Molachi moonu elaya Lyrics - Velayutham Lyrics

 



M: Molachi moonu ilaiya vidala
karuva molagaa azhagi vedala
viralu vendakka un kaadhu avarakka
mookku molaga mookkuthi kaduga
kanindha kaaithoattam neethaano
vayadhu padhinainju adi vaadi maambiju
paavam en nenju enna paarthu nee konju
 
F: Paarva thiruppaachi un kindal neruppachi
unna paarthaaley en kaalum meruvaachi
 
M: Yei kannaa pinnaannu nee azhagaa irukkiriye
kangal ennum vaanaliyil ennai porikkiriye
 
F: Imaigal moodaamal konjal paarvai paakkuriye
panju nuniyil nenju kuzhiyil
ennai podhaikkuriye
 
M: Udambellaam machakkaari usupethum  
katchikkaari idhamaana muththakkaari moasakkaari
 
F: Udambellaam machakkaaraa usuppethum
katchikkaaraa idhamaana muthakkaaraa meesakkaaraa (Molachi)

M: Sirippu kalkandu adi un sinungal anugundu
vizhigal karuvandu adi vizhundhen adhai kandu
 
F: Unadhu nagam keeri en udambil thazhumberi
alarum naal theadi en aaval perukaachi
 
M: Yei thinusu thinusaa thinam kanavil thoanuriye
udaiya thiruppi usura varuthi paduthu edukkuriye
 
F: Muzhusu muzhusaaga enna muzhukka nenaikkuriye
udamba murukki valaiyal norukki kadhaya midikkiriye
 
M: Medaana pallathaakkey midhamaana soorakkaatrey
mudiyaadha enna poala undhan soodey
 
F: Kaadhoram kaadhal pechu idam maatrum
aruvaa pechil ullathum
nilaikka seiya thoanuchi (Molachi)

-----------------------------------------------------------------------------------------------------

ஆ: மொளச்சி மூணு இலைய விடல
கருவ மொளகா அழகி வெடல
விரலு வெண்டக்கா உன் காது அவரக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கருகா
கனிந்த காய்த்தோட்டம் நீதானோ
வயது பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்னப்பார்த்து நீ கொஞ்சு
 
பெ: பார்வ திருப்பாச்சி உன் கிண்டல் நெருப்பாச்சி
உன்னப் பார்த்தாலே உன் காலு மெருவாச்சு
 
ஆ: ஏய் கண்ணா பின்னான்னு நீ அழகா இருக்கிறியே
கண்கள் என்னும் வாணலியில் என்னை பொரிக்கிறியே
 
பெ: இமைகள் மூடாமல் கொஞ்சல் பார்வை பாக்குறியே
பஞ்சு நுனியில் நெஞ்சு குழியில்
என்னை பொதைக்குறியே
 
ஆ: உடம்பெல்லாம் மச்சக்காரி உசுப்பேத்தும்
கட்சிக்காரி இதமான முத்தக்காரி மோசக்காரி
 
பெ: உடம்பெல்லாம் மச்சக்காரா உசுப்பேத்தும்
கட்சிக்காரா இதமான முத்தக்காரா மீசக்காரா (மொளச்சி)
 
ஆ: சிரிப்பு கல்கண்டு அடி உன் சிணுங்கள் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதைக்கண்டு
 
பெ: உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள்தேடி என் ஆவல் பெருகாச்சி
 
ஆ: ஏய் தினுசு தினுசாக தினம் கனவில் தோணுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி படுத்து எடுக்குறியே
 
பெ: முழுசு முழுசாக என்ன முழுக்க நெனைக்குறியே
உடம்ப முறிக்கி வளையல் நொறுக்கி கதய முடிக்கிறியே
 
ஆ: மேடான பள்ளத்தாக்கே மிதமான சூரக்காற்றே
முடியாதா என்னைப்போல உந்தன் சூடே
 
பெ: காதோரரம் காதல் பேச்சு இடம் மாற்றும்
அருவா பேச்சில் உள்ளத்தும்
நிலைக்க செய்ய தோணுச்சி (மொளச்சி)