Showing posts with label Srinivas. Show all posts
Showing posts with label Srinivas. Show all posts

Saturday, March 14, 2015

Poovukkellam Siragu Lyrics - Uyirodu Uyiraga Lyrics



M: poovukellam siragu mulaithathu enthan thotathil
vinmeen ellam nilavaai ponathu enthan vaanathil 
mupathu naalum mugurtham aanathu enthan mathathil,
mullil kooda thenthuli kasinthathu enthan raagathil,

M: ithu eppadi eppadi niyaayam 
ellaam kadhal seitha maayam, 
ithu eppadi eppadi niyaayam
ellaam kadhal seitha maayam... 

M: poovukellam siragu mulaithathu enthan thotathil
vinmeen ellam nilavaai ponathu enthan vaanathil... 


M: nilavai pidithu eriyavum mudiyum 
neela kadalai kudikkavum mudiyum,
katrin thisayai matravum mudiyum, 
kambanai muzhuka sollavum mudiyum 
i love you, love you sollathane, 
ayyo ennal mudiyavillai,
suttrum ulagin vittam theriyum 
suriyan boomi thooramum theriyum,
gangai nathiyin neelamum theriyum 
vanga kadalin aazhamum theriyum 
kadhal enbathu sariya thavara,
ithuthaan enakku theriyavillai 


M: otrai paarvai uyirai kudithathu 
katrai kuzhal kaithu seithathu,
mothum aadai muthamittathu, 
ratham ellaam suttu vittathu 
i love you, love you sollathane,
ayyo ennaal mudiyavillai,
meendum vasantham ezhunthu vittathu 
meendum solai kozhunthu vittathu, 
idhayam idhayam malarnthu vittathu 
isayin kathavu thiranthu vittathu,
kathal enbathu sariya thavara 
ithuthaan enakku theriyavillai... 

M: poovukellam siragu mulaithathu enthan thotathil
vinmeen ellam nilavaai ponathu enthan vaanathil 
mupathu naalum mugurtham aanathu enthan mathathil,
mullil kooda thenthuli kasinthathu enthan raagathil,

M: ithu eppadi eppadi niyaayam 
ellaam kadhal seitha maayam, 
ithu eppadi eppadi niyaayam
ellaam kadhal seitha maayam... 

-------------------------------------------------------------------------------------------------------------

ஆ: பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்,
முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் ராகத்தில்....

ஆ: இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்,
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்......

ஆ: பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்.....

ஆ: நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை,
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை.....


ஆ: ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கையீடு செய்தது
மோதும் ஆடை முத்தமிட்டது
ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது,
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை,
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலர்ந்துவிட்டது
இசை என் கதவு திறந்துவிட்டது
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

ஆ: பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்,
முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் ராகத்தில்....

ஆ: இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்,
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்......

Thursday, March 12, 2015

Minsara Kanna Lyrics - Padaiyappa Lyrics



M: minsaara poove penn poove 
mei theenda vendum 
ennodu vaaraai 
en aasai osai kelaai,
minsaara poove penn poove 
mei theenda vendum 
ennodu vaaraai 
en aasai osai kelaai,
maalaiyil pon maarbinil 
naan thuyil kolla vendum 
kaalaiyil un kankalili 
naan veyil kaayavendum 
sakiye, sakiye, sakiye 
en meesaikum aasaikum 
poosaikum nee vendum...


F: minsaaraa kannaa 
minsaaraa kannaa,
en mannaa 
en aanai kettu 
en pinne vaaraai 
en aasai osai kelaai,
koondhalil vizhum pookkalai 
nee madhiyentha vendum 
naan vidum perumoochile 
nee kulir kaaya vendum,
mathanaa, mathanaa, mathanaa
en poovukkum thevaikkum 
seevaikkum nee vendum...

F: minsaaraa kannaa...


F: oru aanukku yezhuthiya 
ilakkanam unnidathil kanden,
en paathaththil pallikolla 
unakkoru anumathi thanthen,
oru aanukku yezhuthiya 
ilakkanam unnidathil kanden,
en paathaththil pallikolla 
unakkoru anumathi thanthen,
en aadai thaangikolla 
en koonthal yenthikolla 
unakkoru vaaippallava...
naan unda michapaalai 
nee undu vaazhthu vanthaal
motchangal unakkalaavaa...
vaanam vanthu valaikirathey 
vanankida vaa...


M: minsaara poove penn poove 
mei theenda vendum 
ennodu vaaraai 
en aasai osai kelaai...


M: vennilavai thatithati 
seithu vaiththa sirpam ondru kanden,
adan vizhiyil vazhivathu 
amudhamalla vizham endru kanden,
adan nizhalaiyum thoduvathu 
pazhiyendru vilakivitten...
vaan vizhiyaal valai viriththaai 
vanjanai vellathu,
valaikaliye meen sikkalaam 
thanneer endrum sikaathu,
vaa endraal naal varuthillai 
po endraal naan maraivathillai,
idhu nee naan endra potialla 
nee aanaiyitta soodikolla 
aangal yaarum pookkalalla...

F: minsaaraa kannaa,
en mannaa 
en aanai kettu 
en pinne vaaraai 
en aasai osai kelaai...

------------------------------------------------------------------------------------------------

ஆ: மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்,
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்,
மாலையில் பொன் மார்பினில் நான் 
துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் 
வெயில் காய வேண்டும்,
சகியே சகியே சகியே
என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் 
நீ வேண்டும்...


பெ: மின்சாரா கண்ணா
மின்சாரா கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்
மதனா மதனா மதனா
என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
மின்சாரா கண்ணா...

பெ: ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் 
உன்னிடத்தில் கண்டேன்,
என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு 
அனுமதி தந்தேன்,
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் 
உன்னிடத்தில் கண்டேன்,
என் பாதத்தில் பள்ளிகொள்ள 
உனக்கொரு அனுமதி தந்தேன்,
என் ஆடை தாங்கிக்கொள்ள என் 
கூந்தல் ஏந்திக்கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா,
நான் உண்ட மிச்சபாலை நீ உண்டு 
வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா....

ஆ: மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்....


ஆ: வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த 
சிற்பம் ஒன்று கண்டேன்,
அதன் விழியில் வழிவது அமுதமல்ல 
விஷம் என்று கண்டேன்,
அதன் நிழலையும் தொடுவது பழியென்று 
விலகிவிட்டேன் ஆ…
வாள் விழியால் வலை விரித்தாய் 
வஞ்சனை வெல்லாது,
வலைகளியே மீன் சிக்கலாம் தண்ணீர் 
என்றும் சிக்காது
வா என்றால் நான் வருதில்லை,
போ என்றால் நான் மறைவதில்லை,
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் 
யாரும் பூக்கள் அல்ல....

பெ: மின்சாரா கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்........

Wednesday, February 11, 2015

Enge Enathu Kavithai Lyrics - Kandukondain Kandukondain Lyrics



G: pirai vandhavudan nilaa vandhavudan nilaa vandhathendru ullam thullum 
nizhal kandavudan neeyenru intha nenjam nenjam minnum 
pirai vandhavudan nilaa vandhavudan nilaa vandhathendru ullam thullum 
nizhal kandavudan neeyenru intha nenjam nenjam minnum.... 

F: enge enathu kavidhai kanavile ezhuthi madiththa kavithai (2) 
vizhiyil karaindhuvittathaa ammammaa vidiyal azhiththuvittathaa 
kavithai thediththaarungal illai en kanavai meettu thaarungal... 

enge enathu kavithai kanavile ezhuthi madiththa kavithai (2) 

F: maalai anthigalil manathin santhugalil tholaintha mugaththai manam theduthey 
veyil thaarozhuthum nagara veedhigalil maiyal kondu malar vaaduthey 
megam sindhum iru thuliyin idaiveliyil thuruvi thuruvi unai theduthey 
udaiyum nuraigalilum tholaintha kaadhalanai urugi urugi manam theduthey 
azhagiya thirumugam orutharam paarththaal amaidhiyil niraindhiruppen 
nuniviral kondu orumurai theenda nooru murai pirandhiruppen.... 

G: pirai vandhavudan nilaa vandhavudan nilaa vandhadhenru ullam thullum 
nizhal kandavudan neeyenru indha nenjam nenjam minnum 
pirai vandhavudan nilaa vandhavudan nilaa vandhadhenru ullam thullum 
nizhal kandavudan neeyenru indha nenjam nenjam minnum 

enge enathu kavithai kanavile ezhuthi madiththa kavithai (2) 

F: ore paarvai ada ore vaarththai ada ore thodudhal manam venduthey 
muththam podum antha moochchin veppam athu niththam vendum endru 
venduthey 
vervai pooththa untha sattai vaasam indru ottum endru manam yenguthey 
mugam pooththirukkum mudiyil onrirandu kuththum inbam kannam 
ketkuthey 
ketkuthey... 
paaraiyil seydhathum en manam endru thoazhikku solliyirunthen 
paaraiyin idukkil vervitta kodiyaai nee nenjil mulaiththuvittaai 

enge enathu kavithai kanavile ezhuthi madiththa kavithai (2)

-------------------------------------------------------------------------------------------------------------

குழு: பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பெ: எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)


பெ: மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே
மேயல் பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்....

குழு: பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)


பெ: ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே…
பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

Thursday, January 22, 2015

Yaarumilla Lyrics - Kaaviya Thalaivan Lyrics


F: Yaarumillaa thaniyarangil oru kural poaley nee enakkulley
engo irundhu nee ennai isaikkiraai ippadikku un idhayam
enna solven idhayathidam unnai thinamum thedum
en pechai ketkaamal unnai thedum
yaarumillaa thaniyarangil oru kural poaley nee enakkulley
engo irundhu nee ennai isaikkiraai ippadikku un idhayam
aa…. isaiyaal oru ulagam adhil nee naan mattum iruppom
kanavaal oru illam adhil naam thaan endrum nijamaai
O… adhu oru yegaandha kaalam un madi saaindha kaalam
idhazhagal enum padi vazhiye idhayathukkul adhu irangiyadhu
kaadhal kaadhal kaadhal kaadhal yaarumillaa thaniyarangil  
yaarumillaa thaniyarangil oru kural poaley nee enakkulley
engo irundhu nee ennai isaikkiraai  
ippadikku un idhayam
ho enna solven idhayathidam unnai thinamum thedum
en pechai ketkaamal unnai thedum yaarumillaa thaniyarangil
pesa mozhi thevaiyillai paarthukkondaal poadhumey
thanipparavai aagalaamaa manikkuyil naanumey  
sirpam poala seidhu ennai
semiththavan neeye neeye  
meendum enai kallaai seiya yoasippadhum yenadaa
sol yaarumillaa thaniyarangil oru kural poaley nee enakkulley
engo irundhu nee ennai isaikkiraai ippadikku un idhayam
hO enna solven idhayathidam unnai thinamum thedum  
en pechai ketkaamal unnai thedum

-----------------------------------------------------------------------------------

பெ: யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே  
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத்தேடும்
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஆ… இசையால் ஒரு உலனம் அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் அது இறங்கியது
காதல் காதல் காதல் காதல் யாருமில்லா தனியரங்கில் யாருமில்லா
தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை
இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஹோ என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும் யாருமில்லா தனியரங்கில்
பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே சிற்பம் போல செய்து என்னை
சேமித்தவன் நீயே நீயே மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா
சொல் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்

En Mannava Lyrics - Lingaa Lyrics

F: O… en mannava hei mannava
ennai vida azhagi undu
aanaal unnaivida unnaivida thalaivan illai
aamaam thalaivan illai hei….
sinna natchathiram parikka vandhaai
indha vennilavai vennai poosi vizhungivittaai
ariveeraa uyirey oru naal thoduveera hoi
un kangalum un kangalum thoalthedudhey
un kaigalum un kaigalum vizhi thedudhey   (Sinna)
 
F: Nooru yaanaigalin thandham konda
oru kavasam maarbil anindhaai
kalasam konda andha kavasam udaithu
maarbil naan pugundhene...

M: Thennaattu poovey thenaazhi theevey
paal annam nee thaan
pasikkaaran naanthaan  
moaga kudamey muththu vadamey
undhan kachai maangani pandhi vairaani   (Chinna)

M: Veiyil paaraadha vellai pookkalai
kaiyil tharuvaai kanney
yezhu thesangalai vendra mannan  
un kaal sunduviral ketten
F: Sitrinbam thaandi per inbam kolvom
uyir theendiye naam udal thaandi poavom
nayana azhagey moana vadivey
ennai koodal kolla vaa
kotravai mainaa (Chinna)

--------------------------------------------------------------

பெ:  ஓ… என் மன்னவா ஹேய் மன்னவா
என்னை விட அழகி உண்டு
ஆனால் உன்னைவிட உன்னைவிட தலைவன் இல்லை
ஆமாம் தலைவன் இல்லை ஹேய்…
சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய்  
இந்த வெண்ணிலவை வெண்ணைப் பூசி விழுங்கிவிட்டாய்
அறிவீரா உயிரே ஒரு நாள் தொடுவீரா ஹோய்
உன் கண்களும் உன் கண்களும் தோள் தேடுதே
உன் கைகளும் உன் கைகளும் விழி தேடுதே   (சின்ன)

பெ:  நூறு யானைகளின் தந்தம் கொண்ட
ஒரு கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம் கொண்ட அந்த கவசம் உடைத்து
மார்வில் நான் புகுந்தேனே...

ஆ:    தென்னாட்டு பூவே தேனாழி தீவே
பால் அன்னம் நீ தான் பசிக்காரன் நான் தான்
மோக குடமே முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி பந்தி வைராணி   (சின்ன)

ஆ:   வெயில் பாராத வெள்ளை பூக்களைப்  
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்ற மன்னன்
உன் கால் சுண்டுவிரல் கேட்டேன்
 
பெ:  சிற்றின்பம் தாண்டி நாம் உடல் தாண்டி போவோம்
நயன அழகே மோன வடிவே
என்னை கூடல் கொள்ள வா
கொற்றவை மைனா (சின்ன)
 

Monday, January 19, 2015

Endrendrum Punnagai Lyrics-Alaipaayuthey Lyrics



Song Name : Endrendrum Punnagai
Film Name : Alaipaayuthey
Year : 2000
Music : A.R.Rahman
Singer : Clinton Cerejo, Srinivas, Shankar Mahadevan, A.R.Rahman
Lyrics : Vairamuthu



Enrendrum… Enrendrum Punnagai
Mudivilla Punnagai
Indru Naan Meendum Meendum Pirandean Oru Thulli Paarvaiyilae
Enrendrum Punnagai
Mudivilla Punnagai

Indru Naan Meendum Meendum Pirandean Oru Thulli Paarvaiyilae
Ohhhhhhhh… Enuyirae
Ohhhhhhhh… Enuyirae
Ohhhhhhhh… Enuyirae
O Ohhhhhhhh… Enuyirae

Dheem Dheem Thanana, Dheem Thananana
Ohooo Vaanamae Yellayo

Dheem Dheem Thanana, Dheem Thananana
Ohooo Kaadhalae Yellayo (3)

Rap: Hey!! Here We Go
I Revved Up On The Marches
Singing With The Hip-the-hop
Once Again In Effect
Feel The Constant
Slamming Of The Bassline
Never Mess Around With The Funk
Because I'm Sticking
Kicking Always Finger Lickin
I Dønt Need Halløween
Just Tø Be Trick Or Trippin
Cause I'm Always On Tøp
Ki Wiggudu Waggudu
Jiggudu Jøganna
Hey Wassup !!

Ènrendrum Punnagai
Mudivilla Punnagai

Indru Naan Meendum Meendum Pirandean Oru Thulli Paarvaiyilae
Ohhhhhhhh… Ènuyirae
Ohhhhhhhh… Ènuyirae
Ohhhhhhhh… Ènuyirae
O Ohhhhhhhh… Ènuyirae

Dheem Dheem Thanana, Dheem Thananana
Ohøøø Vaanamae Yellayø

Dheem Dheem Thanana, Dheem Thananana
Ohøøø Kaadhalae Yellayø (3)