Yaarukkum sollaama Lyrics - Azhagu Raja Lyrics



M: Yaarukkum sollaama un nenjukkulley idam pudichen
unnaala… thannaala…
kaaranam illaam un kannukkulley sikki thavichen
unnaala… pinnaala…
en manasukkull… thangam sellam vellam…
konjam enna kavuthupputta mella saachuputta
thangam sellam vella… aiyo enna thavikkavitta
nenja thudikkavitta yaaro nee yaaro
un pera sollida thaaney kitta thatta konnupputta
 
F: Hey thottu thottu thottu un nenja thottu thottu
indha kaadhalum vandhu unna otti otti kondadho
vittu vittu vittu
oru kaaichal vandhu vittu
indha kaadhalin veppam unnai suttu suttu sendradhaa (Yaaru)
 
M: Un azhaga un azhaga… un azhaga paathu manasa paathu
mayangi ponen naaney
adi kizhakka paathu merkka paathu thaniyaa ninneney
un azhaga paathu manasa paathu mayangi ponen naaney
alai illaa kadala poala asaiyaama ninneneny
karai meley unna paarthu thesa maari vandheney
enakkulla enna thedi pudhusaaga pirandheney
yaaro nee yaaro un pera sollida thaaney
killa thatta konnuputta
 
Adi valayappatti thavilu satham manasukkulla keatten
adha anga thatti inga thatti aattam poadaadhey
adi valaiyappatti thavilu saththam manasukkulla ketten
mazhai penja tharaipoala pudhu vaasam thanthaaye
puriyaadha vaasam indha pen vaasam endraaye
thadai illaa minsaaram poal thinathoarum vanthaaye
yaaro nee yaaro un pera sollida thaaney
kitta thatta konnuputta en chellam… en chellam…

------------------------------------------------------------------------------------------------------------

ஆ: யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ளே இடம் புடிச்சேன்
உன்னால… தன்னால…
காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ளே சிக்கி தவிச்சேன்
முன்னால… பின்னால…
என் மனசுக்குள்ள… தங்கம் செல்லம் வெள்ளம்…
கொஞ்சம் என்ன கவுத்துப்புட்ட மெல்ல சாச்சுப்புட்ட
தங்கம் செல்லம் வெள்ளம்… ஐயோ என்ன தவிக்கவிட்
நெஞ்ச துடிக்கவிட்ட யாரோ நீ யாரோ
உன் பேற சொல்லிட தானே கிட்ட தட்ட கொன்னுபுட்ட
 
பெ: ஹே தொட்டு தொட்டு தொட்டு உன் நெஞ்சை தொட்டு தொட்டு
இந்த காதலும் வந்து உன்னை ஒட்டி ஒட்டி கொண்டதோ
விட்டு விட்டு விட்டு
ஒரு காய்ச்சல் வந்து விட்டு  
இந்த காதலின் வெப்பம் உன்னை சுட்டு சுட்டு சென்றதா (யாரு)
 
ஆ: உன் அழக உன் அழக… உன் அழக பாத்து மனச பாத்து
மயங்கி போனேன் நானே
அடி கிழக்க பாத்து மேற்க்க பாத்து தனியா நின்னேனே
உன் அழக பாத்து மனச பாத்து மயங்கி போனேன் நானே
அலை இல்லா கடல போல அசையாம நின்னேனே
கரை மேலே உன்ன பார்த்து தெச மாறி வந்தேனே
எனக்குள்ள என்ன தேடி புதுசாக பிறந்தேனே
யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிட தானே
கிட்ட தட்ட கொன்னுபுட்ட
 
அடி வளையப்பட்டி தவிலு சத்தம் மனசுக்குள்ள கேட்டேன்
அத அங்க தட்டி இங்க தட்டி ஆட்டம் போடாதே
அடி வளையப்பட்டி தவிலு சத்தம் மனசுக்குள்ள கேட்டேன்
மழை பெஞ்ச தரைபோல புது வாசம் தந்தாயே
புரியாத வாசம் இந்த பெண் வாசம் என்றாயே
தடை இல்லா மின்சாரம் போல் தினந்தோரும் வந்தாயே
யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிட தானே
கிட்ட தட்ட கொன்னுப்புட்ட என் செல்லம்… என் செல்லம்…