Sheenu Sheenu Over Sheenu Lyrics - Sigaram Thodu Lyrics



M: Sheenu Sheenu Over Sheenu poadaadhey ellaam veenu…
jeans fant poattukinnu heels kaalula
maattikinnu patti thottiyiley pilima kaatturiye
Power star-a poala muzhiya maathuriye (Sheenu)
 
Anju rooba kannumai adhukku kooda E.M.I
vaaya thorandha pulla lai kaadey ivala adakki vai
nose kattu thaan pannaadhamma en manasu
thaangaadhamma
un face kattuley surukkam vizhundha Markettu
thaan irukkudhu (Sheenu)
 
Anjarivu jeevan mattum madiyila vachu konjuriye
kenji naanum kitta vandha nee thaan romba minjuriye
aanaa porandha manushan naanga naayai vida kevalama
ini veenu unga pinnaal thaan suththa maattom
oorvalama (Sheenu)
 
Naanga naanga illey Wastage
engalukku irukku prestage…
bitta poattu geththu kaattuvom di
ungala raattinam poala suththa viduvom di   (Sheenu)

-----------------------------------------------------------------------------------------------------

ஆ: ஸீனு ஸீனு ஓவர் ஸீனு போடாதே எல்லாம் வீனு…
ஜீன்ஸ் ஃபேண்ட் போட்டுக்கின்னு ஹீல்ஸ் காலுல
மாட்டிக்கின்னு பட்டி தொட்டியிலே பிலிம காட்டுறியே
பவர் ஸ்டார போல முரிய மாத்துறியே (ஸீனு ஸீனு)
 
அஞ்சு ரூபா கண்ணுமை அதுக்கு கூட இ.எம்.ஐ
வாய தொரந்த புல்லா லை காடே இவள அடைக்கி வை
நோஸ் கட்டு தான் பன்னாதம்மா என் மனசு
தாங்காதம்மா
உன் பேஸ் கட்டுலே சுருக்கம் விழுந்தா மார்கெட்டு
தான் இருக்குது (ஸீனு ஸீனு)
 
அஞ்சறிவு ஜீவன மட்டும் மடியில வச்சு கொஞ்சுறியே
கெஞ்சி நானும் கிட்ட வந்தா நி தான் ரொம்ப மிஞ்சுறியே
ஆனா பொரந்த மனுஷன் நாங்க நாயை விட கேவலமா
இனி வீனு உங்க பின்னால் தான் சுத்த மாட்டோம்
ஊர்வலமா (ஸீனு ஸீனு)