Adadaa mazhaidaa Lyrics - Paiyaa Lyrics


M: Adadaa mazhaidaa adai mazhaidaa
Azhagaa sirichaa puyal mazhaidaa
Maari maari mazhaiyadikka manasukkulla kodaippidikka
Kaalgal naalaachu kaigal ettaachu
Enna aachu edhaachu edhedho aayaachu
Mayil thoagai poala iva mazhaiyil aadumboadhu
Rayil paalam poala en manasum  
Enna aachu edhaachu edhedho aayaachu (Adadaa)
 
M: Paattu paattu paadaadha paattu
Mazhaithaan paadudhu kaetkaadhappaattu
Unnai ennai serththuvacha mazhaikkoru salaam poadu
Ennai konjam kaanalaye
Unakkulla thedippaaru
Mandhiram poala irukku pudhu thandhiram poala irukku
Bambaram poala enakku thalaimaththiyil suththudhu kirukku
Dhevadhai engey en dhevadhai engey
Adhu santhoashamaai aadudhu ingey
 
M: Onnappoala vaeraarum illa
Ennaivittaa veraaru solla
Chinna chinna kannu rendu
Koduththenna anuppivachaan
Indha kannum poadhalaiye
Edhukkivalai padaichu vachaan
Pattaamboochi ponnu
Nenjil padapadakkum ninnu
Poovum ivalum onnu  
Ennai konnupputtaa konnu
Poavadhu engey naan poavadhu engey
Manam thallaadhudhey boadhaiyil ingey (Adadaa)

---------------------------------------------------------------------------------------------------

ஆ: அடடா மழைடா அடை மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
மாறி மாறி மழையடிக்க மனசுக்குள்ள கொடைப்பிடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்ன ஆச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
மயில்தோகைப் போல இவ மழையில் ஆடும்போது
இரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்ன ஆச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு (அடடா)
 
ஆ: பாட்டுப் பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது கேட்காதப்பாட்டு
உன்னை என்னை சேர்த்துவச்ச மழைக்கொரு காலம் போடு
என்னைக் கொஞ்சம் காணலையே
உனக்குள்ளத் தேடிப்பாரு
மந்திரம் போல இருக்கு புது தந்திரம்போல இருக்கு
பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமாய் ஆடுது இங்கே
 
ஆ: ஒன்னப்போல வேறாரும் இல்ல
என்னைவிட்டா வேறாரு சொல்ல
சின்னச் சின்னக் கண்ணு இரெண்டு
கொடுத்தென்ன அனுப்பிவச்சான்
இந்தக்கண்ணுப் போதலையே
எதுக்கிவளை படைச்சுவச்சான்
பட்டாம்பூச்சிப் பொண்ணு
நெஞ்சில் படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒன்னு  
என்னைக் கொன்னுப்புட்டாக் கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே (அடடா)