Showing posts with label Javed Ali. Show all posts
Showing posts with label Javed Ali. Show all posts

Tuesday, March 3, 2015

Po Po Po Lyrics - Manam Kothi Paravai Lyrics



M: Po po po nee enga venaam po
po po po nee onnum venaam po
enakku onnum kavala illa podi thangam po
nee yaara vena jodi seru sogam illa po
po po po nee enga venaam po
po po po nee onnum venaam po
nooru jenmam raani pola vaazha pora poo maane
enna pola evanum illa solla pora nee thane
pachai kili neeye vittu paranthaaye
sollaama kollaama ennoda illama
thallaada vittutiye....

M: po po po nee engu venaam po
po po po nee onnum venaam po...

M: thangame ennidam enna kura kooru
vathiye vittathey kannukkullum neeru...
ointhidaamale siru vayathil oonjal aadinom
maaridaamale nadu vayathil oorai kottinom
oru naal kooda neengaamal keli pesinom
namai veraaga paarthorai yeno yesinom
selvame...

M: po po po nee koodu vittu po
po po po nee koorum kettu po...

M: kalladi pattu naan kandathilla kaayam
solladi pattu naan nippathenna nyaayam
kaadhalodu nee irunthidave kaavalaaginen
kaanalaagi nee paranthidave saaga pogiren
unai seraamal vaazhnthaale yethu nimmathi
enai yerkaamal ponaale podi un vidhi
un vidhi...

M: enakku onnum kavala illa podi thangam po
nee yaara vena jodi seru sogam illa po

M: po po po nee thaali katti po
po po po na vaazhavetti po

M: nooru jenmam raani pola vaazhap pora poo maane
enna pola evanum illa solla pora nee thaane
pacha kili neeye vittu paranthaaye
sollaama kollaama ennoda illaama 
thallaada vittutiye... 

Po po po 

--------------------------------------------------------------------------------------

ஆ: போ போ போ நீ எங்க வேணாம் போ
போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ எங்கு வேணாம் போ
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம 
தள்ளாட விட்டுட்டியே....

ஆ: போ போ போ நீ எங்கு வேணாம் போ
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ...

ஆ: தங்கமே என்னிடம் என்ன குற‌ கூறு
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளும் நீரு
ஓய்ந்திடாமலே சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம்
மாறிடாமலே நடுவயதில் ஊரைக்கோடினோம்
ஒரு நாள்கூட நீங்காமல் கேலி பேசினோம்
நமை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம்
செல்வமே....

ஆ: போ போ போ நீ கூடு விட்டுப் போ
போ போ போ நீ கூறும் கெட்டுப் போ

ஆ: கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம்
சொல்லடி பட்டு நான் நிப்பதென்ன நியாயம்
காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்
கானலாகி நீ பறந்திடவே சாகப்போகிறேன்
உனை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி
எனை ஏற்கமால் போனலே போடி உன் விதி
உன் விதி....


ஆ: எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ..
போ போ போ நீ தாலி கட்டிப் போ
போ போ போ நா வாழாவெட்டி போ
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீ தானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம 
தள்ளாட விட்டுட்டியே....

போ போ போ

Saturday, January 24, 2015

Alaikaa Laikka Lyrics - Thuppakki Lyrics




M: Alek alekkaa apple in mekkaa
kannangal rendum straberry cacka
sanaa sanaa O saanaa nee swaasam konda moonaa…
kanaakkanaa thaaraa kandaadum kangal naanaa
flim kaattiye flim kaattiye feelings yethaathey
anal moottiye kanal koottiye suttu posukkaadhey
 
F: Maaney maaney hanimoonum ingey maaney
jaaney jaaney adhu kaattuppakkam thaaney
theney theney idhu thiththippaana theney
theeye theeye ini moochil veesum thaaney
 
F: En netri pottil muththam  
ellaam pirai vaikkindraaney
naan pichi pichi pesum thamizhai  
kavidhai engindraaney
 
M: Nee mainar illai major endru sollum
undhan nenjam
nee mejar aanaal naanum kooda manar aaven konjam
enai avaney naan avaney naan enakkaana nanban
mun irundhaalum mugam kaatti sirikkaadha kalvan
ada kaatrukkenna kashtam adi poovukkunthaan ishtam
idhil selaikkillai nashtam
seravaa vaa vaa nee vaa vaa……(Allek)
 
M: Nee thottu pesum hearttukkulley
mainas digiri veppam
nee acsijan suvaasithaaley  
vaasam serkkum nutpam
 
F: En pakkam vandhu nirkindradhu
vinnai thodum veeraa
avan perin munnaal en per sera
illai undhan thoodhaa
nee thiththippaana kuraippaadhi agarvaaley alvaa
nee ivan paarkka ivan kekka
idhazh serththu kolvaai
en meththai amarndheney
avan nenjam suththi theney
enai konji kondu naaney
muththa thenaal serppen

------------------------------------------------------------------------------------------------

ஆ: அலேக் அலேக்கா ஆப்பிள் இன் மேக்கா
கண்ணங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா
சனா சனா ஓ சானா நீ சவாசம் கொண்ட மூணா?
கனாக்கனா தாரா கண்டாடும் கண்கள் நானா
பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பீலிங்ஸ் ஏத்தாதே
அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே
 
பெ: மானே மானே ஹனிமூனும் இங்கே மானே
ஜானே ஜானே அது காட்டுப்பக்கம் தானே
தேனே தேனே இது தித்திப்பான் தேனோ
தீயே தீயே இனி மூச்சில் வீசும் தானே
 
பெ: என் நெற்றிப் பொட்டில் முத்தம்
எல்லாம் பிறை வைக்கின்றானே
நான் பிச்சி பிச்சி பேசும் தமிழை கவிதை என்கின்றானே
 
ஆ: நீ மைனர் இல்லை மேஜர் என்று சொல்லும்
உந்தன் நெஞ்சம்
நீ மேஜர் ஆனால் நானும் கூட மைனர் ஆவேன் கொஞ்சம்
எனை அவனே நான் அவனே நான் எனக்கான நண்பன்
முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத கள்வன்
அட காற்றுக்கென்ன கஷ்டம் அடி பூவுக்குந்தான் இஷ்டம்
இதில் சேலைக்கில்லை நஷ்டம்
சேரவா வா வா நீ வா வா? (அலேக்)
 
ஆ: நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளே
மைனஸ் டிகிரி வெப்பம்
நீ ஆக்ஸிஜனின் சுவாசத்தாலே வாசம் சேர்க்கும் நுட்பம்
 
பெ: என் பக்கம் வந்து நிற்கின்றது
விண்ணைத் தொடும் வீரா
அவன் பேரின் முன்னால் என் பேர் சேர
இல்லை உந்தன் தூதா
நீ தித்திப்பான குறைப்பாதி அகர்வாலே அல்வா
நீ இவன் பார்க்க இவன் கேக்க
இதழ் சேர்த்துக் கொள்வாய்
என் மெத்தை அமர்ந்தேனே
அவன் நெஞ்சம் சுத்தி தேனே
எனை கொஞ்சிக் கொண்டு நானே
முத்தத் தேனால் சேர்ப்பேன்