Showing posts with label Sujatha. Show all posts
Showing posts with label Sujatha. Show all posts

Thursday, March 12, 2015

Thilana Thilana Lyrics - Muthu Lyrics



M: thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
manja kaattu mynaa enna konji konji ponaa 
thikku thikku nenjil thillaanaa,
kannu vechathum neethaanaa vedi 
kanni vechathum neethaanaa,
kattil pottu naan kappam katta 
kaaman sonnaanaa...

M: thillaanaa thillaanaa

F: naan thitththikindra thenaaa,
thikku thikku nenju thillaanaa,

M: manja kaattu mynaa

F: unnai konji konji ponaaaa,
thikku thikku nenju thillaanaa...


F: pattikkaattu muthu neeyo padikkaatha methai 
thottu thottu pesaththaane thudiththaale raadhai, 

M: kallangapadamillai naano ariyatha pethai,
makkal manamthaane enthan vazhukkaatha paathai 

F: koduththaala naan vanthen eduththaala vendaamaa 

M: aduththaalu paaraamal thaduththaala vendaamaa,

F: mudikondu un maarbil mugam saaikka vendaamaa,

M: mudipottu nam sontham mudivaaga vendaamaa,

F: thadaiyethum illaamal thaniththaala vendaamaa...

M: thillaanaa thillaanaa

F: naan thiththikinra thenaa
thikku thikku nenju thillaanaa...

M: manja kaattu mynaa

F: unnai konji konji ponaaaa,
thikku thikku nenju thillaanaa...

M: kannu vachathum neethaanaa,
adi kanni vachathum neethaanaa, 

F: kattil pottu nee kappam katta 
kaaman sonnaanaa...


G: thikku thikku nenjil... 
thikku thikku nenjil... 

M: sivappaana aangal inge silakodi undu 
karuppaana ennai kandu kan vaiththathenna.

F: kadal vannam vaanin vannam karuvannam thaane 
kadal vaanam kaanumpothu unaikanden naane, 

M: mannodu seraamal nadakinren unnaale 

F: maruthaani poosaamal sivakkinren unnaale, 

M: suttuvizhi kandaale sokkuthadi thannaale 

F: sikkuppatta en pole nokkupatten unnaale, 

M: kattuththari kaalai naane kattuppatten unnaale... 

M: thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
thillaanaa thillaanaa thiththiththikkinra thenaa 
thikku thikku nenjil thillaanaa,
manja kaattu mynaa enna konji konji ponaa 
thikku thikku nenjil thillaanaa,
kannu vechathum neethaanaa adi 
kanni vechathum neethaanaa,
kattil pottu naan kappam katta 
kaaman sonnaanaa..

M: thillaanaa thillaanaa

F: naan thiththikkindra thenaa
thikku thikku nenju thillaanaa,

M: manja kaattu mynaa

F: unnai konji konji ponaaaa,
thikku thikku nenju thillaanaa...

F: thikku thikku nenju thillaanaa
thikku thikku nenju thillaanaa...

-----------------------------------------------------------------------------------------------------

ஆ: தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா.....

ஆ: தில்லானா தில்லானா

பெ: நான் தித்திக்கின்ற தேனா,
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா,

ஆ: மஞ்ச காட்டு மைனா

பெ: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா...
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா....


பெ: பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை,

ஆ: கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை

பெ: கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா

ஆ: அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா

பெ: முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா

ஆ: முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா

பெ: தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா....

ஆ: தில்லானா தில்லானா

பெ: நான் தித்திக்கின்ற தேனா,
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா,

ஆ: மஞ்ச காட்டு மைனா

பெ: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா...
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா....

ஆ: கண்ணு வெச்சதும் நீதானா
வெடி கன்னி வெச்சதும் நீதானா,

பெ: காட்டில் போட்டு கப்பம் கட்ட
காமன் சொன்னானா......

குழு: திக்குத் திக்கு நெஞ்சில்…
திக்குத் திக்கு நெஞ்சில்…

ஆ: சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன,

பெ: கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே,

ஆ: மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே

பெ: மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே,

ஆ: சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே

பெ: சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே

ஆ: கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே.....

ஆ: தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா 
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா,
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா.....

ஆ: தில்லானா தில்லானா

பெ: நான் தித்திக்கின்ற தேனா,
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா,

ஆ: மஞ்ச காட்டு மைனா

பெ: உன்ன கொஞ்சி கொஞ்சி போனா...
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா....

பெ: திக்கு திக்கு நெஞ்சு தில்லானா
திக்கு திக்கு நெஞ்சு தில்லானா......

Saturday, March 7, 2015

Oru Iniya Manathu Lyrics - Johnny Lyrics



F: laallaalalalalaala....

F: Oru iniya manathu isaiyai anaithu sellum, 
inbam puthu vellam 
antha sugam inba sugam, 
antha manam enthan vasam (oru iniya) 


F: jeevanaanathu isai naatham enbathu,mudivillathathu... 
 vazhum naallellam ennai vazhavaipathu,isaiyendranathu 
ahaahaaaaha... 
ennathil raagathin min swarangal,
en ulla mogathin sangamangal innaithaduthu 
isaipaaduthu...(oru iniya)


F: meettum enname suvaiyuttum vanname,
malarantha kalame 
ragabavame athil serntha thalame,
manathin thabame 
AaAaAaAa... 
paruva vayathin kannavile paranthu 
thiriyum managale kavi paadungal 
uravaduingal...(oru iniya)

------------------------------------------------------------------------------------------

பெ: ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்....


பெ: ஜீவனானது இசை நாதமென்பது… முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது
ஆஹா…ஆஹா...ஆஹா.... எண்ணத்தின் ராகத்தின் மின் ஸ்வரங்கள்
என் உள்ளே மௌனத்தின் சங்கமங்கள்…
இணைந்தோடுது… இசை பாடுது…
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்......

பெ: மீட்டும் எண்ணமே… சுவையூட்டும் வண்ணமே… மலர்ந்த காலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் தாபமே
ஆஹா…ஆஹா...ஆஹா... பருவ வயதின் கனவிலே 
பறந்து திரியும் மனங்களே கவி பாடுங்கள் உறவாடுங்கள்....

பெ: ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்......

Nenjodu Lyrics - Kaadhal Kondein Lyrics



F: Nenjodu kalanthidu uravaale
kaalangal maranthidu anbe
nilavodu thendralum varum velai
kaayangal maranthidu anbe...

F: oru paarvai paarthu naan nindraal
siru poovaaga nee malarvaaye
oru vaarthai ingu naan sonnaal
vali pogum en anbe anbe...(nenjodu)


F: kannaadi endrum udainthaalum kooda
bimbangal kaattum paarkkindren
puyal pona pinnum pudhu pookkal pookkum
ilavenil varai naan irukkindren
mugamoodi anigindra ulagithu
un mugam endru ondringu ennathu
nadhi neerile ada vizhunthaalume
antha nilavendrum nanaiyaatha vaa nanba...(nenjodu)


M: kaalangal odum idhu kadhaiyaagi pogum
kanneer thuliyin eeram vaazhum
thaayaaga nee thaan thalai kodha vanthaalum
madi meedhu meendum jananam vendum 
en vaazhkai nee ingu thanthathu
adi un naatkal thaane ingu vaazhvathu
kaadhal illai idhu kaamam illai 
intha uravukku ulagathl peyarillai...

M: oru paarvai paarthu nee nindraal
siru poovaaga naan malarvene
oru vaarthai ingu nee sonnaal
vali pogum en anbe anbe...(nenjodu)

-----------------------------------------------------------------------------------------------------

பெ: நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே....

பெ: ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மலர்வாய் ஏ
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வலி போகும் ஏன் அன்பே அன்பே....


பெ: கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முக மூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரிலே அட விழுந்தாளுமே
அந்த நிலவேன்றும் நனையாத வா நண்பா.....(நெஞ்சோடு)

ஆ: காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
ஏன் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை....

ஆ: ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக நான் மலர்வேனே
ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே...(நெஞ்சோடு)

Saturday, February 28, 2015

Hey Achcham Achcham Illai Lyrics - Indra Lyrics



G: hey, acham acham illai,
ini adimai ennam illai,
nam kaalam inge koodi pochu,
kanneer micham illaiye...(2)

G: kaalam maari pochu,
nam kanneer maari pochu,
naalai nalla naalai endra nambikkai undaachu,
kaalam maari pochu,
nam kanneer maari pochu,
naalai nalla naalai endra nambikkai undaachu...

F: hey, acham acham illai,
ini adimai ennam illai,
nam kaalam inge koodi pochu,
kanneer micham illaiye...


C: antha nilaa nilaa nilaa nilaa, vegundodi vaa, "Zumzumzumzum")
antha nilaa nilaa nilaa nilaa, vegundodi vaa,

G: pattaampoochi soottrum,
manithan enna mattam,
ada innum konjam ponaal enna,
vaanam thalaiyil thattum,
pattaampoochi soottrum,
manithan enna mattam,
Ada innum konjam ponaal enna,
vaanam thalaiyil thattum,

F: vaadi ilaiya chelliye,

G: vaadi ilaiya chelliye,

G: nam kaalam sollum, nammai vaala solliyae,

F: ammaa alagu kannamaa,

G: ammaa alagu kannamaa,
ithu namma boomiyendru alutthi sollammaa...

G: hey, acham acham illai,
ini adimai ennam illai,
nam kaalam inge koodi pochu,
kanneer micham illaiye...(2)

G: kaalam maari pochu,
nam kanneer maari pochu,
naalai nalla naalai endra nambikkai undaachu...


G: vaanam pakkam,
ini vaalkai romba pakkam,
acham acham thucham endraal,
pakkam pakkam sorgam,
vaanam pakkam,
ini vaalkai romba pakkam,
acham acham thucham endraal,
pakkam pakkam sorgam,
boomi thirandhu kidakku,
ada manushan paya manasu pootti kidakku,
boomi thirandhu kidakku,
ada manushan paya manasu pootti kidakku,

G: ini acham acham illai,
ini adimai ennam illai,
ini acham acham illai,
ini adimai ennam illai,
nam kaalam ingae koodi pochu,
kanneer micham illaiyae,

F:  hey-ey-ey

F: inba kaattru veesattum,
ettu thikkum paravattum,

G: paravattum paravattum paravattum paravattum

F: manitha pookkal malarattum,
manangal innum viriyattum,

G: viriyattum viriyattum vidirattum viriyattum

G: inba kaattru veesattum,
ettu thikkum paravattum,
manitha pookkal malarattum,
manangal innum viriyattum,
kootram kootram eriyattum,
sutram sutram vaalattum,
vattam vattam viriyattum,
vaanam thottu valarattum,
vattam vattam viriyattum,
vaanam thottu valarattum,
koli siragil kunjai polave, 

F: ahhhh

G: boomi panthu urangattum, 

F: ahhhh

G: rattham sinthaa nootraandu

F: ahhhh

G: puttham pudhidhaay vidiyattum..., 

F: ahhhh....

----------------------------------------------------------------------------------------

குழு: ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

குழு: காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு.....

பெ: ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே


குழு: அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

பெ: வாடி இளையசெல்லியே…

குழு: வாடி இளையசெல்லியே

குழு: நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே

பெ: அம்மா அழகுக் கண்ணம்மா 

குழு: அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா.....

(ஹே அச்சம்)

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)

குழு: வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

(இனி அச்சம்)

பெ: இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்

குழு: பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்

பெ: மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்

குழு: விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

குழு: இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்......

Tuesday, January 27, 2015

NenjOdu kalanthidu Lyrics - Kaadhal Konden Lyrics


F: NenjOdu kalanthidu uravaaley kaalngal maranthidu anbey
nilavOdu thendralum varum vealai kaayangal maranthidu anbey
oru paarvai paarththu naan nindraal siru puuvaage nee malarvaayea
oru varththai ingu naan sonnaal 
vali pOgum en anbey anbey (NenjOdu)

F: Kannnadi endrum udainthaalu kuude
pimbangal kattum paarkkindrean
puyal pOne pinnum puthuppuukkaal puukkum
ilaveanil varai naan irukkindrean
mugamuudi mnigindre ulagithu un mugamendru
ondringu ennathu nathi neeriley ade vizhunthaalumey
anthe nilavendrum nanaiyaathey vaa nanbaa(NenjOdu)

M: Kaalangal Odum ithu kathaiyaagip pOgum
en kanneerth thuliyin eeram vaazhum thaayaage
neethan thalakOthe vanthaalum madimeethu meendum
jannal veandum en vazhkkai nee ingu thanthathu
adi un naatkal naan ingu vaazhvathu
kaadhal illai ithu kaamam illai inthe uravukku
ulagaththil peyarillai oru paarvai paarththu nee nindraal
siru puuvaage naan malaveaney
oru varththai ingu nee sonnaal
vali pOgum en anbey anbey (NenjOdu)