Sonnaa puriyaadhu Lyrics - Velayutham Lyrics

 
M: Andam nedu nedunga aagaasam kidukidunga
Chennai sangamathil thanga medalu vaangiya naanga
Kaarakudi Thamizhnaattai poatrithaaney
kumbittu kooppiduroam koothaada vaarumaiya
saamiye idhapoala salangamani pinjirukka
Thanjavuru dappaanga kuzhuvirukku
manju podhi parakka paarthu nee vaarumaiyaa
aattu thee kodi parakka aasaaney vaarumaiyaa?..
thirunelveli seemai aadum sudalamaada saami aattam
sokkaney koorattaa sozhandu sozhandu aadummaiyaa
sokkaney soorakkaathaa vaarumaiya???..
 
M: Sonnaa puriyaadhu sollukkulla adangaadhu
neenga ellaam enmela vacha paasam
onnaa porandhaalum idhupoala irukkaadhu
naan unga mela ellaam vacha nesam
meenu nallaa vaimma viraindhu varraan yen laisaa
ye?? valam meenatchi ekkaa varraa thookkikko
velaayudham peru en pathu viral velu
nikkaadhu indha kaalu kottirichidaa thelu   (Sonnaa)
 
M: Thalaiyil aadum garagam irukkum
thalaiyila ganam thaa irundhadhilla
thaara dappu aattam thaan irukkum
thappaana aattatha poala illa
pulivesham poattukkittu puliyaattam aadiyirukken
vettiayaadi mattum naanum vaazhndhadhillai
sattaiyiley M G R paaru saattaiyila aiyanaaru
villirukkum vambu sandai poattadhillai
virundhu nallaa vaimmaa
viraindhu varraan yen laisaa
ye?? valam meenaatchi ekkaa varraa thookkiko
varappa midhichi raappagalaa uzhaichi
vaazhura jananga namma katchi
ivanga manasa santhoshapadutha
thappey nee senjaalum Right-tu machi
aadugira aattathukku koodugira koottathukku
kai eduththu ippo naanu kumbuduren
unga veettu jannalukkulley  
ennapoala yaarumilla
ungalathaan eppavumey nambiduven
virundhu nallaa vaimma
ye??. Valam meenaatchi ekkaa varraa thookkiko (Sonnaa)

---------------------------------------------------------------------------------------------------

ஆ: அண்டம் நெடுநெடுங்க ஆகாசம் கிடுகிடுங்க
சென்னை சங்கமத்தில் தங்க மெடலு வாங்கிய நாங்க
காரங்குடி தமிழ்நாட்டை போற்றித்தானே
கும்பிட்டு கூப்பிடுறோம் கூத்தாட வாருமய்யா
சாமியே இதப்போல சலங்கமணி பிஞ்சிருக்க
தஞ்சாவ{ரு டப்பாங்க குழுவிருக்கு
மஞ்சு பொதி பறக்க பார்த்து நீ வாருமய்யா
ஆட்டு தீ கொடி பறக்க ஆசானே வாருமய்யா………
திருநெல்வேலி சீமை ஆடும் சுடலமாட சாமி ஆட்டம்
சொக்கனே கூறட்டா சொழண்டு சொழண்டு ஆடும்மய்யா
சொக்கனே சூரக்காத்தா வாருமய்யா………  
 
ஆ: சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காதுத
நீங்க எல்லாம் என்மேல வச்சப்பாசம்
ஒண்ணா பொறந்தாலும் இதுபோல இருக்கா
நான் உங்க மேல எல்லாம் வச்ச நேசம்
மீனு நல்லா வைம்மா விரைந்து வர்றான் ஏன் லைசா
ஏ… வலம் மீனாட்சி எக்கா வர்றா தூக்கிக்கோ
வேலாயுதம் பேரு என் பத்து விரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிரிச்சிடா தேளு (சொன்னா)
 
 
ஆ: தலையில் ஆடும் கரகம் இருக்கும்
தiலையில கனம் தான் இருந்ததில்லை
தார டப்பு ஆட்டம் தான் இருக்கும்
தப்பான ஆட்டத்த போல இல்ல
புலிவேஷம் போட்டுக்கிட்டு புலியாட்டம் ஆடியிருக்கேன்
வேட்டையாடி மட்டும் நானும் வாழ்ந்ததில்லை
சட்டையிலே எம்.ஜி.அர் பாரு சாட்டையில அய்யனாரு
வில்லிருக்கும் வம்புச்சண்டை போட்டதில்ல
விருந்து நல்லா வைம்மா
விரைந்த வர்றான் ஏன் லைசா
ஏ… வலம் மீனாட்சி எக்கா வர்றா தூக்கிக்கோ
வரப்ப மிதிச்சி ராப்பகலா உழைச்சி
வாழுற ஜனங்க நம்ம கட்சி
இவங்க மனச சந்தோசப்படுத்த
தப்பே நீ செஞ்சாலும் ரைட்டு மச்சி
ஆடுகிற ஆட்டத்துக்கு கூடுகிற கூட்டத்துக்கு
கை எடுத்து இப்போ நானும் கும்புடுறேன்
உங்க வீட்டு ஜன்னலுக்குள்ளே
என்னப்போல யாருமில்ல
உங்களத்தான் எப்பவுமே நம்பிடுறேன்
விருந்து நல்லா வைம்மா
விரைந்து வர்றான் ஏன் லைசா
ஏ…… வலம் மீனாட்சி எக்கா வர்றா தூக்கிக்கோ (சொன்னா)