Pidikkudhey thirumba Lyrics- Sigaram Thodu Lyrics



M: Pidikkudhey thirumba thirumba unnai….
edharku unnai pirithadhendru theriya villaiye   (Pidikkudhey)
 
Therindhu kolla thunindha ullam
tholaindhadhu unmaiye
pidikkudhey thirumba thirumba unnai….
anbey un kaigal theenda haarmongal mingil aaga
sangeedham pidikkudhey santhosham vedikkudhey
saagaamal vaazhvadharkku kaadhal undu enbadhai
sonnaaye neril vandhu nee enakku dhevathai
edhilumey unnai arigiren anbey
unadhu ninaivil ennaiyum pirikkudhey   (Pidikkudhey)
 
Ippodhu thooravillai endraalum vaanavillai
unnaaley rasikkiren thannaaley sirikkiren
kannaadi poandra nenjil kannirundhu poagiraai
vaazhaadha naalai kooda serththu vaazha vaikkum
arugiley nirkkum aruvi nee anbey
unadhu azhagil nanaiya pidikkudhey   (Pidikkudhey)

--------------------------------------------------------------------------------------------------

ஆ: பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரிய வில்லையே (பிடிக்குதே)
 
தெரிந்து கொள்ள துணிந்த உள்ளம்
தொலைந்தது உண்மையே
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை…
 
அன்பே உன் கைகள் தீண்ட ஹார்மோன்கள் மிங்கில் ஆக
சங்கீதம் பிடிக்குதே சந்தோஷம் வெடிக்குதே
சாகாமல் வாழ்வதற்க்கு காதல் உண்டு என்பதை
சொன்னாயே நேரில் வந்து நீ எனக்கு தேவதை
எதிலுமே உன்னை அறிகிறேன் அன்பே
உனது நினைவில் என்னையும் பிடிக்குதே (பிடிக்குதே)
 
இப்போது தூரவில்லை என்றாலும் வானவில்லை
உன்னாலே ரசிக்கிறேன் தன்னாலே சிரிக்கிறேன்
கண்ணாடி போன்ற நெஞ்சில் கண்ணிருந்தும் போகிறாய்
வாழாத நாளை கூட சேர்த்து வாழ வைக்கும்
அருகிலே நிற்க்கும் அருவி நீ அன்பே
உனது அழகில் நனைய பிடிக்குதே (பிடிக்குதே)