Megamai Vanthu Lyrics - Thulladha Manamum Thullum Lyrics



M: Megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen 
megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen 
yaaridam thoothu solvathu 
endru naan unnai servathu 
en anbe en anbe,

M: megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen...


M: urangamale ularal varum 
idhuthaano aarambam,
adadaa manam pariponathey 
adhil thaano inbam 
kaadhal azhaganathaa illai arivaanathaa
kaadhal sugamaanathaa illai sumaiyaanathaa
en anbe en anbe,

M: megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen,
megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen....


M: nee vandhathum mazhai vandhathu 
nenjengum aanantham,
nee pesinaal en solaiyil engengum 
poovaasam,
en kaadhal nila endru vaasal varum 
antha naal vanthu thaan ennil swaasam varum 
en anbe en anbe,

M: megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen 
megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen 
yaaridam thoothu solvathu 
endru naan unnai servathu 
en anbe en anbe,
en anbe en anbe.....

-------------------------------------------------------------------------------------------------

ஆ: à®®ேகமாய் வந்து போகிà®±ேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
à®®ேகமாய் வந்து போகிà®±ேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்,
யாà®°ிடம் தூது சொல்வது
என்à®±ு நான் உன்னை சேà®°்வது
என் அன்பே என் அன்பே,

ஆ: à®®ேகமாய் வந்து போகிà®±ேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்....


ஆ: உறங்காமலே உளரல் வருà®®் 
இதுதானோ ஆரம்பம்,
அடடா மனம் பறிபோனதே 
அதில் தானோ இன்பம்,
காதல் அழகானதா இல்லை à®…à®±ிவானதா
காதல் சுகமானதா இல்லை சுà®®ையானதா,
என் அன்பே என் அன்பே,

ஆ: à®®ேகமாய் வந்து போகிà®±ேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
à®®ேகமாய் வந்து போகிà®±ேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்....


ஆ: நீ வந்ததுà®®் மழை வந்தது 
நெஞ்செà®™்குà®®் ஆனந்தம்
நீ பேசினால் என் சோலையில் 
எங்கெà®™்குà®®் பூவாசம்,
என் காதல் நிலா என்à®±ு வாசல் வருà®®்
அந்த நாள் வந்து தான் என்னில் 
ஸ்வாசம் வருà®®்
என் அன்பே என் அன்பே,

ஆ: à®®ேகமாய் வந்து போகிà®±ேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
à®®ேகமாய் வந்து போகிà®±ேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்,
யாà®°ிடம் தூது சொல்வது
என்à®±ு நான் உன்னை சேà®°்வது
என் அன்பே யென் அன்பே,
என் அன்பே என் அன்பே.......