Emma emma bambarama Lyrics - Azhagu Raja Lyrics



F: Emma emma bambarama un manasu suththuthamma
yamma yamma seekkiramma thaali katti kalyaanamaa
 
M: Hey Sithra Dhevi Priya unna katta poarendi
namma vaasalukku vaazha maram vetta poarendi
 
F: Hey Vaadaa vaadaa Raj nee thaan All in All-udaa
un valadhu kaiya pudikka vandha aalu naanudaa
 
M: Kaathaadiyaa en manasu parakkudhey
adha parakka vecha kirukku pulla aiyo neethaandi
 
F: Kannaadiyaa en vayasu irukkudhey
adhu norukka vandha thiruttu paiyan aiyo neethaandaa
 
M: Ada panjaangatha paarthu unna panjaabikka poren
 
F: Enna sollaamaley sorgathukku koottipoayendaa
 
M: Un kannukkulla varavaa
 
F: Nee keattadhellaam tharavaa un nenjukkulla varavaa
en nenjey neethaandaa
 
M: Un kannatha naan thodavaa nee thottukoda medhuvaa
naan kacherikku varavaa indha kelvi edhukkudaa?
nenjoramaa oru aasa irukkudhey
ada sarukki sarukki vazhukki vazhukki enna thalludhey
 
F: Kannoaramaa oru veali irukkudhey
adhu vilagi vilagi nerungi anaikka enna kolludhey
 
M: Ada panjaangatha paarthu unna panjaa pikka poaren
enna sollaamaley sorgathukku koottipoyendaa   (Emma)
 
F: Un thoattathula thean edukka aalu vanthaachaa
un koottukkulla vaazha oru kuruvi vanthaachaa
unna uppu mootta thookkittu poagaporaandi
unna ullangaiyil vechu ivan thaangaporaadi
indha pachakiliya pathiramaa paathu rasikkanum
ada paththumaasam kazhichu retta pulla porakkanum (Emma)
 
M: Ada mallipoo edhukku nee killi paakkathaanaa
ada neththi pottu echukku nee thottu karaikkathaan
ada valaiyal saththam edhukku nee virumbi ketkathaan
andha kolusu saththam echukku nee thirumbi paarkkathaan
 
F: Un koodathaan naan vaazhndhu paarkkanum
adi paakku vethala moththa oru thedhi paakkatta
thai maasam thaan ada joadi seranum
andha neram kaalam koodi varattum sedhi sollatta
ada panjaangatha paarthu unna panjaa pikka poaren
enna sollaamaley sorkkathukku kootti poayendaa

-----------------------------------------------------------------------------------------------------

பெ: எம்மா எம்மா பம்பரமா உன் மனசு சுத்துதம்மா
யம்மா யம்மா சீக்கிரம்மா தாலி கட்டி கல்யாணமா
 
ஆ: ஹே சித்ரா தேவி பிரியா உன்ன கட்டப் போரேன்டி
நம்ம வாசலுக்கு வாழ மரம் வெட்ட போரேன்டி
 
பெ: ஹே வாடா வாடா ராஜா நீ தான் ஆல் இன் ஆளுடா
உன் வலது கைய புடிக்க வந்த ஆளநானுடா
 
ஆ: காத்தாடியா என் மனசு பறக்குதே
அத பறக்க வெச்சா கிறுக்கு புள்ள ஐயோ நீதாண்டி
 
பெ: கண்ணாடியா என் வயசு இருக்குதே
அது நொருக்க வந்த திருட்டு பையன் ஐயோ நீதான்டா
 
ஆ: அட பஞ்சாங்கத்த பார்த்து உன்ன பஞ்சாபிக்க போறேன்
 
பெ: என்ன சொல்லாமலே சொர்கத்துக்கு கூட்டிப்போயன்டா
 
ஆ: உன் கண்ணுக்குள்ள வரவா
 
பெ: நீ கேட்டதெல்லாம் தரவா உன் நெஞ்சுக்குள்ள வரவா
என் நெஞ்சே நீதான்டா
 
ஆ: உன் கண்ணத்த நான் தொடவா நீ தொட்டுக்கோடா மெதுவா
நான் கச்சேரிக்கு வரவா இந்த கேள்வி எதுக்குடா?
நெஞ்சோரமா ஒரு ஆச இருக்குதே
அட சறுக்கி சறுக்கி வழுக்கி வழுக்கி என்ன தள்ளுதே
 
பெ: கண்ணோரமா ஒரு வேலி இருக்குதே
அது விலகி விலகி நெருங்கி அணைக்க என்ன கொள்ளுதே
 
ஆ: அட பஞ்சாயத்த பார்த்து உன்ன பஞ்சாபிக்க போறேன்
என்ன சொல்லாமலே சொர்கத்துக்கு கூட்டிப்போயன்டா   (எம்மா)
 
பெ: உன் தோட்டத்துல தேன் எடுக்க ஆளு வந்தாச்சா
உன் கூட்டுக்குள்ள வாழ ஒரு குரவி வந்தாச்சா
உன்ன உப்பு மூட்ட தூக்கிக்கிட்டு போகப்போறான்டி
உன்ன உள்ளங்கையில் வெச்சு இவன் தாங்கப்போறான்டி
இந்த பச்சக்கிளிய பத்திரமா பாத்து ரசிக்கணும்
அட பத்துமாசம் கழிச்சு ரெட்ட புள்ள பொறக்கனும்   (எம்மா)
 
ஆ: அட மல்லிபூ எதுக்கு நீ கிள்ளி பாக்கத்தானா
அட நெத்தி பொட்டு எதுக்கு நீ தொட்டு கரைக்கத்தான்
அட வளையல் சத்தம் எதுக்கு நீ விரும்பி கேக்கத்தானே
அந்த கொலுசு சத்தம் எதுக்கு நீ திரும்பி பார்க்கத்தான்
 
பெ: உன் கூடத்தான் நான் வாழ்ந்து பார்க்கணும்
அடி பாக்கு வெத்தள மாத்த ஒரு தேதி பாக்கட்டா
தை மாசம் தான் அட ஜோடி சேரனும்
அந்த நேரம் காலம் கூடி வரட்டும் சேதி சொல்லட்டா
அட பஞ்சாங்கத்த பார்த்து உன்ன பஞ்சா பிக்க போறேன்
என்ன சொல்லாமலே சொர்கத்துக்கு கூட்டிப் போயேன்டா