Showing posts with label Rahul Nambiar. Show all posts
Showing posts with label Rahul Nambiar. Show all posts

Friday, February 6, 2015

Aappu Birthday Lyrics - Rendavathu Padam Lyrics



M: aappu birthday to you
aappu birthday to you
aappu birthday da babu
aappu birthday machi

M: en porantha en valantha
engaluku nee eppothum torture thaanda
figurea paartha kazhatti viduva
engalukku nee aanalum nanban thaanda
long live nanbane kaathal kannane
long live nanbane kaathal teranta ta ta

M: en porantha en valantha
engaluku nee eppothum torture thaanda
figurea paartha kazhatti viduva
engalukku nee aanalum nanban thaanda

M: vaada nanba nee entha thethi poranthaalume
poda athu krishna jayanthi thaanda
illa maama na entha figurea madichaalume
heartu athu natpukaaga thaanda

M: rasikave poranthavan ragasiyam arinjavan
manmathan odambu muzhukka macham unakku pattaya kelaappu.....

M: happy birthday to you
happy birthday babu
happy birthday enga maama
happy birthday machi

M: mummy daddy ada vera vera aanalume
machaan namma blood ellam onnu
dummy sanda ada neeyum naanum potaalume
maama namma senthukkuvom ninnu

M: porikki nee kirukku naan
sernthathu ethukuthaan ithukkuthaan
odambu muzhukka macham unakku pattaya kelaappu..
happy birthday to me...
happy birthday to me...

---------------------------------------------------------------------------------------------------

ஆ: ஆப்பு பேத்டே டூ யூ...
ஆப்பு பேத்டே டா பாபூ
ஆப்பு பேத்டே மச்சி...

ஆ: ஏன் பொறந்த ஏன் வளர்ந்த
எங்களுக்கு நீ எப்போதும் டோச்சர் தான்டா
பிகர பார்த்தா கலட்டி விடுவ
எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா
லோங் லிவ் நண்பனே காதல் கண்ணனே
லோங் லிவ் நண்பனே காதல் டெரட்ட டா டா

ஆ: ஏன் பொறந்த ஏன் வளர்ந்த
எங்களுக்கு நீ எப்போதும் டோச்சர் தான்டா
பிகர பார்த்தா கலட்டி விடுவ
எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா

ஆ: ஏ... ஏஏஏஏ வாடா நண்பா நீ எந்த தேதி பொறந்தாலுமே
போடா அது கிரிஷ்னா ஜெயந்ததி தான்டா
இல்ல மாமா நா எந்த பிகர மடிச்சாலுமே
ஹார்ட்டு அது நட்புகாக தான்டா

ஆ: ரசிக்கவே பொறந்தவன் ரகசியம் அரிந்தவன்
மன்மதன் உடம்பு முழுக்க மச்சம் உனக்கு பட்டய கிலப்பு...

ஆ: ஹெப்பி பேத்டே டூ யூ
ஹெப்பி பேத்டே பாபு
ஹெப்பி பேத்டே எங்க மாமா
ஹெப்பி பேத்டே மச்சி

ஆ: மம்மி டேடி அட வேர வேர ஆனாலுமே
மச்சான் நம்ம ப்லட் எல்லாம் ஒன்னு
டம்மி சண்ட அட நீயும் நானும் போட்டாலுமே
மாமா நம்ம சேத்துக்குவோம் நின்னு

ஆ: பொருக்கி நீ கிருக்கு நான்
சேர்ந்தது எதுக்குதான் இதுக்கு தான்
உடம்பு முழுக்க மச்சம் உனக்கு பட்டய கிலப்பு...

ஆ: ஹெப்பி பேத்டே டூ மீ
ஹெப்பி பேத்டே டூ மீ

Friday, January 23, 2015

Kuppathu Rajakkal Lyrics - Baanaa Kaathadi Lyrics


M: Hey kuppaththu Rajakkal vaikkindra kuriyedhum
thappaagi poagaathadaa
hey yaarena sonnaalum evan enna pannaalum
naangellaam herokkal thaan
hey koovathula velainjakkatta Ohey OhO....
moththathil engakkitta Ohey OhO.....
engaloada koattai naanga vaazhum petteai
thatti ketka yaarummillinga kaettupputtaa
rombaththolla
 
M: Thagadhigu dhigu dhigu dhigu thaga dhigu dhigu dhigu
ye machchi nee vaa machchi  
Thagadhigu dhigu dhigu dhigu thaga dhigu dhigu dhigu
ye machchi nee vaa machchi (Kuppathu)
 
M: Ye raavellaam oora ravundukkattuvoam
mount roadu maththiyila kattuppoaduvoam
Super Star padamunnaa ravusuppannuvoam
theaterukkul yegappatta saettappannuvoam
azhukkaaga kedandhaboadhilum
azhagaana vaazhkkai vaazhuvoam
engaloada ishtampoala edhaiyum seivoam
thatti ketka yaarummilladaa
 
M: Thagadhigu dhigu dhigu dhigu thaga dhigu dhigu dhigu
ye machchi nee vaa machchi  
Thagadhigu dhigu dhigu dhigu thaga dhigu dhigu dhigu
ye machchi nee vaa machchi  
 
M: Hei Water-roda Biriyani Daily dedaikkum
Meeter-rukku mattundhaaney mettar nadakkum
vaalarundha pattam poala suththivaruvoam
nambipputtaa usurakkooda naangaththaruvoam  
oora suththivandha boadhilum  
pera naanga perusaa eduppomey
eppoadhumey engappadai jeyikkappoarandhathu   (Kuppathu)

--------------------------------------------------------------------------------------------------------------

ஆ: ஹே குப்பத்து இராஜாக்கள் வைக்கின்ற குறியேதும்
தப்பாகிப்போகாதடா
ஹே யாரென்ன சொன்னாலும் எவன் என்னப்பன்னாலும்
நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்
ஹே கூவத்துல வெளைஞ்சக்கட்ட ஓஹே ஓஹோ..
மொத்தத்தில் எங்கக்கிட்ட ஓஹே ஓஹோ..
எங்களோடக் கோட்டை நாங்க வாழும் பேட்டை
தட்டிக்கேட்க யாரும்மில்ல கேட்டுப்புட்டா
ரொம்பத்தொல்ல
 
ஆ: தகதிகு திகு திகு திகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு  
ஏ மச்சி நீ வாமச்சி  
தகதிகு திகு திகு திகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு  
ஏ மச்சி நீ வாமச்சி (குப்பத்து)
 
ஆ: ஏ இராவெல்லாம் ஊர ரவுண்டுக்கட்டுவோம்
மௌண்ட் ரோடு மத்தியில கட்டுப்போடுவோம்
சூப்பர்ஸ்டாரு படமுன்னா இரவுசுப்பன்னுவோம்
தேட்டருக்குள் ஏகப்பட்ட சேட்டப்பன்னுவோம்  
அழுக்காகக் கெடந்தப்போதிலும்
அழகான வாழ்க்கை வாழுவோம்
எங்களோட இஷ்டம்போல எதையும் செய்வோம்
தட்டிக்கேட்க யாரும்மில்லடா
 
ஆ: தகதிகு திகு திகு திகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு  
ஏ மச்சி நீ வாமச்சி  
தகதிகு திகு திகு திகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு  
ஏ மச்சி நீ வாமச்சி  
 
ஆ: ஹேய் வாட்டரோட பிரியாணி டெய்லி கெடைக்கும்
மீட்டருக்கு மட்டுந்தானே மேட்டர் நடக்கும்
வாலறுந்த பட்டம் போல சுத்திவருவோம்
நம்பிப்புட்டா உசுரக்கூட நாங்கத்தருவோம்
ஊர சுத்திவந்தப் போதிலும்  
பேர நாங்க பெருசா எடுப்போமே
எப்போதுமே எங்கப்படை ஜெயிக்கப்பொறந்தது (குப்பத்து)

Thursday, January 22, 2015

Nadhi vellam Lyrics - Thanga Meengal Lyrics

M: Appaakkalai piriyaa magalgal adhirshtasaaligal
magalgalai piriyaa appaakkal paakkiyavaangal
aanaal appadiyellaam thandhuvida
vaazhkkai ondrum thoazhan illai
 
Nadhi vellam mela en meeney meeney nee neendhiya
pon ninaivugal nenjil nizhalaadum
mundhiya nilavil en maaney maaney nee Odiya
mensuvadugal meendum unai ketkum
adi en kannin iru vizhigal
unmugathai theduthadi
kanneer thuligal kaatchiyai marakkudhadi
en kaattil oru mazhai vanthathu
magarandha eerangal kaayum munney
idi minnal veezhandhathu kaadey erinthadhadi   (Nadhi)
 
Alaindhidum megam adhaipola
indha vaazhkkaiye
kaatrin vazhiyil poagindrom
kalaindhidum koalam endrapoadhilum
adhigaalaiyil
vaasalil vannam vidhaikkindrom
uyirey unnai pileenthen
udaney naanum irandhen
udal naan vaazhum nee thaaney, endhan uyirey   (Nadhi)
malar ondru veezhandhaal adhai yendha palar Oduvaar
ilaigal veezhndhaal sarugaagum
variyavan vaazhkkai
ilai poala endrapoadhilum
sarugugal orunaal uramaagum
uyirey unnai pilindhen
udaney naanum irandhen
udal naan vaazhum nee thaaney, endhan uyirey   (Nadhi)

---------------------------------------------------------------------------------------------

ஆ: அப்பாக்களை பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள்
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால் அப்படியெல்லாம் தந்துவிட
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை
 
நதி வெள்ளம் மேல என் மீனே மீனே நீ நீந்திய
பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முநந்திய நிலவில் என மானே மானே நீ ஓடிய
மென்சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்
அடி என் கண்ணின் இரு கருவிழிகள்
உன்முகத்தை தேடுதடி
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி
என் காட்டில் ஒரு மழை வந்தது
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே
இடி மின்னல் விழ்ந்தது காடே எரிந்ததடி   (நதி)
 
அலைந்திடும் மேகம் அதைபோல
இந்த வாழ்க்கையே  
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம் என்றபோதிலும்
அதிகாலையில்
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்
உயிரே உன்னை பிளீந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் நான் வாழும் நீ தானே, எந்தன் உயிரே   (நதி)
 
மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார்
இலைகள் வீழந்தால் சருகாகும்
வரியவன் வாழ்க்கை
இலை போல என்றபோதிலும்
சறுகுகள் ஒரு நாள் உரமாகம்
உயிரே உன்னை பிளீந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் நான் வாழும் நீ தானே, எந்தன் உயிரே   (நதி)