Showing posts with label 2009. Show all posts
Showing posts with label 2009. Show all posts

Thursday, January 29, 2015

Thuli Thuli Mazhaiyaai Lyrics - Paiyaa Lyrics




M: Thuli thuli thuli mazhaiyaai vandhavaley
Chuda chuda chuda marainthey poanaaley
Paarthaal paarkkath thoandrum perai katkathoandrum 
Pooppoal sirikkum boadhu kaatraai parandhida thoandrum
Sel sel avalidam sel endrey kaalgal solludhadaa
Sol sol avalidam sol endrey nenjam kolludhadaa
Azhagaai manadhai parithuvittaaye (Thuli thuli)
 
Dhevadhai avaloadu thevadhai azhagiya poo mugam kaanavey
Aayul thaan poadhumo
Kaatriley avaladhu vaasanai  
Avalidam yosanai kaettuthaan pookkalum pookkumo
Netri maeley otrai mudi aadumboadhu
Nenjikkulley minnal pookkum paarvai aalaiththookkum
Kannam paarthaal muththangalaal theenda thoandrum Paadham rendum paarkkum boadhu kolusaai maaraththoandrum
Azhagaai manadhai mariththuvittaaley (Sel Sel)
 
M: Saalaiyil azhagiya maalaiyil avaludan poagavey eangumey
Thoalgalil saayuven
Boomiyil vizhugira vaelaiyil nizhalaiyum Odippoai eandhuven
Nenjiley thaanguven kaanumboadhey kannaal  
Ennai kattippoattaal  
Uyirai eadho seidhaai
Mounamaaga ullukkulley pesumboadhum
Angey ottukkettaal kanavil koochalppoattaal
Azhagaai manadhai pariththuvittaaley  
Sel sel avalidam sel endrey kaalgal solludhadaa
Sol sol avalidam sol endrey nenjam kolludhadaa
Azhagaai manadhai parithuvittaaye (Thuli thuli)

-------------------------------------------------------------------------------------------------

ஆ: துளித்துளித்துளி மழையாய் வந்தாளே
ச்சுடச் சுடச்சுட மறைந்தேப் போனாளே
பார்த்தால் பார்க்கத்தோன்றும் பேரைக்கேட்கத்தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது காற்றாய்ப் பறந்திடத்தோன்றும்
செல் செல் அவளிடம் செல் என்றே கால்காள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பரித்துவிட்டாளே (துளித்துளி)
 
ஆ: தேவதை அவளோடு தேவதை அழகிய பூ முகம் காணவே
ஆயுள் தான் போதுமோ  
காற்றிலே அவளது வாசனை  
அவளிடம் யோசனைக்கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சிக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளைத்தூக்கும்
கண்ணம் பார்த்தால் முத்தங்களால் தீண்டத்தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது  
கொலுசாய் மாறத்தோன்றும்
அழகாய் மனதை பறித்துவிட்டாளே (செல் செல்)
 
ஆ: சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குமே
தோள்களில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்
நெஞ்சிலேத் தாங்குவேன்  
காணும்போதே கண்ணால் என்னைக்கட்டிப்போட்டால்  
உயிரை ஏதோ செய்தாள்
மௌனமாக உள்ளுக்குள்ளேப் பேசும்போதும்
அங்கே ஒட்டுக்கேட்டால்  
கனவில் கூச்சல்போட்டாள்
அழகாய் மனதைப்பறித்துவிட்டாளே  
செல் செல் அவளிடம் செல் என்றே கால்காள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பரித்துவிட்டாளே (துளித்துளி)

Suthuthe Suthuthe Bhoomi Lyrics - Paiyaa Lyrics



M: Suththudhey suththudhey boomi  
Idhu poadhumadaa poadhumadaa saami
Hey Suththudhey suththudhey boomi  
Raa raa raa raadhey raadhey raadhey azhagiya raadhey
Paarvaiyil pesi pesi pesi pazhagiya raadhey
Edhanaaley indha maatram
Manasukkul edho maayaththoatram
Edhanaaley indha aattam
Idhayathil nindru oonjal aattam (Suththudhey)
 
M: Sirithu sirithuthaan pesumbodhiley
Valaigalai nee virikkiraai
Saivam endruthaan sollikkondu
Nee kolaigalai ean seigiraai
Angum ingum ennai virattum paravaiye
Enna solla undhan mirattum azhagaiye
Vetta veli naduvey ada kotta kotta
Vizhiththey thudikkiren (Suththudhey)
 
M:Idhayam urugithaan karaindhuppovadhai paarkkiren Naan paarkkiren
Indha nimidam thaan innum thodarumaa kaetgiren unaiketkiren
Idhu enna indru vasandha kaalamaa
Idaively innum kurandhuppoagum
Ippadi Or iravu
Ada ingu vandha ninaivum marakkumaa (Suththudhey)

------------------------------------------------------------------------------------------------------

ஆ: சுத்துதே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே சுத்துதே பூமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய இராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய இராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாயத்தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம் (சுத்துதே)
 
ஆ: சிரித்து சிரித்து தான் பேசும் போதிலே
வளைகளை நீ விரிக்கிறாய்  
சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு
நீ கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அடக்கொட்டக் கொட்ட
விழித்தேத் துடிக்கிறேன் (சுத்துதே)
 
ஆ:இதயம் உறுகித்தான் கரைந்துப்போவதைப்பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்  
இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா கேட்கிறேன்
ஊனைக்கேட்கிறேன் இது என்ன இன்று வசந்தக்காலமா
இடைவெளி இன்னும் குறைந்துப்போகுமா
இப்படி ஓர் இரவு
அட இங்கு வந்த நினைவும் மறக்குமா (சுத்துதே)

Poongatre Poongatre Lyrics - Paiyaa Lyrics



M: Poongaatrey poongaatrey poopoala vandhaal ival
Poagindra vazhiyellaam sandhoashm thandhaal ival
En nenjoadu pesum indhapponnoada paasam
Ival kannoadu pookkum pala vinmeengal pesum
En kaadhal solla oru vaarthai illai
En kannukkulley ini kanavey illai (Poongaatrey)
 
M: Manjal vaanam konjam maegam
Konjippesum kaatru thottuchelludhey
Niruthaamal sirikkindren
Indha nimidangal punnagaiyai poottikkondadhey
Kannaadi sariseidhu pinnaadi un kannai
Paarkkindren paarkkindren
Penney naan unnai munney oru vaarthaipesaamal
Thoarkkindren thoarkkindren
Vazhippoakkan poanaalum vazhiyil kaaladiththadam irukkum
Vaazhkkaiyiley indha nodi vaasanaiyoadu ninaivirukkum (Poongaatrey)
 
M: Azhagaana nadhippaarthaal adhan peyarinaikketka Manam thudikkum
Ival yaaro ennappero
Naaney arindhidum malaiyan oru mayakkam
Edhedho oorththaandi eraalam paerthaandi
Poagindren poagindren
Nillendru solgindra nedunjaalai vilakkaaga anaigindren
Erigindren
Mozhiththeriyaa paadalilum arththangal indru purigiradhey
Vazhiththunaiyaai nee vandhaai
Poagum thooram kuraigiradhey (En nenjey)

-------------------------------------------------------------------------------------------

ஆ: பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப்பெண்ணோடப்பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல வின்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒருவார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை (பூங்காற்றே)
 
ஆ: மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச்செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரிசெய்துப்பின்னாடி  
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப்பேசாமல்
தோற்க்கின்றேன் தோற்க்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும் (பூங்காற்றே)
 
ஆ: அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக்கேட்க
மனம் துடிக்கும்
இவள் யாரோ என்னப்பேரோ நானே அறிந்திடும்
மலையன் ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர்த்தாண்டி ஏறாலம் பேர்த்தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற நெடுஞ்சாலை விளக்காக  
அனைகின்றேன் எரிகின்றேன்
மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழித்துணையால் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே (என் நெஞ்)

En Kadhal Solla Lyrics - Paiyaa Lyrics


M: En kaadhal solla naeramillai
Un kaadhal solla thevaiyillai
Nam kaadhal solla vaarthai illai
Unmai maraththaalum maraiyaadhadi
Un kaiyil saera eangavillai
Un thoalil saaya aasaiyillai
Nee poana pinbu soagammillai
Endru poi sollaththeriyaadhadi
 
Un azhagaaley un azhagaaley
En veiyil kaalam adhu mazhakkaalam
Kanavaaley un kanavaaley  
Manam alaippaayum nalla kudaisaayum
Ehey hey hey....... (En kaadhal)
 
M: Kaatroadu kaiveesi neeppoanaal
Undhan nenjoadu puyal veesudhey
Vayadhoadum manadhoadum sollaamaley
Sila ennanangal valaiveesudhey
Kaadhal vandhaaley kannoadu thaan
Kallaththanam vandhu kudiyerumo
Konjam nadandhenadi konjam thudiththenadi
 
M: Un vizhiyaaley un vizhiyaaley en vizhimaarum
Kan thadumaarum adi idhu eadho oru pudhu eakkam
Idhu valiththaalum nenjam
Adhai earkkum.... hoi
Oru vaarththai pesaamal enaippaaradi
Indha nimidangal neelattumey
Varaedhum ninaikkaamal vizhimoodi
Indha nerukkangal thodarattumey
Yaarum paarkkaamal ennai paarkkiren
Ennai ariyaamal unnai paarkkiren
Seruppillai ena endhan imaigal adhu
Unnai kandaaley kudhikkindradhey
En adhigaalai en adhigaalai un mugam paarththu
Thinam ezhavendum
En andhimaalai en andhimaalai un madi saaindhu
Thinam vizha vendum hey.....lley (En kaadhal)

--------------------------------------------------------------------------------------------

ஆ: என் காதல் சொல்ல நேரம்மில்லை
உன் காதல் சொல்லத் தேவையில்லை
நம் காதல் சொல்ல வார்த்தைஇல்லை
உண்மை மறைந்தாலும் மறையாதடி
உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசையில்லை
நீப்போனப் பின்பு சோகம்மில்லை
என்று பொய் சொல்லத்தெரியாதடி
 
உன் அழகாலே உன் அழகாலே
என் வெய்யில் காலம் அது மழைக்காலம்
கனவாலே உன் கனவாலே
மனம் அலைப்பாயும் நல்லக்குடைசாயும்
ஏஹே ஹே ஹே... (என் காதல்)
 
ஆ: காற்றோடு கைவீசி நீப்பேசினால்
உந்தன் நெஞ்சோடுப் புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வளைவீசுதே
காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்துக் குடியேறுமோ
கொஞ்சம் நடந்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
 
ஆ: உன் விழியாலே உன் விழியாலே என் வழிமாறும்
கண் தடுமாறும் அடி இது ஏதோ
ஒருப்புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம்  
அதை ஏற்கும்... ஹோய்  
ஒரு வார்த்தைப் பேசாமல் எனைப்பாரடி
இந்த நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழிமூடடி
இந்த நெறுக்கங்கள் தொடரட்டுமே
யாரும் பார்க்காமல் உன்னைப்பார்க்கிறேன்
செருப்பில்லை என எந்தன் இமைகள் அது
உன்னைக் கண்டாலேக்குதிக்கின்றதே
என் அதிகாலை என் அதிகாலை உன் முகம்பார்த்து
தினம் எழவேண்டும்
என் அந்தி மாலை, என் அந்தி மாலை உன் மடிசாய்ந்து
தினம் விழ வேண்டும் ஹே...ல்லே (என் காதல்)

Adadaa mazhaidaa Lyrics - Paiyaa Lyrics


M: Adadaa mazhaidaa adai mazhaidaa
Azhagaa sirichaa puyal mazhaidaa
Maari maari mazhaiyadikka manasukkulla kodaippidikka
Kaalgal naalaachu kaigal ettaachu
Enna aachu edhaachu edhedho aayaachu
Mayil thoagai poala iva mazhaiyil aadumboadhu
Rayil paalam poala en manasum  
Enna aachu edhaachu edhedho aayaachu (Adadaa)
 
M: Paattu paattu paadaadha paattu
Mazhaithaan paadudhu kaetkaadhappaattu
Unnai ennai serththuvacha mazhaikkoru salaam poadu
Ennai konjam kaanalaye
Unakkulla thedippaaru
Mandhiram poala irukku pudhu thandhiram poala irukku
Bambaram poala enakku thalaimaththiyil suththudhu kirukku
Dhevadhai engey en dhevadhai engey
Adhu santhoashamaai aadudhu ingey
 
M: Onnappoala vaeraarum illa
Ennaivittaa veraaru solla
Chinna chinna kannu rendu
Koduththenna anuppivachaan
Indha kannum poadhalaiye
Edhukkivalai padaichu vachaan
Pattaamboochi ponnu
Nenjil padapadakkum ninnu
Poovum ivalum onnu  
Ennai konnupputtaa konnu
Poavadhu engey naan poavadhu engey
Manam thallaadhudhey boadhaiyil ingey (Adadaa)

---------------------------------------------------------------------------------------------------

ஆ: அடடா மழைடா அடை மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
மாறி மாறி மழையடிக்க மனசுக்குள்ள கொடைப்பிடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்ன ஆச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
மயில்தோகைப் போல இவ மழையில் ஆடும்போது
இரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்ன ஆச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு (அடடா)
 
ஆ: பாட்டுப் பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது கேட்காதப்பாட்டு
உன்னை என்னை சேர்த்துவச்ச மழைக்கொரு காலம் போடு
என்னைக் கொஞ்சம் காணலையே
உனக்குள்ளத் தேடிப்பாரு
மந்திரம் போல இருக்கு புது தந்திரம்போல இருக்கு
பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமாய் ஆடுது இங்கே
 
ஆ: ஒன்னப்போல வேறாரும் இல்ல
என்னைவிட்டா வேறாரு சொல்ல
சின்னச் சின்னக் கண்ணு இரெண்டு
கொடுத்தென்ன அனுப்பிவச்சான்
இந்தக்கண்ணுப் போதலையே
எதுக்கிவளை படைச்சுவச்சான்
பட்டாம்பூச்சிப் பொண்ணு
நெஞ்சில் படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒன்னு  
என்னைக் கொன்னுப்புட்டாக் கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே (அடடா)

Wednesday, January 28, 2015

Excuse Me Lyrics - Kadhasaamy Lyrics



M: Kandhasaamy.........................
 
M: Heyi kandha kandha kandha kandha kandhasaamy
heyi sollaama solluvaan allaama alluvaan
ellaarukkum kodukka vandhasaamy
ovvoru oorukkulla ovvorup pearirukku
indha ooril ivan pearu kandhasaamy
eppOdhu varuvaan eppOdhu tharuvaan yaarukkum eppavum theriyaadhu
eppOdhu eduppaan eppOdhu mudippaan yaaraalum kanikka mudiyaadhu
heyi kandha kandha kandha kandha kandhasaamy
 
M: Pattiniyaa vaadugira paavamaana jeevanukku
ettuthikkum theadichendru udhaviduvaan
oorai eachu sambaadhichaa yaaraiyumey paaththupputtaa etti etti
moonjimeala odhaviduvaan (Kandha)
 
M: Paalaivanaththa oru sOlaiyaakkidavey parandhu varugira meagam ivanthaan
kOdi sooriyangal koodi uruveduththa velicham therigira minnal
ivanthaan
heyi kandha kandha kandha kandha kandhasaamy
 
F: Kandhasaamy.............
 
M: Heyi kandha kandha kandha kandha kandhasaamy
 
F: Kandhasaamy................
 
M: Kandhasaamy........ Ea panjaagap parappaan anjaama edhirppaan
ambaaga kizhippaan kandhasaamy
 
G: Ea kandhaa Ea kandhaa Ea kandhaa Ea kandhaa kandhasaamy
 
Eatram erakkam, eazhai panakkaaran idaivelikkuraikka vandhasaamy
 
G: Ea kandhaa Ea kandhaa Ea kandhaa Ea kandhaa kandhasaamy
Ea kandhaa Ea kandhaa Ea kandhaa Ea kandhaa  
kandha kandha kandha kandha kandhasaami
ka n dha saa my............... 

------------------------------------------------------------------------------------------------

பெ: ஹே எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி  
ஹே எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி  
 
ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயேத்தொட்டுப்பாரு
 
ஆ: போடி போடி
 
பெ: ஹே எக்ஸ்க்யூஸ்மி மிஸ்டர் கந்தசாமி
ஒரு ரௌண்ட் ஒன்றாய்ப்போலாம் கம் வித் மீ
ஸ்லோவா ஸ்பீடா நீயே ஓட்டிப்பாரு
 
ஆ: போடி
போட்ட சிம்கார்டில் எம்டி ஹைகார்ட்டில்
உன்ன ஸ்விட்ச் ஆனு செய்யிறது வேஸ்ட்டு
அட்ச்சு புல் டாக்கி நச்சுக்கீழப்பாக்கி
என்ன சுத்தாமப் போனா நான் சேஃபு
 
பெ: மண்ரோடே டேய் மண்ரோடே
எப்ப ஆவ்வ மெயின் ரோடு.........
 
ஆ: போடி பெ. போடா
போடி பெ. போடா
போடி பெ. போடா
போடி பெ. போடா
போடி பெ. போடா
போடி பெ. போடா
போடி பெ. போடா

பெ: ஹே எக்ஸ்க்யூஸ்மி
ஹே எக்ஸ்க்யூஸ்மி மிஸ்டர் கந்தசாமி
ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ
 
ஆ: ஹே எக்ஸ்க்யூஸ்மி மிஸ் சுப்புலட்சுமி
யுவர் அச்சிவ் ரீச்சா தொப்புலட்சுமி
ஒன் பேச்சும் தாச்சும் இரொம்ப குப்பலட்சுமி
 
ஆ: போடி போடி!
 
ஆ: பாப்பா ஓ நர நர நர நே தானே நா
 
பெ: ஏய் கந்தசாமி என் லைஃப்ல புயலா வந்தசாமி
என் அழகப்பாத்து மனசுல நொந்தசாமி  
சீ வெந்தச்சாமி தூ ஹ ஹ ஹ...
 
ஆ: ஒன் அழகனால இல்ல
ஒன் இம்சையால நொந்தசாமி
ஒன் கைல சிக்கம்மாட்டான் இந்த சாமி
கடவுள் இல்லேன்னு சொல்ட்ரான் இராமசாமி
காதல் இல்லன்னு சொல்ட்ரான் கந்தாமி
 
பெ: நோப்பா நோப்பா நோப்பா
சொன்னார் வள்ளுவர் கிரேட்ப்பா
கூடல் தாண்டிக் கூடச்சொன்னார் கடைசிக்குறளில் ஷேம் பா
 
ஆ: வேணாம் வேணாம் வேணாம்  
நீ நாமம் போட வேணாம்
ஓங் கூட வந்தா சண்டப்போட்டே வாழ்க்கப் போகும் வீனா
 
ஆ: ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே  
காதல் ஒன்னும் யூதர் இல்லக்கொல்லாதே
 
பெ: லிங்கன் பேரனே லிங்கன் பேரனே  
தத்துவங்கள் பேசிப்பேசிக் கொல்லாதே
கேஷ்மீர் நான், நீ பாக்கிஸ்தான் தீராது டிஸ்யும் தான் (போடி,போடா) 
(ஹேய் எக்ஸ்)
 
ஆ: ஹேய் என்ன இரொம்ப ஓவராப்பண்ற
 
பெ: ஒன்னும் பண்ண விடமாட்றியே
 
ஆ: நீ படிச்சப் பொண்ணுதானே பெ. உன்னப்படிக்க முடியலியே
 
ஆ: ஹே ஏ ஏ தள்ளிப்போ பெ. என்ன தள்ளிட்டுப்போ
 
ஆ: கொஞ்சம் மூடு பெ. இரொம்ப மூ.....டு
 
ஆ: அய்யோ...........  
 
பெ: வேணா வேணா வேணா வேஸ்டுப்பேச்சு வேணாம்
இப்ப விட்டாத்தப்பு நீப்பின்னால் அழுவ தானா
 
ஆ: ஹேப்போடி போடிப் போடிப் போடி
ஃபூலாப் போன லைரி
கேல்ஸ நம்பி லூசாப் போன பாய்ஸ் பல கோடி
 
பெ: ஹே உப்பு மூட்டையே உப்பு மூட்டையே
லைஃபுலாங்கா உன்னத்தூக்கி சுமப்பேன்டா
 
ஆ: ஒ டக்கு முட்டையே டக்கு முட்டையே  
வாத்துக்கூட்டம் கூட உன்ன சேத்துக்காது
 
பெ: பேசாதே நீ கிராஃமாறி ப்ளீஸ் வாயேன் டேக்மாறி (போடிபோடா) (ஹேய் எக்ஸ்)

Meow Meow Lyrics - Kandhasaamy Lyrics

F: Miyaav miyaav, Miyaav miyaav, Miyaav miyaav,  
 
F: Ea miyaavu miyaav poonai
ada meesaiyillaap poonai
Ea miyaavu miyaav poonai
ada meesaiyillaap poonai
thirudiththinnap paakkuriyaa thimsukkatta meena
ea miyaav miyaav poonai
milkul theadum poonai
cell phona verattamaaten
ongappaa meala aanai
 
M: One F: Nam idhayam onnu
 
M: Two F: Nam udalthaan irendu  
 
M: Three F: Naam onnaa searndhaa aavOm moonu
 
F: One M: Om paarvai onnu
 
F: Two M: Adhil arththam rendu
 
F: Three M: Adhil sollaththoodum vaarththai moonu (Ea miyaav)
 
F: Paarkkuradhukku, naam pazhasu
vekkaththukku, ada naan pudhusu
mOdhalukku, naan pazhasu
adakkaadhalukku hey naan pudhusu
 
M: One F: Nam meththai onnu
 
M: Two F: Adhil thookkam rendu
 
M: Three F: Adhil niththam veanum yuththam moonu
 
F: One M: One iduppu onnu
 
F: Two M: Adhil uduppu irandu
 
F: Three M: Adhil veanum kadichaththadippu moonu (Ea miyaav)
 
F: Koochaththukku leavukodu
thegaththukku hO nOvukodu
aadaigalai thooravidu
aasaigalai searavidu
 
M: One F: Nam muththam onnu
 
M: Two F: Adhil echchil irendu
 
M: Three F: Andha bOdhaiyil marakkum kaalam moonu
 
F: One M: Un meani onnu
 
F: Two M: Adhil theaneer irandu
 
F: Three M: Enai kottum naaley animoonu  (Ea miyaav)

----------------------------------------------------------------------------------------------------------

பெ: மிய்யாவ் மிய்யாவ், மிய்யாவ் மிய்யாவ், மிய்யாவ் மிய்யாவ்  
 
பெ: ஏ மிய்யாவ் மிய்யாவ் பூணை
அட மீசையில்லாப் பூணை
ஏ மிய்யாவ் மிய்யாவ் பூணை
திருடித்தின்னப் பாக்குறியா திம்சுக்கட்ட மீன
ஏ மிய்யாவ் மிய்யாவ் பூணை
மில்குல் தேடும் பூணை
செல்போன வெறட்டமாட்டேன்
ஒங்கப்பா மேல ஆணை
 
ஆ: ஒன் பெ. நம் இதயம் ஒன்னு
 
ஆ: டு: பெ. நம் உடல்தான் இரெண்டு
 
ஆ: த்ரீ பெ: நாம் ஒன்னா சேர்ந்தா ஆவோம் மூனு
 
பெ: ஒன் ஆ. ஓம்பார்வை ஒன்னு
 
பெ: டு: ஆ. அதில் அர்த்தம் இரெண்டு
 
பெ: த்ரீ ஆ. அதில் சொல்லத்தூண்டும் வார்த்தை மூனு (ஏ மிய்யாவ்)
 
பெ: பார்க்கறதுக்கு நான் பழசு
வெக்கத்துக்கு அட நான் புதுசு
மேதலுக்கு நான் பழசு
அடக்காதலுக்கு ஹே நான் புதுசு
 
ஆ: ஒன் பெ. நம் மெத்தை ஒன்னு
 
ஆ: டு: பெ. அதில் தூக்கம் இரெண்டு
 
ஆ: த்ரீ பெ. அதில் நித்தம் வேணும் யுத்தம் மூனு
 
பெ: ஒன் ஆ. ஒன் இடுப்பு ஒன்னு
 
பெ: டு: ஆ. அதில் உடுப்பு இரண்டு
 
பெ: த்ரீ ஆ. அதில் வேணும் கடிச்சத்தடிப்பு மூனு (ஏ மிய்யாவ்)
 
பெ: கூச்சத்துக்கு லீவுவிடு
தேகத்துக்கு ஹோ நோவுகொடு  
ஆடைகளை தூரவிடு
ஆசைகளை சேரவிடு
 
ஆ: ஒன் பெ. நம் முத்தம் ஒன்னு
 
ஆ: டு: பெ. அதில் எச்சில் இரெண்டு
 
ஆ: த்ரீ பெ. அந்த போதையில் மறக்கும் கால் மூனு
 
பெ: ஒன் ஆ. உன் மேனி ஒன்னு
 
பெ: டு: ஆ. அதில் தேனீர் இரெண்டு
 
பெ: த்ரீ ஆ. எனைக் கொட்டும் நாளே அனிமூனு (ஏ மிய்யாவ்)