Showing posts with label Natarajan Sankaran. Show all posts
Showing posts with label Natarajan Sankaran. Show all posts

Thursday, January 29, 2015

Oru Cup Acid Lyrics - Kappal Lyrics



\M: Kaadhal thani yaa yam natpu magizh thayam
oru kappu acid eduthu Ice poattu kudippiyaa
nee Transformer mela poayi thala vachu paduppiyaa
aadunnu Dog –aa maattikkittu kasaappu kadaiyila nuzhaiyiriye
kaali kaadhal vandhaal Life-a gaali gaali
rekkai konda vellai yaanai poala
enna seidhathindha kaadhal
poovil sikki konda megam poala
enna seidha thindha kaadhal
kaadhal yen endru nee ennai keattaal
suvaasam en thoazhaney kaatrey vendaamey
kaadhal ondrey poadhaathaa kaali (Kaali kaadhal)
 
M: Oru singam vaaikkul poayil how are you-nnu keappiya nee
Road rolar yethithaan masaaju eduppiyaa
ottrai poatto ticket-aa
pip pip marathukku maattu viyaa (Kaali kaadhal)
 
M: Thaanam endra ondru illai endraal
vaazhkkai endra ondru illai
kaadhal endra ondru illai endraal
thamizh sinimaa illai
raakoazhi koovum kaadhal kondaal
Rojavaai maarumey paagarkaai kondaal
kaadhal kondaal thiththikkumey gaali gaali kaadhal vandhaal
life-a gaali gaali (Oru kappu)

---------------------------------------------------------------------------------------

ஆ: காதல் தனி யா யம் நட்பு மகிழ் தாயம்
ஒரு கப்பு ஆஸிட் எடுத்து ஐஸ் போட்டு குடிப்பியா
நீ டிரான்ஸ்பார்மர் மேல போயி தல வச்சு படுப்பியா
ஆடுன்னு டாக் ஆ மாட்டிக்கிட்டு கசாப்பு கடையில நுழையிரியே
காலி காதல் வந்தால் லைஃப் எ காலி காலி
ரெக்கை கொண்ட வெள்ளை யானை போல
என்ன செய்த திந்த காதல்
பூவில் சிக்கிக் கொண்ட மேகம் போல
என்ன செய்த திந்த காதல்
காதல் ஏன் என்று நீ என்னை கேட்டால்
சுவாசம் என் தோழனே காற்றே வேண்டாமே
காதல் ஒன்றே போதாதா காலி (காலி)
 
ஆ: ஒரு சிங்கம் வாய்க்குள் போயி ஹேள ஆர் யூ ன்னு கேப்பியா நி
ரோட் ரோலர் ஏத்திதான் மஸாஜூ எடுப்பியா
ஒற்றைப் போட்டோ டிக்கெட் ஆ
பிப் பிப் மரத்துக்கு மாட்டு வியா (காலி)
 
ஆ: தானம் என்ற ஒன்று இல்லை என்றால்
வாழ்க்கை என்ற ஒன்று இல்லை
காதல் என்ற ஒன்று இல்லை என்றால்
தமிழ் சினிமா இல்லை
ராக்கோழி கூவும் காதல் கொண்டால்  
ரோஜாவாய் மாறுமே பாகற்க் காய் கொண்டால்
காதல் கொண்டால் தித்திக்குமே காலி காலி காதல் வந்தால்
லைஃப் எ காலி காலி (ஒரு கப்பு)

Ooru vittu ooru vandhu Lyrics - Kappal - Lyrics





M: Vaazhkkaiya rasikkanum naa 
vanjikkodi vaasana pada venum 
vaalibam inikkanunnaa  
ponna konjam aasayil thoda venum 
kanniya thedunga karpana varum varum varum varum 
ooru vittu ooru vandhu  
kaadhal keedhal pannaadheenga 
peru kettu poanadhunnaa  
namma pozhappu ennaa aagunga 
vittudu thambi idhu venaam thambi 
iththana peru veedu ungala nambi 
vittudu thambi idhu venaam thambi 
iththana peru veesu ungala nambi 
ooru vittu ooru vandhu pappapapa  
kaadhal keedhal panaadheenga pappapapa 
peru kettu poanadhuna pappapapa 
namma pozhappu ennaa aagunga 
papapapaa pa papapapaa pa papapapaa pa papapapaa pa 
 
M: Annaachi enna eppodhum neenga thappaaga enna venaam 
ponnaala kettu poaveno endru 
aaraichi panna venaam 
oorula ulagathula enga kadha poal yedhum nadakkaliyaa 
veettaiyum marandhuputtu vera oru naattukku Odalaya 
manmadha leelaiya vendravar undo illey illey illey 
mangai illaadha oru vetruyum undo illey illey illey 
kaadhal eedey paadu en kooda 
ooru vittu ooru vandhu kaadha keedhal pannaadhinga 
peru kettu poanadhunnaa naam pozhappu enna aagunga 
vittudu thambi idhu venaam thambi 
ithana peru veedu ungala nambi 
vittudu thambi idhu venaam thambi 
ooru vittu ooru vandhu kaadhal keedhal pannaadhinga 
peru kettu poanadhunnaa namma pozhappu ennaa aagunga...

---------------------------------------------------------------------------------------

ஆ: வாழ்க்கைய ரசிக்கணும் நா  
வஞ்சி கொடி வாசன பட வேணும்
வாலிபம் இனிக்கணும் நா
பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும்
கண்ணிய தேடுங்க கற்பன வரும் வரும் வரும்
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கெட்டு போனது இன்னா  
நம்ம பொழப்பு என்ன ஆகுங்க
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன போரு வீடு உங்கள நம்பி
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து பப்பப்பா…
காதல் கீதல் பண்ணாதிங்க பப்பப்பா…
பேரு கெட்டு போனதுனா ப்பபப்பா…
நம்ம பொழப்பு என்ன ஆகுங்க
பப்பப்பா பப்பப்பா பப்பப்பா பப்பப்பா…
 
ஆ: அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக என்ன வேணாம்
பொண்ணால கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணாம்
ஊரல உலகத்துல எங்க கத போல் ஏதும் நடக்கலியா
வீட்டையும் மறந்துப்புட்டு வேற ஒரு நாட்டுக்கும் ஓடலயா
மன்மத லீலையை வென்றவர் உண்டோ இல்லே இல்லே
மங்கை இல்லாத ஒரு வெற்றியும் உண்டோ இல்லே இல்லே
மன்மத லீலையை வென்றவன் உண்டோ
காதல் ஈடே பாடு என் கூட
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதிங்க
பேரு கெட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்ன ஆகுங்க
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதிங்க
பேரு கெட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்ன ஆகுங்க 

Kaali Pasanga Lyrics - Kappal Lyrics



M: Kaali pasanga daa College Fight-tu daa
kazhuvi oothura Consept waste-u daa
kaala maattaiye kadhara kadhara thaan
kazhudha kooda kaadha poththudhu
aavudi summaa nee aavudi summaa nee
vai flat-u shame flat-u
fyaamilee total demage-u maamu
naan marakka aa haa nee sorakkaa aa haa
naan paruppu hey nee seruppu (Kaali)
 
M: Thari kettu thiriyira koottamadaa  
thavuttukku thala poara aattamaa
vaayulla pasanga polaippanunga vayithukku
adiyila karaippaanunga
sappi sappi Saynight kuppi thevai illa
ettanaakku eli marundhu thevai illa
naara vaayan naakka konjam sozhatti vitta
anakondaa thothithidumey (Kaali)
 
M: Single-a seerudhu singamadaa  
sikki kichu koottamaa panningadaa  
posa kett poramboakku porukki ngadaa  
poaraadiyil pori thalla vaikkura daa
vekkam maanam soodu soranai illaiyaadaa
kaathula koavanam parakkudhadaa
vaayila veththalaiya poattuvittu
sunnaambu thadaviduvaan
kaali pasanga-da College-u Fight-u daa
kazhuvi oothura Consept waste-u daa
kaala maattaiye kadhara kadhara thaan
kazhudha kooda kaadha poththudhu
vai flat-u samey flat-u
Family total damage-u maamu maamu…

--------------------------------------------------------------------------------

ஆ: காலி பசங்க டா காலேஜூ ஃபைட் உ டா
கழுவி ஊத்துற கான்செப்ட் வேஸ்ட் உ டா
காள மாட்டையே கதற கதற தான்
கழுத கூட காத பொத்துது
ஆவுடி சும்மா நீ ஆவுடி சும்மா நீ
வை ப்லட் உ ஸேம் ப்லட் ‘உ
ஃப்யாமிலீ டோட்டல் டேமேஜ் உ மாமு
நான் மறக்க ஆ ஹா நீ சொரக்க ஆ ஹா
நான் பருப்பு ஹே நீ செருப்பு (காலி)
 
ஆ: தரி கெட்டுத் திரியிற கூட்ட மடா  
தவுட்டுக்கு தல போற ஆட்டமடா
வாயுள்ள பசங்க பொழப்பானுங்க  
வயித்துக்கு அடியில கரைய்ப்பானுங்க
சப்பி சப்பி ஸையநைட் குப்பி தேவை இல்ல
எட்டனாக்கு எலி மருந்து தேவை இல்ல
நாற வாயன் நாக்க கொஞ்சம் சொழட்டி விட்டா
அனகொண்டா தோத்திடுமே (காலி)
 
ஆ: சிங்கில்லா சீறுது சிங்கமடா  
சிக்கி கிச்சு சுட்டமா பண்ணிங்கடா  
பொச கெட்ட பொறம் போக்கு பொறுக்கி ங்கடா
போராடி பொறி தள்ள வைக்குற டா
வெக்கம் மானம் சூடு சொரனை இல்லையடா
காத்துல கோவணம் பறக்குதடா
வாயில வெத்தலைய போட்டுவிட்டு சுண்ணாம்ப தடவிடுவான்
காலி பசங்க டா காலேஜ் ஃபைட் உ டா  
கழுவி ஊத்துற கான்செப்ட் வேஸ்ட் உ டா
காள மாட்டையே கதற கதற தான்
கழுத கூட காத பொத்துது
வை ப்லட் உ சமே ப்லட் உ
ஃப்யாமிலீ டோட்டல் டேமேஜ்-உ மாமு மாமு… 

Kaadhal Cassata Lyrics - Kappal Lyrics




F: Kaadhal kasattaa nenjil inikkuthaa
 
M: Pasundhi paarvai nee veesi sendraai
soanpapdi sorkkal nee pesi sendraai
 
G: Baarbi baarbi
 
M: Gulbi mookkaaley nee endhan kannathai theendaadhey
baadhaam paadhathai engengo vaithennai thoondaadhey
pasundhi paarvai nee veesi chendraai  
 
F: Kaadhal kasaattaa nenjil inikkudhaa
 
M: Kyanteenti kirush un meedhu aada  
en viral un nenjil Oda
mittaai kadaikkul vandha erumbai poala
naanum unnil oorgiren ottu mothamaai
thithikkuraai nee poovin raththamaai
jamoonil moonaai jaamathil aanaai (Kaadhal)
 
G: Sirippu allways silling me pirivu aalways killing me
iyaa un I shai paarthaaley Ice kooba aaneney
paathaaley inikkum Sweet stal ley
paarvaiyaal enaiyum izhuthaaley
thithikkum heart unnai nenachaaley
pathikkum nee vandhu anaichaaley  
Sweet stal-ley
izhuthaaley nenachaaley anaichaaley
 
F: Chocolate-in sirpam ondru muththam keattu nirkudhindru
nee appam meedhu moikka aiyam kollum eeyai poala
ennai paarkkiraai yen nadikkiraai
vaayaai vaikkathaan nee thudikkiraai
paakovaa laavaa pongattum vaa vaa
paarpi paarpi
 
M: Yenadi ennai kolgiraai
 
M: Kaadhal kasaattaa nenjil minikkudhey
gulbi mookkaaley nee endhan kannaththai theendaadhey
baadhaam paadhathai engengo vai thennai thoondaadhey
pasundhi paarvai nee veesi chendraai
soapapdi sorkkal nee pesi chendraai...

-----------------------------------------------------------------------------------------

பெ: காதல் கசாட்டா நெஞ்சில் இனிக்குதா
 
ஆ: பசுந்தி பார்வை நீ வீசி சென்றாய்
சோன்பப்டி சொற்க்கள் நீ பேசி சென்றாய்
 
குழு: பார்பி பார்பீ  
 
ஆ: குல்பி மூக்காலே நீ எந்தன் கண்ணத்தை தீண்டாதே
பாதம் பாதாத்தை எங்கெங்கோ வை தென்னை தூண்டாதே
பசுந்தி பார்வை நீ வீசி சென்றாய்  
 
பெ: காதல் கசாட்டா நெஞ்சில் இனிக்குதா
 
ஆ: க்யான்டீ கிருஷ் உன் மிது ஆட என் விரல் உன் நெஞ்சில் ஓட
மிட்டாய் கடைக்குள் வந்த எரும்பை போல
நானும் உன்னில் ஊர்கிறேன் ஒட்டு மொத்தமாய்
தித்திக்குறாய் நீ பூவின் ரத்தமாய்
ஜமூனில் மூனாய் ஜாமத்தில் ஆனாய்   (காதல்)
 
குழு: சிரிப்பு ஆல்வேஸ் சில்லிங் மி பிரிபு ஆல்வேஸ் கில்லிங் மி
ய்யா… உன் ஐ ஸை பார்த்தாலே ஐஸ் கூபா ஆனேனே
பாத்தாலே இனிக்கும் ஸ்விட் ஸ்டால் லே
பார்வையால் ஏனையும் இழுத்தாளே
தித்திக்கும் ஹார்ட் உன்னை நெனச்சாலே
பத்திக்கும் நீ வந்து அனைச்சாலே
ஸ்வீட் ஸ்டால் லே
இழுத்தாளே நெனச்சாலே அனைச்சாலே
 
பெ: சாக்குலேட்டின் சிற்பம் ஒன்று முத்தம் கேட்டு நிற்குதின்று
நீ அப்பம் மீது மொய்க்க அய்யம் கொள்ளும் ஈயை போல
என்னை பார்க்கிறாய் ஏன் நடிக்கிறாய்
வாயை வைக்கத்தான் நீ துடிக்கிறாய்
பால்கோவா லாவா பொங்கட்டும் வா வா
பார்பி பார்பீ
 
ஆ: ஏனடி என்னை கொல்கிறாய்
 
ஆ: காதல் கசாட்டா நெஞ்சில் இனிக்குதே
குல்பி மூக்காலே நீ எந்தன் கண்ணத்தை தீண்டாதே
பாதம் பாதத்தை எங்கெங்கோ வை தென்னை தூண்டாதே
பசுந்தி பார்வை நீ வீசி சென்றாய்
சோன்பப்டி சொற்கள் நீ பேசி சென்றாய்
 
ஆ: தேர் இஸ் நோ வந் லைக் யு மே பி தேர் பட்  
ஐ டோண்ட் கேர்
பெ: காதல் கசாட்டா நெஞ்சில் இனிக்குதா
 
ஆ: பசுந்தி பார்வை நீ வீசி சென்றாய்
சோன்பப்டி சொற்க்கள் நீ பேசி சென்றாய்
 
குழு: பார்பி பார்பீ  
 
ஆ: குல்பி மூக்காலே நீ எந்தன் கண்ணத்தை தீண்டாதே
பாதம் பாதாத்தை எங்கெங்கோ வை தென்னை தூண்டாதே
பசுந்தி பார்வை நீ வீசி சென்றாய்  
 
பெ: காதல் கசாட்டா நெஞ்சில் இனிக்குதா
 
ஆ: க்யான்டீ கிருஷ் உன் மிது ஆட என் விரல் உன் நெஞ்சில் ஓட
மிட்டாய் கடைக்குள் வந்த எரும்பை போல
நானும் உன்னில் ஊர்கிறேன் ஒட்டு மொத்தமாய்
தித்திக்குறாய் நீ பூவின் ரத்தமாய்
ஜமூனில் மூனாய் ஜாமத்தில் ஆனாய் (காதல்)
 
குழு: சிரிப்பு ஆல்வேஸ் சில்லிங் மி பிரிபு ஆல்வேஸ் கில்லிங் மி
ய்யா… உன் ஐ ஸை பார்த்தாலே ஐஸ் கூபா ஆனேனே
பாத்தாலே இனிக்கும் ஸ்விட் ஸ்டால் லே
பார்வையால் ஏனையும் இழுத்தாளே
தித்திக்கும் ஹார்ட் உன்னை நெனச்சாலே
பத்திக்கும் நீ வந்து அனைச்சாலே
ஸ்வீட் ஸ்டால் லே
இழுத்தாளே நெனச்சாலே அனைச்சாலே
 
பெ: சாக்குலேட்டின் சிற்பம் ஒன்று முத்தம் கேட்டு நிற்குதின்று
நீ அப்பம் மீது மொய்க்க அய்யம் கொள்ளும் ஈயை போல
என்னை பார்க்கிறாய் ஏன் நடிக்கிறாய்
வாயை வைக்கத்தான் நீ துடிக்கிறாய்
பால்கோவா லாவா பொங்கட்டும் வா வா
பார்பி பார்பீ
 
ஆ: ஏனடி என்னை கொல்கிறாய்
 
ஆ: காதல் கசாட்டா நெஞ்சில் இனிக்குதே
குல்பி மூக்காலே நீ எந்தன் கண்ணத்தை தீண்டாதே
பாதம் பாதத்தை எங்கெங்கோ வை தென்னை தூண்டாதே
பசுந்தி பார்வை நீ வீசி சென்றாய்
சோன்பப்டி சொற்கள் நீ பேசி சென்றாய்
 
ஆ: தேர் இஸ் நோ வந் லைக் யு மே பி தேர் பட்  
ஐ டோண்ட் கேர் 

Friendship Lyrics - Kappal Lyrics


M: Friendship-pum Love-m enna One-way Roote-a
sham roo-il rendum vandhaa soaga paattaa
enmela avalukkenna semma gaattaa
aayitteney raattaan tomora
bambaramaa thala suthuthadi
aiyo amma manam kaththudhadi (Friend)
 
M: Gnaabagam yaavumey thoazhanaavo kaadhalaa
kaadhal paadhi natpil paadhi theano naano
azhagiya pazhakkathil thavikkuren kozhappathil   (Friend)
 
M: Kaatrinil moochai poal kaigal koartha nanbaney
kaadhal vandhaal kaanal neerum thaagam theerkkum O
iruvazhi chaasaiyil oru vazhi payanamaa (Friend)

-----------------------------------------------------------------------------------------

ஆ: ப்ரெண்ட்சிப்பும் லவ்வும் என்ன ஒண் வே ரூட்டா
ஸேம் ரூட்இல் ரெண்டும் வந்த சோக பாட்டா
என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா
என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா
ஆயிட்டேனே ராட்டன் டோமேட்டா
பம்பரமா தல சுத்துதடி
அய்யோ அம்மா மனம் கத்துதடி (ஃப்ரெண்ட்)
 
ஆ:: ஞாபகம் யாவுமே தோழனாவோ காதலா
காதல் பாதி நட்பில் பாதி தேனோ நானோ
அழகிய பழக்கத்தில் தவிக்குறேன் கொழப்பத்தில் (ஃப்ரெண்ட்)
 
ஆ: காற்றினில் மூச்சை போல் கைகள் கோர்த்த நண்பனே  
காதல் வந்தால் காணல் நீரும் தாகம் தீர்க்கும் ஓ
இருவிழி சாலையில் ஒரு வழி பயணமா (ஃப்ரெண்ட்)

Ekkachakkamaai Lyrics - Kappal Lyrics




M: Eckachekkamaai enai kondraayadi
adhil saththamaai kaadhal sonnaayadi
pakkam pakkamaai enai thallaadhadi vetkappattu
en manam killaadhadi
un kanna kuzhiyinil vizhundheney
nee kaiyai neettinaal ezhundheney
oru moongil kaadena arindheney
adhai muththam thandhu nee anaithaaye anaithaaye
kaadhal sooriyan neeril kulikkum kaadhal  
boomiyai oodey uruthum
kanavu thottilil kaadhal parappoam vaa (Eckachekkama)
 
M: Oru kaadhal kaagamaai karaindheney un kaadhal koottinil
nuzhaindheney vaanam paarkkalaam vaa
 
F: Yaarai keattu naan kaadhal kondeno  
unai kannaal kandeno   (Eckachekkama)
 
M: En kaadhal jaadhagam tholaithene  
pudhu vattam poattu nee koduthaaye
rucha paarvai nee thaan  
 
F: Vellai kaagidham nee
adhil vannam theetta vaa  
en ennam yetra vaa
 
M: Kaadhal sooriyan neeril kulikkum kaadhal  
boomiyai oodey uruthum kanavaa thottalil  
kaadhal paarppom vaa vaa vaa
eckachekkamaai enai kondraayadi
kaadhil saththamaai kaadhal sonnaayadi...

-------------------------------------------------------------------------------------

ஆ: எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி
அதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு
என் மனம் கிள்ளாதடி
உன் கண்ண குரியினில் விழுந்தேனே
நீ கைய்ய நீட்டினால் எழுந்தேனே
ஒரு மூங்கில் காடென அறிந்தேனே
அதை முத்தம் தந்து நீ அனைத்தாயே அனைத்தாயே
காதல் சூரியன் நீரில் குளிக்கும் காதல்  
பூமியை ஊடே உறுத்தும்
கனவு தொட்டிலில் காதல் பரப்போம் வா (எக்க)
 
ஆ: ஒரு காதல் காகமாய் கரைந்தேனே உன் காதல் கூட்டினில்
நுழைந்தேனே வானம் பார்க்கலாம் வா
 
பெ: யாரை கேட்டு நான் காதல் கொண்டேனோ
உனை கண்ணால் கண்டேனோ (எக்க)
 
ஆ: என் காதல் ஜாதகம் தொலைத்தேனே  
புது வட்டம் போட்டு நீ கொடுத்தாயே
ருச்ச பார்வை நீ தான்  
 
பெ: வெள்ளை காகிதம் நீ
அதில் வண்ணம் தீட்ட வா
என் எண்ணம் ஏற்ற வா
 
ஆ: காதல் சூரியன் நீரில் குளிக்கும்  
காதல் பூமியை ஊடே உறுத்தும்
கணவா தொட்டிலில் காதல் பார்ப்போம் வா வா வா
எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி....