Showing posts with label Vijay Antony. Show all posts
Showing posts with label Vijay Antony. Show all posts

Saturday, January 31, 2015

Molachi moonu elaya Lyrics - Velayutham Lyrics

 



M: Molachi moonu ilaiya vidala
karuva molagaa azhagi vedala
viralu vendakka un kaadhu avarakka
mookku molaga mookkuthi kaduga
kanindha kaaithoattam neethaano
vayadhu padhinainju adi vaadi maambiju
paavam en nenju enna paarthu nee konju
 
F: Paarva thiruppaachi un kindal neruppachi
unna paarthaaley en kaalum meruvaachi
 
M: Yei kannaa pinnaannu nee azhagaa irukkiriye
kangal ennum vaanaliyil ennai porikkiriye
 
F: Imaigal moodaamal konjal paarvai paakkuriye
panju nuniyil nenju kuzhiyil
ennai podhaikkuriye
 
M: Udambellaam machakkaari usupethum  
katchikkaari idhamaana muththakkaari moasakkaari
 
F: Udambellaam machakkaaraa usuppethum
katchikkaaraa idhamaana muthakkaaraa meesakkaaraa (Molachi)

M: Sirippu kalkandu adi un sinungal anugundu
vizhigal karuvandu adi vizhundhen adhai kandu
 
F: Unadhu nagam keeri en udambil thazhumberi
alarum naal theadi en aaval perukaachi
 
M: Yei thinusu thinusaa thinam kanavil thoanuriye
udaiya thiruppi usura varuthi paduthu edukkuriye
 
F: Muzhusu muzhusaaga enna muzhukka nenaikkuriye
udamba murukki valaiyal norukki kadhaya midikkiriye
 
M: Medaana pallathaakkey midhamaana soorakkaatrey
mudiyaadha enna poala undhan soodey
 
F: Kaadhoram kaadhal pechu idam maatrum
aruvaa pechil ullathum
nilaikka seiya thoanuchi (Molachi)

-----------------------------------------------------------------------------------------------------

ஆ: மொளச்சி மூணு இலைய விடல
கருவ மொளகா அழகி வெடல
விரலு வெண்டக்கா உன் காது அவரக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கருகா
கனிந்த காய்த்தோட்டம் நீதானோ
வயது பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்னப்பார்த்து நீ கொஞ்சு
 
பெ: பார்வ திருப்பாச்சி உன் கிண்டல் நெருப்பாச்சி
உன்னப் பார்த்தாலே உன் காலு மெருவாச்சு
 
ஆ: ஏய் கண்ணா பின்னான்னு நீ அழகா இருக்கிறியே
கண்கள் என்னும் வாணலியில் என்னை பொரிக்கிறியே
 
பெ: இமைகள் மூடாமல் கொஞ்சல் பார்வை பாக்குறியே
பஞ்சு நுனியில் நெஞ்சு குழியில்
என்னை பொதைக்குறியே
 
ஆ: உடம்பெல்லாம் மச்சக்காரி உசுப்பேத்தும்
கட்சிக்காரி இதமான முத்தக்காரி மோசக்காரி
 
பெ: உடம்பெல்லாம் மச்சக்காரா உசுப்பேத்தும்
கட்சிக்காரா இதமான முத்தக்காரா மீசக்காரா (மொளச்சி)
 
ஆ: சிரிப்பு கல்கண்டு அடி உன் சிணுங்கள் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதைக்கண்டு
 
பெ: உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள்தேடி என் ஆவல் பெருகாச்சி
 
ஆ: ஏய் தினுசு தினுசாக தினம் கனவில் தோணுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி படுத்து எடுக்குறியே
 
பெ: முழுசு முழுசாக என்ன முழுக்க நெனைக்குறியே
உடம்ப முறிக்கி வளையல் நொறுக்கி கதய முடிக்கிறியே
 
ஆ: மேடான பள்ளத்தாக்கே மிதமான சூரக்காற்றே
முடியாதா என்னைப்போல உந்தன் சூடே
 
பெ: காதோரரம் காதல் பேச்சு இடம் மாற்றும்
அருவா பேச்சில் உள்ளத்தும்
நிலைக்க செய்ய தோணுச்சி (மொளச்சி)

Sonnaa puriyaadhu Lyrics - Velayutham Lyrics

 
M: Andam nedu nedunga aagaasam kidukidunga
Chennai sangamathil thanga medalu vaangiya naanga
Kaarakudi Thamizhnaattai poatrithaaney
kumbittu kooppiduroam koothaada vaarumaiya
saamiye idhapoala salangamani pinjirukka
Thanjavuru dappaanga kuzhuvirukku
manju podhi parakka paarthu nee vaarumaiyaa
aattu thee kodi parakka aasaaney vaarumaiyaa?..
thirunelveli seemai aadum sudalamaada saami aattam
sokkaney koorattaa sozhandu sozhandu aadummaiyaa
sokkaney soorakkaathaa vaarumaiya???..
 
M: Sonnaa puriyaadhu sollukkulla adangaadhu
neenga ellaam enmela vacha paasam
onnaa porandhaalum idhupoala irukkaadhu
naan unga mela ellaam vacha nesam
meenu nallaa vaimma viraindhu varraan yen laisaa
ye?? valam meenatchi ekkaa varraa thookkikko
velaayudham peru en pathu viral velu
nikkaadhu indha kaalu kottirichidaa thelu   (Sonnaa)
 
M: Thalaiyil aadum garagam irukkum
thalaiyila ganam thaa irundhadhilla
thaara dappu aattam thaan irukkum
thappaana aattatha poala illa
pulivesham poattukkittu puliyaattam aadiyirukken
vettiayaadi mattum naanum vaazhndhadhillai
sattaiyiley M G R paaru saattaiyila aiyanaaru
villirukkum vambu sandai poattadhillai
virundhu nallaa vaimmaa
viraindhu varraan yen laisaa
ye?? valam meenaatchi ekkaa varraa thookkiko
varappa midhichi raappagalaa uzhaichi
vaazhura jananga namma katchi
ivanga manasa santhoshapadutha
thappey nee senjaalum Right-tu machi
aadugira aattathukku koodugira koottathukku
kai eduththu ippo naanu kumbuduren
unga veettu jannalukkulley  
ennapoala yaarumilla
ungalathaan eppavumey nambiduven
virundhu nallaa vaimma
ye??. Valam meenaatchi ekkaa varraa thookkiko (Sonnaa)

---------------------------------------------------------------------------------------------------

ஆ: அண்டம் நெடுநெடுங்க ஆகாசம் கிடுகிடுங்க
சென்னை சங்கமத்தில் தங்க மெடலு வாங்கிய நாங்க
காரங்குடி தமிழ்நாட்டை போற்றித்தானே
கும்பிட்டு கூப்பிடுறோம் கூத்தாட வாருமய்யா
சாமியே இதப்போல சலங்கமணி பிஞ்சிருக்க
தஞ்சாவ{ரு டப்பாங்க குழுவிருக்கு
மஞ்சு பொதி பறக்க பார்த்து நீ வாருமய்யா
ஆட்டு தீ கொடி பறக்க ஆசானே வாருமய்யா………
திருநெல்வேலி சீமை ஆடும் சுடலமாட சாமி ஆட்டம்
சொக்கனே கூறட்டா சொழண்டு சொழண்டு ஆடும்மய்யா
சொக்கனே சூரக்காத்தா வாருமய்யா………  
 
ஆ: சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காதுத
நீங்க எல்லாம் என்மேல வச்சப்பாசம்
ஒண்ணா பொறந்தாலும் இதுபோல இருக்கா
நான் உங்க மேல எல்லாம் வச்ச நேசம்
மீனு நல்லா வைம்மா விரைந்து வர்றான் ஏன் லைசா
ஏ… வலம் மீனாட்சி எக்கா வர்றா தூக்கிக்கோ
வேலாயுதம் பேரு என் பத்து விரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிரிச்சிடா தேளு (சொன்னா)
 
 
ஆ: தலையில் ஆடும் கரகம் இருக்கும்
தiலையில கனம் தான் இருந்ததில்லை
தார டப்பு ஆட்டம் தான் இருக்கும்
தப்பான ஆட்டத்த போல இல்ல
புலிவேஷம் போட்டுக்கிட்டு புலியாட்டம் ஆடியிருக்கேன்
வேட்டையாடி மட்டும் நானும் வாழ்ந்ததில்லை
சட்டையிலே எம்.ஜி.அர் பாரு சாட்டையில அய்யனாரு
வில்லிருக்கும் வம்புச்சண்டை போட்டதில்ல
விருந்து நல்லா வைம்மா
விரைந்த வர்றான் ஏன் லைசா
ஏ… வலம் மீனாட்சி எக்கா வர்றா தூக்கிக்கோ
வரப்ப மிதிச்சி ராப்பகலா உழைச்சி
வாழுற ஜனங்க நம்ம கட்சி
இவங்க மனச சந்தோசப்படுத்த
தப்பே நீ செஞ்சாலும் ரைட்டு மச்சி
ஆடுகிற ஆட்டத்துக்கு கூடுகிற கூட்டத்துக்கு
கை எடுத்து இப்போ நானும் கும்புடுறேன்
உங்க வீட்டு ஜன்னலுக்குள்ளே
என்னப்போல யாருமில்ல
உங்களத்தான் எப்பவுமே நம்பிடுறேன்
விருந்து நல்லா வைம்மா
விரைந்து வர்றான் ஏன் லைசா
ஏ…… வலம் மீனாட்சி எக்கா வர்றா தூக்கிக்கோ (சொன்னா)

Maayam seithaayo Lyrics - Velayutham Lyrics


 

F: Maayam seidhaayo nenjai kaayam seidhaayo
kolla vandhaayo badhil solla vandhaayo
maari sendraai pennai paarthu nindren kanney
yedhu seidhaai ennai keattu
nindren unnai (Maayam)
 
F: Naana sedi valarum thoattam aanen
yaanai vandhu poana soalaiyaanen
kaadhal karaipurandu Oda paarthen
thoondil mul nuniyil uyirai koarthen
min visiri kandu siridhu vegudhooram vizhundhen
en karuvigal narambugal poala kidandhen (Maayam)
 
F: Vervai thuli mugathil vaira karkal
azhagai koora thamizhil illai sorkal
meesa mudi kariya arugam purkal
thaavi mella kadikka yengum parkal
un arugil Or sediyum azhagaaga theriyum  
un edhiril thoandrum idhayam thurumbaaga maraiyum (Maayam)

-----------------------------------------------------------------------------------------------------

பெ: மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய்
எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை

பெ: மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
ஹோ.. ஹோ..

பெ: நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன் ..
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்
என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்

பெ: மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
ஹோ.. ஹோ..

பெ: வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
மீசை முடி கரிய அறுகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உணருகில் முள் செடியும் அழகாக தெரியும்
உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்

பெ: மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய்
எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை

பெ: மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
ஹோ.. ஹோ..

Raththathin raththamey Lyrics - Velayutham Lyrics

 


M: Raththathin raththamey en iniya udan pirappey
sondhathin sondhamey naan iyangum uyir thudippey
ammaavum appaavum ellaamey neethaaney
en vaazhkkai unakkallavaa
seththaalum puthaithaalum sediyaaga mulaithaalum en vaasam unakkallavaa (Raththa)
 
M: Anbendra otrai sollai
vearu illai poal ondru  
nee kaattum paasathukku dheivangal eedu illai
en nenjam unnai mattum gadigaara mullaai sutrum
nodi neram nee pirindhaal ammaadi uyirey poagum
nee sonnaal edhaiyum seiven
thalaiyaattum bommai aanen
seththaalum pudhaithaalum sediyaaga mulaithaalum en vaasam unakkallavaa (Raththa)
 
G: Neenga romba naalu nallaa irukkanum  
idhey maadhiri naalu nallaa irukkanum
nooru pulla peththu joadi angu serthu
neenga vaazhanum santhoshamaa
indha joadi poala joadi illaiyinnu
kan kalanganum santhoasamaa
 
M: Thaajmagaal unakku thangathil kattappoaren
megathil nool eduthu sela thaan naenji thaaren
 
F: Ennoada nee irundha veru yedhum eedaagumaa
kandaangi sela poadhum veredhum naan ketpenaa
 
M: Vaanathin neelam poala boomikkul eeram poaley
 
F: Pirithaalum piriyaadhu mudindhaalum mudiyaadhu
naaam konda uravallava (Raththa)

----------------------------------------------------------------------------------------------------


ஆ: ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே
என் வாழ்க்கை உனக்கல்லவா
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா (ரத்த)
 
ஆ: அன்பென்ற ஒற்றை சொல்லை
போல் ஒன்று வேறு இல்லை
நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை
என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முள்ளாய் சுற்றும்
நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் எதையும் செய்வேன்
தலையாட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்  
என் வாசம் உனக்கல்லவா (ரத்த)

குழு: நீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கணும்
இதே மாதிரி ரொம்ப நாளு நல்லா இருக்கணும்
நூறு புள்ள பெத்து ஜோடி அங்கு சேர்த்து
நீங்க வாழணும் சந்தோசமா
இந்த ஜோடி போல ஜோடி இல்லையின்னு
கண் கலங்கணும் சந்தோசமா....
 
ஆ: தாஜ்மகால் உனக்கு தங்கத்தில் கட்டப்போறேன்
மேகத்தில் நூல் எடுத்து சேல தான் நெஞ்சு தாரேன்
 
பெ: என்னோட நீ இருந்தா வேறு எதும் ஈடாகுமா
கண்டாங்கி சேல போதும் வேறேதும் நான் கேட்பேனா
 
ஆ: வானத்தின் நீலம் போல பூமிக்குள் ஈரம் போலே
 
பெ: பிரிந்தாலும் பிரியாது முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா...... (ரத்த)

Friday, January 23, 2015

Unnai Kanda Naal Mudhal Lyrics - Salim Lyrics



M: Unai kanda naal mudhal
en thookkam poanadhey
thoonginaalum un mugam
ennendru solvadhu
vizhundhaai en vizhiyil
kalandhaai en uyiril nodiyil

F:unnai kanda naal mudhal…

M:Enadhu thoalil thalaiyai saaithu
nerungi nee vaazha vendum
pirindhu neeyum nadakkumboadhu
en idhayam kaayampadum

F:vizhigal paarthu viralgal korthu
madiyil naanum thoonga vendum  
unadhu anbil karaiyumboadhu
udhattil poo poothidum

M:ulagaiye marakkiren
siragillai parakkiren
mazhaiyillai nanaigiren
unnil karaigiren

F:unnai kanda naalmudhal…

M:siriththu pesum unadhu vaarthai
thinamum naan ketka vendum
udhava endru evarumillai
en ulagam nee aagidum

F:idhayam thannil araigal naangil
enakku nee mattum vendum
tharaiyin meley nizhalai poLE
inaindhu naam vaazhanum

M:udhadugal sirikkiren
ulaginai rasikkiren
unakkena irukkiren
nenjil sumakkiren

F:unnai kanda naal mudhal…

----------------------------------------------------------------------------------------------

ஆ: உனை கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனதே
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது
விழுந்தாய் என் விழியில்
கலந்தாய் என் உயிரில் நொடியில்

பெ:உன்னை கண்ட நாள் முதல்…

ஆ:எனது தோளில் தலையை சாய்த்து
நெருங்கி நீ வாழ வேண்டும்
பிரிந்து நீயும் நடக்கும்போது
என் இதயம் காயம்படும்

பெ:விழிகள் பார்த்து விரல்கள் கோர்த்து
மடியில் நானும் தூங்க வேண்டும்
உனது அன்பில் கரையும்போது
உதட்டில் பூ பூத்திடும்

ஆ:உலகையே மறக்கிறேன்
சிறகில்லை பறக்கிறேன்
மழையில்லை நனைகிறேன்
உன்னில் கறைகிறேன்

பெ:உன்னை கண்ட நாள்முதல்…

ஆ:சிரித்து பேசும் உனது வார்த்தை
தினமும் நான் கேட்க வேண்டும்
உதவ என்று யவருமில்லை
என் உலகம் நீ ஆகிடும்

பெ:இதயம் தன்னில் அறைகள் நான்கில்
எனக்கு நீ மட்டும் வேண்டும்
தரையின் மேலே நிழலை போல்
இணைந்து நாம் வாழனும்

ஆ:உதடுகள் சிரிக்கிறேன்
உலகினை ரசிக்கிறேன்
உனக்கென இருக்கிறேன்
நெஞ்சில் சுமக்கிறேன்

பெ:உன்னை கண்ட நாள் முதல்…

Ulagam unnai Lyrics - Salim Lyrics


M: Ulagam unnai kai kazhuvinaalum
nadutheruvil unnai niruthinaalum
mudiyum varai mutti moadhi paaru
oru pozhudhum manam udaindhidaa dhey
nallavan yaaru kettavan yaaru
uththaman ingey ulagathil yaaru
nee kooru…
poanadhu poachi aanadhu aachi
poanadhu poachu aanadhu aachidhu
poadu… poadu… thookki poadu
ulagiley… ulley… ulagiley… ulley
ulagam unnai kai kazhuvinaalum…

thappaana aalukku panindhuvidaadhey
unnai nee orusaan vayitrukku tholaithuvidaadhey
paththoadu nee ondraai irundhu vidaadhey
Kan munne aniyaayam nee kandaal odhungi vidaadhey uyir thaaney poagum poagattum poadaa
poanaalum thappey illai
kadavul unpakkam unakkenna thookkam
poanadhu poachi aanadhu aachudhu
poadu… poadu… thookki poadhu
ulukkuley… ulukkuley uley
ulagam unnai kai kazhuvinaalum…

uyir vaazha niyaayathai vittuvidaadhey
ulagathil unakkaaga mattum
vaazhndhu seththuvidaadhey
kaayangal irundhaalum kalangividaadhey
nee sindhum kanneeril oruboadhum
karaindhuvidaadhey
madhayaanai paadham midhithaalum kooda
saagaamal nee vaazhuvaai
malaipoala vizhundhu nadhipoal ezhuvaai
poanadhu poachu aanadhu aachudhu
poadu… poadu… thookki poadu
ulukkuley uley… ulukkuley uley
ulagam unnai kai kazhuvinaalum…

-------------------------------------------------------------------------------------------------------

ஆ: உலகம் உன்னை கை கழுவினாலும்  
நடத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதி பாரு
ஒரு பொழுதும் மனம் உடைந்திடா தே
நல்லவன் யாரு கெட்டவன் யாரு
உத்தமனம் இங்கே உலகத்தில் யாரு
நீ கூறு…
போனது போச்சி ஆனது ஆச்சி
போனது போச்சுது ஆனது ஆச்சிது
போடு… போடு… தூக்கி போடு
வுலுகிலே… வுல்லே… வுலுகிலே… வுல்லே
உலகம் உன்னை கை கழுவினாலும்…

தப்பான ஆளுக்கு பணிந்துவிடாதே
உன்னை நீ ஒருசாண் வயிற்றுக்கு தொலைத்துவிடாதே
பத்தோடு நீ ஒன்றாய் இருந்து விடாதே
அநியாயம் நீ கண்டால் ஒதுங்கி விடாதே
உயிர் தானே போகும் போகட்டும் போடா
போனாலும் தப்பே இல்லை
கடவுள் உன்பக்கம் உனக்கென்ன துக்கம்
போனது போச்சி ஆனது ஆச்சுது
போடு… போடு… துக்கி போடு
வுலுக்குவுலே… வுலுக்குலே வுலே
உலகம் உன்னை கை கழுவினாலும்…

உயிர் வாழ நியாயத்தை விட்டுவிடாதே
உலகத்தில் உனக்காக மட்டும்
வாழ்ந்து செத்துவிடாதே
காயங்கள் இருந்தாலும் கலங்கிவிடாதே
நீ சிந்தும் கண்ணீரில் ஒருபோதும்
கறைந்துவிடாதே
மதயானை பாதம் மிதித்தாலும் கூட
சாகாமல் நீ வாழுவாய்
மலைபோல விழுந்து நதிபோல் எழுவாய்
போனது போச்சு ஆனது ஆச்சுது
போடு… போடு… தூக்கி போடு
வுலுக்குலே வுலே… வுலுக்குலே வுலே
உலகம் உன்னை கை கழுவினாலும்…

Maskaara poattu Lyrics - Salim Lyrics




M: Maskaara poattu mayakkuriye
masthaanee pesi kavukkuriye
 
F: Maskaara poattu mayakkurena
masthaanaa pesi kavukkurenaa
 
M: Ye… madhana moaga rooba sundhari… ri…
en koottanikku neethaan mandhiri…. ri…
 
F: Ye… madhana moaga rooba sandhiraa… raa…
en raaththiriyil pootha sandhiraa… raa….   (Maskaara)
 
M: Ye… shaak adikkudhu shaak adikkudhu shaakku…
 
F: Moochu muttudhu meechu muttudhu nee idichaaladhu
 
M: Ye… kaaththu adikkudhu kaaththu adikkudhu kaaththu…
 
F: Verththu solludhu verthu sottudhu
nee muraippadha paarththu
 
M: Hei nee kadalu kadalu ala thalumbura kadalu
 
F: Nee padagu padagu padagu ala medhakkura padagu
udhadu sugurugu udambu pairu total glamaru
enna paatha yaarum fiver-u (Maskaara)
 
M:Sexi hipla sexi hipla
sokki nikkuren naanu
konjam appula ------ aanaa silippula
seethaannu mene

F:en haat Nightila… half nightla
daavadikkudhu moonu
haai heettai koraikka
sootta thanikka koola A/C naanu

M:thimiru… thimiru… thimiru… un
azhagula thimiru…
nee thaviru… thaviru… thaviru
un thayakkaththai thaviru…

F: Goldu silver diamanu
vadicha silai idhu
unga munnaal onnu alaiyudhu
maskaaraa poattu mayakkuriye….

---------------------------------------------------------------------------------------

ஆ: மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தானி பேசி கவுக்குறியே
 
பெ: மஸ்காரா போட்டு மயக்குறேனா
மஸ்தானா பேசி கவுக்குறேனா 
 
ஆ: ஏ… மதன மோக ரூப சுந்தரி… ரி… 
என் கூட்டணிக்கு நீதான் மந்திரி… ரி… 
 
பெ: ஏ… மதன மோக ரூப சந்திரா… ரி… 
என் ராத்திரியில் பூத்த சந்திரா… ரா… (மஸ்காரா)
 
ஆ: ஏ… சாக் அடிக்குது சாக் அடிக்குது சாக்கு… 
 
பெ: மூச்சு முட்டுது மூச்சு முட்டுது நீ இடிச்சாலது
 
ஆ: ஏ… காத்து அடிக்குது காத்து அடிக்குது காத்து…
 
பெ: வேர்த்து சொட்டுது வேர்த்து சொட்டுது
நீ முறைப்பத பார்த்து
 
ஆ: ஹேய் நீ கடலு கடலு கடலு அல தளும்புற கடலு
 
பெ: நீ படகு படகு படகு அல மெதக்குற படகு
உதடு சுகுருகு உடம்பு பைரு போட்டல் கிளாமரு  
என்ன பாத்தா யாரும் பீவரு (மஸ்காரா)
 
ஆ:செக்ஸி ஹிப்ல செக்ஸி ஹிப்ல
சொக்கி நிக்குறேன் நானு
கொஞ்சம் அப்புல… ஆனா சிலிப்புல
சீதா னூரு மேனு

பெ:என் ஹாட் நைட்டில… ஹாப் நைட்டில
டாவடிக்குது மூனு
ஹாய் ஹீட்டை கொறைக்க
சூட்டை தணிக்க கூல் ஏசி நானு

ஆ:திமிரு… திமிரு… திமிரு… உன்  
அழகுல திமிரு…
நீ தவிரு… தவிரு… தவிரு
உன் தயக்கத்தை தவிரு…

பெ:கோல்டு சில்வர் டைம்மனு
வடிச்ச சிலை இது
உங்க முன்னால் ஒண்ணு அலையுது
மஸ்க்காரா போட்டு மயக்குறியே…