum naanum ondru
ena sollum naalum endru

enakkenna vendum endru
oru vaarthai kelu nindru
ini neeyum naanum ondru
ena sollum naalum endru

malargalai alli vandhu
magizhvudan kaiyil thandhu
manadhinai pagirnthidave aasai kolginren

thadupathu enna endru
thavikuthu nenjam indru
nadhiyinil ilaiyena naan thointhu selginren

arumbugal poovaaga
azhagiya maatram
aayiram aandaaga pazhagiya thotram

oru velli kolusu pola
indha manasu sinungum keela
aniyaatha vairam pola
puthu naanam minukkum mela

oru velli kolusu pola
indha manasu sinungum keela
aniyaatha vairam pola
puthu naanam minukkum mela

idhayathai yedho ondru 
izhukudhu konjam indru
idhu varai idhu pole naanum illaye..

kadal alai pole vandhu
karaigalai allum ondru
moolugida manadhum pin vaanga villaiye

irupadhu oru manadhu
idhu varai adhu enadhu
enai vittu medhuvaai athu poga kandene

idhu oru kanavu nilai
kalathida virumbavillai
kanavukkul kanavaai enai naane kandene

oru velli kolusu pola
indha manasu sinungum keela
aniyaatha vairam pola
puthu naanam minukkum mela

Yennai Arindhaal Theme Lyrics-Yennai Arindhaal Lyrics


Song Name :Yennai Arindhaal Theme" 
Film Name :Yennai Arindhaal 
Year : (2015)"
Singers: Mark Thomas & Abhishek Mark Thomas & Abhishek
Music: Harris Jeyaraj
Lyrics: Thamarai

gadigaaram paarthal thavaru
nodimullai mattum nagaru
kan paarthu pesa pazhagu
kadamai thaan endrum azhagu

gadigaaram paarthal thavaru
nodimullai mattum nagaru
kan paarthu pesa pazhagu
kadamai thaan endrum azhagu

oru thapputhanda seithirunthaal odi poiyiruda
illai netri kannil nee vizhunthu saambal aayiduda

oru thapputhanda seithirunthaal odi poiyiruda
illai netri kannil nee vizhunthu saambal aayiduda
miga paadhugaapai veedu selvaar yennai adainthaal
kodungolan ella petti paambu yennai arindhaal

yedai poda kallum illai
edirpaarkum sollum illai
ivan yaaru endre solla
uyirodu evanum illai

yedai poda kallum illai
edirpaarkum sollum illai
ivan yaaru endre solla
uyirodu evanum illai

marupakkam marmam nilavukku mattum illaiye
pala veru varnam vaanavillil mattum illaiye
oru pothum vandhu modhamaatai yennai arindhaal
ada modhi paarka aasai pattaal aiyo tholainthai


Mazhai Vara Pogudhe Lyrics - Yennai Arindhaal Lyrics


Song Name : Mazhai Vara Pogudhe
Film Name : Yennai Arindhaal 
Year :  2015
Singers: Karthik & Emcee Jesz
Music: Harris Jeyaraj
Lyrics: Thamarai

mazhai vara pogudhe
thuligalum thoorudhe
nanaiyaamal yenna seyven
malarvanam moodudhe
madhuramum oorudhe
tholaiyaamal yenge poven ohoo..
pugai pola ven panjaai
midhakkindra yen nenjai
yedhai seidhu meetpen
yevar solli ketpen ohoho..
kadal pondra kannale
enai vaari sendrale
ilandhene indru
irundhalum nandru

anal mele konjam
punal mele konjam
thadumaari nirkum en nenjam

mazhai vara pogudhe
thuligalum thoorudhe
nanaiyaamal yenna seyven
malarvanam moodudhe
madhuramum oorudhe
tholaiyaamal yenge poven

karu karu kangalaal
kayalvizhi kolgiraal
valithaalum yedho sugam
yedho sugam
kuzhi vizhum kannathil
kudi iru yengiraal
vilai illa aayul varam ohoo..
nila thoongum megathil
kana kaanum nerathil
aval dhane vandhaal
anaikaamal sendral ohoo..
imai rendum moodadhu
urakkangal vaaradhu
adhai kaadhal endraal
aval dhane thandhaal

nadandhaalum munne
kadandhaalum pinne
manam engum aval nyabagam

kannai katti vittal kooda
pattampoochi poovai thedum
mazhai endral mannai thane
vandhu serum

kannai katti vittal kooda
pattampoochi poovai thedum
mazhai endral mannai thaane
vandhu serum

yendha pakkam nirkindrayo
andha pakkam kangal pogum
munnum pinnum nee nadandhaal
oonjal aagum

suzhalum mayil nee
un thoogai en thozhil
sugamaai puralum
paarpen en vaazhnaalil

mazhai vara pogudhe
thuligalum thoorudhe
nanaiyaamal yenna seyven
malarvanam moodudhe
madhuramum oorudhe
tholaiyaamal yenge poven ohoo..
pugai pola ven panjaai
midhakkindra yen nenjai
yedhai seidhu meetpen
yevar solli ketpen ohoho..
kadal pondra kannale
enai vaari sendrale
ilandhene indru
irundhalum nandru

anal mele konjam
punal mele konjam
thadumaari nirkum en nenjam