Showing posts with label Shreya Ghoshal. Show all posts
Showing posts with label Shreya Ghoshal. Show all posts

Tuesday, January 27, 2015

Kannil Paarvai Pona Podhum Lyrics- Naan Kadavul Lyrics



F: Kannil paarvai pOna bOdhum  
kannil eeram thadhumbum thadhumbum  
kannilllaadha pearakkandaal kanaakkal odhungum odhungum
kanaavil pOna inbam  
thodaamal indha jenmam
Or dheivam meedhu sammadhamO (Kannil)
 
F: Yaarkkum pOloru annai thandhai  
enakkum irundhadhu undu
yaarkkum pOloru veagam thaagam  
enakkul valarndhadhundu ingu
yaarkkum pOley vizhigal irundhum  
ulagamO irulil oliyaippOley oru thunai  
vandhu sendra thunbam yaarkkum undO (Kannil)
 
F: Vidhiyenroru veedum undu  
enakkadhu sondham indru  
vaanam endroru koorai undu
vizhigalum ariyaadhu  
vealiyillaa sOlaiyaaga vandhadhO kaadhal
kangal konda dheivamum aalaiyam kondu sendrathenO (Kannil)

---------------------------------------------------------------------------------------------------------

பெ: கண்ணில் பார்வை போன போதும்  
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கனாவில் போன இன்பம்  
தொடாமல் இந்த ஜென்மம்
ஓர் தெய்வம் மீது சம்மதமோ (கண்ணில்)
 
பெ: யார்க்கும் போலொரு அன்னை தந்தை எனக்கும் இருந்ததுண்டு
யார்க்கும் போலோரு வேகம் தாகம்  
எனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்  
உலகமோ இருளில் ஒளியைப்போலே  
ஒரு துணை வந்து சென்ற துன்பம் யார்க்கும் உன்டோர் (கண்ணில்)
 
பெ: வீதியென்றொரு வீடும் உண்டு
எனக்கது சொந்தம் இன்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது  
வேலியில்லா சோலையாக்க வந்ததோ காதல்
கண்கள் கொண்ட தெய்வமும்  
ஆலையம் கொண்டு சென்றதேனோ (கண்ணில்)

Friday, January 23, 2015

Emma emma bambarama Lyrics - Azhagu Raja Lyrics



F: Emma emma bambarama un manasu suththuthamma
yamma yamma seekkiramma thaali katti kalyaanamaa
 
M: Hey Sithra Dhevi Priya unna katta poarendi
namma vaasalukku vaazha maram vetta poarendi
 
F: Hey Vaadaa vaadaa Raj nee thaan All in All-udaa
un valadhu kaiya pudikka vandha aalu naanudaa
 
M: Kaathaadiyaa en manasu parakkudhey
adha parakka vecha kirukku pulla aiyo neethaandi
 
F: Kannaadiyaa en vayasu irukkudhey
adhu norukka vandha thiruttu paiyan aiyo neethaandaa
 
M: Ada panjaangatha paarthu unna panjaabikka poren
 
F: Enna sollaamaley sorgathukku koottipoayendaa
 
M: Un kannukkulla varavaa
 
F: Nee keattadhellaam tharavaa un nenjukkulla varavaa
en nenjey neethaandaa
 
M: Un kannatha naan thodavaa nee thottukoda medhuvaa
naan kacherikku varavaa indha kelvi edhukkudaa?
nenjoramaa oru aasa irukkudhey
ada sarukki sarukki vazhukki vazhukki enna thalludhey
 
F: Kannoaramaa oru veali irukkudhey
adhu vilagi vilagi nerungi anaikka enna kolludhey
 
M: Ada panjaangatha paarthu unna panjaa pikka poaren
enna sollaamaley sorgathukku koottipoyendaa   (Emma)
 
F: Un thoattathula thean edukka aalu vanthaachaa
un koottukkulla vaazha oru kuruvi vanthaachaa
unna uppu mootta thookkittu poagaporaandi
unna ullangaiyil vechu ivan thaangaporaadi
indha pachakiliya pathiramaa paathu rasikkanum
ada paththumaasam kazhichu retta pulla porakkanum (Emma)
 
M: Ada mallipoo edhukku nee killi paakkathaanaa
ada neththi pottu echukku nee thottu karaikkathaan
ada valaiyal saththam edhukku nee virumbi ketkathaan
andha kolusu saththam echukku nee thirumbi paarkkathaan
 
F: Un koodathaan naan vaazhndhu paarkkanum
adi paakku vethala moththa oru thedhi paakkatta
thai maasam thaan ada joadi seranum
andha neram kaalam koodi varattum sedhi sollatta
ada panjaangatha paarthu unna panjaa pikka poaren
enna sollaamaley sorkkathukku kootti poayendaa

-----------------------------------------------------------------------------------------------------

பெ: எம்மா எம்மா பம்பரமா உன் மனசு சுத்துதம்மா
யம்மா யம்மா சீக்கிரம்மா தாலி கட்டி கல்யாணமா
 
ஆ: ஹே சித்ரா தேவி பிரியா உன்ன கட்டப் போரேன்டி
நம்ம வாசலுக்கு வாழ மரம் வெட்ட போரேன்டி
 
பெ: ஹே வாடா வாடா ராஜா நீ தான் ஆல் இன் ஆளுடா
உன் வலது கைய புடிக்க வந்த ஆளநானுடா
 
ஆ: காத்தாடியா என் மனசு பறக்குதே
அத பறக்க வெச்சா கிறுக்கு புள்ள ஐயோ நீதாண்டி
 
பெ: கண்ணாடியா என் வயசு இருக்குதே
அது நொருக்க வந்த திருட்டு பையன் ஐயோ நீதான்டா
 
ஆ: அட பஞ்சாங்கத்த பார்த்து உன்ன பஞ்சாபிக்க போறேன்
 
பெ: என்ன சொல்லாமலே சொர்கத்துக்கு கூட்டிப்போயன்டா
 
ஆ: உன் கண்ணுக்குள்ள வரவா
 
பெ: நீ கேட்டதெல்லாம் தரவா உன் நெஞ்சுக்குள்ள வரவா
என் நெஞ்சே நீதான்டா
 
ஆ: உன் கண்ணத்த நான் தொடவா நீ தொட்டுக்கோடா மெதுவா
நான் கச்சேரிக்கு வரவா இந்த கேள்வி எதுக்குடா?
நெஞ்சோரமா ஒரு ஆச இருக்குதே
அட சறுக்கி சறுக்கி வழுக்கி வழுக்கி என்ன தள்ளுதே
 
பெ: கண்ணோரமா ஒரு வேலி இருக்குதே
அது விலகி விலகி நெருங்கி அணைக்க என்ன கொள்ளுதே
 
ஆ: அட பஞ்சாயத்த பார்த்து உன்ன பஞ்சாபிக்க போறேன்
என்ன சொல்லாமலே சொர்கத்துக்கு கூட்டிப்போயன்டா   (எம்மா)
 
பெ: உன் தோட்டத்துல தேன் எடுக்க ஆளு வந்தாச்சா
உன் கூட்டுக்குள்ள வாழ ஒரு குரவி வந்தாச்சா
உன்ன உப்பு மூட்ட தூக்கிக்கிட்டு போகப்போறான்டி
உன்ன உள்ளங்கையில் வெச்சு இவன் தாங்கப்போறான்டி
இந்த பச்சக்கிளிய பத்திரமா பாத்து ரசிக்கணும்
அட பத்துமாசம் கழிச்சு ரெட்ட புள்ள பொறக்கனும்   (எம்மா)
 
ஆ: அட மல்லிபூ எதுக்கு நீ கிள்ளி பாக்கத்தானா
அட நெத்தி பொட்டு எதுக்கு நீ தொட்டு கரைக்கத்தான்
அட வளையல் சத்தம் எதுக்கு நீ விரும்பி கேக்கத்தானே
அந்த கொலுசு சத்தம் எதுக்கு நீ திரும்பி பார்க்கத்தான்
 
பெ: உன் கூடத்தான் நான் வாழ்ந்து பார்க்கணும்
அடி பாக்கு வெத்தள மாத்த ஒரு தேதி பாக்கட்டா
தை மாசம் தான் அட ஜோடி சேரனும்
அந்த நேரம் காலம் கூடி வரட்டும் சேதி சொல்லட்டா
அட பஞ்சாங்கத்த பார்த்து உன்ன பஞ்சா பிக்க போறேன்
என்ன சொல்லாமலே சொர்கத்துக்கு கூட்டிப் போயேன்டா 

Tuesday, January 20, 2015

Pookkalae Sattru Oyivedungal Lyrics - I lyrics

M: Pookkaley siridhu Oivedungal
aval vandhu vittaal… aval vandhu vittaal
haai… I endraal adhu azhagu endraal
andha jaklin I avalthaanaa?
Haai… I endraal adhu kadavul endraal
andha kadavulin thugal avalthaanaa?
aiyo… ena thigaikkum I ena viyakkum
I-kalukkellaam vidumuraiyai
aval thandhu vittaal… aval vandhuvittaal   (Pookkaley)
 
Theem thari tharinaa… theemthari… tharinaa
 
F: Indha ulagil unai vella
oruvan illai undhan asaivugal yaavilum I
Vizhi azhagai kadandhu un idhayam
nuzhaindhunadhu en aimbulan unarthidum
 
M: Ivan bayathai anaikka
aval ivanai anaikka
aval seigaiyil peivadhu I
aval vizhiyil kanivil indha ulagam paniyum
siru noivaal aiyamillai
 
F: En kaigalai koarthidu I viralai
ini thaiththu nee vaithidu annilai
 
M: Aval idhazhgalai nugarndhu vida
paadhai neduga
 
F: Thavam puriyum
neer veezhchi poal nindravan
oru Odai aanaai
vaanmuttum malaiyai poandravan
naan aada medai aanaan
 
M: En ul ennai kandaval yaarendru
ennai kaana seithaal
kelaamal nenjai koidhaval
sirpam seidhu kaiyil thanthaal
 
F: Yugam yugam kaana mugam idhupoadhum
pugalidam endru undhan nenjam mattum poadhum
 
M: Maru uyir thandhaal nimirndhida seidhaal
nagarndhidum paadhai…
engum vaasam veesa vanthaaye   (Pookkaley)

--------------------------------------------------------------------

ஆ:  பூக்களே சிறிது ஓய்வெடுங்கள்
அவள் வந்து விட்டாள்… அவள் வந்து விட்டாள்
ஹாய்… ஐ என்றால் அது அழகு என்றாள்
அந்த ஜக்ளில் ஐ அவள்தானா?
ஹாய்… ஐ என்றால் அது கடவுள் என்றாள்
அந்த கடவுளின் துகள் அவள்தானா?
அய்யோ… என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐ-களுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்து விட்டாள்… அவள் வந்துவிட்டாள்   (பூக்களே)
தீம் தரி தரினா… தீம்தரி… தரினா
 
பெ:  இந்த உலகில் உனை வெல்ல  
ஒருவன் இல்லை உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அழகை கடந்து உன் இதயம்
நுழைந்துனது என் ஐம்புலன் உணர்த்திடும்
 
ஆ:  இவன் பயத்தை அணைக்க
அவள் இவனை அணைக்க
அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியில் கனிவில் இந்த உலகம் பனியும்
சிறு நொய்வால் அய்யமில்லை
 
பெ:  என் கைகளை கோர்த்திடு ஐ விரலை
இனி தைத்து நீ வைத்திடு அந்நிழலை
 
ஆ:  அவள் இதழ்களை நுகர்ந்து விட
பாதை நெடுக
 
பெ:  தவம் புரியும்
நீர் வீழ்ச்சி போல் நின்றவன்
ஒரு ஓடை ஆனாய்
வான்முட்டும் மழையை போன்றவன்
நான் ஆட மேடை ஆனான்
 
ஆ:  என் உள் என்னை கண்டவள் யாரென்று
என்னை காண செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள்
சிற்பம் செய்து கையில் தந்தாள்
 
பெ:  யுகம் யுகம் காண முகம் இதுபோதும்
புகலிடம் என்று உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
 
ஆ:  மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திட செய்தாள்
நகர்ந்திடும் பாதை…
எங்கும் வாசம் வீச வந்தாயே   (பூக்களே)