Showing posts with label Shreya Gosal. Show all posts
Showing posts with label Shreya Gosal. Show all posts

Tuesday, January 27, 2015

Neeyum naanum vaanum mannum Lyrics - Mynaa Lyrics


M: Neeyum naanum vaanum mannum  
nenaichadhu nadakkum pulla
veesum kaaththum koovum kuyilum
nenaichadhu kedaikkum pulla
 
F: Nadandhaa andha vaanathukkum nandri solluven
kedaichaa konjam natchathiram allitharuven
 
M: Oraayiram uravugal irukkudhu kavalaiyilla
yezhaayiram kadhavugal namakkena thorakkum pulla
paravaigal parandhida sollithara thevaiyilla
 
F: Neeyum naanum (M:) Vaanum mannum
nenaichadhu nadakkumaiyaa
 
M: Ye.... veesum kaathum (F:) Koovum kuyilum
nenaichadhu kedaikkum pulla
 
M: Naama nenachadhu nadandhuchinna nallabadi
andha saamikku enna solluve
 
F: Naama kaettdhum kedaichitta vaazhkaiyathaan  
pala jenmamum vaazhndhiduven
 
M: Hey aasa konjam venum
adhu aayul naalakkoottum
ada onnum illa vaazhkkai kashttam illa
adha nenaichaaley poadhum pulla (Neeyum)
 
M: Therukkoadiyil kedandha vaazhkkaiyundhaan
ippa koadiyil porazhudhadaa
 
F: Indha boomiyakkooda kaiyil suththum
andha ragasiyam therinjadhada
 
M: Hey hey hei kaadhal thaaney maatram
nammai uyarathookki maattum
ada ponnaakkidum vaazhkkai poovu
onnaa kondaadi poagum pulla (Neeyum)

-------------------------------------------------------------------------------------------------------------

ஆ: நீயும் நானும் வானும் மண்ணும்  
நெனைச்சது நடக்கும்புள்ள
வீசும் காத்தும் கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ள
 
பெ: நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்
 
ஆ: ஓராயிறம்உறவுகள் இருக்குது கவலையில்ல
ஏழாயிறம் கதவுகள் நமக்கெனத்தொறக்கும் புள்ள
பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல  
 
பெ: நீயும் நானும் (ஆ) வானும் மண்ணும்
நெனைச்சது நடக்குமய்யா
 
ஆ: ஏ.. வீசும் காத்தும் (பெ) கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ள
 
ஆ: நாம நெனைச்சது நடந்துச்சின்னா நல்லபடி
அந்த சாமிக்கு என்ன சொல்லுவ
 
பெ: நாம கேட்டதும் கெடைச்சிட்ட வாழ்க்கையத்தான்
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்
 
ஆ: ஹே ஆச கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளக்கூட்டும்
அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல
அத நெனைச்சாலேப்போதும் புள்ள (நீயும்)
 
ஆ: தெருக்கோடியில் கெடந்தா வாழ்க்கையுந்தான்
இப்ப கோடியில் பொறழுதடா
 
பெ: இந்த பூமியக்கூட கையில் சுத்தும்
அந்த இரகசியம் தெரிங்சதடா
 
ஆ: ஹே ஹே ஹேய் காதல் தானே மாற்றம்
நம்மை உயரத்தூக்கி மாட்டும்
அட பொன்னாக்கிடு வாழ்க்கை சுத்தும் பூவா
ஒன்னா கொண்டாடிப்போகும் புள்ள (நீயும்)

Friday, January 23, 2015

Pidikkudhey thirumba Lyrics- Sigaram Thodu Lyrics



M: Pidikkudhey thirumba thirumba unnai….
edharku unnai pirithadhendru theriya villaiye   (Pidikkudhey)
 
Therindhu kolla thunindha ullam
tholaindhadhu unmaiye
pidikkudhey thirumba thirumba unnai….
anbey un kaigal theenda haarmongal mingil aaga
sangeedham pidikkudhey santhosham vedikkudhey
saagaamal vaazhvadharkku kaadhal undu enbadhai
sonnaaye neril vandhu nee enakku dhevathai
edhilumey unnai arigiren anbey
unadhu ninaivil ennaiyum pirikkudhey   (Pidikkudhey)
 
Ippodhu thooravillai endraalum vaanavillai
unnaaley rasikkiren thannaaley sirikkiren
kannaadi poandra nenjil kannirundhu poagiraai
vaazhaadha naalai kooda serththu vaazha vaikkum
arugiley nirkkum aruvi nee anbey
unadhu azhagil nanaiya pidikkudhey   (Pidikkudhey)

--------------------------------------------------------------------------------------------------

ஆ: பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரிய வில்லையே (பிடிக்குதே)
 
தெரிந்து கொள்ள துணிந்த உள்ளம்
தொலைந்தது உண்மையே
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
 
அன்பே உன் கைகள் தீண்ட ஹார்மோன்கள் மிங்கில் ஆக
சங்கீதம் பிடிக்குதே சந்தோஷம் வெடிக்குதே
சாகாமல் வாழ்வதற்க்கு காதல் உண்டு என்பதை
சொன்னாயே நேரில் வந்து நீ எனக்கு தேவதை
எதிலுமே உன்னை அறிகிறேன் அன்பே
உனது நினைவில் என்னையும் பிடிக்குதே (பிடிக்குதே)
 
இப்போது தூரவில்லை என்றாலும் வானவில்லை
உன்னாலே ரசிக்கிறேன் தன்னாலே சிரிக்கிறேன்
கண்ணாடி போன்ற நெஞ்சில் கண்ணிருந்தும் போகிறாய்
வாழாத நாளை கூட சேர்த்து வாழ வைக்கும்
அருகிலே நிற்க்கும் அருவி நீ அன்பே
உனது அழகில் நனைய பிடிக்குதே (பிடிக்குதே)