Showing posts with label M.Ghibran. Show all posts
Showing posts with label M.Ghibran. Show all posts

Wednesday, January 28, 2015

Sengal soolaikkaaraa Lyrics - Vaagai Sooda Vaa Lyrics


F: Sengal soolaikkaaraa Sengal soolaikkaaraa
kaanja kallu vendhupoachu vaadaa
Sengal soolaikkaaraa Sengal soolaikkaaraa
kaanja kallu vendhupoachu vaadaa
megam koodi iruttil poachi vaadaa
 
F: Sutta sutta mannu kallaachu
matta matta kallu veedaachu
nachu nachu patta namma pozhapputhaan
pacha manna poachey
viththa viththa ennaachu
vinna vinna thottu ninnaachu
mannu kuzhi poala amma parambarai
pallam aagippoachey
aiyanaaru saami azhudhu theerthupaarthoam
soranaiketta saami soathathaaney kaettom
kaala vaasa thandhupoada kalli mullu vetti vaadaa (Sengal)
 
F: Mannu mannu mattum soaraaga
makka makka vaazhndhu vaaraaga
mazhai mazhai vandhu mannu karaigaiyil
makka enga poaga
iththa kalimannu vegaadhu
endha thalaimorai vaaraadhu
unna theendi vaazhum mannu puzhuvukku
veedu vaasal yedhu
ye..... aiyanaaru saami
kannu thorandhu paaru
enga sanam vaazha  
onna vittaa yaaru
edhirkaalam unakkaaga ettu ettu vachi vaadaa...
thandhaaney thaaney thandhanaaney thaaney
vervai thanni vettukkulla  
vilakku yethum vaadaa  
vervai thanni vettukkulla  
vilakku yethum vaadaa.....

--------------------------------------------------------------------------------------------------

பெ: செங்கல் சூலைக்காரா செங்கல் சூலைக்காரா
காஞ்சக்கல்லு வெந்துப்போச்சு வாடா  
செங்கல் சூலைக்காரா செங்கல் சூலைக்காரா
காஞ்சக்கல்லு வெந்துப்போச்சு வாடா
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா
 
பெ: சுட்ட சுட்ட மண்ணு கல்லாச்சு
மட்ட மட்ட கல்லு வீடாச்சு
நச்சு நச்சுப்பட்ட நம்ம பொழப்புதான்
பச்ச மண்ணா போச்சே
வித்த வித்த என்னாச்சு
வின்ன வின்ன தொட்டு நின்னாச்சு
மண்ணு குழிப்போல அம்மா பரம்பரை
பள்ளம் ஆகிப்போச்சே
அய்யனாரு சாமி அழுது தீர்த்துப்பார்த்தோம்
சொரணைக்கெட்ட சாமி சோத்த தானே கேட்டோம்
கால வாச தந்துப்போட கல்லி முள்ளு வெட்டி வாடா (செங்கல்)
 
பெ; மண்ணு மண்ணு மட்டும் சோறாக
மக்க மக்க வாழ்ந்து வாராக
மழை மழை வந்து மண்ணு கரைகையில்
மக்க எங்க போக
இந்த கலி மண்ணு வேகாது
எந் தலைமுறை வாராது
உன்ன தீண்டி வாழும் மண்ணு புழுவுக்கு
வீடு வாசல் ஏது
ஏ.. அய்யனாரு சாமி
கண்ணு தொரந்து பாரு
எங்க சனம் வாழ ஒன்ன விட்டா யாரு
எதிர்காலம் உனக்காக எட்டு எட்டு வச்சிவாடா...
தந்தானே தானே தந்தன்னானே தானே
வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள
விளக்கு ஏத்தும் வாடா  
வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள
விளக்கு ஏத்தும் வாடா....

Sara Sara Saara Kathu Lyrics - Vaagai Sooda Vaa Lyrics

F: Sara sara saaral kaathu veesumboadhu
saarappaarthu pesumboadhum
saarappaambu poala nenju saththam poadudhey  
Sara sara saaral kaathu veesumboadhu
saarappaarthu pesumboadhum
saarappaambu poala nenju saththam poadudhey
 
Iththu iththu iththupoana nenja thaikka
oththa paarvai paarthu sellu
moththa soththa ezhudhi thaaren moochey utpadu
Iththu iththu iththupoana nenja thaikka
oththa paarvai paarthu sellu
moththa soththa ezhudhi thaaren moochey utpadu
thaen poaley vaa
ennaiye yaathirai (Sara sara)
 
F: Indha ooru pudikkidhaa engal thanni inikkidhaa
suththi varum kaathula sutteral nadakkudhaa
muttakkozhi pudikkavaa moraippadi samaikkavaa
envaru kadikkaiyil ennai konjam nenaikkavaa
koomanjoaru rusikkavaa
samaikkaiyil konjam rasikkavaa
mdakkathara suvaichi madakkathaan paarkkura
rettadhosa suttuvachi kaaval kaakkuren   (Sara sara)
 
F: Kalli kattu vaasamaa mundhikkulla veesura maattu mani saththamaa manasukkul ketkura
kattavandi Ottura kaiyalavu manasula
kaiyezhuthu poadura kanniponnu
moonu paarkkala ooril endha poovum pookkala
aattukkallu kallula orainjipoagum poonai
thannai vandhu paarthukko thirumbi poariyaa
meenukku yengura kokku nee
koththave theriyala makku nee (Sara sara)

--------------------------------------------------------------------------------------------------------------

பெ: சர சர சாரல் காத்து வீசும்போது
சாரப்பார்த்து பேசும்போதும்
சாரப்பாம்புப்போல நெஞ்சு சத்தம்போடுதே  
சர சர சாரல் காத்து வீசும்போது
சாரப்பார்த்து பேசும்போதும்
சாரப்பாம்புப்போல நெஞ்சு சத்தம்போடுதே  
 
பெ: இத்து இத்து இத்துப்போன நெஞ்சத்தைக்க
ஒத்தப்பார்வை பார்த்துச்செல்லு
மொத்த சொத்த எழுதித்தாறேன் மூச்சே உட்படு
இத்து இத்து இத்துப்போன நெஞ்சத்தைக்க
ஒத்தப்பார்வை பார்த்துச்செல்லு
மொத்த சொத்த எழுதித்தாறேன் மூச்சே உட்படு
தேன் போலே வா
என்னையே யாத்திரை (சர சர)
 
பெ: இந்த ஊரு புடிக்கிதா எங்கள் தண்ணி இனிக்கிதா
சுத்திவரும் காத்துல சுட்டேறல் நடக்குதா
முட்டக்கோழிப் புடிக்கலவா மொறைப்படி சமைக்கவா
என்னவரு கடிக்கையில் என்னைக்கொஞ்சம் நெனைக்கவா
கூமஞ்சோறு ருசிக்கவா
சமச்சக்கையி கொஞ்சம் ரசிக்கவா
மடக்குத்தரச் சுவைச்சி மடக்கத்தான் பார்க்குற
ரெட்ட தோச சுட்டுவச்சி காவல் காக்குறேன் (சர சர)
 
பெ: கல்லைக்கட்டு வாசமா முந்திரிக்குள்ள வீசுற
மாட்டு மணி சத்தமா மனசுக்குள்ள கேட்குற
கட்டவண்டி ஓட்டுற கையலவு மனசுல
கையெழுத்துப்போடுற கண்ணிப்பொண்ணு மார்புல
மூனு பார்க்கல ஊரில் எந்தப்பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு கல்லுல ஒறைஞ்சிப்போகும் பூணை
தன்னை வந்து பார்த்துக்கோ திரும்பிப்போறியா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ!  
கொத்தவே தெரியல மக்கு நீ! (சர சர)

Poaraane Poaraane Lyrics - Vaagai Sooda Vaa

F: Poaraane Poaraane kaathoada thoothalum poala
poaraane poarane  
poavaamathaan poaraaney
Poaraane Poaraane kaathoada thoothalum poala
poaraane poarane  
poavaamathaan poaraaney
azhagaal nee nerainja
adadaa bondhukkul puviyapoala  
 
M: Poaraane Poaraane kaathoada thoothalum poala
poaraane poarane  
poavaamathaan poaraaney
Poaraane Poaraane kaathoada thoothalum poala
poaraane poarane  
poavaamathaan poaraaney
 
F: Paruvam thodangi aasavachen
illaadha saamikkum poosa vachen
 
M: Mazhaiyil nanainjaa kaathapoala
manasa neeyum nanaichipputta
 
F: Eerakkolaiya konjam iraval thaayaa
unna manasakkonjam punaya vaayaa
year iranga paarkkum roasakkaaraa
nee thulla vaasankondaa moasakkaaraa
 
M: Ada nallaanguruvi onnu manasa manasa  
siru kannaanguzhiyillaye paarthu sirichaa
chinna chinna korathi ponnu kannumuzhiyathaan  
eechangaayaa amainjiruchi (Poaraaney)
 
M: Enakku nilavaa naanirundhen
kaalula karainji kozhappiputta
 
F: Onnaa paarthu pesayila
rendaam moraiyaai kuthavacha
 
M: Un kaanaang gunapoala un nenappu
seembaalu vaasam poala un sirippu
 
F: Adakkaakkum kozhi poala en thavippu
posukkunnu poothiruchey embozhappu
 
M: Adi manjakezhangu onnu nenaichu nenaichu
thenam manasukkulla vachuppoottikitten
un pinju viral padhicha mannai eduthu naan
thaayathukku poosikkitten (Poaraaley)

-----------------------------------------------------------------------------------------

பெ: போறானே போறானே காத்தோட தூத்தலும்போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தலும்போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே
அழகா நீ நெறைஞ்ச
அடடா பொந்துக்குள் புவியப்போல
 
ஆ: போறாளே போறாளே காத்தோட தூத்தலும்போல
போறாளேபோறாளே
போவாமத்தான் போறாளே
போறாளே போறாளே காத்தோட தூத்தலும்போல
போறாளே போறாளே
போவாமத்தான் போறாளே
 
பெ: பருவம் தொடங்கி ஆச வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூசவச்சேன்
 
ஆ: மழையில் நனைஞ்சா காத்தப்போல
மனச நீயும் நனைச்சிப்புட்ட
 
பெ: ஈரக்கொலையக் கொஞ்சம் இறவல் தாயா
உன்ன மனசக்கொஞ்சம் புனையவாயா
ஏற இறங்கப்பார்க்கும் ரோசக்காரா
நீத்துள்ளவாசங்கொண்டா மோசக்காரா
 
ஆ: அடி நல்லாங்குருவி ஒன்னு மனச மனச  
சிறு கண்ணாங்குழியில்லயே பார்த்து சிரிச்ச
சின்ன சின்ன கொரத்திப்பொண்ணு கண்ணு முழியத்தான்
ஈச்சங்காயா அமைஞ்சிறுச்சி (போறானே)
 
ஆ: எனக்கு நிலவா நானிருந்தேன்
கால்ல கரைஞ்சி கொழப்பிப்புட்ட
 
பெ: ஒன்னா பார்த்து பேசயில
ரெண்டாம் மொறையாய் குத்தவச்ச
 
ஆ: உன் கானாங்குனப்போல உன் நெனப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
 
பெ: அடக்காக்கும் கோழிப்போல என் தவிப்பு
பொசுக்குன்னுப் பூத்திருச்சே எம்பொழப்பு
 
ஆ: அடி மஞ்சக்கெழங்கு ஒன்னு நெனைச்சு நெனைச்சு
தெனம் மனசுக்குள்ள வச்சுப்பூட்டிக்கிட்டேன்
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ணை எடுத்து நான்
தாயத்துக்குப் பூசிக்கிட்டேன்  (போறாளே)

Aaana Aavanna Lyrics - Vaagai Sooda Vaa Lyrics




F: Aana aavanna eena
adha arivikka vandhavan aandavanaa
kaanaa kannan keenaa
indha kannaney therinjaanaa
 
G: Adi tham tham Adi tham tham
adi thambarey adi thambarey tham
Adi tham tham Adi tham tham
adi thambarey adi thambarey tham
pulli maaney pulli maaney
naan ezhudhura ezhuthukku pulli kodu
poonguyiley poonguyiley
empaattukku badhilu kodu (Aanaa)
 
G: Adi tham tham Adi tham tham
adi thambarey adi thambarey tham
Adi tham tham Adi tham tham
adi thambarey adi thambarey tham
sarithaanaa sarithaanaa ada pookkalin kaiyil paaragalaa
kallaamai illaamai naam kanneer piravigalaa
 
F: Kallaadha oru jaadhi kalviyatru poayidumaa
pannaalum sirukkoottam vinvelithottuvidumaa
 
G: Vinveli thottuvidumaa (Aanaa)

-----------------------------------------------------------------------------------------

பெ; ஆனா ஆவன்னா ஈனா  
அத அறிவிக்க வந்தவன் ஆண்டவனா
கானா கானன்னா கீனா
இந்த கண்ணன தெரிஞ்சானா
 
குழு: அடிதம் தம் அடிதம் தம்
அடி தம்பரே அடி தம்பரே தம்  
அடிதம் தம் அடிதம் தம்
அடி தம்பரே அடி தம்பரே தம்
புள்ளி மானே புள்ளி மானே
நான் எழுவதுற எழுத்துக்குப்புள்ளிக்கொடு
பூங்குயிலே பூங்குயிலே
எம் பாட்டுக்கு பதிலு கொடு (ஆனா)
 
குழு: அடி தம் தம் அடி தம் தம்  
அடி தம்பரே அடி தம்பரே தம்
அடி தம் தம் அடி தம் தம்  
அடி தம்பரே அடி தம்பரே தம்
சரிதானா சரிதானா  
அடி பூக்களின் கையில் பாறைகளா
கல்லாமை இல்லாமை நாம் கண்ணீர் பிறவிகளா
 
பெ: கல்லாத ஒரு ஜாதி கல்வியற்றுப்போயிடுமா
பான்னாலும் சிறுக்கூட்டம் வின்வெளித்தொட்டுவிடுமா
 
குழு: வின்வெளித் தொட்டுவிடுமா (ஆனா)