Showing posts with label 2012. Show all posts
Showing posts with label 2012. Show all posts

Friday, May 15, 2015

Raaththiri Nerathu Paattu Ithu Lyrics - Maranthen Mannithen Lyrics



F: Raaththiri nerathu paattu ithu
vidivatharkkul ithai kettu vidu
malligai pookkalin eerathile
mayakkaththai oottum ithu
rathi manmatha potti ithu,

F: raaththiri nerathu paattu ithu
vidivatharkkul ithai kettu vidu,


F: aadai melaadai kaathula 
neenthuthu paaru,
jaadai kanjaadai sollura
sethiya kelu,
raattinathil unnai yeththiduven
vaanin melaiyum boomikku keelayum
nadakkum athisayam kaattiduven,
thamarai poovula pookkura vaasatha
moochu unakku moottiduven,

F: raaththiri nerathu paattu ithu
vidivatharkkul ithai kettu vidu...


F: thegam en thegam raaththiri
paarkadalaagum,
thedum nee thedum amutham
en madiyinil oorum,
alli edu enai alli edu
yeno irangidum valigalil vegangal 
maraivil nindraal puriyathu,
aadum kulungidum aasaiya nenjukkul
pootti vaiththida koodathu,

F: raaththiri nerathu paattu ithu
vidivatharkkul ithai kettu vidu
malligai pookkalin eerathile
mayakkaththai oottum ithu
rathi manmatha potti ithu,
raaththiri nerathu paattu ithu....

----------------------------------------------------------------------------------------------------------------

பெ: ராத்திரி நேரத்து பாட்டு இது
விடிவதற்குள் இதை கேட்டு விடு
மல்லிகை பூக்களின் ஈரத்திலே
மயக்கத்தை ஊட்டும் இது
ரதி மன்மத போட்டி இது,

பெ: ராத்திரி நேரத்து பாட்டு இது
விடிவதற்குள் இதை கேட்டு விடு....


பெ: ஆடை மேலாடை காத்துல
நீந்துது பாரு,
ஜாடை கண்ஜாடை சொல்லுற 
சேதிய கேளு,
ராட்டினத்தில் உன்னை ஏத்திடுவேன்
வானின் மேலயும் பூமிக்கு கீழையும்
நடக்கும் அதிசயம் காட்டிடுவேன்,
தாமரை பூவுல பூக்குற வாசத்த
மூச்சு உனக்கு மூட்டிடுவேன்,

பெ: ராத்திரி நேரத்து பாட்டு இது
விடிவதற்குள் இதை கேட்டு விடு.....


பெ: தேகம் என் தேகம் ராத்திரி
பார்க்கடலாகும்,
தேடும் நீ தேடும் அமுதம் 
என் மடியினில் ஊரும்,
அள்ளி எடு என்னை அள்ளி எடு
ஏனோ இறங்கிடும் வழிகளில் வேகங்கள்
மறைவினில் நின்றால் புரியாது
ஆடும் குலுங்கிடும் ஆசைய நெஞ்சுக்குள்
பூட்டி வைத்திட கூடாது,

பெ: ராத்திரி நேரத்து பாட்டு இது
விடிவதற்குள் இதை கேட்டு விடு
மல்லிகை பூக்களின் ஈரத்திலே
மயக்கத்தை ஊட்டும் இது
ரதி மன்மத போட்டி இது,
ராத்திரி நேரத்து பாட்டு இது.......

Tuesday, March 3, 2015

Enna Solla Lyrics - Manam Kothi Paravai Lyrics



M: enna solla yethu solla 
ninnu pochu boomi inga
enna solla yethu solla 
thathithaava thonuthu inga..
otha sollil yaavume azhagagave urumaaruthey
othukittu vaaname puthithaagave 
mazha thooruthey,

G: sakki sakki sakki sakki sakki..
sakki sakki sakki sahile ..
sakki sakki sakki sakki sakki..
sakki sakki sakki sahile ...


F: ippadiye ikkaname sethidavum sammathame

M: vanthaaye ennodu ethanaale sol

F: munjenmame seitha mudive pathil

M: sollum munbu tharisa kedanthene
sonna pinbu velanjene

F: kambanjukku karumba inichene
kappi kallu malarnthene

M: enga ponaalum pogama suthi suthi
unna naai pola suthuthu en puththi..

M: enna solla yethu solla 
ninnu pochu boomi inga..
enna solla yethu solla 
thathithaava thonuthu inga...

G: sakki sakki sakki sakki sakki..
sakki sakki sakki sahile ..
sakki sakki sakki sakki sakki..
sakki sakki sakki sahile ..


M: ichu ichu kannathula kichu kichu ennathula

F: yetheytho yekkangal ennai kolluthey

M: un kannu sonnaalum adam pannuthey

F: unna paththi ennaku theriyaatha,
sokka vechu enna eerpaa,

M: thannikulla methakkum padagaanen
eppa pulla kara serppa..

F: unna kannalam seiyumpothu kattikittu
pulla peppene pogatha vittu...

G: sakki sakki sakki sakki sakki..
sakki sakki sakki sahile ..
sakki sakki sakki sakki sakki..
sakki sakki sakki sahile ...

------------------------------------------------------------------------------------------

ஆ: என்ன சொல்ல ஏது சொல்ல
நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல 
தத்திதாவத் தோணுதிங்க
ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே
பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழை தூறுதே...

குழு: சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே...(2) 

பெ: இப்படியே இக்கணமே செத்திடவும் சம்மதமே

ஆ: வந்தாயே என்னோடு எதனாலே சொல்

பெ: முன்ஜென்மமே செய்த முடிவே பதில்

ஆ: சொல்லும் முன்பு தரிசா கெடந்தேனே,
சொன்ன பின்பு வெளஞ்சேனே

பெ: கம்பஞ்சுக்கு கரும்பா இனிச்சேனே 
கப்பி கல்லு மலர்ந்தேனே

ஆ: எங்க போனாலும் போகாம சுத்தி சுத்தி
உன்ன நாய் போல சுத்துது என் புத்தி....

என்ன சொல்ல...

குழு: சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே...(2) 


ஆ; இச்சு இச்சு கன்ணதுல கிச்சு கிச்சு என்னத்துல,

பெ: ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கொள்ளுதே,

ஆ: உன் கண்ணு சொன்னாலும் அடம் பண்ணுதே 

பெ: உண்ண பத்தி எனக்கு தெரியாதா
சொக்க வெச்சு என ஈர்ப்ப,

ஆ: தன்ணீக்குள்ள மெதக்கும் படகானேன்
எப்ப புள்ள கர சேப்ப....

பெ: உண்ண கண்னாலம் செய்யும்போது கட்டிக்கிட்டு
புள்ள பெப்பேனே போகாத விட்டு.....

குழு: சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி 
சக்கி சக்கி சக்கி சாஹிலே...(2)

Ooraana Oorukkulla Lyrics - Manam Kothi Paravai Lyrics



M: Ooraana oorukkulla onna pola yaarum illa
aanaa nee enna mattum serave illa
konja neram kooda othaasaiya vaazhave illa
konja neram kooda othaasaiya vaazhave illa,

M: ooraana oorukkulla onna pola yaarum illa 
aana nee enna mattum theendave illa
onna uththu paatha kannu rendum thoongave illa
onna uththu paatha kannu rendum thoongave illa...

M: kaanama kaana vechen kannukkulla theeya vechen
aana nee enna mattum paakkave illa
konji naalu vaartha nalla pesi kekkave illa
konji naalu vartha nalla pesi kekkave illa

M: pesaama pesavachen piriyathoda kannadichen
pesaama pesavachen piriyathoda kannadichen
aana nee enna mattum pesave illa
manja thaali vaangi kooda serum aasaiye illa
manja thaali vaangi kooda serum aasaiye illa

M: ooraana oorukkulla onnap pola yaarum illa
aanaa nee enna mattum serave illa
konja neram kooda othaasaiya vaazhave illa
konja neram kooda othaasaiya vaazhave illa...


M: koovama koova vacha kondayila poova vacha
aana nee enna mattum soodave illa
aiyo tholainju pona aala neeyum thedave illa
aiyo tholainju pona aala neeyum thedave illa

M: moodaama moodi vachen mundhanaiyil sedhi vacha
moodaama moodi vacha mundhaanaiyil sedhi vacha
aana nee enna mattum moodave illa
kalli kaadhaloda naan irukken maarave illa
kalli kaadhaloda naan irukken maarave illa...

G: ooraana ooraana ooraana oorukkulla...

M: ooraana oorukkulla onna pola yaarum illa
aana nee enna mattum serave illa

G: aana naa onna vanthu seruva pulla

M: konjam neram kooda othaasaiya vaazhave illa
konjam neram kooda othaasaiya vaazhave illa...

G: ooraana oorukkulla... 

M: unna pola yaarum illa
aana nee enna mattum theendave illa

G: aana naa onna vanthu seruva pulla

M: unna uththu paatha kannu rendum thoongave ila
unna uththu paatha kannu rendum thoongave illa...

konja nogaama kanna moodi thoongu maappulla....


--------------------------------------------------------------------------------------------------------

ஆ: ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல.
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல.

ஆ: ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல.
ஒன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல.
ஒன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல.....


ஆ: காணாம காண வெச்சேன் கண்ணுக்குள்ள தீய வெச்சேன்.
ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல.
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல.
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல.,

ஆ: பேசாம பேசவச்ச பிரியத்தோட கண்ணடிசேன்
பேசாம பேசவச்ச பிரியத்தோட கண்ணடிசேன்
ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல.
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல.
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல,...

ஆ: ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல.
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல....

குழு: ஊனா ஊனா ஊனா... ஊனாஊனானா
ஊனா ஊனா ஊனா... ஊனான ஊனானா....


ஆ: கூவாம கூவ வச்ச கொண்டயில பூவ வச்ச.
ஆனா நீ என்ன மட்டும் சூடவே இல்ல.
அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல.
அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல.

ஆ: மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச.
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச.
ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல.
கள்ளி காதலோட நான் இரு்கேன் மாறவே இல்ல.
கள்ளி காதலோட நான் இரு்கேன் மாறவே இல்ல.

குழு: ஊரான ஊரான ஊரான ஊருக்குள்ள.....

ஆ: ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.

குழு: ஆனா நா ஒன்ன வந்து சேருவா புள்ள.

ஆ: கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல.
கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல....

ஆ: ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல.

குழு: ஆனா நா ஒன்ன வந்து சேருவா புள்ள.

ஆ: ஒன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல.
ஒன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல....

கொஞ்சம் நோகாம கண்ண மூடி தூங்கு மாப்புள்ள..........

Dang Dang Lyrics - Manam Kothi Paravai Lyrics



F: Dang dang diga diga dang dang (2)

M: Dang dang diga diga dang dang (2)

M: aiyayyo vaadi pulla aal illa veettukulla
aiyayyo vaadi pulla aal illa veettukulla
vechikka enna vaazha vazhukkatha paasi pola
vechikka enna vaazha vazhukkaatha paasi pola

F: dang dang diga diga dang dang
dang dang diga diga dang dang...

F: aiyayyo aagaathunga adhu mattum venaamunga
aiyayyo aagaathunga adhu mattum venaamunga
ennaikku thannimela ethukkaatha aasa ponga
ennaikku thanni mela ethukkaatha aasa ponga

M: dang dang diga diga dang dang
dang dang diga diga dang dang

F: aarunna kaaveriyaam anbunna aiya neeyaam 
aarunna kaaveriyaam anbunna aiya neeyaam
oorunna tanjavoru un pola inge yaaru

M: kuthunna tappanguthu kummunna un pola
muthunna aani muthu moodatha enna paathu

F: javvunna javvu mittaai jangunnu thullaatha nee
lovvunna enna sollu raavaga summa nillu

M: aiyo nee poriyedi alwavum thaariyedi...

Dang dang ....

M: aachinna manorama pechunna paappaiya thaan
aachinna manoramma pechunna paappaiya thaan
moochunna neeye thandi muzhusa nee poyen theendi

F: oorunna vekka pooru veenaaga akka poru
thaarunna vaazha thaaru tharuvene mutham nooru

M: hey kattunna unna mattum illenna sanniyaasam
vettunna thundu rendu velagaatha ennak kandu

F: yengaathey enga poven eppo naan amma aaven....

Dang dang ....

--------------------------------------------------------------------------------------------

பெ: டங் டங் டிகடிக டங் டங்(2)

ஆ: டங் டங் டிகடிக டங் டங்(2)

ஆ: அய்யய்யோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ளே
வெச்சிக்கோ என்ன வாழ வழுக்காத பாசி போல

பெ: டங் டங் டிகடிக டங் டங் 
டங் டங் டிகடிக டங் டங்

பெ: அய்யய்யோ ஆகாதுங்க அதுமட்டும் வேணாமுங்க(2)
எண்ணைக்கு தண்ணி மேலே இருக்காதா ஆச போங்க

ஆ: டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங்

பெ: ஆறுன்னா காவேரியா அன்புன்னா அய்யா நீயா(2)
ஊருன்னா தஞ்சாவூரு உன் போல இங்கு யாரு

ஆ: குத்துண்ணா டப்பாங்குத்து கும்முன்னா உன்ன போல
முத்துன்னா ஆணி முத்து மூடாத என்னைப் பார்த்து

பெ: ஜவ்வுன்னா ஜவ்வுமிட்டாய் ஐந்துன்னா துள்ளாத நீ
லவ்வுன்னா என்னைச்சொல்லு ராவாக சும்மா நில்லு

ஆ: அய்யோ நீ போறியேடி அல்வாவும் தாரியேடி.....

பெ; டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங் 

ஆ: ஆச்சின்னா மனோரமா பேச்சுன்னா பாப்பையா தான்
ஆச்சின்னா மனோரமா பேச்சுன்னா பாப்பையா தான் 
மூச்சுன்னா நீயே தண்டி முழுசா நீ போயேன் தீண்டி 

பெ: ஊருன்னா வெக்க பூரு வீணாக அக்க போரு
தாருன்னா வாழ தாறு தருவேனே முத்தம் நூறு 

ஆ: ஹே கட்டுன்னா உன்ன மட்டும் இல்லேன்னா சந்நியாசம் 
வெட்டுன்னா துண்டு ரெண்டு வெலகாத என்னக் கண்டு 

பெ: ஏங்காதே எங்க போவேன் எப்போ நான் அம்மா ஆவேன்...

டங் டங் ....

Po Po Po Lyrics - Manam Kothi Paravai Lyrics



M: Po po po nee enga venaam po
po po po nee onnum venaam po
enakku onnum kavala illa podi thangam po
nee yaara vena jodi seru sogam illa po
po po po nee enga venaam po
po po po nee onnum venaam po
nooru jenmam raani pola vaazha pora poo maane
enna pola evanum illa solla pora nee thane
pachai kili neeye vittu paranthaaye
sollaama kollaama ennoda illama
thallaada vittutiye....

M: po po po nee engu venaam po
po po po nee onnum venaam po...

M: thangame ennidam enna kura kooru
vathiye vittathey kannukkullum neeru...
ointhidaamale siru vayathil oonjal aadinom
maaridaamale nadu vayathil oorai kottinom
oru naal kooda neengaamal keli pesinom
namai veraaga paarthorai yeno yesinom
selvame...

M: po po po nee koodu vittu po
po po po nee koorum kettu po...

M: kalladi pattu naan kandathilla kaayam
solladi pattu naan nippathenna nyaayam
kaadhalodu nee irunthidave kaavalaaginen
kaanalaagi nee paranthidave saaga pogiren
unai seraamal vaazhnthaale yethu nimmathi
enai yerkaamal ponaale podi un vidhi
un vidhi...

M: enakku onnum kavala illa podi thangam po
nee yaara vena jodi seru sogam illa po

M: po po po nee thaali katti po
po po po na vaazhavetti po

M: nooru jenmam raani pola vaazhap pora poo maane
enna pola evanum illa solla pora nee thaane
pacha kili neeye vittu paranthaaye
sollaama kollaama ennoda illaama 
thallaada vittutiye... 

Po po po 

--------------------------------------------------------------------------------------

ஆ: போ போ போ நீ எங்க வேணாம் போ
போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ எங்கு வேணாம் போ
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம 
தள்ளாட விட்டுட்டியே....

ஆ: போ போ போ நீ எங்கு வேணாம் போ
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ...

ஆ: தங்கமே என்னிடம் என்ன குற‌ கூறு
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளும் நீரு
ஓய்ந்திடாமலே சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம்
மாறிடாமலே நடுவயதில் ஊரைக்கோடினோம்
ஒரு நாள்கூட நீங்காமல் கேலி பேசினோம்
நமை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம்
செல்வமே....

ஆ: போ போ போ நீ கூடு விட்டுப் போ
போ போ போ நீ கூறும் கெட்டுப் போ

ஆ: கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம்
சொல்லடி பட்டு நான் நிப்பதென்ன நியாயம்
காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்
கானலாகி நீ பறந்திடவே சாகப்போகிறேன்
உனை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி
எனை ஏற்கமால் போனலே போடி உன் விதி
உன் விதி....


ஆ: எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ..
போ போ போ நீ தாலி கட்டிப் போ
போ போ போ நா வாழாவெட்டி போ
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீ தானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம 
தள்ளாட விட்டுட்டியே....

போ போ போ

Wednesday, January 28, 2015

Vaadi Vaadi Lyrics - Kazhugu Lyrics



M: Vaadi vaadi vaasappakkam 
vaaikkaa thaandi Odi nippoam
kaathu karuppu paakumunney poalaamaa
 
F: See….. neeyaa neeyaa aasathora
vaayil padiyum echil thoda
raappum vandhaa unagal tholla thaangaliye
 
M: Vara vara neeyum vambu panni poara
vambu satti paayum thaan yengurendi
 
F: Sekkumaatta poala enna suththi vaaraa
engappu meesaya paathaakka paathaakka
paathaa kaalum thaallaadi thallaadi nadunadungum
mavaney kelu
kanna paathaaley paathaaley vedavedakkum...
 
M: Kooda poovu vikkum pulla
koovi vikka aalum illa
kooda vandhaa enna vilai solladi
 
F: Kooru katti virkkum machaan
koorukettu nirkkiriye
selaikkulla kodukka rooba paathukko
 
M: Yei thudikkudhu meesa
thavikkiren pesa kaattupuli veeramey
enkittathaan adhukkulla kaala  
naanga sonnaa pookkum  
aththamaga unna naan thottaakka thottaakka kuppa
kannil thannaaley thaanaaga thee pudikkum
ivalai kaelu…….
nenjil nenapputhaan nenapputhaan oothedukkum
 
M: Veecharuvaa mookkazhagi vettippechu pallazhagi
nenjukkulla enakku idam irukkaa
 
F: Azhukku davusar aalu neethaan
uluthupoana maavu neethaan
nenjukkulla neeyum illa kirukkaa
 
M: Naan paarthu uchandhalai verthu
thegathula sooduthaan anaichukkadi
 
F: Vittuttu poayaa jollu vidum vaayaa
ennoada koabam neeyum paarthaaley
paarthaaley paartha
 
F: Pachamaram kooda panjaagi erichidumey
makku machaan vanga kadal kooda  
vandhuthaan poayidumey
pachamaram kooda panjaagi erinjidumey
makku machaan vangakadal kooda
pongithaan poayidumey....

---------------------------------------------------------------------------------

ஆ: வாடி வாடி வாசப்பக்கம்
வாய்க்கா தாண்டி ஓடி நிப்போம்
காத்து கருப்பு பாக்கும்முன்னே போலாமா
 
பெ: சீ…… நீயா நீயா ஆசத்தொற
வாயில் படியும் எச்சில் தொட
ராப்பும் வந்தா உங்கள் தொல்ல தாங்கலியே
 
ஆ: வர வர நீயும் வம்பு பண்ணி போற
வம்புசட்டி பாயும்தான் ஏங்குறேண்டி
 
பெ: செக்குமாட்டப் போல என்ன சுத்தி வாரா
எங்கப்பு மீசைய பாத்தாக்க பாத்தாக்க
பாத்தா காலும் தள்ளாடி தள்ளாடி நடுநடுங்கும்
மவனே கேளு
கண்ண பாத்தாலே பாத்தாலே வெவெடக்கும்
 
ஆ: கூட பூவு விக்கும் புள்ள
கூவி விக்க ஆளும் இல்ல
கூட வந்தா என்ன விலை சொல்லடி
 
பெ: கூறு கட்டி விக்கும் மச்சான்
கூறுகெட்டு நிக்கிறியே
சேலக்குள்ள கொடுக்க ரூபா பாத்துக்கோ
 
ஆ: ஏய் துடிக்குது மீச
தவிக்கிறேன் பேச காட்டுப்புலி வீரமே
என்கிட்டதான் அதுக்குள்ள காள
நாங்க சொன்னா பூக்கும்
அத்தமக உன்ன நான் தொட்டாக்க தொட்டாக்க குப்ப
கண்ணில் தன்னாலே தானாக தீ புடிக்கும்
இவளை கேளு………
நெஞ்சில் நெனப்புத்தான் நெனப்புத்தான் ஊத்தெடுக்கும்
 
ஆ: வீச்சருவா மூக்கழகி வெட்டிப்பேச்சு பல்லழகி
நெஞ்சுக்குள்ள எனக்கு இடம் இருக்கா
 
பெ: அழுக்கு டவுச்சர் ஆளு நீதான்
உளுத்துப்போன மாவு நீ தான்
நெஞ்சுக்குள்ள நீயும் இல்ல கிறுக்கா
 
ஆ: நான் பார்த்து உச்சந்தலை வேர்த்து
தேகத்துல சூடுதான் அணைச்சுக்கடி
 
பெ: விட்டுட்டு போயா ஜொள்ளு விடும் வாயா
என்னோட கோபம் நீயும் பார்த்தாலே
பார்த்தாலே பார்த்தா
 
பெ: பச்சமரம் கூட பஞ்சாகி எரிச்சுடுமே
மக்குமச்சான் வங்க கடல் கூட வந்துதான் போயிடுமே
பச்சமரம் கூட பஞ்சாகி எரிஞ்சிடுமே
மக்கும்மச்சான் வங்ககடல் கூட
பொங்கித்தான் போயிடுமே....

Paathagathi Kannupattu Lyrics - Kazhugu Lyrics


M: Paadhakaththi kannupattu panju panjaai aachu nenju
paaraangallu rekkakatti parakkudhadi eda koranju
pattamaram onnu posukkunnu thulirkkudhey
nee sirikkumboadhu en manasu vazhukkudhey
un kitta ganja ennoada nenja
ennadi senja sollu sollu
kaadhalai sollu karpoora kannaai
ennadi panna sollu sollU (Paadha)
 
M: Manasu muzhukka aasa ennadi naanum pesa
naakku ulla koosa thadumaari poanen
kaanaadha kaanagathil  
alainju thirinja naanum
kaathaaga enna urasi  
saachiputtaa neeyum thaan
ullangaal nizhalaattum nizhalaattum
ottikkitten naan
un pera usurumela usurumela
vettikkitten naaN (Paadha)
 
M: Azhukkaa kedandha manasa nee irangi alasa
marandhu nikkiren pazhasa puriyaama thaaney
aagaayam thaandi engo parandhu poaren naanumthaan angeyum un nenappa anuppi
vaikkira neeyum thaan
nee paartha sedi poala sedi poala thalayum aadudhey
un kooda nadhipoala nadhipoala kaalum Odudhey (Paadha)

------------------------------------------------------------------------------------------------------

ஆ: பாதகத்தி கண்ணுபட்டு பஞ்சாய் ஆச்சு நெஞ்சு
பாறாங்கல்லு ரெக்ககட்டி பறக்குதடி எட கொறஞ்சு  
பட்டமரம் ஒண்ணு பொசுக்குன்னு துளிர்க்குதே
நீ சிரிக்கும்போது என் மனசு வழுக்குதே
உன்கிட்ட கெஞ்ச என்னோட நெஞ்ச
என்னடி செஞ்ச சொல்லு சொல்லு
காதலை சொல்லு கற்பூர கண்ணாய்
என்னடி பண்ண சொல்லு சொல்லு (பாதகத்தி)
 
ஆ: மனசு முழுக்க ஆச என்னடி நானும் பேச
நாக்கு உள்ள கூச தடுமாறிப்போனேன்
காணாத கானகத்தில் அலைஞ்சு திரிஞ்ச நானும்தான்
காத்தாக என்ன உரசி சாச்சிபுட்டா நீயும் தான்
உள்ளங்கால் நிழலாட்டும் நிழலாட்டும்
ஒட்டிக்கிட்டேன் நான்
உன் பேர உசுருமேல உசுருமேல
வெட்டிக்கிட்டேன் நான் (பாதகத்தி)
 
ஆ: அழுக்கா கெடந்த மனசு நீ இறங்கி அலச
மறந்து நிக்கிறேன் பழச புரியாம தானே
ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான்
அங்கேயும் உன் நெனப்ப அனுப்பி
வெக்கிற நீயும்தான்
நீ பார்த்த செடிபோல செடிபோல தலயும் ஆடுதே
உன்கூட நதிபோல நதிபோல காலும் ஓடுதே (பாதகத்தி)

Aathaadi manasuthaan Lyrics - Kazhugu Lyrics



M: Aathaadi manasuthaan rekkakatti parakkudhey
aanaalum vayasuthaan kittavara thayangudhey
akkam pakkam paarthu paarthu
aasaiyaaga veesum kaathu
nenjukkulley yedho pesudhey ye……. Ye…….
adadaa indha manasuthaan
suththi suththi unna thedudhey
azhagaai indha kolusuthaan ada
thaththi thaththi un per sollumey (Aathaadi)
 
M: Kitta vandhu neeyum pesumboadhu
kitta thatta kannu verthu poagum
meechey kaachalaa maarum
O….. vittu vittu unna paarkkumboadhu
vetti vetti minnal onnu moadhum
manasey maargazhi maasam
arugil undhan vaasam
indha kaatril veesudhey
vizhi theruvil poagum undhan
uruvam thedudhey
paavi nenja enna senja
undhan pera solli konja
avala kondaalum appoadhum
unpera solvendaa...

M: onnaa rendaa enna naanum solla
Oraayiram aasa vachaan ulla
pesa thairiyam illa
OhO……. Ulla oru vaartha vandhu thulla
ullam enna mutti mutti thalla
irundhum vekkathil sella
kaalam yaavum naanum
unnai paarthey vaazhanum
uyir poagum neram undhan
madiyil saaindhey saaganum
unna thavira enna venum
veru enna ketka thoanum
nenjam unnoadu vaazhaamal
mannoadu saayaadhada....

-------------------------------------------------------------------------------------------

ஆ: ஆத்தாடி மனசுதான் ரெக்கக்கட்டி பாறக்குதே
 ஆனாலும் வயசுத்தான் கிட்டவர தயங்குதே
அக்கம் பக்கம் பார்த்து பார்த்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே ஏ… ஏ…
அடடா இந்த கொலுசுதான் அட
தத்தி தத்தி உன் பேர் சொல்லுமே (ஆத்தாடி)
 
ஆ: கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்ட தட்ட கண்ணு வெந்துப்போகும்
மூச்சே காச்சலா மாறும்
ஓ… விட்டு விட்டு உன்னப்பார்க்கும்போது
வெட்டி வெட்டி மின்னல் ஒண்ணு மோதும்
மனசே மார்கழி மாசம்
அருகில் உந்தன் வாசம்
இந்த காற்றில் வீசுதே
விழி தெருவில் போகும் உந்தன்
உருவம் தேடுதே
பாவி நெஞ்ச என்ன செஞ்ச
உந்தன் பேர சொல்லி கொஞ்ச
என்ன கொண்டாலும் அப்போதும்
உன்பேர சொல்லுவேனடா

ஆ: ஒண்ணா ரெண்டா என்ன நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சான் உள்ள
பேச தைரியம் இல்ல
ஓஹோ…… உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள
இருந்தும் வெக்கத்தில் செல்ல
காலம் யாவும் நானும்
உன்னே பார்த்தே வாழணும்
உயிர் போகும் நேரம் உந்தன்
மடியில் சாய்ந்தே சாகணும்
உன்ன தவிர என்ன வேணும்
வேறு என்ன கேட்க தோணும்
நெஞ்சம் உன்னோடு வாழாமல்  
மண்ணோடு சாயாதடா........

Aathaadi manasuthaan Lyrics - Kazhugu Lyrics


F: Aathaadi manasuthaan rekkakatti parakkudhey
aanaalum vayasu thaan kittavara thayangudhey
akkam pakkam paarthu paarthu
aasaiyaaga veesum kaathu
nenjukkulley yedho pesudhey ye….. ye…..
adadaa indha manasuthaan  
suththi suththi unna thedudhey
azhagaai indha kulusuthaan ada
thaththi thaththi un per sollumey (Aathaadi)
 
F: Kitta vandhu neeyum pesumboadhu
kitta thatta kannu vendhu poagum
moochey kaachalaaa maarum
O……. vittu vittu unna paarkkumboadhu
vetti vetti minnal onnu moadhum
manasey maargazhi maasam
arugil undhan vaasam
indha kaatril veesudhey
vizhi theruvil poagum undhan
uruvam thedudhey
paavi nenja enna senja
undhan pera solli konja
Ennai kondaalum appoadhum  
un pera solvaaladaa...

F: onnaa rendaa enna naanum solla
Oraayiram aasa vachaan ulla
pesa thairiyam illa
OhO…. Ulla oru vaartha vandhu thulla
ullam avala mutti mutti thalla
irundhum vekkathil sella
kaalam ellaam avala
nee paarthey vaazhanum
uyir poagum neram avalin  
madiyil saaindhey saaganum
unna thavira enna venum
vera enna kekka thoanum
nenjam avaloadu vaazhaamal
mannoadu saayaadhadaa (Aathaadi)

---------------------------------------------------------------------------------------------


பெ: ஆத்தாடி மனசுதான் ரெக்கக்கட்டி பறக்குதே
ஆனாலும் வயசு தான் கிட்டவர தயங்குதே
அக்கம் பக்கம் பார்த்து பார்த்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே ஏ… ஏ…
அடடா இந்த மனசுத்தான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே
அழகாய் இந்த கொலுசுதான் அட
தத்தி தத்தி உன் பேர் சொல்லுமே (ஆத்தாடி)
 
பெ: கிட்ட வந்து நீயும பேசும் போது
கிட்ட தட்ட கண்ணு வெந்துப்போகும்
மூச்சே காச்சலா மாறும்
ஓ… விட்டு விட்டு உன்னப்பார்க்கும்போது
வெட்டி வெட்டி மின்னல் ஒண்ணு மோதும்
மனசே மார்கழி மாசம்
அருகில் உந்தன் வாசம்
இந்த காற்றில் வீசுதே
விழி தெருவில் போகும் உந்தன்
உருவம் தேடுதே
பாவி நெஞ்ச என்ன செஞ்ச
என்னை  கொண்டாலும் அப்போதும்
உன் பேர சொல்வாளடா

பெ: ஒண்ணா ரெண்டா என்ன நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சான் உள்ள
பேச தைரியம் இல்ல
ஓஹோ… உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
உள்ளம் அவள முட்டிமுட்டி தள்ள
இருந்தும் வெக்கத்தில் செல்ல
காலம் எல்லாம் அவள
நீ பார்த்தே வாழணும்
உயிர் போகும் நேரம் அவளின்
மடியில் சாய்ந்தே சாகணும்
உன்ன தவிர என்ன வேணும்
வேற என்ன கேக்க தோணும்
நெஞ்சம் அவளோடு வாழாமல்
மண்ணோடு சாயாதடா (ஆத்தாடி)