Aaana Aavanna Lyrics - Vaagai Sooda Vaa Lyrics




F: Aana aavanna eena
adha arivikka vandhavan aandavanaa
kaanaa kannan keenaa
indha kannaney therinjaanaa
 
G: Adi tham tham Adi tham tham
adi thambarey adi thambarey tham
Adi tham tham Adi tham tham
adi thambarey adi thambarey tham
pulli maaney pulli maaney
naan ezhudhura ezhuthukku pulli kodu
poonguyiley poonguyiley
empaattukku badhilu kodu (Aanaa)
 
G: Adi tham tham Adi tham tham
adi thambarey adi thambarey tham
Adi tham tham Adi tham tham
adi thambarey adi thambarey tham
sarithaanaa sarithaanaa ada pookkalin kaiyil paaragalaa
kallaamai illaamai naam kanneer piravigalaa
 
F: Kallaadha oru jaadhi kalviyatru poayidumaa
pannaalum sirukkoottam vinvelithottuvidumaa
 
G: Vinveli thottuvidumaa (Aanaa)

-----------------------------------------------------------------------------------------

பெ; ஆனா ஆவன்னா ஈனா  
அத அறிவிக்க வந்தவன் ஆண்டவனா
கானா கானன்னா கீனா
இந்த கண்ணன தெரிஞ்சானா
 
குழு: அடிதம் தம் அடிதம் தம்
அடி தம்பரே அடி தம்பரே தம்  
அடிதம் தம் அடிதம் தம்
அடி தம்பரே அடி தம்பரே தம்
புள்ளி மானே புள்ளி மானே
நான் எழுவதுற எழுத்துக்குப்புள்ளிக்கொடு
பூங்குயிலே பூங்குயிலே
எம் பாட்டுக்கு பதிலு கொடு (ஆனா)
 
குழு: அடி தம் தம் அடி தம் தம்  
அடி தம்பரே அடி தம்பரே தம்
அடி தம் தம் அடி தம் தம்  
அடி தம்பரே அடி தம்பரே தம்
சரிதானா சரிதானா  
அடி பூக்களின் கையில் பாறைகளா
கல்லாமை இல்லாமை நாம் கண்ணீர் பிறவிகளா
 
பெ: கல்லாத ஒரு ஜாதி கல்வியற்றுப்போயிடுமா
பான்னாலும் சிறுக்கூட்டம் வின்வெளித்தொட்டுவிடுமா
 
குழு: வின்வெளித் தொட்டுவிடுமா (ஆனா)